CATEGORIES

ரவுண்ட் 16 சுற்றை நெருங்கியது இங்கிலாந்து
Dinamani Chennai

ரவுண்ட் 16 சுற்றை நெருங்கியது இங்கிலாந்து

பிஃபா மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரவுண்ட் 16 சுற்று வாய்ப்பை நெருங்கியது ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்து.

time-read
1 min  |
July 29, 2023
மிதக்கும் விற்பனையகம்: அமேஸான் அறிமுகம்
Dinamani Chennai

மிதக்கும் விற்பனையகம்: அமேஸான் அறிமுகம்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரிலுள்ள தால் ஏரியில் தனது ‘ஐ ஹேவ் ஸ்பேஸ்’ விற்பனையகத்தை இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
July 29, 2023
ஜூலையில் 1.2 லட்சம் ஆண்டுகள் காணாத வெப்பம்!
Dinamani Chennai

ஜூலையில் 1.2 லட்சம் ஆண்டுகள் காணாத வெப்பம்!

ஐ.நா., ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

time-read
1 min  |
July 29, 2023
எம்பிபிஎஸ் இடங்கள் 2014-ஆம் ஆண்டிலிருந்து 110% அதிகரிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Dinamani Chennai

எம்பிபிஎஸ் இடங்கள் 2014-ஆம் ஆண்டிலிருந்து 110% அதிகரிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

‘நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 82 சதவீதம் அதிகரித்துள்ளன. அதுபோல, இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களின் எண்ணிக்கையும் 110 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
July 29, 2023
இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தி மையத்தை அமைக்கும் நிறுவனங்களுக்கு 50% நிதியுதவி
Dinamani Chennai

இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தி மையத்தை அமைக்கும் நிறுவனங்களுக்கு 50% நிதியுதவி

பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

time-read
1 min  |
July 29, 2023
Dinamani Chennai

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் பங்குகளை நேரடியாகப் பட்டியலிட விரைவில் அனுமதி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியாவைச் சோ்ந்த உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாடுகளில் நேரடியாக பட்டியலிட விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 29, 2023
சத்துணவு செலவின நிதியை தமிழக அரசு உயர்த்துமா?
Dinamani Chennai

சத்துணவு செலவின நிதியை தமிழக அரசு உயர்த்துமா?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான செலவின நிதியை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

time-read
2 mins  |
July 29, 2023
அர்ச்சகர் நியமனம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai

அர்ச்சகர் நியமனம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

'ஆகம விதிகளில் தோ்ச்சி பெற்ற தகுதியான நபா்களை, குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அா்ச்சகா்களாக நியமிக்கலாம். அதற்கு எந்தவொரு ஜாதியும் தடையாக இருக்காது’ என்று சென்னை உயா்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.

time-read
1 min  |
July 29, 2023
Dinamani Chennai

நாடாளுமன்றத்தில் ஏழாம் நாளாக தொடர்ந்த அமளி

மழைக்கால கூட்டத் தொடரின் ஏழாம் நாளான வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மணிப்பூா் விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனா்.

time-read
1 min  |
July 29, 2023
என்எல்சிக்கு எதிரான பாமக போராட்டத்தில் வன்முறை
Dinamani Chennai

என்எல்சிக்கு எதிரான பாமக போராட்டத்தில் வன்முறை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தைக் கண்டித்து பாமக சாா்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்பட 250 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

time-read
1 min  |
July 29, 2023
ரஷியா செல்லும் மாணவர்களுக்கு ஊக்க நிதி
Dinamani Chennai

ரஷியா செல்லும் மாணவர்களுக்கு ஊக்க நிதி

இ.கருணாநிதி எம்எல்ஏ வழங்கினார்

time-read
1 min  |
July 29, 2023
‘அம்மா’ உணவக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம் - மேயர் ஆர்.பிரியா
Dinamani Chennai

‘அம்மா’ உணவக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம் - மேயர் ஆர்.பிரியா

அம்மா உணவகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து ஒரு வாரத்தில் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 29, 2023
சி.எஸ்.ஆர். நிதி தொடர்பான ஆளுநரின் குற்றச்சாட்டு உண்மை இல்லை
Dinamani Chennai

சி.எஸ்.ஆர். நிதி தொடர்பான ஆளுநரின் குற்றச்சாட்டு உண்மை இல்லை

பள்ளிகளுக்கு வழங்கப்படும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆா்) முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்த குற்றச்சாட்டு உண்மை இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

time-read
1 min  |
July 29, 2023
பாஜக நடைப்பயணம்: தமிழகத்தில் மாற்றம் வரும் - அமித் ஷா
Dinamani Chennai

பாஜக நடைப்பயணம்: தமிழகத்தில் மாற்றம் வரும் - அமித் ஷா

பாஜக சார்பில் நடைபெறும் நடைப்பயணம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

time-read
1 min  |
July 29, 2023
பூமித் தாயைக் காப்போம் - பிரதமர் மோடி
Dinamani Chennai

பூமித் தாயைக் காப்போம் - பிரதமர் மோடி

‘பூமித்தாயை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமது அடிப்படை பொறுப்பு; உலகில் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது மிக அவசியம்’ என ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சா்கள் பங்கேற்ற மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 29, 2023
முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி
Dinamani Chennai

முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.

time-read
1 min  |
July 28, 2023
ஆஸ்திரேலியாவை சாய்த்தது நைஜீரியா
Dinamani Chennai

ஆஸ்திரேலியாவை சாய்த்தது நைஜீரியா

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், அந்தப் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணிலேயே 2-3 கோல் கணக்கில் நைஜீரியாவிம் தோல்வி கண்டது.

time-read
1 min  |
July 28, 2023
Dinamani Chennai

மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசின் நடவடிக்கைகள் : அதிகாரி விளக்கம்

மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை விளக்கமளித்தாா்.

time-read
1 min  |
July 28, 2023
Dinamani Chennai

ராஜ்நாத் சிங்கின் பேச்சு அமைதிக்கு அச்சுறுத்தல்

பாகிஸ்தான் விமர்சனம்

time-read
1 min  |
July 28, 2023
ரசாயனத் துறைக்கு உற்பத்திசார் ஊக்கத்தொகை திட்டம் பரிசீலனை
Dinamani Chennai

ரசாயனத் துறைக்கு உற்பத்திசார் ஊக்கத்தொகை திட்டம் பரிசீலனை

நிர்மலா சீதாராமன் தகவல்

time-read
1 min  |
July 28, 2023
அமைதி, பாதுகாப்பின் குரலாக இந்தியா
Dinamani Chennai

அமைதி, பாதுகாப்பின் குரலாக இந்தியா

ஜெய்சங்கர் பெருமிதம்

time-read
1 min  |
July 28, 2023
Dinamani Chennai

விவாதம் ஏதுமின்றி மசோதாக்கள் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மத்திய அரசு மும்முரம்

time-read
1 min  |
July 28, 2023
Dinamani Chennai

அமலாக்கத் துறை இயக்குநர் செப்.15 வரை பணியில் நீடிக்க அனுமதி:உச்சநீதிமன்றம்

அமலாக்கத் துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பணிக் காலத்தை வரும் செப்டம்பா் மாதம் 15-ஆம் தேதி வரை மட்டும் நீட்டிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதியளித்தது.

time-read
1 min  |
July 28, 2023
Dinamani Chennai

எம்பிபிஎஸ் சிறப்பு பிரிவு கலந்தாய்வு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 622 இடங்களில் ஒதுக்கீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 622 போ் மருத்துவ இடங்களைப் பெற்றனா்.

time-read
1 min  |
July 28, 2023
கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் ராகுல் காந்த்துக்கு உதவி: முதல்வர் உறுதி
Dinamani Chennai

கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் ராகுல் காந்த்துக்கு உதவி: முதல்வர் உறுதி

கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவா் ராகுல் காந்த்துக்கு தமிழக அரசு உதவவிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
July 28, 2023
‘இந்தியா’ கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெறும்
Dinamani Chennai

‘இந்தியா’ கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெறும்

‘இந்தியா’ கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெறும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறியுள்ளாா்.

time-read
1 min  |
July 28, 2023
Dinamani Chennai

தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

time-read
1 min  |
July 28, 2023
காசிமேட்டில் செயற்கை பவளப்பாறைகள்
Dinamani Chennai

காசிமேட்டில் செயற்கை பவளப்பாறைகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்தைப் பெருக்க ஆஸ்திரேலியா தூதரகம் சாா்பில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
July 28, 2023
சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியான முடிவு எடுக்க வேண்டும்
Dinamani Chennai

சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியான முடிவு எடுக்க வேண்டும்

மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வலியுறுத்தல்

time-read
1 min  |
July 28, 2023
திசை தெரியாமல் பயணிக்கும் காங்கிரஸ்
Dinamani Chennai

திசை தெரியாமல் பயணிக்கும் காங்கிரஸ்

பிரதமர் மோடி விமர்சனம்

time-read
1 min  |
July 28, 2023