CATEGORIES
فئات
சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது
அமலாக்கத் துறை நடவடிக்கை
திமுக - காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும்
பிரதமர் மோடி
ஐடி பங்குகளுக்கு ஆதரவு: எழுச்சி பெற்றது பங்குச்சந்தை
ஒரு நாள் கடும் சரிவுக்குப் பிறகு வியாழக்கிழமை பங்குச்சந்தை மீட்சி பெற்றது . இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
காஸாவுக்கு மேலும் ஒரு நிவாரணக் கப்பல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு கடல் வழியாக நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக இன்னும் சில நாள்களில் மேலும் ஒரு கப்பல் அனுப்பப்படும் என்று ‘வோ்ல்டு ஃபுட் கிச்சன்’ (டபிள்யுசிகே) அறக்கட்டளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மும்பை 42-ஆவது முறையாக சாம்பியன்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் விதர்பாவை 169 ரன்கள் வித் தியாசத்தில் வியாழக்கிழமை வீழ்த்திய மும்பை, 42-ஆவது முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.
ஊழல், தேசவிரோத செயல்களை ஊக்குவிப்பதே 'இந்தியா' கூட்டணியின் சித்தாந்தம்
‘ஊழல், தவறான நிா்வாகம், தேசவிரோத செயல்களை ஊக்குவிப்பதுதான் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் சித்தாந்தம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
ஊரக வேலை உறுதித் திட்ட ஊதிய நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்
மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
32 கட்சிகள் ஆதரவு; 15 கட்சிகள் எதிர்ப்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல்
கும்மிடிப்பூண்டியில் ரயில் சக்கர தொழிற்சாலை 18 மாதங்களில் செயல்படத் தொடங்கும்
கும்மிடிப்பூண்டியில் ரூ.700 கோடியில் அமைக்கப்பட்டு வரும் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 18 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய தகவல் தொழில்நுட்பம், ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
தேச பக்தியை போதிக்க வேண்டிய அவசியமில்லை
பாஜக மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
அடையாறு ஆற்றைச் சீரமைக்க ரூ.4,778 கோடி: நிர்வாக நிதி அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு
அரசு, தனியார் பங்களிப்பின் கீழ் அடையாறு ஆற்றை ரூ.4,778.26 கோடியில் சீரமைப்பு செய்வதற்கான திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநகராட்சி பணியாளர்களுக்கு உடற்பயிற்சி கூடம்
சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்களுக்கு ரூ.19.20 லட்சம் செலவில் அமைக் உடற்பயிற்சிக் கப்பட்டுள்ள கூடத்தை அமைச்சர் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
விளையாட்டுத் துறை தலைநகராக தமிழகம் மாறும்
தமிழகம் விளையாட்டுத் துறையின் தலைநகராக மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
மக்களவை, பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்
குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு
போதைப் பொருள் கடத்தல் விவகாரம்
தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்டது ஆணையம்
தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அதன் வலைதளத்தில் வெளியிட்டது.
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்
புதிய தேர்தல் ஆணையர்களாக முன்னாள் ஐஏ எஸ் அதிகாரிகளான சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனர். இதற்கான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது.
இறுதிக்கு தகுதி பெற்றது டெல்லி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 20-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட் டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியா சத்தில் குஜராத் ஜயன்ட்ஸை புதன்கிழமை வென்றது.
செமிகண்டக்டர் துறையில் உலகளாவிய சக்தியாக இந்தியா!
செமிகண்டக்டா் துறையில் உலகளாவிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
மோரீஷஸ் பிரதமருடன் குடியரசுத் தலைவர் முர்மு சந்திப்பு
மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பை தொடா்ந்து இந்தியா-மோரீஷஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்
தேமுதிகவுடன் அதிமுக தொடர்ந்து பேச்சு
மக்களவைத் தோ்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
பெண்களை மரியாதையுடன் நடத்த கற்றுத் தர வேண்டும்
பெண்களை மரியாதையுடன் நடத்த ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலா் சீ. சுரேஷ்குமாா் வலியுறுத்தினாா்.
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம்
கொண்டித்தோப்பில் ரூ.10 கோடியில்
தெற்கு ரயில்வேயில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
தெற்கு ரயில்வேயின் மேம்பாட்டு பணிகள் குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மொத்தம் 22,217 தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம்
உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தகவல்
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்; மத்திய அரசுப் பணிகளில் 50% இடஒதுக்கீடு
காங்கிரஸ் 5 வாக்குறுதிகள்
பாஜக 2-ஆம் கட்ட பட்டியலில் 72 வேட்பாளர்கள்
நிதின் கட்கரி-நாகபுரி; பியூஷ் கோயல்- வடக்கு மும்பை
அதிமுக-பாஜக பிரிவு நாடகம்
அதிமுகவும் பாஜகவும் பிரிந்ததுபோல நாடகமாடுகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கிளாம்பாக்கத்தில் ரூ.79 கோடியில் நடைமேம்பாலம்
பணியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு