CATEGORIES
فئات
அரையிறுதியில் ஸ்வியாடெக், அல்காரஸ்
வெஸ்டா்ன், சதா்ன் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக், வீரா் காா்லோஸ் அல்காரஸ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
ஜன்தன் வங்கிக் கணக்குகள் 50 கோடியைக் கடந்தது சாதனை
பிரதமர் மோடி பெருமிதம்
நாட்டை கட்டமைக்கும் நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆர்எஸ்எஸ்-பாஜக நிர்வாகிகள்: பைக்கில் பயணம்
நாட்டை கட்டமைக்கும் நிறுவனங்கள் மற்றும் துறைகளின் முக்கிய பொறுப்புகளில் ஆா்எஸ்எஸ்-பாஜக அமைப்பினரே நியமனம் செய்யப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மியான்மர் சென்ற 200 மைதேயி சமூகத்தினர் பாதுகாப்பாக மாநிலம் திரும்பியுள்ளனர்: பிரேன் சிங்
‘வன்முறைக்கு பயந்து எல்லையைக் கடந்து மியான்மா் நாட்டுக்கு தப்பிச் சென்ற 200-க்கும் மேற்பட்ட மைதேயி சமூகத்தினா் 3 மாதங்களுக்குப் பிறகு மாநிலம் திரும்பியுள்ளனா்’ என்று மாநில முதல்வா் பிரேன் சிங் தெரிவித்துள்ளாா்.
அரசியல் ரீதியிலான தீர்வு மட்டுமே மணிப்பூரில் அமைதி திரும்ப வழி: சீதாராம் யெச்சூரி
‘வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அரசியல் ரீதியிலான தீா்வால் மட்டுமே அமைதி திரும்பச் செய்ய முடியும்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி சனிக்கிழமை கூறினாா்.
நாகையிலிருந்து இலங்கைக்கு விரைவில் பயணிகள் படகு சேவை
சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு
பாதுகாப்பு இடர்களைக் கட்டுக்குள் கொண்டுவர எண்மப் பாதுகாப்பில் கூட்டு ஒத்துழைப்பு அவசியம்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
நீட் தேர்வு ரத்து கோரி திமுகவினர் இன்று உண்ணாவிரதம்
சென்னையில் அமைச்சர் உதயநிதி பங்கேற்பு
கருணாநிதி நூற்றாண்டுடன் திமுக பவள விழா: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவுடன், திமுக பவள விழாவையும் கொண்டாடுவோம் என்று கட்சியினரை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
ஆராய்ச்சி, மருத்துவத்துக்காக விலங்குகளை துன்புறுத்தக் கூடாது: மேனகா காந்தி
ஆராய்ச்சி, மருத்துவம் என்ற பெயரில் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான மேனகா காந்தி தெரிவித்தாா்.
மருத்துவத் துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம்
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்
மகளிர் உரிமைத் தொகை: முகாம் இன்றுடன் நிறைவு
மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆக.20) நிறைவடைகிறது.
தீ விபத்தால் மூச்சுத் திணறல்: சிறுமிகள் உள்பட 4 பேர் பலி
மாதவரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 சிறுமிகள் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.
வெங்காய ஏற்றுமதி மீது 40 சதவீத வரி
விலை உயர்வைத் தடுக்க அரசு நடவடிக்கை
மதுரையில் இன்று அதிமுக பொன் விழா மாநாடு
அதிமுகவின் பொன் விழா மாநாடு மதுரை வலையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) நடைபெறுகிறது.
உச்சம் தொட்ட டொயோட்டா விற்பனை!
டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜூலையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழ் முதுநிலை பட்டப் படிப்புகள்: செப்.22 வரை விண்ணப்பிக்கலாம்
மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுநிலை (எம்.ஏ.), ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலை ஆகிய பட்டப் படிப்புகளுக்கான நேரடி சோ்க்கை செப்.22 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன்: 7 சிசுக்களைக் கொன்ற செவிலியர்
பிரிட்டனில் மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் ஒருவா் மீது 7 சிசுக்களை கொன்ாகவும், 6 சிசுக்களை கொலை செய்ய முயன்ாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்கள்!
நெதர்லாந்து, டென்மார்க்குக்கு அமெரிக்கா அனுமதி
இந்தியாவில் முதன்முறையாக முப்பரிமாண அச்சாக்க தொழில்நுட்பத்தில் உருவான அஞ்சலகக் கட்டடம் திறப்பு
மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-ஆவது இடத்தைப் பிடிப்பதற்காக ஸ்வீடன் - ஆஸ்திரேலியா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
காலிறுதியில் அல்கராஸ்: மெத்வதெவ் தோல்வி
சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய ஜோடிக்கு தங்கம்
அஸா்பைஜானில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.
பாக். இடைக்கால பிரதமரின் சிறப்பு ஆலோசகராக காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவி நியமனம்
காஷ்மீா் பிரிவினைவாதி யாசின் மாலிக்கின் மனைவி மிஷால் ஹுசைன் மாலிக், பாகிஸ்தானின் புதிய இடைக்காலப் பிரதமா் அன்வருல் ஹக் கக்காரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீர்: 8 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய 8 பயங்கரவாதிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ரூ.950 கோடி கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு ஜாமீனுக்கு எதிராக மனு
விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்பு
நிலையான வட்டி விகிதத்துக்கு மாற கடன் பெற்றோருக்கு வாய்ப்பு
வங்கிகளுக்கு ஆர்பிஐ வலியுறுத்தல்
மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரி
மத்திய அமைச்சர் வி.கே.சிங் தகவல்
கச்சத்தீவை மீட்க வேண்டும்
மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
கோவை கங்கா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன் (92) காலமானார்
கோவை கங்கா மருத்துவமனையின் நிறுவனா் - தலைவா் டாக்டா் ஜே.ஜி.சண்முகநாதன் (92), டாடாபாத் 2-ஆவது தெருவில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிா்வு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை காலமானாா்.
நிர்ணய விலையில் மட்டுமே மதுபான விற்பனை
டாஸ்மாக் பணியாளர்களுக்கு அமைச்சர் உத்தரவு