CATEGORIES

மருத்துவமனைக்குள் இஸ்ரேல் இராணுவம் நுழைந்தது
Tamil Mirror

மருத்துவமனைக்குள் இஸ்ரேல் இராணுவம் நுழைந்தது

காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், தற்போது ஹமாஸ் அமைப்பினர் எங்கு மறைந்துள்ளனர் எனத் தேடிவருகின்றனர்.

time-read
1 min  |
November 17, 2023
டெங்கினால் குழந்தை மரணம்
Tamil Mirror

டெங்கினால் குழந்தை மரணம்

தற்போதைய சீரற்ற காலநிலையினால் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

time-read
1 min  |
November 17, 2023
"எனது உயிருக்கு அச்சுறுத்தல்"
Tamil Mirror

"எனது உயிருக்கு அச்சுறுத்தல்"

கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடியை வெளிப்படுத்த முயன்ற எனது உயிருக்கும், எனது குடும்பத்தினரின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடியாளர்கள் பலமுடையவர்கள்.

time-read
1 min  |
November 17, 2023
தரம் குறைந்த எரிபொருள் கலந்து விநியோகம்
Tamil Mirror

தரம் குறைந்த எரிபொருள் கலந்து விநியோகம்

தரம் குறைந்த எரிபொருள், நல்ல எரிபொருளுடன் கலந்து நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 17, 2023
"100 மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு"
Tamil Mirror

"100 மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு"

அத்தியாவசிய மருந்துகளில் 100 மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

time-read
1 min  |
November 17, 2023
16 தங்க ஜெல் கெப்ஸ்யூல் சிக்கின
Tamil Mirror

16 தங்க ஜெல் கெப்ஸ்யூல் சிக்கின

11 கோடி ரூபாய் பெறுமதியான 16 தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

time-read
1 min  |
November 17, 2023
"எங்களையும் உயிருடன் விடுவிக்க வழிவகுங்கள்”
Tamil Mirror

"எங்களையும் உயிருடன் விடுவிக்க வழிவகுங்கள்”

28ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் கோரினர் என்கின்றனர்

time-read
1 min  |
November 17, 2023
“குற்றமிழைத்தவர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்"
Tamil Mirror

“குற்றமிழைத்தவர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்"

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி குற்றமிழைத்தவர்களாக உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் பாராளுமன்றத்தில் அரச தரப்பில் முடிவுகளை எடுப்பவர்களாக, பங்குதாரர்களாக இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 17, 2023
“தீர்ப்பை ஏற்கேன்”
Tamil Mirror

“தீர்ப்பை ஏற்கேன்”

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு தானும் மற்றவர்களும்தான் காரணம் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்கப்போவதில்லை எனவும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தாம் பொறுப்புக் கூறுவேன் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 17, 2023
ஓரின பாலியல் துஷ்பிரயோகம் ஆசிரியருக்கு விளக்கமறியல்
Tamil Mirror

ஓரின பாலியல் துஷ்பிரயோகம் ஆசிரியருக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு - நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் ஒருவர் ஆண் மாணவர்களுடன் நீண்ட காலமாக ஓரின பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
November 17, 2023
இரண்டாவது அரையிறுதிப் போட்டி: தென்னாபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா
Tamil Mirror

இரண்டாவது அரையிறுதிப் போட்டி: தென்னாபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், கொல்கத்தாவில் இன்று (16) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை தென்னாபிரிக்கா எதிர்கொள்ளவுள்ளது.

time-read
1 min  |
November 16, 2023
பணயக் கைதிகளை விடுவிக்க நிபந்தனை
Tamil Mirror

பணயக் கைதிகளை விடுவிக்க நிபந்தனை

ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், ஆயிரத்திற்க்கு மேற்பட்டோரை கொன்று, பலரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர்.

time-read
1 min  |
November 16, 2023
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு வழி என்ன?
Tamil Mirror

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு வழி என்ன?

வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர் வ கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 16, 2023
கை, கால் இல்லாத நிலையில் சடலம் மீட்பு
Tamil Mirror

கை, கால் இல்லாத நிலையில் சடலம் மீட்பு

வவுனியாதரணிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள குறிசுட்டகுளம் ஏரியில் பெண்ணொருவரின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
November 16, 2023
“நிதி வேண்டாம் நீதியே வேண்டும்”
Tamil Mirror

“நிதி வேண்டாம் நீதியே வேண்டும்”

\"இம்முறை வரவு-செலவுத் திட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடாக 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்\" என திருகோணமலை மாவட்டத்தின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 16, 2023
Tamil Mirror

புதையுண்ட நால்வரும் சடலங்களாக மீட்பு

பலாங்கொட கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டு காணாமல் போனயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

time-read
1 min  |
November 16, 2023
“இழப்பீடு கோரலாம்; கோர வேண்டும்”
Tamil Mirror

“இழப்பீடு கோரலாம்; கோர வேண்டும்”

நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்த பொருளாதார கொலைகாரர்களாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ராஜபக்ஷ சகோதரர்களிடமிருந்து நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரலாம். கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

time-read
1 min  |
November 16, 2023
"அறிக்கையை அனுப்பிவிட்டேன்”
Tamil Mirror

"அறிக்கையை அனுப்பிவிட்டேன்”

இராஜாங்க அமைச்சர் டயான கமகே, எம்.பிக்களான சுஜீத் பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

time-read
1 min  |
November 16, 2023
“தவறான தெரிவு வங்குரோத்தாகும்"
Tamil Mirror

“தவறான தெரிவு வங்குரோத்தாகும்"

அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது

time-read
1 min  |
November 16, 2023
மட்டக்களப்பில் அமெரிக்க iHub
Tamil Mirror

மட்டக்களப்பில் அமெரிக்க iHub

மட்டக்களப்பு iHub நாடு முழுவதுமுள்ள இளைஞர்களிடையே தொடர்புகளையும் வளர்க்கும்

time-read
1 min  |
November 16, 2023
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை என்பது தெளிவு
Tamil Mirror

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை என்பது தெளிவு

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் எந்தவொரு எண்ணமும் அரசாங்கத்துக்கு இல்லை என்பதனை 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், மாகாணங்களின் அதிகாரங்களை பறித்தது இன்னும் மத்தியில் குவிக்கும் திட்டமும் வெளிப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 16, 2023
பிறந்தநாள் கேக்கை வெட்டி கையை கழுவியபோது சிறுமியின் உயிரைக் குடித்த 'நீர் திறப்பான்' கொங்கிறீட்
Tamil Mirror

பிறந்தநாள் கேக்கை வெட்டி கையை கழுவியபோது சிறுமியின் உயிரைக் குடித்த 'நீர் திறப்பான்' கொங்கிறீட்

கொழும்பு, கிராண்ட்பாஸ் வேஹெர கொட கனிஷ்ட வித்தியாலத்தில் நீர் குழாய்களை இணைத்து, நீர் திறப்பான்கள் பொருத்தி நிர்மாணிக்கப்பட்டிருந்த தூண் சரிந்து விழுந்ததில், சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
November 16, 2023
கொக்குதொடுவாய் பறி போகின்றதா?
Tamil Mirror

கொக்குதொடுவாய் பறி போகின்றதா?

தமிழ் மீனவர்களில் இடங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர்

time-read
1 min  |
November 16, 2023
Tamil Mirror

நிலாவத்தையில் எலும்புக் கூடு

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சம், எலும்புக் கூடு கிடப்பதைக் கண்ட அப்பிரிவு மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

time-read
1 min  |
November 16, 2023
ராஜபக்ஷக்களின் குடியுரிமை என்ன?
Tamil Mirror

ராஜபக்ஷக்களின் குடியுரிமை என்ன?

நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே ராஜபக்ஷக்களின் குடியுரிமை தொடர்பில் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானம் மற்றும் நிலைப்பாடு என்னவென ஐக்கிய மக்கள் சக்தியின் எம். பி.யான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
November 16, 2023
“மைத்திரிக்கு நட்டஈடு உத்தரவு ராஜபக்ஷர்களுக்கு இல்லையா?"
Tamil Mirror

“மைத்திரிக்கு நட்டஈடு உத்தரவு ராஜபக்ஷர்களுக்கு இல்லையா?"

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைத் தடுக்க தவறிய குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 5 பேரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமென உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்களாக அடையாளம் காணப்பட்ட ராஜபக்ஷ சகோதரர்கள், நாட்டு மக்களுக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமென ஏன் உத்தரவிடவில்லையெனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம். பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
November 16, 2023
முதாட்டியை தூக்கி நடனமாடிய அமைச்சர்
Tamil Mirror

முதாட்டியை தூக்கி நடனமாடிய அமைச்சர்

தெலுங்கானாவில் அமைச்சராக உள்ள 60 வயதான மல்லா ரெட்டி தனது தொகுதி மக்களின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நடனமாடுவது பொது மக்களிடம் இயல்பாக பழகுவது உள்ளிட்ட காரணங்களால் அவர் மீது அந்த தொகுதி மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
November 15, 2023
இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி: இந்தியா எதிர் நியூசிலாந்து
Tamil Mirror

இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி: இந்தியா எதிர் நியூசிலாந்து

இ ந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் இன்று 15 பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.

time-read
1 min  |
November 15, 2023
காசா பாராளுமன்றத்தை தன்வசமாக்கிய இஸ்ரேல்
Tamil Mirror

காசா பாராளுமன்றத்தை தன்வசமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது காசாவில் இஸ்ரேல் கை ஓங்க ஆரம்பித்துள்ளது.

time-read
1 min  |
November 15, 2023
யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்
Tamil Mirror

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இரு குடும்பத்தினர் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடு காரணமாக வீடொன்றின் மீது திங்கட்கிழமை (13) இரவு பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 15, 2023