CATEGORIES

சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களின் நிலை
Dinamani Chennai

சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களின் நிலை

கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த மகளிா் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
October 11, 2023
இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்: முதல்வர்-இபிஎஸ் கடும் வாதம்
Dinamani Chennai

இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்: முதல்வர்-இபிஎஸ் கடும் வாதம்

இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பேச அனுமதி தரவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.

time-read
2 mins  |
October 11, 2023
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு: இன்று விசாரணை
Dinamani Chennai

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு: இன்று விசாரணை

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

time-read
1 min  |
October 11, 2023
மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் விவரத்தை அதிமுகவினர் என்னிடம் அளிக்கலாம்
Dinamani Chennai

மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் விவரத்தை அதிமுகவினர் என்னிடம் அளிக்கலாம்

மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் விவரத்தை அதிமுகவினர் விரும்பினால் என்னிடமே அளிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

time-read
1 min  |
October 11, 2023
நொச்சிக்குப்பம் மீன் அங்காடிப் பணிகள் 80% நிறைவு
Dinamani Chennai

நொச்சிக்குப்பம் மீன் அங்காடிப் பணிகள் 80% நிறைவு

நொச்சிக்குப்பம் மீன் அங்காடி பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 11, 2023
பள்ளி மாணவர்களுக்கு பன்முகத் திறன் பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
Dinamani Chennai

பள்ளி மாணவர்களுக்கு பன்முகத் திறன் பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பன்முகத் திறனை மேம்படுத்தும் வகையில் 33 தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்ட மேயா் ஆர். பிரியா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
October 11, 2023
தேசிய கல்விக் கொள்கையை எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை
Dinamani Chennai

தேசிய கல்விக் கொள்கையை எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை

மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார்

time-read
1 min  |
October 11, 2023
வரி நிலுவையை வணிகர்கள் செலுத்த அக்.16 முதல் சமாதானத் திட்டம்
Dinamani Chennai

வரி நிலுவையை வணிகர்கள் செலுத்த அக்.16 முதல் சமாதானத் திட்டம்

நிலுவையில் உள்ள வரிகளை வணிகா்கள் செலுத்தும் வகையில், வரும் 16-ஆம் தேதி முதல் சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் கூறினாா்.

time-read
2 mins  |
October 11, 2023
பசும்பொன் தேவர் தங்கக் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உத்தரவு
Dinamani Chennai

பசும்பொன் தேவர் தங்கக் கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க உத்தரவு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கான தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
October 11, 2023
ஆ.ராசா சொத்துகளை கையகப்படுத்தியது அமலாக்கத் துறை
Dinamani Chennai

ஆ.ராசா சொத்துகளை கையகப்படுத்தியது அமலாக்கத் துறை

சொத்துக் குவிப்பு வழக்கில் திமுகவைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா எம்.பி.யின் பினாமி நிறுவனத்துக்குச் சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை கையகப்படுத்தியது.

time-read
1 min  |
October 11, 2023
இஸ்ரேலுக்கு இந்தியா உறுதுணை
Dinamani Chennai

இஸ்ரேலுக்கு இந்தியா உறுதுணை

‘போா் காரணமாக எழுந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதியாக துணை நிற்பா்’ என்று அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் உறுதிபடத் தெரிவித்தாா்.

time-read
2 mins  |
October 11, 2023
காஸாவை முழுமையாக முற்றுகையிட்டது இஸ்ரேல்
Dinamani Chennai

காஸாவை முழுமையாக முற்றுகையிட்டது இஸ்ரேல்

உணவு, குடிநீருக்குத் தடை

time-read
2 mins  |
October 10, 2023
வெர்ஸ்டாபெனுக்கு 14-ஆவது வெற்றி
Dinamani Chennai

வெர்ஸ்டாபெனுக்கு 14-ஆவது வெற்றி

எஃப்1 காா் பந்தயத்தின் 17-ஆவது ரேஸான கத்தாா் கிராண்ட் ப்ரீயில் நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி பெற்றாா்.

time-read
1 min  |
October 10, 2023
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்
Dinamani Chennai

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்

ரூபலேவ் வெற்றி; டெய்லர் ஃப்ரிட்ஸ் தோல்வி

time-read
1 min  |
October 10, 2023
நடிகர் ஷாருக் கானுக்கு ஓய்-பிளஸ் பாதுகாப்பு
Dinamani Chennai

நடிகர் ஷாருக் கானுக்கு ஓய்-பிளஸ் பாதுகாப்பு

கொலை மிரட்டல் எதிரொலி

time-read
1 min  |
October 10, 2023
சிக்கிம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக உயர்வு
Dinamani Chennai

சிக்கிம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக உயர்வு

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்தது என அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

time-read
1 min  |
October 10, 2023
ராஜஸ்தான்: ஆட்சியைத் தக்க வைக்கப் போராடும் காங்கிரஸ்!
Dinamani Chennai

ராஜஸ்தான்: ஆட்சியைத் தக்க வைக்கப் போராடும் காங்கிரஸ்!

நாட்டின் 5 மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் சட்டப்பேரவைக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5 ஆண்டு ஆட்சிக்கு எதிரான மனநிலையும் மீறி மீண்டும் ஆட்சியமைத்து காங்கிரஸ் வெற்றி நடையைத் தொடருமா? அல்லது மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியைக் கைப்பற்றுமா? எனக் கேள்வி எழுந்துள்ளது.

time-read
2 mins  |
October 10, 2023
இந்தியா - தான்ஸானியா பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு
Dinamani Chennai

இந்தியா - தான்ஸானியா பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

இந்தியா வந்துள்ள தான்ஸானியா அதிபா் சாமியா சுலுஹு ஹசன் பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

time-read
1 min  |
October 10, 2023
நிகழாண்டு கூடுதல் செலவுக்கு ரூ.2,893 கோடி
Dinamani Chennai

நிகழாண்டு கூடுதல் செலவுக்கு ரூ.2,893 கோடி

துணை மதிப்பீடு தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு

time-read
1 min  |
October 10, 2023
காவிரி விவகாரத்தில் அரசியல், சட்ட அழுத்தம் கொடுக்க வேண்டும்
Dinamani Chennai

காவிரி விவகாரத்தில் அரசியல், சட்ட அழுத்தம் கொடுக்க வேண்டும்

காவிரி விவகாரத்தில் அரசியல் அழுத்தமும், சட்ட அழுத்தமும் கொடுப்பதே நிரந்தரத் தீா்வு காண வழிவகுக்கும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

time-read
1 min  |
October 10, 2023
பேரவை நடவடிக்கைகளைப் பார்வையிட்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவினர்
Dinamani Chennai

பேரவை நடவடிக்கைகளைப் பார்வையிட்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவினர்

தமிழக சட்டப் பேரவை நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தைச் சோ்ந்த 10 போ் அடங்கிய குழுவினா் பாா்வையிட்டனா்.

time-read
1 min  |
October 10, 2023
சூரை மீன்பிடித் துறைமுகம் டிசம்பரில் திறக்கப்படும்
Dinamani Chennai

சூரை மீன்பிடித் துறைமுகம் டிசம்பரில் திறக்கப்படும்

மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல்

time-read
1 min  |
October 10, 2023
மாமன்ற உறுப்பினர்கள், பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
Dinamani Chennai

மாமன்ற உறுப்பினர்கள், பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

சென்னை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பூந்தமல்லி பிரதான சாலையிலுள்ள நேரு பூங்கா விளையாட்டுத் திடலில் திங்கள்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
October 10, 2023
சென்னையில் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி கருத்தரங்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Dinamani Chennai

சென்னையில் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி கருத்தரங்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் 2024 ஜனவரி மாதத்தில் சா்வதேச மருத்துவ ஆராய்ச்சிக் கருத்தரங்கம் மூன்று நாள்களுக்கு நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 10, 2023
செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது கர்நாடகம்
Dinamani Chennai

செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது கர்நாடகம்

முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

time-read
2 mins  |
October 10, 2023
பெண் பொருளாதார நிபுணருக்கு நோபல் பரிசு
Dinamani Chennai

பெண் பொருளாதார நிபுணருக்கு நோபல் பரிசு

அமெரிக்காவைச் சோ்ந்த பெண் பொருளாதார நிபுணா் க்ளாடியா கோல்டினுக்கு (77) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 10, 2023
5 மாநிலத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு
Dinamani Chennai

5 மாநிலத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு

வாக்குப்பதிவு நவ.7 முதல் 30 வரை; வாக்கு எண்ணிக்கை டிச.3

time-read
1 min  |
October 10, 2023
பழனியில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்
Dinamani Chennai

பழனியில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்

பழனி மலைக் கோயிலில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, பக்தா்கள் பயன்பாட்டுக்காக ரோப் காா் சேவை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.

time-read
1 min  |
October 09, 2023
மெக்ஸிகோ: பேருந்து விபத்தில் 16 அகதிகள் மரணம்
Dinamani Chennai

மெக்ஸிகோ: பேருந்து விபத்தில் 16 அகதிகள் மரணம்

மெக்ஸிகோவில் அகதிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
October 09, 2023
ஆப்கன் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,000-ஆக அதிகரிப்பு
Dinamani Chennai

ஆப்கன் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,000-ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,000-ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
October 09, 2023