CATEGORIES

அஸ்வெசும திட்ட விவகாரம் “மேன்முறையீடு செய்யுங்கள்”
Tamil Mirror

அஸ்வெசும திட்ட விவகாரம் “மேன்முறையீடு செய்யுங்கள்”

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசின் அஸ்வெசும திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மேன் முறையீடு செய்யுங்கள் என முல்லைத்தீவு மாவட்டத்தில் பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்ரவரன் தெரிவித்துள்ளார் அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்பாபிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கூடி மாவட்ட செயலக வாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தை புதன்கிழமை (28) மேற்கொண்டனர்.

time-read
1 min  |
June 29, 2023
13ஐ நடைமுறைப்படுத்துவதே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு
Tamil Mirror

13ஐ நடைமுறைப்படுத்துவதே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்துவதே இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

time-read
1 min  |
June 29, 2023
பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவான திருப்பத்தை இலங்கை ஏற்படுத்தும்
Tamil Mirror

பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவான திருப்பத்தை இலங்கை ஏற்படுத்தும்

உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் பொர்கே கடந்த ஆண்டு ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை விரைவான திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
June 29, 2023
றியல் மட்ரிட்டில் புதிய ஓராண்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட மோட்ரிச்
Tamil Mirror

றியல் மட்ரிட்டில் புதிய ஓராண்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட மோட்ரிச்

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டில் அடுத்தாண்டு வரை தன்னை வைத்திருக்கும் புதிய ஓராண்டு ஒப்பந்தத்தில் அக்கழகத்தின் மத்தியகள வீரரான லூகா மோட்ரிச் கைச்சாத்திட்டுள்ளார்.

time-read
1 min  |
June 28, 2023
இன்று ஆரம்பிக்கும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்
Tamil Mirror

இன்று ஆரம்பிக்கும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியானது லோர்ட்ஸில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
June 28, 2023
‘மலையகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கூட்டுப் பொறிமுறை'
Tamil Mirror

‘மலையகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் கூட்டுப் பொறிமுறை'

மலையகத்தில் கால்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டு த்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து கூட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 28, 2023
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: மேற்கிந்தியத் தீவுகளை வென்ற நெதர்லாந்து
Tamil Mirror

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: மேற்கிந்தியத் தீவுகளை வென்ற நெதர்லாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஹராரேயில் நேற்று முன்தினம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான குழு ஏ போட்டியில்ன் சுப்பர் ஓவரில் நெதர்லாந்து வென்றது.

time-read
1 min  |
June 28, 2023
சனத் நிஷாந்த விவகாரம்: ஜூலை 13இல் பரிசீலனை
Tamil Mirror

சனத் நிஷாந்த விவகாரம்: ஜூலை 13இல் பரிசீலனை

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்தவுக்கு எதிரான வழக்கை, ஜூலை 13ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (27) தீர்மானித்தது.

time-read
1 min  |
June 28, 2023
500 மில்லியன் டொலர் கடனுதவி ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி
Tamil Mirror

500 மில்லியன் டொலர் கடனுதவி ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி

உலக வங்கியுடன் 500 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

time-read
1 min  |
June 28, 2023
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றி
Tamil Mirror

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றி

ஆசியான் நாடுகளுக்கு விசேட கவனம் செலுத்தி பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை கொழும்பில் ஆரம்பமானது.

time-read
1 min  |
June 28, 2023
விசேட நிபுணர்களின் ஓய்வு வயதெல்லை 63 வயது சட்டமா அதிபரால் நீதிமன்றுக்கு அறிவிப்பு
Tamil Mirror

விசேட நிபுணர்களின் ஓய்வு வயதெல்லை 63 வயது சட்டமா அதிபரால் நீதிமன்றுக்கு அறிவிப்பு

விசேட வைத்தியர் நிபுணர்களின் ஓய்வுபெறும் வயதை 63 ஆக உயர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு, செவ்வாய்க்கிழமை (27) அறிவித்தார்.

time-read
1 min  |
June 28, 2023
ஆளும் எம்.பிக்களுடன் இன்று விசேட கூட்டம் குழுக்கூட்டம் வெள்ளிவரை ஒத்திவைப்பு
Tamil Mirror

ஆளும் எம்.பிக்களுடன் இன்று விசேட கூட்டம் குழுக்கூட்டம் வெள்ளிவரை ஒத்திவைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இன்றையதினம் (28) பிற்பகல் 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 28, 2023
அஸ்வெசும முறையீடுகள் 2 இலட்சத்தை நெருங்கின
Tamil Mirror

அஸ்வெசும முறையீடுகள் 2 இலட்சத்தை நெருங்கின

பொது மக்கள், வார நாள்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும் 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்

time-read
1 min  |
June 28, 2023
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: சுப்பர் சிக்ஸில் இலங்கை
Tamil Mirror

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: சுப்பர் சிக்ஸில் இலங்கை

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் இலங்கை நுழைந்துள்ளது.

time-read
1 min  |
June 27, 2023
திருகோணமலை கிரிக்கெட் சங்கத் தொடர்: சம்பியனான ஸொடியாக்
Tamil Mirror

திருகோணமலை கிரிக்கெட் சங்கத் தொடர்: சம்பியனான ஸொடியாக்

திருகோணமலை மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் ஸொடியாக் கிரிக்கெட் கழகம் சம்பியனானது.

time-read
1 min  |
June 27, 2023
‘டைட்டானிக்' மூழ்கிய கடற்பகுதியில் 'சக்தி'-டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்
Tamil Mirror

‘டைட்டானிக்' மூழ்கிய கடற்பகுதியில் 'சக்தி'-டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்

கடலுக்குள் உடைந்து கிடக்கும் 'டைட்டானிக்' கப்பலின் சிதிலங்களை பார்க்க 'டைட்டன்' என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர், கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து 'டைட்டானிக்' படம் எடுத்து புகழ்பெற்ற ஹொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்து உள்ளார்.

time-read
1 min  |
June 27, 2023
ஆப்கான் பெண்களின் மேம்பாட்டுக்கு உறுதி
Tamil Mirror

ஆப்கான் பெண்களின் மேம்பாட்டுக்கு உறுதி

தலிபான்கள் ஆட்சி நடத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
June 27, 2023
உக்ரைனுக்கு இராணுவ உதவி
Tamil Mirror

உக்ரைனுக்கு இராணுவ உதவி

ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவி வரும் நாடுகளில் ஒன்றாக தற்போது நேட்டோ அமைப்பில் சேராத அவுஸ்திரேலியா உதவி வருகிறது.

time-read
1 min  |
June 27, 2023
அவசரமாக கூடுகிறது பாராளுமன்றம்
Tamil Mirror

அவசரமாக கூடுகிறது பாராளுமன்றம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்கான பாராளுமன்ற அவசர கூட்டம் ஜூலை மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம், இன்று (27) காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
June 27, 2023
பல பிரச்சினைகளுக்கு இலங்கை தீர்வு கண்டுள்ளது: மோடியை பாராட்டினார் விஜேதாஸ
Tamil Mirror

பல பிரச்சினைகளுக்கு இலங்கை தீர்வு கண்டுள்ளது: மோடியை பாராட்டினார் விஜேதாஸ

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை பாராட்டுவதாக தெரிவித்த அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாகவும் இலங்கை அனைத்துப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து தீர்த்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 27, 2023
இலங்கை குரங்குகள் சீனாவுக்கு செல்லாது
Tamil Mirror

இலங்கை குரங்குகள் சீனாவுக்கு செல்லாது

இலங்கை 'டோக் மக்காக்' குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

time-read
1 min  |
June 27, 2023
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அழைப்பாணையை வலிதற்றதாக்கி ரிட்
Tamil Mirror

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அழைப்பாணையை வலிதற்றதாக்கி ரிட்

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்று பிறப்பித்த அழைப்பாணையை வலிதற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், திங்கட்கிழமை (26) நீதிப் பேராணை (ரிட்) பிறப்பித்தது.

time-read
1 min  |
June 27, 2023
'அஸ்வெசும' பயனாளிகளுக்கு அநீதி இழைக்கப்படாது
Tamil Mirror

'அஸ்வெசும' பயனாளிகளுக்கு அநீதி இழைக்கப்படாது

பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி, தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினர் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

time-read
1 min  |
June 27, 2023
நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்
Tamil Mirror

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தூதுக் குழுவினர், திங்கட்கிழமை (26) காலை நாடு திரும்பினர்.

time-read
1 min  |
June 27, 2023
சீன நிறுவனத்தால் துறைமுக நகரில் மேலும் 1.2 பில் டொலர் முதலீடு
Tamil Mirror

சீன நிறுவனத்தால் துறைமுக நகரில் மேலும் 1.2 பில் டொலர் முதலீடு

தொடர் ஒத்துழைப்புக்கும் சீனா உறுதி

time-read
1 min  |
June 27, 2023
உடைமைகளை விற்று உணவு உணகின்றனர்
Tamil Mirror

உடைமைகளை விற்று உணவு உணகின்றனர்

இந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக 34% மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் போன்றவற்றை விற்பனை செய்து உணவு மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையை எட்டியுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 27, 2023
தோப்பூர் கிண்ணத் தொடர் ஆரம்பமானது
Tamil Mirror

தோப்பூர் கிண்ணத் தொடர் ஆரம்பமானது

தோப்பூர் கிண்ண கடினபந்து கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வானது தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்தில் அண்மையில் கோலாகலமாக இடம்பெற்றது

time-read
1 min  |
June 26, 2023
தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து - 31 பேர் பலி
Tamil Mirror

தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து - 31 பேர் பலி

தென்ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக செயற்பட்டு வரும் ஏராளமான தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது

time-read
1 min  |
June 26, 2023
கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த மருத்துவர்கள்
Tamil Mirror

கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த மருத்துவர்கள்

கடலூரில் சமீபத்தில் பிரசவத்துக்காக பெண்ணொருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது

time-read
1 min  |
June 26, 2023
மீண்டும் 'குடும்ப விபசாரம்'
Tamil Mirror

மீண்டும் 'குடும்ப விபசாரம்'

ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை சாப்பாடு, மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் 'குடும்ப விபசாரம்' ஆகும்

time-read
1 min  |
June 26, 2023