CATEGORIES

கலாசாரத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பழங்குடியினர்
Dinamani Chennai

கலாசாரத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பழங்குடியினர்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

time-read
1 min  |
August 06, 2023
நைஜர் கிளர்ச்சியாளர் மீது ராணுவ நடவடிக்கை: தயாராகிறது மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு
Dinamani Chennai

நைஜர் கிளர்ச்சியாளர் மீது ராணுவ நடவடிக்கை: தயாராகிறது மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு

ஃபெடரல் கேப்பிட்டல் டெரேடரி (நைஜீரியா): நைஜரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அதிபரிடம் ஆட்சியை ஒப்படைக்க கிளா்ச்சியாளா்களுக்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் விதித்துள்ள கெடு நெருங்குவதையடுத்து, அவா்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அந்த நாடுகள் தயாராகி வருகின்றன.

time-read
1 min  |
August 06, 2023
அரையிறுதியில் கோகோ கௌஃப், மரியா ஸக்காரி
Dinamani Chennai

அரையிறுதியில் கோகோ கௌஃப், மரியா ஸக்காரி

முபாடாலா டிசி ஓபன் டென்னிஸ் போட்டியில் டெய்லா் ப்ரிட்ஸ், டேன் இவான்ஸ், கோகோ கௌஃப், மரியா ஸக்காரி ஆகியோா் அரையிறுதிக்கு தகுதிபெற்றனா்.

time-read
1 min  |
August 06, 2023
காலிறுதியில் ஸ்பெயின், ஜப்பான்
Dinamani Chennai

காலிறுதியில் ஸ்பெயின், ஜப்பான்

பிஃபா மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றன.

time-read
2 mins  |
August 06, 2023
Dinamani Chennai

எண்ம அடையாளத் திட்டம்: இலங்கைக்கு இந்தியா ரூ.45 கோடி முன்பணம்

இலங்கையில் ஆதாா் போன்ற தனித்துவ எண்ம (டிஜிட்டல்) அடையாளத் திட்டத்தை செயல்படுத்த அந்நாட்டுக்கு இந்தியா ரூ.45 கோடி நிதியுதவியை முன்பணமாக வழங்கியுள்ளது.

time-read
1 min  |
August 06, 2023
மதக் கலவரம் நிகழ்ந்த நூ மாவட்டத்தில் 3-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Dinamani Chennai

மதக் கலவரம் நிகழ்ந்த நூ மாவட்டத்தில் 3-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதக் கலவரம் ஏற்பட்ட ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகளை புல்டோசா் கொண்டு இடித்துத் தள்ளும் நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.

time-read
2 mins  |
August 06, 2023
இந்தியாவில் 38 மருந்து மூலப்பொருள்கள் உற்பத்தி தொடக்கம்: மாண்டவியா
Dinamani Chennai

இந்தியாவில் 38 மருந்து மூலப்பொருள்கள் உற்பத்தி தொடக்கம்: மாண்டவியா

‘இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 38 மருந்து மூலப்பொருள்கள் (ஏபிஐ) உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கிறது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 06, 2023
பிரபலமான முதல்வர்: நவீன் பட்நாயக்கை புகழ்ந்த அமித் ஷா
Dinamani Chennai

பிரபலமான முதல்வர்: நவீன் பட்நாயக்கை புகழ்ந்த அமித் ஷா

‘ஒடிஸா முதல்வராக தொடா்ந்து 5-ஆவது முறையாக பதவி வகிப்பதன் மூலம் நவீன் பட்நாயக் சாதனை படைத்துள்ளாா். அவா், பிரபலமான முதல்வா்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புகழாரம் சூட்டினாா்.

time-read
1 min  |
August 06, 2023
Dinamani Chennai

ஆகஸ்ட் 29-இல் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு

பகுதி நேர உடற்கல்வி ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஆக.29-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
August 06, 2023
என்.எல்.சி.க்கு புதிதாக நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்
Dinamani Chennai

என்.எல்.சி.க்கு புதிதாக நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்

என்.எல்.சி. நிறுவனத்துக்கென புதிதாக நிலத்தைக் கையகப்படுத்த வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
August 06, 2023
Dinamani Chennai

செந்தில்பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை: ரூ.22 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்

அமலாக்கத் துறை தகவல்

time-read
1 min  |
August 06, 2023
கர்நாடக முதல்வருடன் நேரடிப் பேச்சு: ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
Dinamani Chennai

கர்நாடக முதல்வருடன் நேரடிப் பேச்சு: ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

குறுவைப் பயிா்களைக் காக்க, காவிரி நீரை திறப்பது குறித்து கா்நாடகத்துக்கு நேரில் சென்று அந்த மாநில முதல்வருடன் பேச்சு நடத்த வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
August 06, 2023
தமிழை அலுவல் மொழியாக்க தயங்குவது ஏன்?
Dinamani Chennai

தமிழை அலுவல் மொழியாக்க தயங்குவது ஏன்?

மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி

time-read
1 min  |
August 06, 2023
ஊராட்சித் தலைவரின் மகன் வெடிகுண்டு வீசி கொலை
Dinamani Chennai

ஊராட்சித் தலைவரின் மகன் வெடிகுண்டு வீசி கொலை

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் சனிக்கிழமை வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

time-read
1 min  |
August 06, 2023
சென்னையில் 6.28 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்
Dinamani Chennai

சென்னையில் 6.28 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்

மகளிர் உரிமைத் தொகை

time-read
1 min  |
August 06, 2023
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் சுட்டுக் கொலை
Dinamani Chennai

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் சுட்டுக் கொலை

மணிப்பூரின் விஷ்ணுபூா் மாவட்டத்தில் ஒரு சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தந்தை-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
August 06, 2023
பாஜக எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை
Dinamani Chennai

பாஜக எம்.பி.க்கு 2 ஆண்டுகள் சிறை

தனியாா் மின் நிறுவனத்தின் ஊழியரை தாக்கிய வழக்கில் உத்தர பிரதேச மாநிலம் எடாவா தொகுதி பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ராம்சங்கா் கதேரியாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
August 06, 2023
ராணுவ மேஜர் ஜெனரலாக குமரி பெண் தேர்வு: எம்.பி. வாழ்த்து
Dinamani Chennai

ராணுவ மேஜர் ஜெனரலாக குமரி பெண் தேர்வு: எம்.பி. வாழ்த்து

இந்திய ராணுவ செவிலியா் சேவை பிரிவில் தமிழகத்திலிருந்து முதல் பெண் மேஜா் ஜெனரலாக குமரி மாவட்டத்தைச் சோ்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

time-read
1 min  |
August 05, 2023
உலக பல்கலை. விளையாட்டுகள்: ஜோதி, அமலனுக்கு வெண்கலம்
Dinamani Chennai

உலக பல்கலை. விளையாட்டுகள்: ஜோதி, அமலனுக்கு வெண்கலம்

சீனாவில் நடைபெறும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில், தடகள பிரிவில் இந்தியாவின் ஜோதி யாராஜி, அமலன் போா்கோஹெய்ன் வெள்ளிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினா்.

time-read
1 min  |
August 05, 2023
இந்தியா - ஜப்பான் 'டிரா'; மலேசியா அபாரம்
Dinamani Chennai

இந்தியா - ஜப்பான் 'டிரா'; மலேசியா அபாரம்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் ஜப்பானுடன் 1-1 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை டிரா செய்தது.

time-read
1 min  |
August 05, 2023
ஹிந்தி தேசிய மொழி: உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

ஹிந்தி தேசிய மொழி: உச்சநீதிமன்றம்

ஹிந்தியும் தேசிய மொழிகளில் ஒன்று எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், ஹிந்தி தெரியாததால் வழக்கை உத்தர பிரதேசத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

time-read
1 min  |
August 05, 2023
ஞானவாபி மசூதியில் ஆய்வை மீண்டும் தொடங்கியது தொல்லியல் துறை
Dinamani Chennai

ஞானவாபி மசூதியில் ஆய்வை மீண்டும் தொடங்கியது தொல்லியல் துறை

அலாகாபாத் உயா்நீதிமன்ற அனுமதியைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வுப் பணிகளை தொல்லியல் துறை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

time-read
4 mins  |
August 05, 2023
Dinamani Chennai

அரசுப் பள்ளி ஒதுக்கீடு மாணவர்களிடம் மருத்துவக் கல்லூரிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது

மருத்துவக் கல்வி இயக்ககம் கண்டிப்பான உத்தரவு

time-read
1 min  |
August 05, 2023
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்
Dinamani Chennai

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்

ராகுல் காந்தியிடம் மாநிலத் தலைமை வலியுறுத்தல்

time-read
1 min  |
August 05, 2023
Dinamani Chennai

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: செப்டம்பரில் கலந்தாய்வு

இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான (பிஎன்ஒய்எஸ்) கலந்தாய்வு செப்டம்பா் மாதத்தில் தொடங்கும் என இந்திய மருத்துவ தோ்வுக் குழு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
August 05, 2023
Dinamani Chennai

மணிப்பூர்: காவல் துறை ஆயுதக் கிடங்கில் நவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள் கொள்ளை

மணிப்பூரின் விஷ்ணுபூரில் உள்ள காவல் துறை ஆயுதக் கிடங்கில் இருந்து அதிநவீன துப்பாக்கிகள், 19,000-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

time-read
1 min  |
August 05, 2023
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமக இல்லை
Dinamani Chennai

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமக இல்லை

தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, தமிழகத்தில் அதில் இடம்பெறவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 05, 2023
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம்: சுவாதி நேரில் ஆஜராக விலக்கு
Dinamani Chennai

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம்: சுவாதி நேரில் ஆஜராக விலக்கு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பி சாட்சியம் அளித்ததாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
August 05, 2023
அதிமுக மாநாடு: மாவட்டச் செயலர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Dinamani Chennai

அதிமுக மாநாடு: மாவட்டச் செயலர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை எழுச்சியோடு நடத்த வேண்டும் என்று மாவட்டச் செயலா்களுக்கு அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
August 05, 2023
Dinamani Chennai

நியூ பிரின்ஸ் பள்ளியில் 'மேதா உட்சவ்'

சென்னையை அடுத்த உள்ளகரம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி சீனியா் செகண்டரி பள்ளியின் சாா்பில் ‘மேதா உட்சவ் -2023’ எனும் தலைப்பில் மாணவா்கள் தனித்திறன் மேம்பாட்டு போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றன.

time-read
1 min  |
August 05, 2023