CATEGORIES

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
Tamil Mirror

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் “மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்” எனும் நோக்குடன் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ. எல்.முக்தாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

time-read
1 min  |
October 09, 2023
ஓட்டம் எடுத்தார் மனைவி: கொண்டாடினார் கணவன்
Tamil Mirror

ஓட்டம் எடுத்தார் மனைவி: கொண்டாடினார் கணவன்

தங்கள் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் கண்ணீர் விட்டு வருத்தப்படுவதையும் சிலர் மது குடித்து வருத்தத்தை போக்கி கொள்வதையும் பார்த்துள்ளோம்.

time-read
1 min  |
October 09, 2023
உலகக் கிண்ணம்: இலங்கையை வென்ற தென்னாபிரிக்கா
Tamil Mirror

உலகக் கிண்ணம்: இலங்கையை வென்ற தென்னாபிரிக்கா

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை உடனான போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

time-read
1 min  |
October 09, 2023
பிரதமர் மோடியை கொல்ல சதி
Tamil Mirror

பிரதமர் மோடியை கொல்ல சதி

புதுடெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம், நரேந்திர மோடி ஸ்டேடியத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து மும்பை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
October 09, 2023
சாதனை படைத்த 104 வயது மூதாட்டி
Tamil Mirror

சாதனை படைத்த 104 வயது மூதாட்டி

சிக்காகோவை சேர்ந்த 104 வயதுடைய டோரத்தி என்ற மூதாட்டி ஒருவர் 13,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து சுமார் 7 நிமிடங்கள் பாராசூட்டிலேயே பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2023
பலரும் 99இல் தப்பினர்: வீதிக்கும் பூட்டு!
Tamil Mirror

பலரும் 99இல் தப்பினர்: வீதிக்கும் பூட்டு!

பெய்து வரும் அடை மழையுடன், பெரகல வெள்ளவாய ஏ4 வீதிக்கு கீழே பிளாக்வுட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) காலை பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
October 09, 2023
கொட்டகலையே 'சிசிரிவி' யாகும்
Tamil Mirror

கொட்டகலையே 'சிசிரிவி' யாகும்

கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் மாதாந்த கூட்டத்தொடர் சனிக்கிழமை (07) கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான ஆலய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
October 09, 2023
விரலை கடித்த சாரதி தமிழகத்தில் கைது
Tamil Mirror

விரலை கடித்த சாரதி தமிழகத்தில் கைது

மன்னார் பிரதேசத்தை சேர்ந்த தேவராஜன் முருங்கன் வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் சாரதியாக பணி புரிந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு வைத்தியசாலை ஊழியரான இரத்தினம் என்பவருடன் சேர்ந்து சுமார் 176 கிராம் ஐஸ் போதைப்பொருளை அம்பியூலஸில் கடத்தி வந்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2023
கொழும்பு மாநகர எல்லையில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணி
Tamil Mirror

கொழும்பு மாநகர எல்லையில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் பணி

இ.போ.சவும் முக்கிய அறிவுறுத்தல்

time-read
1 min  |
October 09, 2023
“எப்போதும் எதிரானவன்”
Tamil Mirror

“எப்போதும் எதிரானவன்”

இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோஷங்கள் மற்றும் கட்அவுட் அரசியலுக்கு தான் எப்போதும் எதிரானவன் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

time-read
1 min  |
October 09, 2023
சீரற்ற வானிலையால் 64,834 பேர் பாதிப்பு
Tamil Mirror

சீரற்ற வானிலையால் 64,834 பேர் பாதிப்பு

காலி, மாத்தறை மாவட்டங்கள் மூழ்கின

time-read
1 min  |
October 09, 2023
காபூல் ஆப்கானில் நிலநடுக்கங்கள் 2,000 பேர் மரணம்
Tamil Mirror

காபூல் ஆப்கானில் நிலநடுக்கங்கள் 2,000 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

time-read
1 min  |
October 09, 2023
நாகப்பட்டினம்-காங்கேசன்துறை ‘செரியாபாணி' பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம்
Tamil Mirror

நாகப்பட்டினம்-காங்கேசன்துறை ‘செரியாபாணி' பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம்

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பரிட்சார்த்த நடவடிக்கைகள், ஞாயிற்றுக்கிழமை (08) மேற்கொள்ளப்பட்டன.

time-read
1 min  |
October 09, 2023
அடுத்த 10 ஆண்டுகளில் கிழக்கு மிளிரும்
Tamil Mirror

அடுத்த 10 ஆண்டுகளில் கிழக்கு மிளிரும்

கிழக்கு மாகாணத்தை அடுத்த பத்து ஆண்டுகளில் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
October 09, 2023
இஸ்ரேல்-பலஸ்தீன மோதல் இலங்கை கவலை
Tamil Mirror

இஸ்ரேல்-பலஸ்தீன மோதல் இலங்கை கவலை

பணியாளர்கள் குறித்தும் அவதானம்; ஒருவர் காயம்

time-read
1 min  |
October 09, 2023
பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்
Tamil Mirror

பிக்குவுக்கு அடங்கியோர் எங்களை அடக்குகின்றனர்

பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு

time-read
1 min  |
October 09, 2023
நம்பிக்கை இழந்து வரும் விஞ்ஞானிகள்
Tamil Mirror

நம்பிக்கை இழந்து வரும் விஞ்ஞானிகள்

சந்திரயான்-3 விண்கலம் கொண்டு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆய்வுகளை செய்துவந்த நிலையில், நிலவில் சூரியன் அஸ்தமித்தது.

time-read
1 min  |
October 06, 2023
ஆசியப் போட்டிகளில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கத்தால் இலங்கையை அலங்கரித்த தருஷி
Tamil Mirror

ஆசியப் போட்டிகளில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கத்தால் இலங்கையை அலங்கரித்த தருஷி

ஆசியப் போட்டிகளில் தடகளத்தில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்குத் தங்கப் பதக்கத்தை தருஷி கருணாரத்ன பெற்றுக் கொடுத்துள்ளார்.

time-read
1 min  |
October 06, 2023
சம்பியன்ஸ் லீக்: நியூகாசிலிடம் தோற்ற பரிஸ் ஸா ஜெர்மைன்
Tamil Mirror

சம்பியன்ஸ் லீக்: நியூகாசிலிடம் தோற்ற பரிஸ் ஸா ஜெர்மைன்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் 1-4 என்ற கோல் கணக்கில் தோற்றுள்ளது.

time-read
1 min  |
October 06, 2023
வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Tamil Mirror

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2023ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ் மற்றும் ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு ஆகிய மூன்று பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 06, 2023
மணிப்பூரில் மீண்டும் வன்முறை
Tamil Mirror

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

இந்தியாவின் மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததையடுத்து பட்சோடய் பொலிஸ் நிலையப் பகுதியில் உள்ள நியூ கெய்தெல்மன்பியில் இரண்டு வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
October 06, 2023
‘நடப்போம் சாயி உடன்'
Tamil Mirror

‘நடப்போம் சாயி உடன்'

சீரடி சாயி பாபாவின் மகாசமாதி தினமான ஒக்டோபர் 15ஆம் திகதி 'நடப்போம் சாயி உடன்' என்னும் வருடாந்திர உடல் ஆரோக்கிய நடைப்பயணம் இலங்கையில் மிகச் சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது.

time-read
1 min  |
October 06, 2023
மேகங்களில் மைக்ரோ பிளாஸ்டிக்
Tamil Mirror

மேகங்களில் மைக்ரோ பிளாஸ்டிக்

மைக்ரோ மைபிளாஸ்டிக்ஸ் என்றழைக்கப்படும் சிறு பிளாஸ்டிக் துணுக்குகள் வான் மேகங்களில் இருப்பதை முதன்முறையாக ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

time-read
1 min  |
October 06, 2023
“தொழிலாளர்களுக்கு காணிகளை பிரித்து கொடு”
Tamil Mirror

“தொழிலாளர்களுக்கு காணிகளை பிரித்து கொடு”

பெருந்தோட்ட தரிசு நிலங்களை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 06, 2023
"கொக்குதொடுவாய் அகழ்வு பணி நிறுத்தப்படும்”
Tamil Mirror

"கொக்குதொடுவாய் அகழ்வு பணி நிறுத்தப்படும்”

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 06, 2023
குரங்குபாஞ்சான் சென்ற பிக்குவால் பதற்றம்
Tamil Mirror

குரங்குபாஞ்சான் சென்ற பிக்குவால் பதற்றம்

அப்துல் சலாம் யாசிம்

time-read
1 min  |
October 06, 2023
பெறுமதியான உணவுப் பொருட்கள் குரங்குகளால் அழிகின்றன
Tamil Mirror

பெறுமதியான உணவுப் பொருட்கள் குரங்குகளால் அழிகின்றன

பல பில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் குரங்குகளினால் அழிக்கப்படுகின்றன என்றும் சீனா தவிர்ந்த வேறு நாடுகள் சிலவற்றிலும் இருந்து அந்த நாடுகளின் மிருகக்காட்சி சாலைகளுக்காக குரங்குகளை பெற்றுக் கொள்வதற்காக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

time-read
1 min  |
October 06, 2023
துர் வார்த்தையால் துஷ்பிரயோகம்
Tamil Mirror

துர் வார்த்தையால் துஷ்பிரயோகம்

மத்தும மீது டயானா குற்றச்சாட்டு

time-read
1 min  |
October 06, 2023
2024 பாதீடுக்கு-3 இலட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட
Tamil Mirror

2024 பாதீடுக்கு-3 இலட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட

2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்காக அரசாங்கத்தினால் 3 இலட்சத்து 86,084 கோடியே 6,788,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 06, 2023
சீனாவுக்கு பறக்கிறார் ஜனாதிபதி
Tamil Mirror

சீனாவுக்கு பறக்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மாத இறுதியில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்ட சந்திப்பின்போது சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

time-read
1 min  |
October 06, 2023