CATEGORIES

"தொன்மையான ஆலயங்கள், மடாலயங்களை விடுவிக்கவும்”
Tamil Mirror

"தொன்மையான ஆலயங்கள், மடாலயங்களை விடுவிக்கவும்”

யாழ்ப்பாணம்-கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள், மடாலயங்கள் என்பன விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிசெயலாளர் உமாசந்திர பிரகாஷ் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2023
“புத்தர் சிலைகளை வைத்தால் தமிழீழக் கனவு எப்படி கலையும்”
Tamil Mirror

“புத்தர் சிலைகளை வைத்தால் தமிழீழக் கனவு எப்படி கலையும்”

மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி குடியிருப்போரை நீதிமன்ற அனுமதியை பெற்று உடனடியாக வெளியேற்றுமாறு பொலிஸாருக்கும் மகாவலி அதிகார சபைக்கும் உத்தரவிட்ட நிலையில், கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத்தும் அம்பிட்டிய தேரரும் புத்தர் சிலை ஒன்றை அங்கு சிங்களவர்களின் உதவியுடன் வைத்து அங்குரார்ப்பண நிகழ்வை செய்துள்ளார்கள்.

time-read
1 min  |
October 18, 2023
“20 ஹர்த்தாலுக்கு ஆதரவு தாருங்கள்”
Tamil Mirror

“20 ஹர்த்தாலுக்கு ஆதரவு தாருங்கள்”

வெள்ளிக்கிழமை (20) வடக்கு கிழக்கில் முன்னெடுக்கவிருக்கும் ஹர்த்தாலுக்கு கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
October 18, 2023
எம்.பியான அலி சாஹிர்; எதிரணியில் அமர்ந்தார்
Tamil Mirror

எம்.பியான அலி சாஹிர்; எதிரணியில் அமர்ந்தார்

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்ட அலி சாஹிர் மௌலானா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (17) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

time-read
1 min  |
October 18, 2023
"4/21 விசாரணைகள் அநீதியானவை"
Tamil Mirror

"4/21 விசாரணைகள் அநீதியானவை"

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரையில் நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் அநீதியான முறையிலும், தவறான முறையிலுமே நடைபெற்றுள்ளன என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

time-read
1 min  |
October 18, 2023
ஒரே சூலில் 6 செல்வங்கள்
Tamil Mirror

ஒரே சூலில் 6 செல்வங்கள்

பொரளை காசல் தாயொருவர் ஆறு சிசுக்களை வைத்தியசாலையில், ஞாயிற்றக்கிழமை (15) பிரசவித்துள்ளார்.

time-read
1 min  |
October 18, 2023
முள்ளிவாய்க்கால் தூபியை உடைத்து அகற்றவும்
Tamil Mirror

முள்ளிவாய்க்கால் தூபியை உடைத்து அகற்றவும்

மூவர் முறைப்பாடு: வியாழன் விசாரணை

time-read
1 min  |
October 18, 2023
மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறு போராட்டம்
Tamil Mirror

மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறு போராட்டம்

இஸ்ரேல்-பலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவந்து அப்பகுதியில் நிலை நாட்டுமாறு கோரி கவனஈர்ப்பு போராட்டமொன்று மட்டக்களப்பில் திங்கட்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 17, 2023
உலக அழகி போட்டியில் திருநங்கைகள்
Tamil Mirror

உலக அழகி போட்டியில் திருநங்கைகள்

ஆண்கள்-பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் சாதித்து வருகின்றனர்.

time-read
1 min  |
October 17, 2023
"மணிப்பூரை விட இஸ்ரேல் மீது தான் ஆவல் அதிகம்”
Tamil Mirror

"மணிப்பூரை விட இஸ்ரேல் மீது தான் ஆவல் அதிகம்”

இந்தியாவின் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தேர்தல்களில் மிசோரமும் ஒன்றாகும். 40 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு நவம்பர் 7ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
October 17, 2023
தேசியத்தில் சாதித்த சிவானந்தா மாணவருக்கு கௌரவம்
Tamil Mirror

தேசியத்தில் சாதித்த சிவானந்தா மாணவருக்கு கௌரவம்

தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வானது, பாடசாலையின் அதிபர் எஸ். தயாபரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
October 17, 2023
உலகக் கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
Tamil Mirror

உலகக் கிண்ணம்: இங்கிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

இ ந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான இங்கிலாந்து உடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.

time-read
1 min  |
October 17, 2023
தமிழக மீனவர்கள் 27 பேர் கைது விடுவிக்குமாறு வலியுறுத்தவும்
Tamil Mirror

தமிழக மீனவர்கள் 27 பேர் கைது விடுவிக்குமாறு வலியுறுத்தவும்

ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

time-read
1 min  |
October 17, 2023
அமானுஷ்யமான சத்தத்தால் மக்கள் பீதி
Tamil Mirror

அமானுஷ்யமான சத்தத்தால் மக்கள் பீதி

மனிதத் தொடர்பு இல்லாத, மனிதப் புலன்களுக்கு அப்பாற்பட்ட, மனித சக்திக்கு மீறியதே அமானுஷ்யமாகும்.

time-read
1 min  |
October 17, 2023
“20 ஆயிரம் ரூபாவால் அதிகரி"
Tamil Mirror

“20 ஆயிரம் ரூபாவால் அதிகரி"

2024ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்க கோரி முந்தல் பிரதேச செயலக ஊழியர்கள் திங்கட்கிழமை (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

time-read
1 min  |
October 17, 2023
“முரளிதரனுக்கு மாலை போடுவோம்”
Tamil Mirror

“முரளிதரனுக்கு மாலை போடுவோம்”

\"மலையகத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர் என முத்தையா முரளிதரன) கூறியுள்ளார். அவரை வரவேண்டாமென சொன்னது யார்? மக்களுக்கு சேவை செய்ய முன்வாருங்கள், நாங்களே மாலைபோட்டு வரவேற்பளிக்கின்றோம்\" என்று இ.தொ.காவின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 17, 2023
யாழ். ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு விடப்பட்டது
Tamil Mirror

யாழ். ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு விடப்பட்டது

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது, தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) சுமார் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 17, 2023
“அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம்”
Tamil Mirror

“அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம்”

அரசியலுக்கு கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பது பற்றி நாங்கள் நன்று அறிந்து உள்ளோம் என தெரிவித்துள்ள சமூக ஆர்வலரான கணபதிபிள்ளை சூரியகுமாரி, அரசியலில் பாலியல் இலஞ்சம் கோருபவர்களே அதிகம் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 17, 2023
காக்கைதீவு-சாவக்காடு விவகாரத்துக்கு சுமூக தீர்வு
Tamil Mirror

காக்கைதீவு-சாவக்காடு விவகாரத்துக்கு சுமூக தீர்வு

யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் மூலம் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 17, 2023
தயாசிறிக்கு புதிய பதவி வழங்குமாறு ஆலோசனை
Tamil Mirror

தயாசிறிக்கு புதிய பதவி வழங்குமாறு ஆலோசனை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று யோசனை தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
October 17, 2023
இஸ்ரேல்-பலஸ்தீனத்தை வலியுறுத்தி கிறிஸ்தவ காங்கிரஸ் போராட்டம்
Tamil Mirror

இஸ்ரேல்-பலஸ்தீனத்தை வலியுறுத்தி கிறிஸ்தவ காங்கிரஸ் போராட்டம்

இஸ்ரேல்-பலஸ்தீன் இரு நாடுகளுக்கிடையில் சமாதானம் மலரவேண்டுமென வலியுறுத்திய அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ், மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆர்ப்பாட்டமொன்றையும் திங்கட்கிழமை (16) முன்னெடுத்துள்ளது.

time-read
1 min  |
October 17, 2023
சனல்4 குற்றச்சாட்டை விசாரிக்கும் விசேட குழுவில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு
Tamil Mirror

சனல்4 குற்றச்சாட்டை விசாரிக்கும் விசேட குழுவில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பெரிய சதி இருக்கின்றது

time-read
1 min  |
October 17, 2023
வில்லியம்ஸனுக்கு பெருவிரல் முறிவு
Tamil Mirror

வில்லியம்ஸனுக்கு பெருவிரல் முறிவு

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், பங்களாதேஷுக்கெதிரான போட்டியில் நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு பெருவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 16, 2023
காசா எல்லைகள் மூடப்பட்டதாக அறிவிப்பு
Tamil Mirror

காசா எல்லைகள் மூடப்பட்டதாக அறிவிப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
October 16, 2023
பிரதமர் மோடியின் பாடல் வெளியீடு
Tamil Mirror

பிரதமர் மோடியின் பாடல் வெளியீடு

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பிரபல பொலிவூட் பாடகி த்வனி பனுஷாலி பாடிய 'கார்போ' என்ற பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
October 16, 2023
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் விளையாடுவது சந்தேகம்?
Tamil Mirror

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் விளையாடுவது சந்தேகம்?

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவுகு எதிரான போட்டியில் பங்களாதேஷின் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் விளையாடுவது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகின்றது.

time-read
1 min  |
October 16, 2023
உலகக் கிண்ணத்திலிருந்து ஷானக வெளியேற்றம்
Tamil Mirror

உலகக் கிண்ணத்திலிருந்து ஷானக வெளியேற்றம்

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக வெளியேற்றப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 16, 2023
இந்தியாவில் 2036 ஒலிம்பிக்?
Tamil Mirror

இந்தியாவில் 2036 ஒலிம்பிக்?

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் நடத்துவதில் இந்தியா ஆர்வமாயுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 16, 2023
உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
Tamil Mirror

உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தான்னுடனான போட்டியில் இந்தியா வென்றுள்ளது.

time-read
1 min  |
October 16, 2023
2023 தெற்காசிய இலத்திரனியல் வணிக மாநாட்டில் Cross-border E-commerce, AI மற்றும் Tech for Good ஆதிக்கம்
Tamil Mirror

2023 தெற்காசிய இலத்திரனியல் வணிக மாநாட்டில் Cross-border E-commerce, AI மற்றும் Tech for Good ஆதிக்கம்

தெற்காசியாவிென் முன்னணி ஒன்லைன் சந்தைப்பகுதியான Daraz குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் இரண்டு தினங்கள் நடைபெற்ற இலத்திரனியல் வணிக மாநாடு 2023இல், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் துறையின் முன்னணி நிபுணர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

time-read
1 min  |
October 16, 2023