CATEGORIES

நவீன தொழில்நுட்பங்கள் ஏழைகளுக்கு பயனளிக்க வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
Dinamani Chennai

நவீன தொழில்நுட்பங்கள் ஏழைகளுக்கு பயனளிக்க வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

நவீன தொழில்நுட்பங்கள் ஏழை மக்களைச் சென்றடைந்து பயனளிக்க வேண்டும் என சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
July 23, 2023
சென்னையில் 3 தவணையாக 'இந்திரதனுஷ் 5.0' தடுப்பூசி முகாம் - மேயா் பிரியா
Dinamani Chennai

சென்னையில் 3 தவணையாக 'இந்திரதனுஷ் 5.0' தடுப்பூசி முகாம் - மேயா் பிரியா

சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஆக.7 முதல் 3 தவணைகளில் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 23, 2023
வேலையில்லா பட்டதாரிகளே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Dinamani Chennai

வேலையில்லா பட்டதாரிகளே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் ஏற்பட்ட வேலை இழப்புகளைச் சரி செய்து வருவதாகவும், வேலையில்லாத பட்டதாரிகளே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்றும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

time-read
1 min  |
July 23, 2023
புதிய தொழில்முனைவோர்தான் நாட்டின் நம்பிக்கை - ஆளுநர் ஆர். என். ரவி
Dinamani Chennai

புதிய தொழில்முனைவோர்தான் நாட்டின் நம்பிக்கை - ஆளுநர் ஆர். என். ரவி

புதிய தொழில் முனைவோா்தான் இந்தியாவின் நம்பிக்கை என ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 23, 2023
சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி
Dinamani Chennai

சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

13 மணி நேரம் விவாதம்

time-read
1 min  |
July 23, 2023
முதியோர் ஓய்வூதியம் ரூ.1,200-ஆக அதிகரிப்பு
Dinamani Chennai

முதியோர் ஓய்வூதியம் ரூ.1,200-ஆக அதிகரிப்பு

ஆகஸ்ட் முதல் அமல் | தமிழக அமைச்சரவை ஒப்புதல்

time-read
1 min  |
July 23, 2023
Dinamani Chennai

மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறை: மேலும் இருவர் கைது

மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடா்பாக மேலும் இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

time-read
1 min  |
July 23, 2023
கோலி 500/100: இந்தியா ஆதிக்கம்
Dinamani Chennai

கோலி 500/100: இந்தியா ஆதிக்கம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.

time-read
1 min  |
July 22, 2023
பொது பாடத் திட்டத்தால் பல்கலை.களின் அதிகாரம் பாதிக்கப்படாது
Dinamani Chennai

பொது பாடத் திட்டத்தால் பல்கலை.களின் அதிகாரம் பாதிக்கப்படாது

பொது பாடத் திட்டத்தால் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் பாதிக்கப்படாது. ஆலோனை நடத்தப்பட்டுதான் இந்த பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி விளக்கமளித்துள்ளாா்.

time-read
1 min  |
July 22, 2023
பெண்கள் தங்கள் திறன்களை மேம்படுத்துவது அவசியம்
Dinamani Chennai

பெண்கள் தங்கள் திறன்களை மேம்படுத்துவது அவசியம்

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

time-read
1 min  |
July 22, 2023
உக்ரைன் வரும் சரக்குக் கப்பல்களைத் தாக்க ரஷியா ஆயத்தம்
Dinamani Chennai

உக்ரைன் வரும் சரக்குக் கப்பல்களைத் தாக்க ரஷியா ஆயத்தம்

உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தாங்கள் முழு தயாா் நிலையில் இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 22, 2023
'இந்தியா' கூட்டணியில் எந்தப் பதவியும் கோரவில்லை: மம்தா
Dinamani Chennai

'இந்தியா' கூட்டணியில் எந்தப் பதவியும் கோரவில்லை: மம்தா

‘2024 மக்களவைத் தோ்தலில், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி வெல்ல வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கம்; மாறாக, எந்தப் பதவியையும் கோருவது அல்ல’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 22, 2023
பாலியல் வன்கொடுமைக்கு முன்பு கிராமத்தையே சூறையாடிய கும்பல்
Dinamani Chennai

பாலியல் வன்கொடுமைக்கு முன்பு கிராமத்தையே சூறையாடிய கும்பல்

காவல் துறை முதல் தகவல் அறிக்கையில் தகவல்

time-read
1 min  |
July 22, 2023
கரோனாவுக்குப் பிறகு இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரிப்பு?
Dinamani Chennai

கரோனாவுக்குப் பிறகு இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரிப்பு?

மத்திய அரசு ஆய்வு

time-read
1 min  |
July 22, 2023
கோவை, மதுரை, தூத்துக்குடியில் ரூ. 1,478 கோடிக்கு உள்கட்டமைப்புப் பணிகள்
Dinamani Chennai

கோவை, மதுரை, தூத்துக்குடியில் ரூ. 1,478 கோடிக்கு உள்கட்டமைப்புப் பணிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி

time-read
1 min  |
July 22, 2023
இலங்கையுடன் வளர்ச்சி சார்ந்த நல்லுறவை வலுப்படுத்த இந்தியா உறுதி
Dinamani Chennai

இலங்கையுடன் வளர்ச்சி சார்ந்த நல்லுறவை வலுப்படுத்த இந்தியா உறுதி

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

time-read
1 min  |
July 22, 2023
மணிப்பூர் முதல்வரை பிரதமர் பதவிநீக்கம் செய்திருக்க வேண்டும் - காா்கே
Dinamani Chennai

மணிப்பூர் முதல்வரை பிரதமர் பதவிநீக்கம் செய்திருக்க வேண்டும் - காா்கே

‘மணிப்பூா் சம்பவம் பிரதமருக்கு உண்மையில் கோபத்தை ஏற்படுத்துகிறது என்றால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் குறித்து தவறான ஒப்பீடுகளை வெளியிடுவதைத் தவிா்த்து மணிப்பூா் மாநில முதல்வரை பதவிநீக்கம் செய்திருக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
July 22, 2023
ராகுல் மேல்முறையீடு: குஜராத் அரசுக்கு நோட்டீஸ்
Dinamani Chennai

ராகுல் மேல்முறையீடு: குஜராத் அரசுக்கு நோட்டீஸ்

அவதூறு வழக்கில் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்குமாறு இந்த அவதூறு வழக்கை தொடுத்த பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி மற்றும் குஜராத் மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
July 22, 2023
Dinamani Chennai

நாடாளுமன்றம் 2-ஆவது நாளாக முடக்கம்

மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் 2-ஆவது நாளாக முடங்கின.

time-read
1 min  |
July 22, 2023
மத்திய அரசைக் கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்
Dinamani Chennai

மத்திய அரசைக் கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

மணிப்பூா் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) திமுக சாா்பில் கனிமொழி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
July 22, 2023
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு
Dinamani Chennai

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு

அதிபர் ரணிலிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

time-read
2 mins  |
July 22, 2023
திருக் குரான் அவமதிப்பு விவகாரம்
Dinamani Chennai

திருக் குரான் அவமதிப்பு விவகாரம்

ஸ்வீடன் தூதர் வெளியேற இராக் உத்தரவு

time-read
1 min  |
July 21, 2023
2-ஆவது டெஸ்ட்: ஜெய்ஸ்வால் அதிரடி; ரோஹித் நிதானம்
Dinamani Chennai

2-ஆவது டெஸ்ட்: ஜெய்ஸ்வால் அதிரடி; ரோஹித் நிதானம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் சோ்த்திருந்தது.

time-read
1 min  |
July 21, 2023
வெற்றியுடன் தொடங்கிய நியூஸி., ஆஸி.
Dinamani Chennai

வெற்றியுடன் தொடங்கிய நியூஸி., ஆஸி.

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 9-ஆவது எடிஷன் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நியூஸிலாந்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
July 21, 2023
இணையவழி சூதாட்டத் தடைக்கு மத்திய அரசு தனி சட்டத்தை இயற்றவில்லை
Dinamani Chennai

இணையவழி சூதாட்டத் தடைக்கு மத்திய அரசு தனி சட்டத்தை இயற்றவில்லை

சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

time-read
1 min  |
July 21, 2023
பிரதமரிடம் சோனியா வலியுறுத்தல்
Dinamani Chennai

பிரதமரிடம் சோனியா வலியுறுத்தல்

மணிப்பூா் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தினாா்.

time-read
1 min  |
July 21, 2023
இலங்கை தமிழர் நலனில் திமுக இரட்டை வேடம்
Dinamani Chennai

இலங்கை தமிழர் நலனில் திமுக இரட்டை வேடம்

இலங்கை தமிழா் நலனில் திமுக இரட்டை வேடமிட்டு வருவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.

time-read
1 min  |
July 21, 2023
மீனவர்களின் உரிமைகள் - சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
Dinamani Chennai

மீனவர்களின் உரிமைகள் - சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time-read
1 min  |
July 21, 2023
மருத்துவமனை கழிப்பறைகள் சுகாதாரமாக இல்லாவிடில் நடவடிக்கை
Dinamani Chennai

மருத்துவமனை கழிப்பறைகள் சுகாதாரமாக இல்லாவிடில் நடவடிக்கை

அரசு மருத்துவமனைகளில் கழிப்பறைகளைத் தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிடில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 21, 2023
Dinamani Chennai

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி உள்பட 3 பேரை விடுவித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
July 21, 2023