CATEGORIES

நாளை கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்
Dinamani Chennai

நாளை கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை (பிப். 18) நடைபெ றவுள்ளது. இதில் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள், வரி ஏய்ப்பைத் தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
February 17, 2023
ஓஎன்ஜிசி நிகர லாபம் 26% உயர்வு
Dinamani Chennai

ஓஎன்ஜிசி நிகர லாபம் 26% உயர்வு

அரசுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ஓஎன்சிஜி) நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
February 16, 2023
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 41 ஆயிரத்தைக் கடந்த பலி
Dinamani Chennai

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 41 ஆயிரத்தைக் கடந்த பலி

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 41 ஆயிரத்தை கடந்தது.

time-read
1 min  |
February 16, 2023
போராடி வீழ்ந்தது பிஎஸ்ஜி
Dinamani Chennai

போராடி வீழ்ந்தது பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) 0-1 என்ற கோல் கணக்கில் பயர்ன் மியுனிக் அணியிடம் புதன்கிழமை தோற்றது.

time-read
1 min  |
February 16, 2023
இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
Dinamani Chennai

இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
February 16, 2023
9,400 வீரர்களுடன் 7 புதிய படைப் பிரிவுகள்
Dinamani Chennai

9,400 வீரர்களுடன் 7 புதிய படைப் பிரிவுகள்

சீன எல்லை காவல்

time-read
1 min  |
February 16, 2023
பிரசாரத்தை தொடங்கினார் இந்திய வம்சாவளி பெண்
Dinamani Chennai

பிரசாரத்தை தொடங்கினார் இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி

time-read
1 min  |
February 15, 2023
‘போர்ச்சுகல் கத்தோலிக்க மையங்களில் 5,000 பேருக்கு பாலியல் துன்புறுத்தல்’
Dinamani Chennai

‘போர்ச்சுகல் கத்தோலிக்க மையங்களில் 5,000 பேருக்கு பாலியல் துன்புறுத்தல்’

தென்மேற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகலின் கத்தோலிக்க மையங்களில் கடந்த 1950க்குப் பிறகு சுமார் 5,000 பேர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 15, 2023
மே.இ. தீவுகளுக்கு இன்னிங்ஸ் வெற்றி
Dinamani Chennai

மே.இ. தீவுகளுக்கு இன்னிங்ஸ் வெற்றி

டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது

time-read
1 min  |
February 15, 2023
ஜேபிசி விசாரணைக்கு தயங்குவது ஏன்?
Dinamani Chennai

ஜேபிசி விசாரணைக்கு தயங்குவது ஏன்?

அதானி குழுமம் தொடர்பாக முறைகேடு புகார்கள் எழுந்துள்ள விவகாரத்தில் மறைக்க எதுவுமில்லை என்றால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படி நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயங்குவது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
February 15, 2023
6 மின் வாகன நகரங்கள்: வாகன கொள்கையில் தமிழகம் இலக்கு
Dinamani Chennai

6 மின் வாகன நகரங்கள்: வாகன கொள்கையில் தமிழகம் இலக்கு

காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட்ட மின் வாகன கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

time-read
1 min  |
February 15, 2023
பெங்களூரில் பிரதமருடன் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் சந்திப்பு
Dinamani Chennai

பெங்களூரில் பிரதமருடன் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் சந்திப்பு

பெங்களூருக்கு வருகை தந்த பிரதமர் மோடி, நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்களைச் சந்தித்து விருந்தளித்தார்.

time-read
1 min  |
February 14, 2023
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 37 ஆயிரத்தை நெருங்கிய பலி
Dinamani Chennai

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 37 ஆயிரத்தை நெருங்கிய பலி

துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 37 ஆயிரத்தை நெருங்கியது.

time-read
1 min  |
February 14, 2023
சென்னை ஓபன்: பிரதான சுற்றில் சசிகுமார், சுமித்
Dinamani Chennai

சென்னை ஓபன்: பிரதான சுற்றில் சசிகுமார், சுமித்

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், சுமித் நாகல் ஆகியோர் பிரதான சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனர்.

time-read
1 min  |
February 14, 2023
தமிழகத்துக்கு விரைவில் ரூ.4,223 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு
Dinamani Chennai

தமிழகத்துக்கு விரைவில் ரூ.4,223 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

time-read
1 min  |
February 14, 2023
அரசுத் திட்டங்களில் தொய்வு கூடாது
Dinamani Chennai

அரசுத் திட்டங்களில் தொய்வு கூடாது

அரசின் சில திட்டங்களில் தொய்வும், சுணக்கமும் ஏற்பட்டுள்ளதாக, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்தத் திட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

time-read
1 min  |
February 14, 2023
ரஷியாவின் அறிவிப்பால் அதிகரித்த எண்ணெய் விலை
Dinamani Chennai

ரஷியாவின் அறிவிப்பால் அதிகரித்த எண்ணெய் விலை

தங்களது எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவிருப்பதாக ரஷியா அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் வரை அதிகரித்தது.

time-read
1 min  |
February 12, 2023
Dinamani Chennai

கே.அண்ணாமலை இரு நாள்கள் பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
February 12, 2023
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் வரும்
Dinamani Chennai

திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் வரும்

திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் விரைவில் வரும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 12, 2023
பணவீக்கம் குறையும்
Dinamani Chennai

பணவீக்கம் குறையும்

'நாட்டில் சில்லறைப் பணவீக்கம் 2023-24-ஆம் நிதியாண்டில் சுமார் 5.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக' ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 12, 2023
Dinamani Chennai

துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் பலி

துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் பலி கோட்வார், பிப். 11: துருக்கியில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இந்தியர் ஒருவர் பலி யாகியுள்ளார். அவர் தங்கியிருந்த விடுதிக் கட்டடத்தின் இடிபாடு களில் இருந்து, சடலம் சனிக்கி ழமை மீட்கப்பட்டது.

time-read
1 min  |
February 12, 2023
உளவு பலூன விவகாரம்: சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்
Dinamani Chennai

உளவு பலூன விவகாரம்: சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்

தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

time-read
1 min  |
February 11, 2023
23 ஆயிரத்தைக் கடந்த பலி
Dinamani Chennai

23 ஆயிரத்தைக் கடந்த பலி

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 23 ஆயிரத்தைக் கடந்தது.

time-read
1 min  |
February 11, 2023
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்திய அணியினர்
Dinamani Chennai

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: அரையிறுதியில் இந்திய அணியினர்

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை தகுதிபெற்றன.

time-read
1 min  |
February 11, 2023
இந்தியாவின் செழிப்பில் உலகின் வளமை
Dinamani Chennai

இந்தியாவின் செழிப்பில் உலகின் வளமை

'இந்தியாவின் செழிப்பில் உலகின்வளமை அடங்கியுள்ளது; உலகின் பிரகாச எதிர்காலத்துக்கான உத்தரவாதம், இந்தியாவிடம் இருக்கிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கூறினார்.

time-read
1 min  |
February 11, 2023
திமுகவின் கேள்விகளுக்கு பிரதமரிடம் பதில் இல்லை!
Dinamani Chennai

திமுகவின் கேள்விகளுக்கு பிரதமரிடம் பதில் இல்லை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

time-read
1 min  |
February 11, 2023
ஐரோப்பிய யூனியன் அமைப்பில் அங்கம்
Dinamani Chennai

ஐரோப்பிய யூனியன் அமைப்பில் அங்கம்

உக்ரைன் அதிபர் உருக்கமான வேண்டுகோள்

time-read
1 min  |
February 10, 2023
இந்திய ஆடவர் வெற்றி; மகளிர் தோல்வி
Dinamani Chennai

இந்திய ஆடவர் வெற்றி; மகளிர் தோல்வி

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்

time-read
1 min  |
February 10, 2023
கிரிப்டோ சொத்துகளை ஒழுங்குபடுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை
Dinamani Chennai

கிரிப்டோ சொத்துகளை ஒழுங்குபடுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை

அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

time-read
1 min  |
February 10, 2023
கொலீஜியம் பரிந்துரைத்த 10 நீதிபதிகளின் பெயர் ஏற்பில்லை
Dinamani Chennai

கொலீஜியம் பரிந்துரைத்த 10 நீதிபதிகளின் பெயர் ஏற்பில்லை

உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 10 பெயர்களை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பியனுப்பியுள்ளது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

time-read
1 min  |
February 10, 2023