CATEGORIES

கொழும்பு டெஸ்ட்: ரன்கள் குவிக்கும் பாகிஸ்தான்
Dinamani Chennai

கொழும்பு டெஸ்ட்: ரன்கள் குவிக்கும் பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 563 ரன்கள் சோ்த்து ஆடி வருகிறது.

time-read
1 min  |
July 27, 2023
பரிசுப் பொருள் வழக்கு: இம்ரான் மனு தள்ளுபடி
Dinamani Chennai

பரிசுப் பொருள் வழக்கு: இம்ரான் மனு தள்ளுபடி

அரசுக்கு சொந்தமான பரிசுப் பொருள்களை குறைந்த விலைக்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில் தனக்கு எதிராக குற்றவியல் வழக்கு விசாரணை நடைபெறுவதற்குத் தடை விதிக்கக் கோரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் மனுவை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

time-read
1 min  |
July 27, 2023
இன்று முதல் ஒரு நாள் ஆட்டம்: இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் மோதல்
Dinamani Chennai

இன்று முதல் ஒரு நாள் ஆட்டம்: இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் மோதல்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

time-read
1 min  |
July 27, 2023
‘நாக்அவுட்’ சுற்றில் ஸ்பெயின், ஜப்பான்
Dinamani Chennai

‘நாக்அவுட்’ சுற்றில் ஸ்பெயின், ஜப்பான்

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஜப்பான் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு புதன்கிழமை தகுதிபெற்றன.

time-read
1 min  |
July 27, 2023
மாநிலங்களவையில் முழுமையாக நடைபெற்ற கேள்விநேரம்
Dinamani Chennai

மாநிலங்களவையில் முழுமையாக நடைபெற்ற கேள்விநேரம்

கூட்டத்தொடரில் முதல் முறை

time-read
1 min  |
July 27, 2023
தேவை ஏற்பட்டால் நாட்டின் எல்லையைக் கடக்கவும் இந்தியா தயார்
Dinamani Chennai

தேவை ஏற்பட்டால் நாட்டின் எல்லையைக் கடக்கவும் இந்தியா தயார்

தேவை ஏற்படும் பட்சத்தில் நாட்டின் மதிப்பையும் கண்ணியத்தையும் காக்க எல்லைக் கோட்டைக் கடக்கவும் இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 27, 2023
Dinamani Chennai

அமலாக்கத் துறை இயக்குநருக்கு பணி நீட்டிப்பு: மத்திய அரசு புதிய மனு

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

time-read
1 min  |
July 27, 2023
அரிசி தேவை அதிகரிப்பு: விவசாயிகளிடம் உடனடியாக நெல்கொள்முதல் செய்ய உத்தரவு
Dinamani Chennai

அரிசி தேவை அதிகரிப்பு: விவசாயிகளிடம் உடனடியாக நெல்கொள்முதல் செய்ய உத்தரவு

இந்திய அளவில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தேவையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளிடம் இருந்து உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 27, 2023
13-ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை
Dinamani Chennai

13-ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை

இலங்கைத் தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வை அளிக்க உதவும் 13-ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை என்று அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 27, 2023
பாஜக ஆட்சியில் இந்தியா 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாகும்
Dinamani Chennai

பாஜக ஆட்சியில் இந்தியா 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாகும்

தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சா்வதேச கண்காட்சி-மாநாட்டு மைய (ஐஇசிசி) வளாகத்தை புதன்கிழமை திறந்துவைத்த பிரதமா் நரேந்திர மோடி, மத்தியில் பாஜக தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கும்போது இந்தியா 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்றாா்.

time-read
1 min  |
July 27, 2023
மணிப்பூர் அரசை கலைக்க வேண்டும்
Dinamani Chennai

மணிப்பூர் அரசை கலைக்க வேண்டும்

மணிப்பூரில் நிகழும் வன்முறை சம்பவங்களைத் தொடா்ந்து, அந்த மாநில அரசைக் கலைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
July 27, 2023
Dinamani Chennai

பின்னடைவு காலிப் பணியிடங்கள்: மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வாய்ப்பளிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
July 27, 2023
திமுக மீது ரூ.5,600 கோடி ஊழல் பட்டியல்: ஆளுநரிடம் ஒப்படைத்தார் அண்ணாமலை
Dinamani Chennai

திமுக மீது ரூ.5,600 கோடி ஊழல் பட்டியல்: ஆளுநரிடம் ஒப்படைத்தார் அண்ணாமலை

திமுக மீது ரூ.5,600 கோடி ஊழல் பட்டியலை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புதன்கிழமை ஒப்படைத்தாா்.

time-read
1 min  |
July 27, 2023
Dinamani Chennai

ரூ.3.61 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: மேற்கு வங்க பெண் உள்பட 3 பேர் கைது

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுமாறு கூறி ரூ. 3.61 கோடி மோசடி செய்ததாக மேற்கு வங்க பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

time-read
1 min  |
July 27, 2023
கைவிடப்பட்ட கிணறுகள், குவாரி குழிகள்: இரு மாதங்களில் பாதுகாப்பு நடவடிக்கை
Dinamani Chennai

கைவிடப்பட்ட கிணறுகள், குவாரி குழிகள்: இரு மாதங்களில் பாதுகாப்பு நடவடிக்கை

தலைமைச் செயலர் உத்தரவு

time-read
1 min  |
July 27, 2023
Dinamani Chennai

முதுநிலை மருத்துவ கலந்தாய்வு: 47 மருத்துவர்களுக்கு தடை

கடந்த ஆண்டு இடங்கள் பெற்றும் கல்லூரியில் சேராததால் நடவடிக்கை

time-read
1 min  |
July 27, 2023
கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிப்பு
Dinamani Chennai

கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிப்பு

24-ஆவது காா்கில் போா் வெற்றி தினத்தையொட்டி, அந்தப் போரில் வீர மரணம் அடைந்தவா்களுக்கு சென்னை போா் நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீா் சிங் பிராா் உள்ளிட்ட முப்படை உயரதிகாரிகள் புதன்கிழமை மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

time-read
1 min  |
July 27, 2023
Dinamani Chennai

அமளிக்கிடையே 6 மசோதாக்கள் அறிமுகம்

மக்களவையில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமை தொடா் அமளியில் ஈடுபட்டதற்கிடையே, 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

time-read
1 min  |
July 27, 2023
தமிழகத்தில் மேலும் 6 நாள்களுக்கு மழை நீடிக்கும்
Dinamani Chennai

தமிழகத்தில் மேலும் 6 நாள்களுக்கு மழை நீடிக்கும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 6 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 27, 2023
கட்சியில் குறை இருக்கலாம்; ஆட்சியில் குறை இல்லை
Dinamani Chennai

கட்சியில் குறை இருக்கலாம்; ஆட்சியில் குறை இல்லை

எங்களிடம் (திமுகவினா்) குறைகள் இருக்கலாம். ஆனால், ஆட்சியில் குறை இல்லை என அக்கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

time-read
2 mins  |
July 27, 2023
நீதித் துறை சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு: இஸ்ரேலில் போராட்டம் தீவிரம்
Dinamani Chennai

நீதித் துறை சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு: இஸ்ரேலில் போராட்டம் தீவிரம்

இஸ்ரேலில் நீதிமன்றங்களின் அதிகாரத்தைக் குறைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன.

time-read
1 min  |
July 26, 2023
வட கொரியா மீண்டும் ஏவுகணை வீச்சு
Dinamani Chennai

வட கொரியா மீண்டும் ஏவுகணை வீச்சு

வட கொரியா 2 ஏவுகணைகளை வீசி மீண்டும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

time-read
1 min  |
July 26, 2023
அழகு நிலையங்கள் மூடல்: தலிபான் உறுதி
Dinamani Chennai

அழகு நிலையங்கள் மூடல்: தலிபான் உறுதி

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களை மூடுவதற்கு தாங்கள் விதித்துள்ள ஒரு மாதக் கெடு முடிவடைந்துவிட்டதால் அவை அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று தலிபான்கள் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாக கூறினா்.

time-read
1 min  |
July 26, 2023
சீன வெளியுறவு அமைச்சர் நீக்கம்
Dinamani Chennai

சீன வெளியுறவு அமைச்சர் நீக்கம்

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கின் கங் (படம்) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

time-read
1 min  |
July 26, 2023
உகீரைன் தானிய வழித்தடத்தில் ரஷியா தாக்குதல்
Dinamani Chennai

உகீரைன் தானிய வழித்தடத்தில் ரஷியா தாக்குதல்

உக்ரைனிலிருந்து தானியங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அந்த நாட்டின் முக்கிய சாலை வழித்தடத்தைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியது.

time-read
1 min  |
July 26, 2023
மழையால் ஆட்டம் 'டிரா': இந்தியாவுக்கு டெஸ்ட் கோப்பை
Dinamani Chennai

மழையால் ஆட்டம் 'டிரா': இந்தியாவுக்கு டெஸ்ட் கோப்பை

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 2-ஆவது டெஸ்ட் ஆட்டம் மழையால் ‘டிரா’ ஆனது. இதையடுத்து, முதல் ஆட்டத்தில் வென்ன் அடிப்படையில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது.

time-read
1 min  |
July 26, 2023
ஆசிய ஹாக்கி: இந்திய அணியில் கார்த்தி
Dinamani Chennai

ஆசிய ஹாக்கி: இந்திய அணியில் கார்த்தி

சென்னையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
July 26, 2023
மணிப்பூர் விவாதத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா கடிதம்
Dinamani Chennai

மணிப்பூர் விவாதத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா கடிதம்

நாடாளுமன்றத்தில் நான்காம் நாளாக தொடர்ந்த அமளி

time-read
2 mins  |
July 26, 2023
Dinamani Chennai

100 நாள் வேலைத் திட்டம்: 5.18 கோடி பணி அட்டைகள் ரத்து

கடந்த நிதியாண்டில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், 5.18 கோடி பணி அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 26, 2023
Dinamani Chennai

தில்லி அவசரச் சட்டத்துக்கு மாற்றாக மசோதா

தில்லியில் உயா் அதிகாரிகள் நியமன அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
July 26, 2023