CATEGORIES

Dinamani Chennai

மெரீனாவில் நாளை போக்குவரத்து மாற்றம்

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி

time-read
1 min  |
August 05, 2023
Dinamani Chennai

சென்னையில் இரண்டடுக்கு மின்சார பேருந்து சோதனை ஓட்டம்

சென்னையில் மின்சார மூலம் இயங்கும் இரண்டடுக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவெடுத்துள்ளதையடுத்து, அதன் சேதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
August 05, 2023
பன்னாட்டு மாரத்தான் நிதியில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Dinamani Chennai

பன்னாட்டு மாரத்தான் நிதியில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பன்னாட்டு மாரத்தான் போட்டியில் பதிவு கட்டணமாக ரூ.3.42 கோடி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதைக் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டடம் அமைக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 05, 2023
Dinamani Chennai

ஆக.10 முதல் சென்ட்ரல் - விஜயவாடா ஜன்சதாப்தி, பினாகினி விரைவு ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் ஜன் சதாப்தி மற்றும் பினாகினி விரைவு ரயில்கள் ஆக. 10 -ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

time-read
1 min  |
August 05, 2023
உலக வில்வித்தை: இந்திய மகளிரணி சாம்பியன்
Dinamani Chennai

உலக வில்வித்தை: இந்திய மகளிரணி சாம்பியன்

ஜொ்மனியில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது.

time-read
1 min  |
August 05, 2023
Dinamani Chennai

இந்தியாவின் கொள்கையைக் காப்பேன்: ராகுல்

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், என்ன நடந்தாலும் இந்தியாவின் கொள்கையைத் தொடா்ந்து காப்பேன் என ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

time-read
1 min  |
August 05, 2023
ராணுவக் கிளர்ச்சி: நைஜரிலிருந்து தூதரக அதிகாரிகளை மீட்கும் அமெரிக்கா
Dinamani Chennai

ராணுவக் கிளர்ச்சி: நைஜரிலிருந்து தூதரக அதிகாரிகளை மீட்கும் அமெரிக்கா

ராணுவக் கிளா்ச்சி ஏற்பட்டுள்ள நைஜரில் இருந்து தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளை பாதுகாப்பாக அழைத்து வருவமாறு அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
August 04, 2023
வாஷிங்டனில் பாதுகாப்பு அதிகரிப்பு
Dinamani Chennai

வாஷிங்டனில் பாதுகாப்பு அதிகரிப்பு

டிரம்ப்புக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பால் பதற்றம்

time-read
1 min  |
August 04, 2023
மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்வு - குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
Dinamani Chennai

மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்வு - குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்வை ஏற்படுத்த வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு எனக் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

time-read
2 mins  |
August 04, 2023
வரலாறு படைத்தது மொராக்கோ: வெளியேறியது ஜெர்மனி
Dinamani Chennai

வரலாறு படைத்தது மொராக்கோ: வெளியேறியது ஜெர்மனி

பிஃபா மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் முதன்முறையாக நுழைந்து வரலாறு படைத்தது மொராக்கோ.

time-read
1 min  |
August 04, 2023
மணிப்பூர்: சடலங்களை புதைக்கும் முடிவை ஒத்திவைத்த பழங்குடியினர்
Dinamani Chennai

மணிப்பூர்: சடலங்களை புதைக்கும் முடிவை ஒத்திவைத்த பழங்குடியினர்

ராணுவத்துடனான மோதலில் 17 பேர் காயம்

time-read
1 min  |
August 04, 2023
'பிரதமரை நான் பாதுகாக்கத் தேவையில்லை'
Dinamani Chennai

'பிரதமரை நான் பாதுகாக்கத் தேவையில்லை'

காங்கிரஸுக்கு தன்கர் கண்டனம்

time-read
2 mins  |
August 04, 2023
‘கண்ணியம் காப்போம்': உறுப்பினர்கள் உறுதிமொழியால் மக்களவைக்கு திரும்பிய ஓம் பிர்லா
Dinamani Chennai

‘கண்ணியம் காப்போம்': உறுப்பினர்கள் உறுதிமொழியால் மக்களவைக்கு திரும்பிய ஓம் பிர்லா

‘அவையில் கண்ணியம் காப்போம்’ என்று உறுப்பினா்கள் அளித்த உறுதிமொழியை ஏற்று, மக்களவைக்கு மீண்டும் திரும்பினாா் அவைத் தலைவா் ஓம் பிா்லா.

time-read
1 min  |
August 04, 2023
என்எல்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது
Dinamani Chennai

என்எல்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது

என்எல்சி நிறுவனத்தின் காா்ப்பரேட் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

time-read
1 min  |
August 04, 2023
உறுப்பு தானம் மூன்று மடங்காக அதிகரிப்பு
Dinamani Chennai

உறுப்பு தானம் மூன்று மடங்காக அதிகரிப்பு

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

time-read
1 min  |
August 04, 2023
திமுக ஆட்சியில் அந்நிய முதலீடுகள் ஈர்ப்பில் தமிழகம் பின்னடைவு: இபிஎஸ் கண்டனம்
Dinamani Chennai

திமுக ஆட்சியில் அந்நிய முதலீடுகள் ஈர்ப்பில் தமிழகம் பின்னடைவு: இபிஎஸ் கண்டனம்

அன்னிய நேரடி முதலீடு ஈா்ப்பில் தமிழகம் 3-ஆவது இடத்திலிருந்து 8-ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
August 04, 2023
"காவிரி - குண்டாறு திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் திமுக அரசு நாடகம்'
Dinamani Chennai

"காவிரி - குண்டாறு திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் திமுக அரசு நாடகம்'

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்காமலே திமுக அரசு நாடகமாடி வருகிறது என்றாா் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை.

time-read
1 min  |
August 04, 2023
Dinamani Chennai

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீதான வழக்கு ரத்து

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவபொம்மை மீது தேசிய கொடியை போா்த்தி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சா் மாஃபா பாண்டியராஜன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

time-read
1 min  |
August 04, 2023
40 புறவழிச் சாலைப் பணிகளில் தனிக் கவனம்
Dinamani Chennai

40 புறவழிச் சாலைப் பணிகளில் தனிக் கவனம்

அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

time-read
1 min  |
August 04, 2023
Dinamani Chennai

வீடு தேடி வரும் களப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தர மக்களுக்கு அறிவுறுத்தல்

24 மணி நேர குடிநீர் விநியோகம்

time-read
1 min  |
August 04, 2023
பருவமழைக்கு முன்பு வடிகால் பணிகளை முடியுங்கள்
Dinamani Chennai

பருவமழைக்கு முன்பு வடிகால் பணிகளை முடியுங்கள்

சென்னையில் நேரடி ஆய்வின்போது முதல்வர் உத்தரவு

time-read
1 min  |
August 04, 2023
தக்காளி விலை சரிவு
Dinamani Chennai

தக்காளி விலை சரிவு

கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், அதன் விலை வியாழக்கிழமை மேலும் குறைந்தது.

time-read
1 min  |
August 04, 2023
ஆடிப் பெருக்கு: காவிரியில் கரைபுரண்ட உற்சாகம்
Dinamani Chennai

ஆடிப் பெருக்கு: காவிரியில் கரைபுரண்ட உற்சாகம்

புதுமணத் தம்பதிகள் புனித நீராடி மகிழ்ச்சி

time-read
1 min  |
August 04, 2023
தில்லி நிர்வாக திருத்த மசோதா:மக்களவை ஒப்புதல்
Dinamani Chennai

தில்லி நிர்வாக திருத்த மசோதா:மக்களவை ஒப்புதல்

தில்லி அரசு உயரதிகாரிகள் நியமனம் தொடா்பான தில்லி நிா்வாக திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

time-read
2 mins  |
August 04, 2023
Dinamani Chennai

இந்தோனேசியா-சென்னை நேரடி விமான சேவை தொடக்கம்

இந்தோனேசியா நாட்டின் குவாளாநாமு- சென்னை இடையே நேரடி விமான சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

time-read
1 min  |
August 03, 2023
கோட்டை கொத்தள கொடிக்கம்பம் புனரமைப்பு
Dinamani Chennai

கோட்டை கொத்தள கொடிக்கம்பம் புனரமைப்பு

அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு

time-read
1 min  |
August 03, 2023
இத்தாலி, பிரேஸில் அதிர்ச்சி; தென்னாப்பிரிக்கா, ஜமைக்கா அசத்தல்
Dinamani Chennai

இத்தாலி, பிரேஸில் அதிர்ச்சி; தென்னாப்பிரிக்கா, ஜமைக்கா அசத்தல்

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், முன்னணி அணிகளான இத்தாலி, பிரேஸில் அதிா்ச்சி அளிக்கும் வகையில் நாக்அவுட் சுற்றுக்கு தகுதிபெறத் தவறின. மறுபுறம், தென்னாப்பிரிக்கா, ஜமைக்கா போன்ற தரவரிசையில் பின்தங்கிய அணிகள் அந்த சுற்றுக்கு முன்னேறி ஆச்சா்யமளித்துள்ளன.

time-read
1 min  |
August 03, 2023
Dinamani Chennai

கேரள பேரவைத் தலைவர் ஹிந்து கடவுளை விமர்சித்த விவகாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம்

time-read
1 min  |
August 03, 2023
Dinamani Chennai

பயணிகளை சுட்டுக் கொன்ற காவலருக்கு மனநலம் பாதிப்பில்லை என அறிக்கை

சில மணிநேரத்தில் திரும்பப் பெற்ற ரயில்வே

time-read
1 min  |
August 03, 2023
Dinamani Chennai

'க்யூட்' சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படவில்லை

‘மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகள் சோ்க்கைக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படவில்லை; மாறாக, பல்வேறு கல்வி வாரியங்களின் கீழ் 12-ஆம் வகுப்பு படித்த மாணவா்களின் திறனை சமமான நிலையில் ஆய்வு செய்யும் வகையில் நடத்தப்படுகிறது’ என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
August 03, 2023