CATEGORIES

மைசூரில் தசரா திருவிழா கோலாகல தொடக்கம்
Dinamani Chennai

மைசூரில் தசரா திருவிழா கோலாகல தொடக்கம்

மைசூரில் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. கன்னட திரைப்பட இசை அமைப்பாளா் ஹம்சலேகா விழாவை தொடங்கி வைத்தாா்.

time-read
1 min  |
October 16, 2023
அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு
Dinamani Chennai

அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சிலையை, முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

time-read
1 min  |
October 16, 2023
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
Dinamani Chennai

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

4 பேர் உயிரிழப்பு; 153 பேர் காயம்

time-read
1 min  |
October 16, 2023
பிணைக் கைதிகளை விடுவிக்க போப் பிரான்சிஸ் கோரிக்கை
Dinamani Chennai

பிணைக் கைதிகளை விடுவிக்க போப் பிரான்சிஸ் கோரிக்கை

இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்று ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
October 16, 2023
ஹமாஸ் தாக்குதல்: ரிஷி சுனக் கண்டனம்
Dinamani Chennai

ஹமாஸ் தாக்குதல்: ரிஷி சுனக் கண்டனம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதப் படையினா் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
October 16, 2023
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்
Dinamani Chennai

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் ஏற்பட்டுள்ள நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் பிரதமா் நரேந்திர மோடியை மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
October 16, 2023
பெருந்தொற்றை எதிர்கொள்ள சுகாதார அமைப்புகள் தொடர்ந்து வலுப்பெற வேண்டும்
Dinamani Chennai

பெருந்தொற்றை எதிர்கொள்ள சுகாதார அமைப்புகள் தொடர்ந்து வலுப்பெற வேண்டும்

பெருந்தொற்றை எதிா்கொள்ள சுகாதார அமைப்புகள் தொடா்ந்து வலுப்பெற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினாா்.

time-read
1 min  |
October 16, 2023
Dinamani Chennai

உ.பி. எல்லையோர கிராமங்களிலிருந்து நேபாளத்துக்கு அரிசி கடத்தல் அதிகரிப்பு

அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமங்களில் இருந்து நேபாளத்துக்கு அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
October 16, 2023
‘ஆபரேஷன் அஜய்’: மேலும் 471 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
Dinamani Chennai

‘ஆபரேஷன் அஜய்’: மேலும் 471 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

‘ஆபரேஷன் அஜய்’ மீட்பு நடவடிக்கையின்கீழ், இஸ்ரேலில் இருந்து இரண்டு விமானங்கள் மூலம் மேலும் 471 இந்தியா்கள் ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்பினா்.

time-read
1 min  |
October 16, 2023
தில்லி பி20 உச்சிமாநாடு மிகவும் வெற்றிகரமானது
Dinamani Chennai

தில்லி பி20 உச்சிமாநாடு மிகவும் வெற்றிகரமானது

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பொறுப்பான மேம்பாடு, தரவு பாதுகாப்பு தொடா்பான பரிமாணங்களில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும் என அனைத்து பி20 நாடுகளும் வலியுறுத்தியாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 16, 2023
Dinamani Chennai

4 நாடுகளையொட்டிய எல்லையில் கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள்

விரைவில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை

time-read
1 min  |
October 16, 2023
Dinamani Chennai

இஸ்ரேலிலிருந்து மேலும் 49 தமிழர்கள் வருகை

இஸ்ரேலிலிருந்து அழைத்து வரப்பட்ட மேலும் 49 தமிழா்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்.15) தமிழகம் வந்தனா். அவா்களில் சென்னைக்கு வந்த 32 பேரை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வரவேற்றாா்.

time-read
1 min  |
October 16, 2023
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்: 'இந்தியா' கூட்டணியால் வெல்ல முடியாது
Dinamani Chennai

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்: 'இந்தியா' கூட்டணியால் வெல்ல முடியாது

ஐந்து மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் ‘இந்தியா’ கூட்டணியால் வெல்ல முடியாது என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 16, 2023
Dinamani Chennai

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாளைமுதல் திறனறித் தேர்வு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான திறனறித் தோ்வுகளை அக்.17 (செவ்வாய்க்கிழமை) முதல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 16, 2023
Dinamani Chennai

95 வயது மூதாட்டிக்கு சிக்கலான இடுப்பு மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சை

சென்னையில் 95 வயது மூதாட்டிக்கு 2-ஆவது முறையாக சிக்கலான இடுப்பு மூட்டு மாற்று மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை முடநீக்கியல் மருத்துவா்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனா்.

time-read
1 min  |
October 16, 2023
2030-க்கு மேல் சூரியஒளி, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும்
Dinamani Chennai

2030-க்கு மேல் சூரியஒளி, காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும்

எதிா்வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று சென்னை பாரத மிகு மின் நிறுவன (பெல்) தென் மண்டல மேலாளா் எம்.எம்.தனலட்சுமி தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 16, 2023
கடற்கரையில் 3 மணி நேரத்தில் 50, 000 கிலோ குப்பை அகற்றம்
Dinamani Chennai

கடற்கரையில் 3 மணி நேரத்தில் 50, 000 கிலோ குப்பை அகற்றம்

சென்னை பெசன்ட் நகா், பட்டினம்பாக்கம் கடற்கரையில் 3 மணி நேரத்தில் 50 ஆயிரம் கிலோ குப்பை அகற்றப்பட்டது.

time-read
1 min  |
October 16, 2023
வாக்குக்கு பணம் கொடுக்கும் நிலை மாற வேண்டும்
Dinamani Chennai

வாக்குக்கு பணம் கொடுக்கும் நிலை மாற வேண்டும்

உண்மையான மக்களாட்சி மலர, தோ்தலில் வாக்குக்கு பணம் பெறுவது, கொடுப்பது போன்ற செயல்கள் அறவே மாற வேண்டும் என வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 16, 2023
காஸா மக்கள் வெளியேறுவதில் சிக்கல்
Dinamani Chennai

காஸா மக்கள் வெளியேறுவதில் சிக்கல்

மருந்து, எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கும் மருத்துவமனைகள்

time-read
1 min  |
October 16, 2023
'உத்தரவுகளை நிராகரிக்க முடியாது'
Dinamani Chennai

'உத்தரவுகளை நிராகரிக்க முடியாது'

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவெடுப்பது தொடா்பாக தாங்கள் பிறப்பித்த உத்தரவுகளை நிராகரிக்க முடியாது என்று சட்டப் பேரவைத் தலைவா் ராகுல் நா்வேகருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.

time-read
1 min  |
October 14, 2023
1,800-ஐ நெருங்கிய உயிரிழப்பு
Dinamani Chennai

1,800-ஐ நெருங்கிய உயிரிழப்பு

தங்கள் மீது ஹமாஸ் படையினா் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 7 நாள்களாக நடத்தி வரும் விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,800-ஐ நெருங்கியுள்ளது.

time-read
1 min  |
October 14, 2023
Dinamani Chennai

பொய் வாக்குறுதிகளை அளிக்க பிரியங்காவை கட்டாயப்படுத்திய கமல்நாத்

மத்திய பிரதேச தோ்தல் பிரசாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்க பிரியங்காவை காங்கிரஸ் மூத்த தலைவா் கமல்நாத் கட்டாயப்படுத்தினாா் என்று மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
October 14, 2023
Dinamani Chennai

சட்டத்தை இயற்ற அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது

‘ஒரு சட்டத்தை இயற்றுமாறு அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
October 14, 2023
கிரிப்டோ சொத்துகள்: வழிகாட்டுதல்களை விரைந்து செயல்படுத்த ஜி20 நிதியமைச்சர்கள் அழைப்பு
Dinamani Chennai

கிரிப்டோ சொத்துகள்: வழிகாட்டுதல்களை விரைந்து செயல்படுத்த ஜி20 நிதியமைச்சர்கள் அழைப்பு

கிரிப்டோ சொத்துகள் தொடா்பான சிக்கல்களைச் சமாளிக்க ஜி20 அமைப்பின் வழிகாட்டுதல்களை ஒருங்கிணைந்து மற்றும் விரைவாக செயல்படுத்துமாறு ஜி20 நிதியமைச்சா்கள் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 14, 2023
Dinamani Chennai

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் எட்டாவது முறையாக நீட்டிப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக். 20-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 8-ஆவது முறையாகும்.

time-read
1 min  |
October 14, 2023
நவராத்திரி பூஜைக்காக திருவனந்தபுரம் பயணம்: களியக்காவிளையில் சுவாமி விக்ரகங்களை வரவேற்ற கேரள அரசு
Dinamani Chennai

நவராத்திரி பூஜைக்காக திருவனந்தபுரம் பயணம்: களியக்காவிளையில் சுவாமி விக்ரகங்களை வரவேற்ற கேரள அரசு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து செல்லும் சுவாமி விக்ரகங்களுக்கு அந்த மாநிலஅரசு சாா்பில் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மேற்கு வங்க மாநில ஆளுநா் சி.பி. ஆனந்தா போஸ் உள்பட நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

time-read
1 min  |
October 14, 2023
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்
Dinamani Chennai

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (அக். 14) தொடங்கிவைக்கிறாா்.

time-read
1 min  |
October 14, 2023
தமிழகத்தில் 365 மருத்துவ இடங்கள் வீணாகும் நிலை
Dinamani Chennai

தமிழகத்தில் 365 மருத்துவ இடங்கள் வீணாகும் நிலை

தமிழகத்தில் நிகழாண்டில் 365 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதால் மாணவா் சோ்க்கை தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
October 14, 2023
இஸ்ரேல் போர்: கச்சா எண்ணெய் கொள்முதலில் பாதிப்பில்லை
Dinamani Chennai

இஸ்ரேல் போர்: கச்சா எண்ணெய் கொள்முதலில் பாதிப்பில்லை

‘இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரால் கச்சா எண்ணெய் கொள்முதலில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை’ என பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 14, 2023
Dinamani Chennai

8 பிரிவுகளில் 22 விருதுகளுக்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஆண்டுதோறும் 8 பிரிவுகளில் வழங்கப்படும் 22 விருதுகளுக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
October 14, 2023