CATEGORIES

இந்திய மீனவர்கள் 37 பேர் கைது
Tamil Mirror

இந்திய மீனவர்கள் 37 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
October 30, 2023
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
Tamil Mirror

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 30, 2023
ஜனக்கவிடம் கப்பம் வாங்கிய மூவர் சிக்கினர்
Tamil Mirror

ஜனக்கவிடம் கப்பம் வாங்கிய மூவர் சிக்கினர்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் கோடீஸ்வர வர்த்தகருமான ஜனக்க ரத்னாயக்கவிடம் 15 இலட்சம் ரூபாவை கப்பம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு குற்றப் பிரிவு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
October 30, 2023
இந்திய மீனவர்கள் I2 பேருக்கு தொற்று
Tamil Mirror

இந்திய மீனவர்கள் I2 பேருக்கு தொற்று

கடல் எல்லையை மீறி, சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 27 கடற்றொழிலாளர்களில் 12 பேர் கண் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
October 30, 2023
Tamil Mirror

விடுவித்த காணிகளை அபகரிக்க முயற்சி

காணி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

time-read
1 min  |
October 30, 2023
ஹப்புத்தளையில் ஒரு ஏக்கர் மண்சரிவு
Tamil Mirror

ஹப்புத்தளையில் ஒரு ஏக்கர் மண்சரிவு

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஹப்புத்தளை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஹப்புத்தளை நிர்வாக கிராம அதிகாரி ஜகத் லியனகே தெரிவித்தார்.

time-read
1 min  |
October 30, 2023
கடும் அதிருப்தியால் மொட்டுக்குள் பிளவு
Tamil Mirror

கடும் அதிருப்தியால் மொட்டுக்குள் பிளவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சுப் பதவிகளுக்கு முன்மொழியப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் கிடைக்காததாலும் ஜனாதிபதி தனிப்பட்ட தீர்மானங்களை எடுத்ததாலும் அரசாங்கத்திற்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் நெருக்கடி அதிகரித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
October 30, 2023
ஐரோப்பிய ஒன்றிய குழு வருகிறது
Tamil Mirror

ஐரோப்பிய ஒன்றிய குழு வருகிறது

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு இன்று (30) வருகிறது.

time-read
1 min  |
October 30, 2023
மீண்டும் விசா சேவை
Tamil Mirror

மீண்டும் விசா சேவை

இந்தியா-கனடா இடை டையேயான உறவில் கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வருகிறது.

time-read
1 min  |
October 27, 2023
சபாநாயகரானார் மைக் ஜோன்சன்
Tamil Mirror

சபாநாயகரானார் மைக் ஜோன்சன்

அமெரிக்கப் பாராளுமன்ற பிரதிநிதி சபையில் ஜனநாயக கட்சியை விட குடியரசு கட்சிக்கு அதிக பலம் உள்ளது. இதனால் குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி, சபாநாயகராக இருந்தார்.

time-read
1 min  |
October 27, 2023
உலகக் கிண்ணம்: நெதர்லாந்தை சுருட்டிய அவுஸ்திரேலியா
Tamil Mirror

உலகக் கிண்ணம்: நெதர்லாந்தை சுருட்டிய அவுஸ்திரேலியா

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் புதன்கிழமை (25) நடைபெற்ற நெதர்லாந்து உடனான போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

time-read
1 min  |
October 27, 2023
பறவைகளாக மாறிய டிரோன்கள்
Tamil Mirror

பறவைகளாக மாறிய டிரோன்கள்

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் 843 ஏக்கர் நிலப்பரப்பில் சென்ட்ரல் பார்க் (Central Park) உள்ளது.

time-read
1 min  |
October 27, 2023
சம்பியன்ஸ் லீகில் ஏ.சி மிலனை பரிஸ் ஸா ஜெர்மைன் வீழ்த்தியது
Tamil Mirror

சம்பியன்ஸ் லீகில் ஏ.சி மிலனை பரிஸ் ஸா ஜெர்மைன் வீழ்த்தியது

இரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் வியாழக்கிழமை (26) அதிகாலை நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் உடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக்1| கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.

time-read
1 min  |
October 27, 2023
திருடிய பணத்தில் ஜஸ்; இருவர் கைது
Tamil Mirror

திருடிய பணத்தில் ஜஸ்; இருவர் கைது

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமக்காலை வீதியில் காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருந்து 20,000 ரூபாய் பணத்தைத் திருடிய இருவர், அதனைக்கொண்டு ஜஸ் போதைப்பொருளைக் கொள்வனவு செய்து, குடிக்கும் தருவாயில் வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
October 27, 2023
காட்டு யானை உயிரிழப்பு
Tamil Mirror

காட்டு யானை உயிரிழப்பு

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இசங்காணிச்சீமை வயல் பிரதேசத்தில் கால்வாய்க்குள் வீழ்ந்து கடந்த மூன்று நாட்களாக உயிருக்கு போராடி வந்த காட்டு யானை வியாழக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
October 27, 2023
சதொச குறைத்தது
Tamil Mirror

சதொச குறைத்தது

நான்கு வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

time-read
1 min  |
October 27, 2023
போதைவஸ்தால் ஆண் மரணம்
Tamil Mirror

போதைவஸ்தால் ஆண் மரணம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த விஜயராசா நிரஞ்சன் (வயது 34) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
October 27, 2023
இஸ்ரேல் தாக்குதல் செய்தியாளரின் மனைவி, குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
Tamil Mirror

இஸ்ரேல் தாக்குதல் செய்தியாளரின் மனைவி, குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளர் வல் அல் ததோவின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
October 27, 2023
முகாம்களில் "நாடற்றவர்களாக" இருப்போருக்கு இந்தியக் குடியுரிமை
Tamil Mirror

முகாம்களில் "நாடற்றவர்களாக" இருப்போருக்கு இந்தியக் குடியுரிமை

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்று, அங்கு அகதிகள் முகாம்களில் \"நாடற்றவர்களாக” இருக்கும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு, தமிழக அரசின் உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை இந்திய மத்திய அரசு சாதகமாகப் பரிசீலித்தால், இந்திய குடியுரிமை கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
October 27, 2023
'341'க்கும் ஒன்லைன் முறை அறிமுகமாகும்
Tamil Mirror

'341'க்கும் ஒன்லைன் முறை அறிமுகமாகும்

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டணம் செலுத்தும் நடவடிக்கை ஒன்லைன் முறையில் அடுத்த வருடம் முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 27, 2023
NIC க்கான கட்டணம் எகிறியது
Tamil Mirror

NIC க்கான கட்டணம் எகிறியது

தேசிய அடையாள அட்டை (NIC) கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 27, 2023
உலக பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல் "டிஜிட்டல் மாற்றம்"
Tamil Mirror

உலக பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல் "டிஜிட்டல் மாற்றம்"

உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

time-read
1 min  |
October 27, 2023
உலகின் பெரும்பாலான நாடுகள் “எம்மீது கோபம்”
Tamil Mirror

உலகின் பெரும்பாலான நாடுகள் “எம்மீது கோபம்”

தற்போதைய அரசாங்கத்தின் இராஜதந்திர முன்னெடுப்புகள் பலவீனமானது என்றும், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை பிரதிநிதிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தாத கதைகளையும் பொய்களையும் கூறுவதால் பெரும்பாலான நாடுகள் எம்மீது கோபமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

time-read
1 min  |
October 27, 2023
"இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்”
Tamil Mirror

"இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்”

\"இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக இஸ்லாமிய உலகம் ஒன்றிணைய வேண்டும்\" என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 26, 2023
"மோடியுடன் இணைந்து மேடை ஏற மாட்டேன்"
Tamil Mirror

"மோடியுடன் இணைந்து மேடை ஏற மாட்டேன்"

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.

time-read
1 min  |
October 26, 2023
விண்வெளியில் அறுவடை
Tamil Mirror

விண்வெளியில் அறுவடை

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதேபோல, சீனா, சொந்தமாக விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர்.

time-read
1 min  |
October 26, 2023
இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
Tamil Mirror

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் இங்கிலாந்து உடனான போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

time-read
1 min  |
October 26, 2023
"பயங்கரவாதம் பொது எதிரி"
Tamil Mirror

"பயங்கரவாதம் பொது எதிரி"

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இஸ்ரேல் சென்றடைந்து அந்நாட்டு ஜனாதிபதி ஹெர்சாகை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

time-read
1 min  |
October 26, 2023
அமெரிக்க தூதரகத்துக்கு சென்று திரும்பியவரை காணவில்லை
Tamil Mirror

அமெரிக்க தூதரகத்துக்கு சென்று திரும்பியவரை காணவில்லை

யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்த பின்னர் விடுதிக்கு திரும்பிய முதியவரைக் காணவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

time-read
1 min  |
October 26, 2023
இறைச்சியுடன் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கைது
Tamil Mirror

இறைச்சியுடன் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கைது

வனவிலங்கு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி மிக நீண்ட நாட்களாக மாடுகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் பொதியாக்கி வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்து வந்த தெஹியத்தக்கண்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 26, 2023