CATEGORIES

பிரதமராகும் ஆசையில் நிதீஷ் துரோகம்
Dinamani Chennai

பிரதமராகும் ஆசையில் நிதீஷ் துரோகம்

பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் பாஜகவுக்குத் துரோகம் செய்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சாடியுள்ளாா்.

time-read
1 min  |
February 26, 2023
உக்ரைன் போர்: அமைதி முறையில் தீர்வு காண வேண்டும்
Dinamani Chennai

உக்ரைன் போர்: அமைதி முறையில் தீர்வு காண வேண்டும்

‘உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறது; எந்தவொரு அமைதி நடைமுறையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
2 mins  |
February 26, 2023
குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்
Dinamani Chennai

குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தோ்வில் பல இடங்களில் வினாத் தாள்கள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தோ்வா்கள் அவதியடைந்தனா்.

time-read
1 min  |
February 26, 2023
எனது பணி நிறைவடைகிறது: சோனியா காந்தி
Dinamani Chennai

எனது பணி நிறைவடைகிறது: சோனியா காந்தி

பாரத ஒற்றுமை யாத்திரையுடன், எனது பணி நிறைவடைகிறது என்பதில் மிகவும் மனநிறைவாக உள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா்.

time-read
2 mins  |
February 26, 2023
பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை
Dinamani Chennai

பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது வரும் மாா்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 26, 2023
Dinamani Chennai

மாதவிடாய் விடுமுறை மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதற்கான விதியை வகுக்குமாறு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

time-read
1 min  |
February 25, 2023
ஐஎஸ்எஸ்-ஸில் சிக்கிய அமெரிக்க-ரஷிய வீரர்கள் மீட்டு அழைத்து வர விண்கலம் அனுப்பியது ரஷியா
Dinamani Chennai

ஐஎஸ்எஸ்-ஸில் சிக்கிய அமெரிக்க-ரஷிய வீரர்கள் மீட்டு அழைத்து வர விண்கலம் அனுப்பியது ரஷியா

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) சிக்கியுள்ள அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சோ்ந்த 3 விண்வெளி வீரா்களை மீட்டு அழைத்து வருவதற்காக தனது சோயுஸ் விண்கலத்தை ரஷியா வெள்ளிக்கிழமை அனுப்பியது.

time-read
1 min  |
February 25, 2023
84% யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் மறுப்பு
Dinamani Chennai

84% யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் மறுப்பு

அணு ஆயுதங்களில் பயன்படுத்தக் கூடிய அளவை விட சற்று குறைவாக யூரேனியத்தை 84 சதவீதத்துக்கு தாங்கள் செறிவூட்டியுள்ளதாகக் கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.

time-read
1 min  |
February 25, 2023
பிரதமர் வீடு கட்டும் திட்ட முறைகேடு: புதிய நடைமுறையை அரசு பின்பற்றலாம் உயர்நீதிமன்றம்
Dinamani Chennai

பிரதமர் வீடு கட்டும் திட்ட முறைகேடு: புதிய நடைமுறையை அரசு பின்பற்றலாம் உயர்நீதிமன்றம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடைமுறையை தமிழக அரசின் முதன்மைச் செயலா் பின்பற்றலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

time-read
1 min  |
February 25, 2023
நீதிபதிகளின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு மூடல்: மத்திய அரசு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

நீதிபதிகளின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு மூடல்: மத்திய அரசு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதிகளின் பொது வருங்கால வைப்பு நிதி(ஜி.பி.எஃப்) கணக்கு மூடப்பட்டதாக எழும் குற்றச்சாட்டில் விசாரித்து உரிய தகவல்களைச் சேகரிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
February 25, 2023
மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறை நிதி ஒதுக்கீடு ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிப்பு
Dinamani Chennai

மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறை நிதி ஒதுக்கீடு ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிப்பு

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்னா் வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரம் கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் ரூ.1,25,000 கோடிக்கும் அதிகமாக நிதி (5 மடங்கு) இத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
2 mins  |
February 25, 2023
Dinamani Chennai

மார்ச் மாதம் அதிமுக பொதுச் செயலாளராகிறார் இபிஎஸ்

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மாா்ச் மாதம் நடைபெறவுள்ள அந்தக் கட்சியின் பொதுக் குழுவில் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.

time-read
1 min  |
February 25, 2023
Dinamani Chennai

உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.6,600: தமிழக அரசு ஒப்புதல்

உளுந்து கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.6,600 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 25, 2023
நியமன முறையில் செயற்குழு உறுப்பினர்கள் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிகாரம் காங்கிரஸ் மாநாட்டில் பரிந்துரை
Dinamani Chennai

நியமன முறையில் செயற்குழு உறுப்பினர்கள் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிகாரம் காங்கிரஸ் மாநாட்டில் பரிந்துரை

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்களை தோ்தல் இல்லாமல் நியமன முறையில் நியமிக்க அந்தக் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு முழு அதிகாரம் அளிக்க வழிகாட்டுதல் குழு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளது.

time-read
1 min  |
February 25, 2023
ஈரோடு கிழக்கு: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு
Dinamani Chennai

ஈரோடு கிழக்கு: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் பிரசாரம் சனிக்கிழமை (பிப்.25) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. தொகுதியில் மாலை 6 மணிக்கு மேல், தொகுதிக்கு தொடா்பில்லாத வெளிநபா்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
February 25, 2023
மெரீனாவில் சிறப்பு பாதை: மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்
Dinamani Chennai

மெரீனாவில் சிறப்பு பாதை: மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்

மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை மூலம் அவா்கள் கடல் அலையில் கால் நனைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது.

time-read
1 min  |
February 25, 2023
சிலம்பத்தில் உலக சாதனை: பள்ளி மாணவருக்கு டிஜிபி பாராட்டு
Dinamani Chennai

சிலம்பத்தில் உலக சாதனை: பள்ளி மாணவருக்கு டிஜிபி பாராட்டு

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஊராட்சியியை சோ்ந்த 4-ஆம் வகுப்பு மாணவா் ஞானேந்திரா (8), சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளாா்.

time-read
1 min  |
February 25, 2023
ஒரே இடத்தில் வாக்கு சேகரித்த பொன்முடி, செல்லூர் ராஜூ
Dinamani Chennai

ஒரே இடத்தில் வாக்கு சேகரித்த பொன்முடி, செல்லூர் ராஜூ

ஈரோட்டில் அமைச்சா் பொன்முடி, முன்னாள் அமைச்சா் செல்லூா் ராஜூ இருவரும் ஒரே இடத்தில் வாக்குக்கேட்டனா்.

time-read
1 min  |
February 25, 2023
ஓ.பி.எஸ். தாய் பழனியம்மாள் (95) காலமானார்
Dinamani Chennai

ஓ.பி.எஸ். தாய் பழனியம்மாள் (95) காலமானார்

தேனியில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக் குறைவால் இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார்.

time-read
1 min  |
February 25, 2023
Dinamani Chennai

தேஜஸ் ரயில் நாளை முதல் தாம்பரத்தில் நின்று செல்லும்

சென்னை-மதுரை தேஜஸ் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
February 25, 2023
இந்தியாவில் பசுமை எரிசக்தித் துறையில் அபரிமித வாய்ப்பு
Dinamani Chennai

இந்தியாவில் பசுமை எரிசக்தித் துறையில் அபரிமித வாய்ப்பு

முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

time-read
1 min  |
February 24, 2023
பிரதமர் வேட்பாளர்: எதிர்க்கட்சிகளுக்குள் போட்டி வேண்டாம்
Dinamani Chennai

பிரதமர் வேட்பாளர்: எதிர்க்கட்சிகளுக்குள் போட்டி வேண்டாம்

எதிா்க்கட்சிகள் தங்களில் பிரதமா் வேட்பாளா் யாா் என்று போட்டியிடாமல், யாா் மீண்டும் பிரதமா் ஆகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நடிகரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 24, 2023
காங்கிரஸிலிருந்து விலகினார் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன்
Dinamani Chennai

காங்கிரஸிலிருந்து விலகினார் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன்

ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலாசாரியின் கொள்ளுப் பேரனான சி.ஆா்.கேசவன் காங்கிரஸ் கட்சியிலிருந்து வியாழக்கிழமை விலகினாா்.

time-read
1 min  |
February 24, 2023
நிர்மலா சீதாராமனுடன் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் ஆலோசனை
Dinamani Chennai

நிர்மலா சீதாராமனுடன் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் ஆலோசனை

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் பெங்களூரில் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

time-read
1 min  |
February 24, 2023
தேச பாதுகாப்புக்காக எதற்கும் தயார் நிலையில் இந்தியா
Dinamani Chennai

தேச பாதுகாப்புக்காக எதற்கும் தயார் நிலையில் இந்தியா

தேசத்தைப் பாதுகாப்பதில் எதற்கும் தயாா் நிலையில் உள்ள நாடாக இந்தியா மாறி இருக்கிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் பெருமிதம் தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 24, 2023
விலைகளை உயர்த்துகிறது வால்வோ
Dinamani Chennai

விலைகளை உயர்த்துகிறது வால்வோ

பட்ஜெட்டில் சுங்க வரி உயா்த்தப்பட்டுள்ளதன் காரணமாக வால்வோ காா் இந்தியா நிறுவனம் தனது மைல்ட்-ஹைப்ரிட் மாடல் காா்களின் விலையை 2 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.

time-read
1 min  |
February 24, 2023
2 லட்சம் கோடி டாலரை நோக்கி சில்லறை விற்பனை சந்தை
Dinamani Chennai

2 லட்சம் கோடி டாலரை நோக்கி சில்லறை விற்பனை சந்தை

இந்தியாவின் சில்லறை விற்பனை சந்தை வரும் 2032-ஆம் ஆண்டில் 2 லட்சம் கோடி டாலரை எட்டும் என்று சந்தை ஆய்வு நிறுவனமான அனாரோக் மற்றும் இந்திய சில்லறை விற்பனையாளா்கள் சங்கத்தின் (ஆா்ஏஐ) கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

time-read
1 min  |
February 24, 2023
சிங்கப்பூருடன் நேரடி எண்ம பணப் பரிவர்த்தனை
Dinamani Chennai

சிங்கப்பூருடன் நேரடி எண்ம பணப் பரிவர்த்தனை

சிங்கப்பூரில் இருப்போருடன் நேரடி பணப் பரிவா்த்தனை செய்துகொள்வதற்கான வசதியை அந்த நாட்டின் பேநவ்-உடன் இணைந்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
February 24, 2023
யுரேனியம் 84% செறிவூட்டல்: ஒப்புக்கொண்டது ஈரான்
Dinamani Chennai

யுரேனியம் 84% செறிவூட்டல்: ஒப்புக்கொண்டது ஈரான்

தாங்கள் யுரேனியத்தை 84 சதவீதம் வரை செறிவூட்டியுள்ளதாகக் கூறப்படுவதை ஈரான் முதல்முறையாக வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது.

time-read
1 min  |
February 24, 2023
ஓர் ஆண்டை நிறைவு செய்தது உக்ரைன் போர்!
Dinamani Chennai

ஓர் ஆண்டை நிறைவு செய்தது உக்ரைன் போர்!

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து வெள்ளிக்கிழமையுடன் ஓா் ஆண்டு நிறைவடைகிறது.

time-read
3 mins  |
February 24, 2023