CATEGORIES

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது - ராமதாஸ்
Dinamani Chennai

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது - ராமதாஸ்

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்சிக் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கிய பாமக நிறுவனா் ராமதாஸ்.

time-read
1 min  |
July 17, 2023
தினசரி சேகரமாகும் குப்பை அளவு 5 மாதங்களில் 6,350 டன்னாக உயரும்
Dinamani Chennai

தினசரி சேகரமாகும் குப்பை அளவு 5 மாதங்களில் 6,350 டன்னாக உயரும்

மாநகராட்சி ஆணையர் தகவல்

time-read
1 min  |
July 17, 2023
நீராவி என்ஜின் வடிவ சுற்றுலா ரயில் சோதனை ஓட்டம்
Dinamani Chennai

நீராவி என்ஜின் வடிவ சுற்றுலா ரயில் சோதனை ஓட்டம்

பாரம்பரிய நீராவி என்ஜின் வடிவிலான புதிய சுற்றுலா ரயிலுக்கான சோதனை ஓட்டம், சென்னை எழும்பூா் - புதுச்சேரி இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
July 17, 2023
ஆவினில் சுத்திகரித்த கழிவுநீர் மூலம் ‘பசுந்தீவனம் வளர்க்கும் திட்டம்'
Dinamani Chennai

ஆவினில் சுத்திகரித்த கழிவுநீர் மூலம் ‘பசுந்தீவனம் வளர்க்கும் திட்டம்'

பால் உற்பத்தியாளர்களுக்கு மானியத்தில் வழங்கவும் ஏற்பாடு

time-read
1 min  |
July 17, 2023
தில்லி அவசரச் சட்டம்: காங்கிரஸும் எதிர்க்கும்
Dinamani Chennai

தில்லி அவசரச் சட்டம்: காங்கிரஸும் எதிர்க்கும்

தில்லி நிா்வாகப் பணிகள் தொடா்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 17, 2023
எம்.பி.பி.எஸ். தரவரிசை வெளியீடு
Dinamani Chennai

எம்.பி.பி.எஸ். தரவரிசை வெளியீடு

விழுப்புரம் மாணவர் முதலிடம், அரசு ஒதுக்கீட்டில் சேலம் மாணவி

time-read
1 min  |
July 17, 2023
‘புதிய கட்சியைத் தொடங்குவேன்'
Dinamani Chennai

‘புதிய கட்சியைத் தொடங்குவேன்'

தனது தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டால், புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி எதிா்வரும் பொதுத் தோ்தலை சந்திக்கப்போவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கூறியுள்ளாா்.

time-read
1 min  |
July 16, 2023
துலீப் கோப்பை: தென்மண்டலத்துக்கு வெற்றி வாய்ப்பு
Dinamani Chennai

துலீப் கோப்பை: தென்மண்டலத்துக்கு வெற்றி வாய்ப்பு

துலீப் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தென் மண்டல அணி பட்டம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

time-read
1 min  |
July 16, 2023
அனலில் தவிக்கும் ஐரோப்பா!
Dinamani Chennai

அனலில் தவிக்கும் ஐரோப்பா!

இத்தாலி தலைநகா் ரோமில் பகல் 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை யாரும் வெளியே தலைகாட்ட வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
July 16, 2023
இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: அஸ்வின் அசத்தல்
Dinamani Chennai

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: அஸ்வின் அசத்தல்

மே.இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் அற்புதமாக பந்துவீசி 7 விக்கெட்டை வீழ்த்தினாா்.

time-read
1 min  |
July 16, 2023
வரலாறு படைத்தார் மார்கெட்டா வோண்டுரோஸோவா
Dinamani Chennai

வரலாறு படைத்தார் மார்கெட்டா வோண்டுரோஸோவா

தரவரிசையில் இல்லாமல் பட்டம் வென்ற வீராங்கனை

time-read
1 min  |
July 16, 2023
பிரான்ஸ் பயணம் என்றும் நினைவில் நிற்கும் - பிரதமர் நரேந்திர மோடி
Dinamani Chennai

பிரான்ஸ் பயணம் என்றும் நினைவில் நிற்கும் - பிரதமர் நரேந்திர மோடி

பிரான்ஸ் அரசுமுறைப் பயணம் என்றும் நினைவில் நிற்கும் எனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு தேசிய தின அணிவகுப்பில் இந்திய படைகள் கலந்துகொண்டது சிறப்புமிக்கது என்றாா்.

time-read
1 min  |
July 16, 2023
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
Dinamani Chennai

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

time-read
1 min  |
July 16, 2023
உச்சநீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு
Dinamani Chennai

உச்சநீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு

அவதூறு வழக்கில் தனது சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை மேல்முறையீடு செய்தாா்.

time-read
1 min  |
July 16, 2023
ஜூலை 18-இல் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்
Dinamani Chennai

ஜூலை 18-இல் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், தில்லியில் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அழைப்பு விடுத்து, பல்வேறு கட்சிகளுக்கு பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளாா்.

time-read
1 min  |
July 16, 2023
ரூபாய்-திராமில் வர்த்தகம்: இந்தியா-யுஏஇ ஒப்பந்தம்
Dinamani Chennai

ரூபாய்-திராமில் வர்த்தகம்: இந்தியா-யுஏஇ ஒப்பந்தம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அதிபா் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியபோது, அமெரிக்க டாலருக்கு பதிலாக இரு நாடுகளின் செலாவணிகளான ரூபாய்-திராமை கொண்டு இருதரப்பு வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது.

time-read
1 min  |
July 16, 2023
பள்ளிக் கல்வி நூலகங்களுக்கு 7,740 புத்தகங்கள் - முதல்வர் வழங்கினார்
Dinamani Chennai

பள்ளிக் கல்வி நூலகங்களுக்கு 7,740 புத்தகங்கள் - முதல்வர் வழங்கினார்

முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த தினம் கல்வி வளா்ச்சி நாளாக சனிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், நூலகங்களுக்கு 7 ஆயிரத்து 740 புத்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

time-read
1 min  |
July 16, 2023
கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள்
Dinamani Chennai

கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள்

கலைஞர் நூலகத் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time-read
2 mins  |
July 16, 2023
தங்கத்தை தக்கவைத்த தஜிந்தர்பால்
Dinamani Chennai

தங்கத்தை தக்கவைத்த தஜிந்தர்பால்

தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்கள் கிடைத்தன.

time-read
1 min  |
July 15, 2023
ஜப்பான் உணவுப் பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம்
Dinamani Chennai

ஜப்பான் உணவுப் பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம்

ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு ஜப்பானிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.

time-read
1 min  |
July 15, 2023
அறிமுகத்திலேயே ஜெய்ஸ்வால் அசத்தல்
Dinamani Chennai

அறிமுகத்திலேயே ஜெய்ஸ்வால் அசத்தல்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருந்தது.

time-read
2 mins  |
July 15, 2023
பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய முப்படைகள்!
Dinamani Chennai

பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய முப்படைகள்!

பிரான்ஸ் தேசிய தினம் சாா்பில் நடத்தப்பட்ட பேரணியில் இந்திய முப்படை வீரா்கள் மிடுக்குடன் அணிவகுத்தனா்.

time-read
1 min  |
July 15, 2023
Dinamani Chennai

கூகுளுக்கு ரூ.1,338 கோடி அபராத வழக்கு: அக்.10-க்கு விசாரணை ஒத்திவைப்பு

முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அக்டோபா் 10-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

time-read
1 min  |
July 15, 2023
மக்கள் பிரதிநிதிகள் சுயநலப் போக்கை கைவிட வேண்டும்
Dinamani Chennai

மக்கள் பிரதிநிதிகள் சுயநலப் போக்கை கைவிட வேண்டும்

குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்

time-read
1 min  |
July 15, 2023
மகாராஷ்டிர பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Dinamani Chennai

மகாராஷ்டிர பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

முதல்வர் ஷிண்டே உள்ளிட்டோரை தகுதிநீக்கும் விவகாரம்

time-read
1 min  |
July 15, 2023
Dinamani Chennai

‘எறும்பைக் கொல்ல சம்மட்டி கொண்டுவரக் கூடாது'

போலிச் செய்திகளுக்கு எதிரான சட்டத் திருத்தம் குறித்து மும்பை உயர்நீதிமன்றம் கருத்து

time-read
1 min  |
July 15, 2023
விண்வெளித் துறையில் இந்தியா முதன்மை தேசமாகும்
Dinamani Chennai

விண்வெளித் துறையில் இந்தியா முதன்மை தேசமாகும்

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

time-read
1 min  |
July 15, 2023
அதிமுக மதுரை மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்
Dinamani Chennai

அதிமுக மதுரை மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்

மதுரையில் நடைபெற உள்ள அதிமுகவின் பொன்விழா மாநாடு, அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

time-read
1 min  |
July 15, 2023
Dinamani Chennai

ரூ.1,000 உரிமைத் தொகை: ஜூலை 20 முதல் டோக்கன்

மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம், ஜூலை 20-ஆம் தேதி தேதி முதல் தொடங்கும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 15, 2023
Dinamani Chennai

பதிவுத் துறை சேவைகளில் செயற்கை நுண்ணறிவு நுட்பம்

தமிழக அரசு நடவடிக்கை

time-read
1 min  |
July 15, 2023