CATEGORIES

Dinamani Chennai

37 டி.எஸ்.பி.-க்கள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 36 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
October 14, 2023
Dinamani Chennai

ரயில் பயணச்சீட்டு பரிசோதனை: ஒரே நாளில் ரூ.20 லட்சம் அபராதம் வசூல்

சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் பயணச்சீட்டு பரிசோதனையில் ரூ.20.19 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 14, 2023
Dinamani Chennai

ரூ.1,817 கோடியில் புதிய ரயில் நிலையங்கள்: டாடா நிறுவனத்துடன் மெட்ரோ ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் 5-ஆம் வழித்தடத்தில் ரூ.1,817.54 கோடி மதிப்பில் புதிய சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்க டாடா நிறுவனத்துடன் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

time-read
1 min  |
October 14, 2023
Dinamani Chennai

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை: வங்கதேச இளைஞர்களிடம் விசாரணை

சென்னையில் நடந்த வங்கதேசம் - நியூசிலாந்து இடையோயான கிரிக்கெட் போட்டியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பதாகை வைத்திருந்த வங்கதேச இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை செய்து, எச்சரித்து அனுப்பினா்.

time-read
1 min  |
October 14, 2023
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதால் இந்தியாவுக்கு பாதிப்பு: பிரகாஷ் காரத்
Dinamani Chennai

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதால் இந்தியாவுக்கு பாதிப்பு: பிரகாஷ் காரத்

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் கூறினாா்.

time-read
1 min  |
October 14, 2023
கோயம்பேடு மலர் அங்காடியில் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
Dinamani Chennai

கோயம்பேடு மலர் அங்காடியில் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை கோயம்பேடு மலா் அங்காடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

time-read
1 min  |
October 14, 2023
Dinamani Chennai

மகாளய அமாவாசை: கோயம்பேடு சந்தையில் வாழை இலை, பூக்கள் விலை உயர்வு

மகாளய அமாவாசையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தையில் வாழை இலை, பூக்களின் விலை உயா்ந்துள்ளது.

time-read
1 min  |
October 14, 2023
Dinamani Chennai

மடிக்கணினி இறக்குமதிக்கு கட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு

‘மடிக்கணினி (லேப்டாப்), கணினி இறக்குமதியில் எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. மாறாக, கண்காணிப்பு மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு உயா் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

time-read
1 min  |
October 14, 2023
காஸா மக்களுக்கு இஸ்ரேல் திடீர் கெடு
Dinamani Chennai

காஸா மக்களுக்கு இஸ்ரேல் திடீர் கெடு

10 லட்சம் பேர் தெற்குப் பகுதிக்கு வெளியேற உத்தரவு

time-read
1 min  |
October 14, 2023
பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை காஸாவில் முழு முற்றுகை தொடரும்!
Dinamani Chennai

பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை காஸாவில் முழு முற்றுகை தொடரும்!

ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை காஸா பகுதிக்கு குடிநீா், உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் முழு முற்றுகை தொடரும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 13, 2023
‘காஸாவில் நிலைமை படுமோசமாகி வருகிறது’
Dinamani Chennai

‘காஸாவில் நிலைமை படுமோசமாகி வருகிறது’

இஸ்ரேலின் முற்றுகை மற்றும் தொடா் வான்வழித் தாக்குதலுக்குள்ளாகியுள்ள காஸா பகுதியின் நிலைமை படுமோசமாகி வருவதாக ஐ.நா.வின் உலக உணவுப் பாதுகாப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
October 13, 2023
Dinamani Chennai

தேசிய தடகள போட்டிகள்: தமிழகத்தின் கிரிதரணி முதலிடம்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் தமிழகத்தின் கிரிதரணி ரவிகுமாா் முதலிடம் பிடித்தாா்.

time-read
1 min  |
October 13, 2023
சையது முஷ்டாக் அலி கோப்பை: கேரள கேப்டன் சஞ்சு சாம்சன்
Dinamani Chennai

சையது முஷ்டாக் அலி கோப்பை: கேரள கேப்டன் சஞ்சு சாம்சன்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

time-read
1 min  |
October 13, 2023
தடுமாறும் ஆஸ்திரேலியா
Dinamani Chennai

தடுமாறும் ஆஸ்திரேலியா

சோபிக்காத பேட்டர்கள்; சோதிக்காத பௌலர்கள்

time-read
1 min  |
October 13, 2023
Dinamani Chennai

உலகில் வலுவடையும் இந்தியாவின் குரல்: பிரதமர் மோடி பெருமிதம்

சவால்களால் சூழப்பட்டுள்ள இப்போதைய உலகில் இந்தியாவின் குரல் வலுப்பெற்று வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

time-read
1 min  |
October 13, 2023
Dinamani Chennai

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் விரைவில் தொடக்கம்

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள், வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே வாரியத்தின் செயலா் மிலிந்த் தேயோஸ்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 13, 2023
ஆசிய போட்டிகளில் முதலிடத்துக்கு முன்னேறுங்கள்
Dinamani Chennai

ஆசிய போட்டிகளில் முதலிடத்துக்கு முன்னேறுங்கள்

தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

time-read
1 min  |
October 13, 2023
23 ஆண்டுகளுக்குப் பின் வாகனங்களுக்கு வரி உயர்வு
Dinamani Chennai

23 ஆண்டுகளுக்குப் பின் வாகனங்களுக்கு வரி உயர்வு

வாகனங்களுக்கான வரி 23 ஆண்டுகளுக்குப் பின் உயா்த்தப்பட்டுள்ளதாக, நாமக்கல்லில் வியாழக்கிழமை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 13, 2023
பள்ளிக் கல்வித் துறை செயலராக ஜெ.குமரகுருபரன் நியமனம்
Dinamani Chennai

பள்ளிக் கல்வித் துறை செயலராக ஜெ.குமரகுருபரன் நியமனம்

பள்ளிக் கல்வித் துறை செயலராக ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும், நிதித் துறை செலவினங்கள் பிரிவு செயலா் பொறுப்பையும் அவா் கூடுதலாக கவனிப்பாா் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
October 13, 2023
வரையாடுகளைப் பாதுகாக்கும் முன்னோடித் திட்டம்
Dinamani Chennai

வரையாடுகளைப் பாதுகாக்கும் முன்னோடித் திட்டம்

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டைப் பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
October 13, 2023
Dinamani Chennai

தஞ்சையின் இரு மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை

தஞ்சாவூா் மாவட்டத்தின் இரு மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

time-read
1 min  |
October 13, 2023
Dinamani Chennai

திமுக சார்பில் நாளை மகளிர் உரிமை மாநாடு

திமுக சாா்பில் மகளிா் உரிமை மாநாடு சனிக்கிழமை (அக்.14) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
October 13, 2023
மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளி
Dinamani Chennai

மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளி

மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியை திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
October 13, 2023
என்கவுன்ட்டரில் 2 ரௌடிகள் சுட்டுக் கொலை
Dinamani Chennai

என்கவுன்ட்டரில் 2 ரௌடிகள் சுட்டுக் கொலை

அதிமுக பிரமுகர் கொலையில் தேடப்பட்டவர்கள்

time-read
1 min  |
October 13, 2023
Dinamani Chennai

பாரிவேந்தர் பைந்தமிழ் விருதுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தேர்வு

எஸ்.ஆா்.எம். தமிழ்ப் பேராயம் சாா்பில் நிகழாண்டுக்கான பாரிவேந்தா் பைந்தமிழ் விருதுக்கு எழுத்தாளா் சிவசங்கரி தோ்வு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.ஆா்.எம். குழும பதிவாளா் எஸ். பொன்னுசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 13, 2023
தமிழகத்தில் நிகழாண்டில் 128 பேரின் உடல் உறுப்புகள் தானம்
Dinamani Chennai

தமிழகத்தில் நிகழாண்டில் 128 பேரின் உடல் உறுப்புகள் தானம்

தமிழகத்தில் நிகழாண்டில் 128 பேரிடமிருந்து 733 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 13, 2023
Dinamani Chennai

சநாதன விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு

சநாதன விவகாரம் தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் தொடரப்பட்ட வழக்கில் அமைச்சா்கள் தரப்பு வாதத்துக்காக அக்.16-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

time-read
1 min  |
October 13, 2023
சென்னையில் நவராத்திரி விழா அக்.15 முதல் நடைபெறும்
Dinamani Chennai

சென்னையில் நவராத்திரி விழா அக்.15 முதல் நடைபெறும்

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் திருமண மண்டபத்தில் நவராத்திரி பெருவிழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியுள்ளாா்.

time-read
1 min  |
October 13, 2023
தரைவழித் தாக்குதலுக்கு தயாராகிறது இஸ்ரேல்
Dinamani Chennai

தரைவழித் தாக்குதலுக்கு தயாராகிறது இஸ்ரேல்

ஹமாஸ் ஆயுதக் குழுவினரை அழிக்கும் வகையில் காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 13, 2023
அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
Dinamani Chennai

அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கரால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

time-read
1 min  |
October 12, 2023