CATEGORIES

இன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்
Dinamani Chennai

இன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வெள்ளிக்கிழமை (பிப்.10) விண்ணில் ஏவப்பட உள்ளது.

time-read
1 min  |
February 10, 2023
மே.இ. தீவுகள் – ஜிம்பாப்வே முதல் டெஸ்ட் டிரா
Dinamani Chennai

மே.இ. தீவுகள் – ஜிம்பாப்வே முதல் டெஸ்ட் டிரா

மேற்கிந்தியத்தீவுகள்-ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் புதன்கிழமை டெஸ்ட் 11 புலா டிராவில் முடிந்தது.

time-read
1 min  |
February 09, 2023
‘எம்ஹெச்17 விவகாரத்தில் புதின் மீது வழக்கு தொடர முடியாது'
Dinamani Chennai

‘எம்ஹெச்17 விவகாரத்தில் புதின் மீது வழக்கு தொடர முடியாது'

போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று சர்வதேச விசாரணை குழு புதன்கிழமை தெரிவித்தது.

time-read
1 min  |
February 09, 2023
பார்தி ஏர்டெல் வருவாய் 20% உயர்வு
Dinamani Chennai

பார்தி ஏர்டெல் வருவாய் 20% உயர்வு

முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல்லின் மொத்த வருவாய் கடந்த டிசம்பர் காலாண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
February 09, 2023
பிரிட்டனுக்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி திடீர் பயணம்
Dinamani Chennai

பிரிட்டனுக்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி திடீர் பயணம்

பிரிட்டனுக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி புதன்கிழமை திடீர் பயணம் மேற்கொண்டார். ரஷிய படையெடுப்புக்குப் பிறகு அவர் அந்த நாட்டுக்கு வந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

time-read
1 min  |
February 09, 2023
துருக்கி, சிரியா நிலநடுக்கம்: உயிரிழப்பு 11,000-ஐ கடந்தது
Dinamani Chennai

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: உயிரிழப்பு 11,000-ஐ கடந்தது

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 11,000-ஐ கடந்தது. துருக்கியில் மட்டும் 8,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
February 09, 2023
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இந்தியாவுக்கு வெற்றித் தொடக்கம்
Dinamani Chennai

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இந்தியாவுக்கு வெற்றித் தொடக்கம்

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் வெற்றியுடன் தங்கள் பங்கேற்பை தொடங்கியுள்ளனர்.

time-read
1 min  |
February 09, 2023
அதானியை காக்கும் பிரதமர்
Dinamani Chennai

அதானியை காக்கும் பிரதமர்

ஹிண்டன்பர்க் நிறுவன ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகளைக் கொண்டு அதானி மீது விசாரணை நடத்த உத்தரவிடாமல் மௌனம் காப்பதன் மூலம் அதானியை பிரதமர் மோடி காப்பது உறுதியாகியிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
February 09, 2023
ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே
Dinamani Chennai

ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே

நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வே இதுவரை ரூ.1,91,162 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

time-read
1 min  |
February 08, 2023
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சென்னையில் இன்று தொடக்கம்
Dinamani Chennai

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சென்னையில் இன்று தொடக்கம்

21-ஆவது ஜூனியர் ஸ்குவாஷ் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி சென்னை இந்தியன் ஸ்குவாஷ்-டிரையத்லான் அகாதெமியில் புதன்கிழமை (பிப். 8) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. 10 நாடுகளைச் சேர்ந்த 72 வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

time-read
1 min  |
February 08, 2023
குடிமைப் பணித் தேர்வில் வயது தளர்வு தேவை
Dinamani Chennai

குடிமைப் பணித் தேர்வில் வயது தளர்வு தேவை

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time-read
1 min  |
February 08, 2023
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
Dinamani Chennai

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர்நீதி மன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேர் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

time-read
1 min  |
February 08, 2023
மீட்புக் குழுவினருடன் இரு இந்திய விமானங்கள்
Dinamani Chennai

மீட்புக் குழுவினருடன் இரு இந்திய விமானங்கள்

நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இரு விமானங்களில் மீட்பு உபகரணங்கள், மருத்துவர்கள் குழுக்களை இந்தியா செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தது.

time-read
1 min  |
February 08, 2023
12.4 கோடி டன்னை தொட்ட கச்சா இரும்பு உற்பத்தி
Dinamani Chennai

12.4 கோடி டன்னை தொட்ட கச்சா இரும்பு உற்பத்தி

இந்தியாவின் கச்சா இரும்பு உற்பத்தி கடந்த ஆண்டில் 12.4 கோடி டன்னை தொட்டுள்ளது.

time-read
1 min  |
February 07, 2023
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கௌரவ டாக்டர் பட்டம்
Dinamani Chennai

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கௌரவ டாக்டர் பட்டம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தாவின் சேவியர்ஸ் செயின்ட் பல்கலைக்கழகம், கெளரவ டாக்டர் பட்டத்தைத் திங்கள்கிழமை வழங்கியது.

time-read
1 min  |
February 07, 2023
குரூப் சுற்றுக்கு முன்னேறிய குரோஷியா
Dinamani Chennai

குரூப் சுற்றுக்கு முன்னேறிய குரோஷியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் குரோஷியா 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வென்று ‘குரூப்’ நிலைக்கு தகுதிபெற்றது.

time-read
1 min  |
February 07, 2023
பயிர்ச் சேதம்: ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்
Dinamani Chennai

பயிர்ச் சேதம்: ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்

கனமழையால்‌ சேதமடைந்த பயிர்களுக்கு, ஹெக்‌டேருக்கு ரூ.20,000 நிவாரணம்‌ வழங்க முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

time-read
1 min  |
February 07, 2023
இந்தியாவிலிருந்து மீட்புக் குழுக்கள்: பிரதமர் உத்தரவு
Dinamani Chennai

இந்தியாவிலிருந்து மீட்புக் குழுக்கள்: பிரதமர் உத்தரவு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மருத்துவக் குழுக்களை இந்தியா அனுப்பவுள்ளது.

time-read
1 min  |
February 07, 2023
திரைப்பட இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்: முதல்வர் அஞ்சலி
Dinamani Chennai

திரைப்பட இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்: முதல்வர் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் டி.பி.கஜேந்திரன் (68) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

time-read
1 min  |
February 06, 2023
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரஉ
Dinamani Chennai

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரஉ

ஈரோடு கிழக்கு தொதாகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றார் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான டி.ஆர்.பாரிவேந்தர்.

time-read
1 min  |
February 06, 2023
விரைவில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு - அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
Dinamani Chennai

விரைவில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு - அமைச்சர் வி.செந்தில்பாலாஜி

மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்யும் நடை முறை என்ற வாக்குறுதியை முதல்வர் விரைவில் நிறைவேற்றுவார் என மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

time-read
1 min  |
February 06, 2023
வடபழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Dinamani Chennai

வடபழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தைப்பூசத் திருவிழாவையொட்டி, வடபழனி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் ஆற்காடு சாலை வரை அலைமோதியது.

time-read
1 min  |
February 06, 2023
ஆர்பிஐ நிதி கொள்கை குழு கூட்டம் இன்று தொடக்கம்
Dinamani Chennai

ஆர்பிஐ நிதி கொள்கை குழு கூட்டம் இன்று தொடக்கம்

ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் உயர்த்த வாய்ப்பு

time-read
1 min  |
February 06, 2023
சப்பாத்தி சுடும் பில் கேட்ஸின் சமையல் விடியோ! பிரதமர் மோடி பாராட்டு
Dinamani Chennai

சப்பாத்தி சுடும் பில் கேட்ஸின் சமையல் விடியோ! பிரதமர் மோடி பாராட்டு

சப்பாத்தி செய்து ரசித்துச் சாப்பிடும் பில் கேட்ஸ்.

time-read
1 min  |
February 05, 2023
வாணி ஜெயராம் மறைவு: தலைவர்கள் இரங்கல்
Dinamani Chennai

வாணி ஜெயராம் மறைவு: தலைவர்கள் இரங்கல்

திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
February 05, 2023
தஞ்சை அரண்மனை நிர்வாகக் கோயில்கள் பராமரிப்புக்கு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Dinamani Chennai

தஞ்சை அரண்மனை நிர்வாகக் கோயில்கள் பராமரிப்புக்கு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தஞ்சாவூர் அரண்மனைதேவஸ்தான நிர்வாகத்திலுள்ள 88 கோயில்களின் பராமரிப்புக்கு ரூ.3 கோடியை மானியமாக தமிழக அரசு வழங்கியது. இதற்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லேவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

time-read
1 min  |
February 05, 2023
இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம்
Dinamani Chennai

இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 05, 2023
அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு உழைப்போம்
Dinamani Chennai

அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு உழைப்போம்

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாஜக பாடுபடும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

time-read
1 min  |
February 05, 2023
அகில இந்திய சிட்டிங் பாரா வாலிபால் போட்டி
Dinamani Chennai

அகில இந்திய சிட்டிங் பாரா வாலிபால் போட்டி

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் அகில இந்திய அளவிலான 11-ஆவது சிட்டிங் பாரா வாலிபால் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி யது.

time-read
1 min  |
February 04, 2023
இந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் ரூ.133 கோடி
Dinamani Chennai

இந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் ரூ.133 கோடி

முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியா சிமென்ட்ஸ், கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.133 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

time-read
1 min  |
February 04, 2023