CATEGORIES

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு
Tamil Mirror

பிரதான பொலிஸ் பரிசோதகர் அப்துல் மஜீத் ஒய்வு

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப்பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய, பிரதான பொலிஸ் பரிசோதகர் மீராசாஹிப் அப்துல் மஜீத் வெள்ளிக்கிழமை (14) தனது 60 ஆவது வயது பூர்த்தி காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்

time-read
1 min  |
July 17, 2023
பயணப்பையை உரியவரிடம் கையளித்த ஓட்டோ சாரதிக்கு பாராட்டு
Tamil Mirror

பயணப்பையை உரியவரிடம் கையளித்த ஓட்டோ சாரதிக்கு பாராட்டு

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், ஓட்டோவில் தொலைத்த பயணப்பையை, ஓட்டோ சாரதி தேடிப்போய் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நானுஓயாவில் இடம்பெற்றுள்ளது

time-read
1 min  |
July 17, 2023
37ஆவது ஆண்டு நினைவுநாள் மூதூர் படுகொலை நினைவேந்தல்
Tamil Mirror

37ஆவது ஆண்டு நினைவுநாள் மூதூர் படுகொலை நினைவேந்தல்

மூதூர், பெரியவெளி அகதி முகாமில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 37ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு பாதிக்கப்பட்ட மக்களால் நேற்று (16) மூதூர், மணற்சேனை கிராமத்தில் நினைவுகூரப்பட்டது

time-read
1 min  |
July 17, 2023
பட்டாணிச்சூரில் குழு மோதல்: ஒருவர் கவலைக்கிடம் 4 பேர் காயம்
Tamil Mirror

பட்டாணிச்சூரில் குழு மோதல்: ஒருவர் கவலைக்கிடம் 4 பேர் காயம்

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

time-read
1 min  |
July 17, 2023
சரியாக திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்
Tamil Mirror

சரியாக திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்

நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திகள் சரியாக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

time-read
1 min  |
July 17, 2023
அரகலய ஆர்ப்பாட்டம் குறித்த சர்வதேச சதி திட்டங்களை அம்பலப்படுத்துவோம்
Tamil Mirror

அரகலய ஆர்ப்பாட்டம் குறித்த சர்வதேச சதி திட்டங்களை அம்பலப்படுத்துவோம்

விசாரணை மேற்கொள்ளுமாறு விமல் கோரிக்கை

time-read
1 min  |
July 17, 2023
நாட்டிலுள்ள மருந்துகள் குறித்து வெளிப்படை தன்மை அவசியம்
Tamil Mirror

நாட்டிலுள்ள மருந்துகள் குறித்து வெளிப்படை தன்மை அவசியம்

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்

time-read
1 min  |
July 17, 2023
மலையகத் தமிழர்கள் தம்மை ‘இந்திய வம்சாவளி' என்றே அடையாளப்படுத்த வேண்டும்.
Tamil Mirror

மலையகத் தமிழர்கள் தம்மை ‘இந்திய வம்சாவளி' என்றே அடையாளப்படுத்த வேண்டும்.

மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை 'இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள்' என்றே அடையாளப்படுத்த வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்

time-read
1 min  |
July 17, 2023
‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ விவகாரம் சட்டமா அதிபர் தலைமையில் சிங்கப்பூர் செல்கிறது குழு
Tamil Mirror

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ விவகாரம் சட்டமா அதிபர் தலைமையில் சிங்கப்பூர் செல்கிறது குழு

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்றையதினம் (17) சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளது

time-read
1 min  |
July 17, 2023
இலங்கைக்கு வருகிறார் சீன கம்யூனிஸ்ட் உறுப்பினர்
Tamil Mirror

இலங்கைக்கு வருகிறார் சீன கம்யூனிஸ்ட் உறுப்பினர்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சோங்கிங் மாநகரக் குழுவின் செயலாளருமான யுவான் ஜியாஜுன், புதன்கிழமை (19) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது

time-read
1 min  |
July 17, 2023
ஒன்லைனில் 30 ஆயிரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்
Tamil Mirror

ஒன்லைனில் 30 ஆயிரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்

கடந்த ஒரு மாதத்தில் ஒன்லைன் கடவுச்சீட்டு முறைமை மூலம் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்

time-read
1 min  |
July 17, 2023
மருந்து ஒவ்வாமையால் நோயாளிகள் பாதிப்பு மருந்து தொகுதிகள் தற்காலிகமாக நீக்கம்
Tamil Mirror

மருந்து ஒவ்வாமையால் நோயாளிகள் பாதிப்பு மருந்து தொகுதிகள் தற்காலிகமாக நீக்கம்

சர்ச்சைக்குரிய மருந்துகளால் கடுமையான ஒவ்வாமை உருவாக்கிய நோயாளிகள் கண்டி, பேராதனை, அநுராதபுரம் வைத்தியசாலைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்

time-read
1 min  |
July 17, 2023
எதிர் நிலைப்படுத்தும் அரசியலால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காத
Tamil Mirror

எதிர் நிலைப்படுத்தும் அரசியலால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காத

சிங்கள தேசத்துக்கு எதிராக தமிழ் மக்களை சிந்திக்கத் தூண்டியதே. தமிழ் மக்களின் அரசியல் வரலாறு, 'அனைத்து இன மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க இணைந்து பயணிப்போம்' என்பதாக உச்சரிக்க வேண்டும்

time-read
1 min  |
July 17, 2023
12 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர்
Tamil Mirror

12 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர்

கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 12 கோடியால் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
July 14, 2023
பெங்களூரில் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கம்
Tamil Mirror

பெங்களூரில் பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கம்

பெங்களூரில் எச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து பயிற்சி விமானம் புறப்பட்டது.

time-read
1 min  |
July 14, 2023
சம்பியனான நிந்தவூர் இம்ரான்
Tamil Mirror

சம்பியனான நிந்தவூர் இம்ரான்

கல்முனை இஸ்லாமாபாத் விளையாட்டுக் கழகம் நடத்திய இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரில் நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

time-read
1 min  |
July 14, 2023
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா
Tamil Mirror

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் நேற்று முன்தின முதல் நாள் முடிவில் முன்னிலையில் இந்தியா காணப்படுகின்றது.

time-read
1 min  |
July 14, 2023
இந்திய இராணுவத்துக்கு நான்காம் இடம்
Tamil Mirror

இந்திய இராணுவத்துக்கு நான்காம் இடம்

உலக நாடுகளில் பெரும்பாலானவை இராணுவப் படையைக் கொண்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பு, போர், அவசர மற்றும் பேரிடர் காலங்களில் உதவி என்று வலிமையான இராணுவ படையை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேகமான தகுதி, கடுமையான பயிற்சி என்று பல நடைமுறைகள் உள்ளன.

time-read
1 min  |
July 14, 2023
Saegis கம்பஸ் வட்டியில்லாத கடன் திட்டத்தின் கீழ் கற்கைகளை வழங்குகின்றது
Tamil Mirror

Saegis கம்பஸ் வட்டியில்லாத கடன் திட்டத்தின் கீழ் கற்கைகளை வழங்குகின்றது

Saegis கம்பஸ், உலகத் தரம் வாய்ந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அடுத்த தலைமுறையின் தலைவர்களாக திகழச் செய்யும் வகையில் அவர்களை தயார்ப்படுத்துவதில் ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், இலங்கை அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட மாணவர்களுக்கான வட்டியில்லாத கடன் திட்டத்தின் கீழ் 7ஆவது மாணவர் உட்சேர்ப்பை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

time-read
1 min  |
July 14, 2023
Tamil Mirror

திடீரென பஸ்கள் சோதனை; 17 பஸ்களுக்கு சிக்கல்

பாடசாலை மாணவர்கள், ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் ஆகியோரை ஏற்றிச் செல்லும் பஸ்கள், ஹட்டன் பொலிஸாரால் வியாழக்கிழமை (13) திடீரென சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

time-read
1 min  |
July 14, 2023
'மலையகம் - 200' விழா நவம்பரில் நடக்கும்
Tamil Mirror

'மலையகம் - 200' விழா நவம்பரில் நடக்கும்

ஜீவனின் அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி

time-read
1 min  |
July 14, 2023
யுவதியின் உடற்பாகங்களை பகுப்பாய்வுக்கு அனுப்ப உத்தரவு
Tamil Mirror

யுவதியின் உடற்பாகங்களை பகுப்பாய்வுக்கு அனுப்ப உத்தரவு

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதுடைய யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், யுவதியின் உடற்பாகங்களை அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கைக்காக அனுப்புமாறு, நீதவான் விசாரணைகளை மேற்கொண்ட கண்டி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

time-read
1 min  |
July 14, 2023
நாட்டை கட்டியெழுப்ப 'நிதிஒழுக்கம்' அவசியம்
Tamil Mirror

நாட்டை கட்டியெழுப்ப 'நிதிஒழுக்கம்' அவசியம்

நாட்டைக் கட்டியெழுப்ப 'நிதிஒழுக்கம்' இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க வலியுறுத்தினார்.

time-read
2 mins  |
July 14, 2023
சாணக்கியனை இன்னும் நம்புவோர் சிந்திக்கவும்
Tamil Mirror

சாணக்கியனை இன்னும் நம்புவோர் சிந்திக்கவும்

சாணக்கியனை அரசிலுக்குள் இழுத்து வந்தவர்கள் மற்றும் அவரை தமிழ்த் தேசியவாதியென்று நம்புபவர்கள், எதிர்காலத்தில் சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 14, 2023
6 மாதங்களுக்குப் பின் யாழுக்கு வந்த ரயில் பந்துலவுக்கு இளநீர் கொடுத்து வரவேற்பு
Tamil Mirror

6 மாதங்களுக்குப் பின் யாழுக்கு வந்த ரயில் பந்துலவுக்கு இளநீர் கொடுத்து வரவேற்பு

கொழும்பு கோட்டையில் இருந்து விசேட ரயில், வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

time-read
1 min  |
July 14, 2023
டிஜிட்டல் சேவை வரி குறித்துப் பேசவில்லை
Tamil Mirror

டிஜிட்டல் சேவை வரி குறித்துப் பேசவில்லை

தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், இலங்கை அரசாங்கத்துடன் டிஜிட்டல் சேவை வரி பற்றி கலந்துரையாடியதாக அல்லது பரிந்துரைத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சர்வதேச நாணய நிதியம் மறுத்துள்ளது.

time-read
1 min  |
July 14, 2023
சரிகிறது ரூபாய்
Tamil Mirror

சரிகிறது ரூபாய்

இலங்கை மத்திய வங்கியால் வியாழக்கிழமை (13) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

time-read
1 min  |
July 14, 2023
“நீதிமன்றத்தை நான் அவமதிக்கவில்லை”
Tamil Mirror

“நீதிமன்றத்தை நான் அவமதிக்கவில்லை”

பாராளுமன்றத்தில் வைத்து நீதிமன்றத்தை அச்சுறுத்தியதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

time-read
1 min  |
July 14, 2023
மனிதனும், மன அழுத்தமும்
Tamil Mirror

மனிதனும், மன அழுத்தமும்

தற்கால அவசர உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மனஅழுத்தம் (Depression) பாதிக்கின்றது. இந்த வார்த்தையை முதன்முதலில் Hans selye என்ற உட்சுரப்பிரப்பியலாளர் பயன்படுத்தினார்.

time-read
2 mins  |
July 13, 2023
மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ்
Tamil Mirror

மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ்

ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

time-read
1 min  |
July 13, 2023