CATEGORIES
Categorías
திருவண்ணாமலை தீபத் திருவிழா: 42 லட்சம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்
திருவண்ணாமலை, நவ. 12: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவையொட்டி, 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு திமுக அளித்த நிறைவேற்றப்படவில்லை வாக்குறுதிகள்
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சூரியனார்கோவில் மடத்திலிருந்து ஆதீனம் வெளியேற்றம்
மடத்தை பூட்டிய மக்களால் பரபரப்பு
தமிழக மின் கட்டமைப்பு நவீனமயத்துக்கு ரூ.3,246 கோடி
தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக அனுப்பப்பட்டுள்ள ரூ.3,246 கோடி திட்ட கருத்துருக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மாநில எரிசக்தித் துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வலியுறுத்தினார்.
உடன்குடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி செயலர், முதல்வர் கைது
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள தனியார் பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரத்தில், அந்தப் பள்ளியின் செயலர், முதல்வர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
பாம்பன் பாலத்தில் மீனவர்கள் மறியல்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்து விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கம் சார்பில், பாம்பன் சாலைப் பாலத்தில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாகை மீனவர்கள் 12 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவர்கள் 12 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
சர்க்கரை நோய்க்கு வீடு தேடி சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகம்
சர்க்கரை நோய்க்கு வீடு தேடி சிகிச்சைகளை அளிக்கவும், முதியோர்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கவும் இருவேறு திட்டங்களை டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கியுள்ளது.
அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்குகள்: வழக்குரைஞர்களுடன் அரசு ஆலோசனை
அர்ச்சகர் நியமனம் தொடர்பாக பலர் தொடுத்த வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அரசு மற்றும் துறை சார்பில் எடுத்து வைக்கப்படவுள்ள வாதங்கள் குறித்து மூத்த வழக்குரைஞர்களோடு ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள்-திருநங்கையர் தொழில் தொடங்க அரசு நிதியுதவி
மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளும் 'ஸ்டார்ட் அப்' திட்டத்தில் புதிய தொழில்களைத் தொடங்க நிதியுதவி அளிக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளில் நாளைமுதல் டிஜிட்டல் முறையில் விற்பனை தொடக்கம்
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் வியாழக்கிழமை (நவ.14) முதல் விற்பனை தொடங்கப்படுகிறது.
தாம்பரம் மாநகராட்சி புதிய கட்டடத்துக்கு அடிக்கல்
தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் ரூ.43.40 கோடி மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளிக்கரணையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க சிறப்பு ஏற்பாடு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
திருமலையில் நவ. 17-இல் கார்த்திகை வனபோஜனம்
கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி நவ. 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள கோகர்பம் அருகே உள்ள பார்வேட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.
மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்
சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் மழைக்குப் பிறகு தேவைப்பட்டால் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை
எதிர்க்கட்சியினர் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
வயநாட்டில் இன்று இடைத்தேர்தல்: பிரியங்கா, 15 வேட்பாளர்கள் போட்டி
கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதிக்கு புதன்கிழமை (நவ. 13) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனவரி முதல் நுழைவுத் தேர்வுகளில் சீர்திருத்தம்
மாநிலங்களின் ஆதரவைக் கோரும் மத்திய அரசு
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை, எனினும் அடுத்த நான்கு நாள்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
சாட்: 96 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவம்
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாட் நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் 96 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
புதினுடன் டிரம்ப் பேச்சு?: ரஷியா மறுப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாக வாஷிங்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.
கரூர் வைஸ்யா வங்கியின் 850-ஆவது கிளை திறப்பு
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தனது 850-ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்தது.
ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷிகெரு இஷிபா
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி
பேஜர் தாக்குதல்: நெதன்யாகு ஒப்புதல்
லெபனானில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
சேலஞ்சர்ஸில் வாகை சூடினார் பிரணவ்
நிகழாண்டில் 18 வீரர்கள், 36 பேர் உயிரிழப்பு
ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.
சின்னர் வெற்றி: அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலியில் தொடங்கியிருக்கும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், குரூப் சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரரான யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.