CATEGORIES

ஏற்றுமதி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் பெருமிதம்
Dinamani Chennai

ஏற்றுமதி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் பெருமிதம்

சென்னை, ஜூலை 18: பொருள்கள் ஏற்றுமதி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்

time-read
1 min  |
July 19, 2023
மருத்துவப் படிப்பில் 10% இடஒதுக்கீடு: புதுவை முதல்வருக்கு ஆளுநர் பரிந்துரை
Dinamani Chennai

மருத்துவப் படிப்பில் 10% இடஒதுக்கீடு: புதுவை முதல்வருக்கு ஆளுநர் பரிந்துரை

புதுச்சேரி, ஜூலை 18: புதுவையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பரிசீலிக்கும்படி முதல்வர் என்.ரங்கசாமிக்கு துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார்

time-read
1 min  |
July 19, 2023
மோசடி வழக்குகளில் 412 பவுன் நகைகள், ரூ.35 லட்சம் பறிமுதல்
Dinamani Chennai

மோசடி வழக்குகளில் 412 பவுன் நகைகள், ரூ.35 லட்சம் பறிமுதல்

சென்னை,ஜூலை 18: இரு மோசடி வழக்குகளில் 412 பவுன் தங்கநகை, ரூ.35 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்த மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரை சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்

time-read
1 min  |
July 19, 2023
அமைச்சர் பொன்முடியின் ரூ.41 கோடி வைப்புத் தொகை முடக்கம்
Dinamani Chennai

அமைச்சர் பொன்முடியின் ரூ.41 கோடி வைப்புத் தொகை முடக்கம்

அமலாக்கத் துறை நடவடிக்கை

time-read
1 min  |
July 19, 2023
‘இந்தியா’ எதிர்க்கட்சிகள் கூட்டணி
Dinamani Chennai

‘இந்தியா’ எதிர்க்கட்சிகள் கூட்டணி

பெங்களூரு, ஜூலை 18: மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளின் புதிய கூட்டணிக்கு (I.N.D.I,A. இந்தியா) என்ற புதிய பெயா் சூட்டப்பட்டுள்ளது

time-read
1 min  |
July 19, 2023
‘புதிய இந்தியா' தே.ஜ. கூட்டணி னி
Dinamani Chennai

‘புதிய இந்தியா' தே.ஜ. கூட்டணி னி

புது தில்லி, ஜூலை 18: தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் 25 ஆண்டுகள் நிறைவு விழா கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘என்டிஏ’ தான் புதிய இந்தியா (என்), வளா்ச்சியடைந்த தேசம் (டி), மக்கள், பிராந்தியங்களின் விருப்பம் (ஏ) என்று புதிய விளக்கத்தை அளித்தாா்

time-read
1 min  |
July 19, 2023
திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டி
Dinamani Chennai

திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

time-read
1 min  |
July 18, 2023
உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: ரஷியா
Dinamani Chennai

உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: ரஷியா

மாஸ்கோ, ஜூலை 17: உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானியங்களைக் கொண்டு செல்வதற்காக அந்த நாட்டுக்கும், தங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா அறிவித்துள்ளது

time-read
1 min  |
July 18, 2023
உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய இணைக்கு தங்கம்
Dinamani Chennai

உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய இணைக்கு தங்கம்

சாங்வோன், ஜூலை 17: தென் கொரியாவில் நடைபெறும்  ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அபினவ் ஷா/கௌதமி பனோத் கூட்டணி தங்கப் பதக்கம் வென்றது

time-read
1 min  |
July 18, 2023
பிரதமர் வேட்பாளரை அறிவிக்க துணிவுள்ளதா?
Dinamani Chennai

பிரதமர் வேட்பாளரை அறிவிக்க துணிவுள்ளதா?

எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் சவால்

time-read
1 min  |
July 18, 2023
போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான நாடே இலக்கு
Dinamani Chennai

போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான நாடே இலக்கு

அமித் ஷா

time-read
1 min  |
July 18, 2023
இந்திய பொருளாதாரம் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது
Dinamani Chennai

இந்திய பொருளாதாரம் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது

உலக வங்கித் தலைவா் அஜய் பங்கா

time-read
1 min  |
July 18, 2023
தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவை பலப்படுத்தும்
Dinamani Chennai

தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவை பலப்படுத்தும்

புது தில்லி, ஜூலை 17: தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கானது அல்ல; இந்தியாவை பலப்படுத்துவதற்கானது என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்

time-read
1 min  |
July 18, 2023
எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பாஜகவுக்கு கலக்கம்
Dinamani Chennai

எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பாஜகவுக்கு கலக்கம்

புது தில்லி, ஜூலை 17: ‘எதிா்க்கட்சிகளை எதிா்க்க தான் ஒருவரே போதும் எனக் கூறி வந்த பிரதமா் மோடி ஏன் தோ்தல் கூட்டணிக்காக 30 கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்’ என்று கேள்வியெழுப்பிய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பெங்களூரு எதிா்க்கட்சிகள் கூட்டத்தால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்

time-read
1 min  |
July 18, 2023
பாரதப் பண்பாடு உலகம் முழுவதும் பரவ வேண்டும்
Dinamani Chennai

பாரதப் பண்பாடு உலகம் முழுவதும் பரவ வேண்டும்

சுதா சேஷய்யன்

time-read
1 min  |
July 18, 2023
ஆடி அமாவாசை இலவச தர்ப்பணம்
Dinamani Chennai

ஆடி அமாவாசை இலவச தர்ப்பணம்

சென்னை, ஜூலை 17: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலின் சார்பில் ஆடி அமாவாசையான திங்கள்கிழமை முன்னோர்களுக்கு இலவசமாக தர்ப்பணம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

time-read
1 min  |
July 18, 2023
ஏழுமலையான் ஆர்ஜித சேவா கோட்டா இன்று வெளியீடு
Dinamani Chennai

ஏழுமலையான் ஆர்ஜித சேவா கோட்டா இன்று வெளியீடு

திருப்பதி, ஜூலை 17: திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

time-read
1 min  |
July 18, 2023
தில்லியில் இன்று பாஜக கூட்டணி கூட்டம்: 38 கட்சிகள் பங்கேற்பு
Dinamani Chennai

தில்லியில் இன்று பாஜக கூட்டணி கூட்டம்: 38 கட்சிகள் பங்கேற்பு

புது தில்லி, ஜூலை 17: பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) நடைபெறவுள்ளது

time-read
1 min  |
July 18, 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்
Dinamani Chennai

அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்

கைதிகளுக்கான மருத்துவமனையில் அனுமதி

time-read
1 min  |
July 18, 2023
பெங்களூரில் தொடங்கியது எதிர்க்கட்சிகள் கூட்டம்
Dinamani Chennai

பெங்களூரில் தொடங்கியது எதிர்க்கட்சிகள் கூட்டம்

சோனியா,ராகுல் நிதீஷ், மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்பு

time-read
1 min  |
July 18, 2023
அமலாக்கத் துறை விசாரணையில் பொன்முடி
Dinamani Chennai

அமலாக்கத் துறை விசாரணையில் பொன்முடி

9 இடங்களில் சோதனை; ஆவணங்கள் சிக்கின

time-read
2 mins  |
July 18, 2023
அமெரிக்காவின் தவிர்க்க முடியாத நட்பு நாடு இந்தியா
Dinamani Chennai

அமெரிக்காவின் தவிர்க்க முடியாத நட்பு நாடு இந்தியா

அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன்

time-read
1 min  |
July 17, 2023
சரத் பவாருடன் அஜீத் பவார், அமைச்சர்கள் சந்திப்பு
Dinamani Chennai

சரத் பவாருடன் அஜீத் பவார், அமைச்சர்கள் சந்திப்பு

கட்சி ஒற்றுமைக்கு கோரிக்கை

time-read
1 min  |
July 17, 2023
கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சு
Dinamani Chennai

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

இரு நாட்டு நிதியமைச்சர்கள் ஆய்வு

time-read
1 min  |
July 17, 2023
இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை
Dinamani Chennai

இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை

time-read
1 min  |
July 17, 2023
பாஜக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி
Dinamani Chennai

பாஜக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சுகேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைந்துள்ளது.

time-read
1 min  |
July 17, 2023
அத்தியாயத்தை தொடங்கினார் அல்கராஸ்
Dinamani Chennai

அத்தியாயத்தை தொடங்கினார் அல்கராஸ்

லண்டன், ஜூலை 16: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் இளம் வீரரும், உலகின் நம்பர் 1 இடத்தில் இருப்பவருமான கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

time-read
1 min  |
July 17, 2023
விளம்பர வருவாய் சரிவு: கடன் சுமையில் ட்விட்டர்
Dinamani Chennai

விளம்பர வருவாய் சரிவு: கடன் சுமையில் ட்விட்டர்

விளம்பர வருவாய் பாதிக்கும் மேலாக குறைந்ததால் ட்விட்டா் நிறுவனம் கடன் சுமையில் மூழ்கி வருவதாக அதன் உரிமையாளா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
July 17, 2023
தென் கொரியாவில் கனமழை: உயிரிழப்பு 37-ஆக அதிகரிப்பு
Dinamani Chennai

தென் கொரியாவில் கனமழை: உயிரிழப்பு 37-ஆக அதிகரிப்பு

தென் கொரியாவின் சியோங்ஜு நகரில் மழைநீா் சூழ்ந்த சுரங்கப் பாதையில் நடைபெற்ற மீட்புப் பணி.

time-read
1 min  |
July 17, 2023
ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்வு பெற பங்களிப்பு: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா புகழாரம்
Dinamani Chennai

ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்வு பெற பங்களிப்பு: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா புகழாரம்

ஏழை மாணவா்கள் வாழ்க்கையில் உயா்வு பெற சிறப்பான பங்களிப்பை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் வழங்கி வருவதாக நடிகா் சூா்யா கூறினாா்.

time-read
1 min  |
July 17, 2023