CATEGORIES

கடும் விளைவை சந்திக்க நேரும்
Tamil Mirror

கடும் விளைவை சந்திக்க நேரும்

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

time-read
1 min  |
July 13, 2023
ஏ.சி மிலனுக்கு செல்வதை நெருங்கும் புலிசிர்
Tamil Mirror

ஏ.சி மிலனுக்கு செல்வதை நெருங்கும் புலிசிர்

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனுக்குச் செல்வதை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்டியன் புலிசிச் நெருங்கியுள்ளார்.

time-read
1 min  |
July 13, 2023
Tamil Mirror

மூன்றாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த இலங்கை

நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியை இலங்கைப் பெண்கள் அணி வென்றது.

time-read
1 min  |
July 13, 2023
இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டனர்
Tamil Mirror

இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டனர்

வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 13, 2023
மகனை இலங்கைக்கு வர அனுமதிக்கவும்
Tamil Mirror

மகனை இலங்கைக்கு வர அனுமதிக்கவும்

சாந்தனின் தாய் ஜனாதிபதிக்கு கடிதம்

time-read
1 min  |
July 13, 2023
நல்லிணக்கத்தை உருவாக்கும் பணிகளை தற்காலத்திலேயே தீர்க்க வேண்டும்
Tamil Mirror

நல்லிணக்கத்தை உருவாக்கும் பணிகளை தற்காலத்திலேயே தீர்க்க வேண்டும்

அதுவே ஜனாதிபதியின் நோக்கம் என்கிறார் சமன்

time-read
1 min  |
July 13, 2023
காங்கேசன்துறை - கோட்டை ரயில் சேவை ஆரம்பமாகிறது
Tamil Mirror

காங்கேசன்துறை - கோட்டை ரயில் சேவை ஆரம்பமாகிறது

கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

time-read
1 min  |
July 13, 2023
"முன்னேற்றம் காட்டாத அதிகாரிகள் குறித்து முடிவுகளை எடுக்க தயங்க மாட்டேன்"
Tamil Mirror

"முன்னேற்றம் காட்டாத அதிகாரிகள் குறித்து முடிவுகளை எடுக்க தயங்க மாட்டேன்"

அரசியல் செல்வாக்கால் மட்டும் பல நிறுவனங்கள் அழிக்கப்படவில்லை; அதிகாரிகளின் வாக்குவாதத்தாலும் அழிக்கப்படுகின்றன என்று தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னேற்றம் காட்டாத அதிகாரிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

time-read
1 min  |
July 13, 2023
சுவீடனில் புனித குர்ஆன் எரிப்பு: பாக். பிரேரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு?
Tamil Mirror

சுவீடனில் புனித குர்ஆன் எரிப்பு: பாக். பிரேரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு?

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமை குறித்து பாகிஸ்தான் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், 'இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல்' ஆகும் என்று பிரேரணை சமர்பித்துள்ளதாகவும் வியாழக்கிழமை (13) ஜெனீவாவில் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அங்கத்தவர் என்ற வகையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 13, 2023
வரிக் கோப்புகள் 5 இலட்சம் இருந்தாலும் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்
Tamil Mirror

வரிக் கோப்புகள் 5 இலட்சம் இருந்தாலும் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்

வரியை அறவிடுவதை முறைமைப்படுத்த உண்ணாட்டர் வ சிறைச் சட்டத்தை திருத்துவதற்கும், வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவை இரத்துச் செய்வது தொடர்பிலும் நீதி அமைச்சருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பெளதிக திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

time-read
1 min  |
July 13, 2023
“எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ; பிஸ்கட் சாப்பிடுவோம்"
Tamil Mirror

“எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ; பிஸ்கட் சாப்பிடுவோம்"

கடற்படையினரிடம் பொதுமக்கள் கோஷம்

time-read
1 min  |
July 13, 2023
நீண்ட முத்தப் போட்டி நிறுத்தம்
Tamil Mirror

நீண்ட முத்தப் போட்டி நிறுத்தம்

உலகில் பலராலும் செய்ய முடியாத ஒன்றை யாராவது சாதித்து விட்டால் அவர்களை சாதனையாளர்கள் எனக் கொண்டாடுகிறது உலகம்

time-read
1 min  |
July 12, 2023
காதலிக்கு 100 மில்லியன் யூரோவை உயில் எழுதிய முன்னாள் பிரதமர்
Tamil Mirror

காதலிக்கு 100 மில்லியன் யூரோவை உயில் எழுதிய முன்னாள் பிரதமர்

இத்தாலியின் அரசியல் அமைப்பை மாற்றிய முன்னாள் பிரதமரும், இத்தாலி அரசியலின் கிங் மேக்கருமாக இருந்த மறைந்த சில்வியோ பெர்லுஸ்கோனி, தனது காதலிக்கு 900 கோடி ரூபாய் சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளார்

time-read
1 min  |
July 12, 2023
ஸ்பெயினுக்கு 300 பேருடன் பயணித்த 3 படகுகள் மாயம்
Tamil Mirror

ஸ்பெயினுக்கு 300 பேருடன் பயணித்த 3 படகுகள் மாயம்

செனகல் நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு 3 படகுகளில் பல்வேறு காரணங்களால் புலம்பெயர முயன்ற 300 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது

time-read
1 min  |
July 12, 2023
தங்கம் கடத்திய இரு வர்த்தகர்கள் சிக்கினர்
Tamil Mirror

தங்கம் கடத்திய இரு வர்த்தகர்கள் சிக்கினர்

இரண்டு கோடியே எண்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர்கள் இருவரை, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழு, செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை கைது செய்துள்ளது

time-read
1 min  |
July 12, 2023
3 கொழுந்து திருடர்கள் தராசுகளில் சிக்கினர்
Tamil Mirror

3 கொழுந்து திருடர்கள் தராசுகளில் சிக்கினர்

அளவீடு தரநிலை சேவைத் திணைக்களத்தின் பதுளை மாவட்ட பிரிவால் திங்கட்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தரமற்ற தராசுகளைப் பயன்படுத்தி பச்சை தேயிலை கொழுந்து திருடினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர்

time-read
1 min  |
July 12, 2023
கனகர் காணிகளை பகிர்ந்தளிக்கவும்
Tamil Mirror

கனகர் காணிகளை பகிர்ந்தளிக்கவும்

40 நாள் அவகாசம் கொடுத்தார் ஆளுநர் செந்தில்

time-read
1 min  |
July 12, 2023
தங்க பஸ்மத்துடன் ஐவர் கைது
Tamil Mirror

தங்க பஸ்மத்துடன் ஐவர் கைது

சுங்கத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் 16 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் மற்றும் தங்க பஸ்மம் ஆகியவற்றை, சென்னைக்கு கடத்திச் செல்வதற்கு முயன்ற வர்த்தகர்கள் ஐவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டனர்

time-read
1 min  |
July 12, 2023
‘அஸ்வெசும’ மதிப்பீடுகள் விரைவில் ஆரம்பமாகும்
Tamil Mirror

‘அஸ்வெசும’ மதிப்பீடுகள் விரைவில் ஆரம்பமாகும்

'அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டம் தொடர்பாக பெறப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் மதிப்பீடுகள் விரைவில் அந்தந்த மாவட்ட செயலகங்களால் மேற்கொள்ளப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்

time-read
1 min  |
July 12, 2023
யாழ் - சென்னை இடையே தின்சரி விமான சேவை
Tamil Mirror

யாழ் - சென்னை இடையே தின்சரி விமான சேவை

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில் வாரத்துக்கு நான்கு நாள்கள் இடம்பெறும் விமான சேவையை எதிர்வரும் 16ஆம் திகதி முதல் தினசரி சேவையாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

time-read
1 min  |
July 12, 2023
சதொசவை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி
Tamil Mirror

சதொசவை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி

அரசுக்குச் சொந்தமான, நாட்டின் மிகப்பெரிய கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தை மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

time-read
1 min  |
July 12, 2023
2023இன் முதல் 6 மாதங்களில் ரூ.100 கோடியை நெருங்கியது சுற்றுலாத்துறை வருமானம்
Tamil Mirror

2023இன் முதல் 6 மாதங்களில் ரூ.100 கோடியை நெருங்கியது சுற்றுலாத்துறை வருமானம்

2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் சுற்றுலா வருமானம் 986.2 மில்லியன் அமெரிக்க டொலராகும் என்று இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன

time-read
1 min  |
July 12, 2023
கொட்டகலையில் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம்
Tamil Mirror

கொட்டகலையில் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகம்

பெருந்தோட்ட மக்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், தோட்டப் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களாக பயிற்றுவிக்கும் பயிற்சிப் பல்கலைக்கழகமொன்றை கொட்டகலை பிரதேசத்தில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்

time-read
1 min  |
July 12, 2023
அரசாங்கத்தின் பயணம் சர்வாதிகார போக்குடையது
Tamil Mirror

அரசாங்கத்தின் பயணம் சர்வாதிகார போக்குடையது

அரசாங்கத்தின் பயணமானது சர்வாதிகார போக்கு கொண்ட பயணமென்றும் பொலிஸ் மாஅதிபர் ஒருவரைக் கூட புதிதாக நியமித்து கொள்ள முடியாத அரசாங்கமாக காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்

time-read
1 min  |
July 12, 2023
9 பேருக்கு பல வகையான தண்டனைகள் விதிப்பு
Tamil Mirror

9 பேருக்கு பல வகையான தண்டனைகள் விதிப்பு

மேல் நீதிமன்றங்களால் ஒன்பது பேருக்கு மரண தண்டனை, வாழ்நாள் சிறைத்தண்டனை மற்றும் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன

time-read
1 min  |
July 12, 2023
ஜனாதிபதி, அமைச்சரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்
Tamil Mirror

ஜனாதிபதி, அமைச்சரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லி விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, செவ்வாய்க்கிழமை (11) சந்தித்தார்

time-read
1 min  |
July 12, 2023
அமைச்சர் விரும்பிய போதும் அமைச்சரவை நிராகரித்தது
Tamil Mirror

அமைச்சர் விரும்பிய போதும் அமைச்சரவை நிராகரித்தது

டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் சேவையை நிரந்தரப்படுத்த, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விருப்பம் தெரிவித்த போதிலும், அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்

time-read
1 min  |
July 12, 2023
கச்சத்தீவு மீட்பு வழக்கை இன்று விசாரிக்க முஸ்தீபு
Tamil Mirror

கச்சத்தீவு மீட்பு வழக்கை இன்று விசாரிக்க முஸ்தீபு

கச்சத்தீவு மீட்பு வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரணைகளை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, வழக்கு விசாரணையை இன்றையதினம் (12) முன்னெடுக்க நீதிபதிகள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

time-read
1 min  |
July 12, 2023
எஞ்சிய நட்டஈட்டை செலுத்த 9 வருட அவகாசம் கோரினார் மைத்திரி
Tamil Mirror

எஞ்சிய நட்டஈட்டை செலுத்த 9 வருட அவகாசம் கோரினார் மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டுத் தொகையின் எஞ்சிய 85 மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் மூலம் கோரியுள்ளார்

time-read
1 min  |
July 12, 2023
சரத் வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்கள் முடங்கின
Tamil Mirror

சரத் வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்கள் முடங்கின

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தமிழ் நீதிபதிகள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் கடமையாற்றும் சட்டத்தரணிகள், செவ்வாய்க்கிழமை (11) நீதிமன்றங்களுக்குச் செல்லாது பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்

time-read
1 min  |
July 12, 2023