CATEGORIES

‘எதர காசி மெதர வாசி – சீசன் 02' முதற்கட்ட வெற்றியாளர்கள்
Tamil Mirror

‘எதர காசி மெதர வாசி – சீசன் 02' முதற்கட்ட வெற்றியாளர்கள்

செலான் வங்கி, தனது 'எதர காசி மெதர வாசி - சீசன் 02' குலுக்கலின் முதற்கட்ட வெற்றியாளர்களை அண்மையில் அறிமுகம் செய்தது

time-read
1 min  |
June 26, 2023
SLT-MOBITEL இசைத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
Tamil Mirror

SLT-MOBITEL இசைத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

SLT-MOBITEL, இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப வலுவூட்டப்பட்ட பிரத்தியேகமான திறன் கட்டமைப்பான mStudio ஐ அறிமுகம் செய்துள்ளது

time-read
1 min  |
June 26, 2023
ஒரே இரவில் தீர்வு?
Tamil Mirror

ஒரே இரவில் தீர்வு?

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வலைத்தளத்தில் எழுதிவரும் 'உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்' என்ற கேள்வி - பதில் தொடரில், அண்மையில் கேட்கப்பட்டிருந்த, 'ரணில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிவார் போல இருக்கிறதே' என்ற கேள்விக்கு, ‘ஏறச்சொன்னால் கழுதைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்' என்ற நிலையில்த்தான், நமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பலகாலமாய் நடந்து கொண்டிருக்கின்றன' என்று தனது பதிலில் குறிப்பிட்டு இருந்தமை, கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது

time-read
3 mins  |
June 26, 2023
அக்குறனையில் ஆயுத களஞ்சியசாலை; இருவர் கைது
Tamil Mirror

அக்குறனையில் ஆயுத களஞ்சியசாலை; இருவர் கைது

அலவத்துகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அக்குறனை, துனுவில பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

time-read
1 min  |
June 26, 2023
“பற்றாக்குறைகளால் உரிய சேவைகளை வழங்க முடியவில்லை”
Tamil Mirror

“பற்றாக்குறைகளால் உரிய சேவைகளை வழங்க முடியவில்லை”

கிளிநொச்சி பஸ் டிப்போ நிர்வாகம் தெரிவிப்பு

time-read
1 min  |
June 26, 2023
சின்னத் தேர்தல் குறித்து பேச்சு
Tamil Mirror

சின்னத் தேர்தல் குறித்து பேச்சு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் விசேட கலந்துரையாடலை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

time-read
1 min  |
June 26, 2023
மாயமாக முயன்ற மரண தண்டனை கைதி கைது
Tamil Mirror

மாயமாக முயன்ற மரண தண்டனை கைதி கைது

மரணதண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தப்பிச் செல்ல முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்

time-read
1 min  |
June 26, 2023
ஐ.ஜி.பிக்கு நீட்டிப்பு
Tamil Mirror

ஐ.ஜி.பிக்கு நீட்டிப்பு

மார்ச் 26ஆம் திகதியன்று ஓய்வு பெறவிருந்த பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு, அரசாங்கம் மூன்று மாத கால சேவை நீடிப்பை வழங்கிய நிலையில், அவருக்கு இரண்டாவது சேவை நடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன

time-read
1 min  |
June 26, 2023
அஸ்வெசும் கால அவகாசம் நீட்டிப்பு
Tamil Mirror

அஸ்வெசும் கால அவகாசம் நீட்டிப்பு

அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத குடும்பங்களுக்கு சமுர்த்தி நன்மையை பெற்றுக் கொள்வதற்காக மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்

time-read
1 min  |
June 26, 2023
திறன் போதாமையே தர்மதத்துக்கு காரணம்
Tamil Mirror

திறன் போதாமையே தர்மதத்துக்கு காரணம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான அச்சு இயந்திரங்களின் திறன் போதாமையே சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களுக்கு காரணம் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்

time-read
1 min  |
June 26, 2023
கொழும்பில் மாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம்
Tamil Mirror

கொழும்பில் மாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள 8 அரச அடுக்குமாடி குடியிருப்புகள், பாழடைந்து காணப்படுவதால், அந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வீட்டுத் தொகுதிகளை இடித்துத் தள்ளுவதற்கு முன்வந்துள்ளதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

time-read
1 min  |
June 26, 2023
‘பிக்மி’ மற்றும் ‘ஊபர்’இல் பதிவு செய்வதால் மேலதிக வருமானம்
Tamil Mirror

‘பிக்மி’ மற்றும் ‘ஊபர்’இல் பதிவு செய்வதால் மேலதிக வருமானம்

'பிக்மி' மற்றும் 'ஊபர்' சேவை வழங்கும் நிறுவனங்களில் பதிவு செய்வதால் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு அண்மையில் வாகனத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட உரிமையாளர்களுக்கு பதிவுசெய்யப்பட்ட வாடகை வாகனங்களில் மேலதிக வருமானம் பெறும் வாய்ப்பு உள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

time-read
1 min  |
June 26, 2023
பொகவந்தலாவை இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல் களத்தில் இறங்கி கண்டித்தார் ஜீவன்
Tamil Mirror

பொகவந்தலாவை இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல் களத்தில் இறங்கி கண்டித்தார் ஜீவன்

பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்

time-read
1 min  |
June 26, 2023
50 சதவீதம் தீர்ந்ததாக கூறியமை ஜனாதிபதியின் ஏமாற்று வித்தை
Tamil Mirror

50 சதவீதம் தீர்ந்ததாக கூறியமை ஜனாதிபதியின் ஏமாற்று வித்தை

மறைந்த தமிழ் உறவுகளை நினைவேந்துவதற்கு மட்டும் இடமளித்துள்ள ஜனாதிபதி ரணில், எப்பிரச்சினையும் தீர்க்கப்படாத நிலையில் தமிழர்களின் 50 சதவீதமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறியமை பொய்யாகவும் ஏமாற்று வித்தையாகவும் அமைந்துள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்

time-read
1 min  |
June 26, 2023
டெங்கு நோயாளர்களில் 75 % மானோர் சிறுவர்கள் அல்லர்
Tamil Mirror

டெங்கு நோயாளர்களில் 75 % மானோர் சிறுவர்கள் அல்லர்

ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் பதிவாகும் நோயளர்களில் 75 சதவீதமானவர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்

time-read
1 min  |
June 26, 2023
வடக்கு, கிழக்கில் நடப்பது ஒரு மௌன யுத்தம்
Tamil Mirror

வடக்கு, கிழக்கில் நடப்பது ஒரு மௌன யுத்தம்

குருந்துரில் பூர்வீகமான தமிழரின் காணிகளே தொல்பொருள் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டன, சரத்வீரசேகர, கம்மன்வெல, வீரன்ச போன்றவர்கள், நிகழ்ச்சி நிரலுக்குள் செயலாற்றுகிறார்கள் கொண்டு

time-read
1 min  |
June 26, 2023
வடகொரிய மக்கள் பட்டினியால் மடிகின்றனர்
Tamil Mirror

வடகொரிய மக்கள் பட்டினியால் மடிகின்றனர்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியைப் போல் தான் நடந்து கொள்கிறார்.

time-read
1 min  |
June 23, 2023
எலிகளை பிடிக்க பூனை நாய்களுக்குப் பயிற்சி
Tamil Mirror

எலிகளை பிடிக்க பூனை நாய்களுக்குப் பயிற்சி

அமெரிக்காவின் தலைநகரமான வொஷிங்டன் இப்போது புதுவிதமான தொல்லை ஒன்றை சந்தித்து வருகிறது.

time-read
1 min  |
June 23, 2023
டயலொக் பாடசாலைகள் றக்பி லீக்: வாரயிறுதிப் போட்டிகள்
Tamil Mirror

டயலொக் பாடசாலைகள் றக்பி லீக்: வாரயிறுதிப் போட்டிகள்

டயலொக் பாடசாலைகள் -றக்பி லீக் தொடரில், பல்லேகலவில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் சென். அந்தனிஸ் கல்லூரியும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியும் மோதவுள்ளன.

time-read
1 min  |
June 23, 2023
கணவன் வீட்டு முன்பு மனைவி : காவல் நிலையத்தில் கணவன்
Tamil Mirror

கணவன் வீட்டு முன்பு மனைவி : காவல் நிலையத்தில் கணவன்

சேலம் மாவட்ட, ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான நபர், கோவையில் தங்கி எம்பிஏ படித்து வந்தார். . சென்னை தரமணியை சேர்ந்த 23 வயதான பெண் சென்னையில் பிகாம் படித்து வந்தார்.

time-read
1 min  |
June 23, 2023
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: அயர்லாந்தை வென்ற ஸ்கொட்லாந்து
Tamil Mirror

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: அயர்லாந்தை வென்ற ஸ்கொட்லாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், புலவாயோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அயர்லாந்துடனான போட்டியில் ஸ்கொட்லாந்து வென்றது.

time-read
1 min  |
June 23, 2023
துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய றூட்
Tamil Mirror

துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய றூட்

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு றூட் முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
June 23, 2023
30 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு கொவாசிச்சை செல்சியிலிருந்து கைச்சாத்திட இணங்கிய சிற்றி
Tamil Mirror

30 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு கொவாசிச்சை செல்சியிலிருந்து கைச்சாத்திட இணங்கிய சிற்றி

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியில் இணைவதை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியின் மத்தியகளவீரர் மட்டியோ கொவாசிச் நெருங்கியுள்ளார்.

time-read
1 min  |
June 23, 2023
வொஷிங்டன்: மோடி கொடுத்த பரிசு
Tamil Mirror

வொஷிங்டன்: மோடி கொடுத்த பரிசு

வொஷிங்டன் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மழை பெய்ததை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி தனது ட்விட்டரில் இந்திரனின் வரவேற்புடனும், இந்திய சமூகத்தினரின் வரவேற்புடன் பொஷிங்டன் வந்தடைந்தேன் என்று பதிவிட்டிருந்தார்.

time-read
1 min  |
June 23, 2023
மட்டக்களப்பில் மூன்று நாள் கடவுச்சீட்டு சேவை ஆரம்பம்
Tamil Mirror

மட்டக்களப்பில் மூன்று நாள் கடவுச்சீட்டு சேவை ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவில் உருவான ஒன்லைன் மூலம் மூன்று நாள்களில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று (22) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

time-read
1 min  |
June 23, 2023
சம்மாந்துறை கோரக்கோவில் இன்று திருக்கதவு திறத்தல்
Tamil Mirror

சம்மாந்துறை கோரக்கோவில் இன்று திருக்கதவு திறத்தல்

தமிழ்ப் பிரிவு சம்மாந்துறை கோரக்கோவில் ஸ்ரீ அகோர மாரியம்மன் கோவில் வருடாந்த தீமிதிப்பு சடங்கு இன்று (23) கடல் நீர் எடுத்து வந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.

time-read
1 min  |
June 23, 2023
மருதங்கேணி விவகாரம் தொடர்பில் இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம்
Tamil Mirror

மருதங்கேணி விவகாரம் தொடர்பில் இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம்

மருதங்கேணி விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சியை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் இரணைமடுவில் உள்ள பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரால் நேற்று முன்தினம் (21) இரண்டு மணி நேரமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 23, 2023
குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறியமையை உறுதிப்படுத்திய ஆவணம்
Tamil Mirror

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறியமையை உறுதிப்படுத்திய ஆவணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில், தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

time-read
1 min  |
June 23, 2023
மேற்கிலும் தெற்கிலும் குற்றச்செயல்கள் உயர்வு
Tamil Mirror

மேற்கிலும் தெற்கிலும் குற்றச்செயல்கள் உயர்வு

கடும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டிரான் பணிப்புரை

time-read
1 min  |
June 23, 2023
ரூ.64 கோடி பெறுமதியான ஹெரோய்ன் சிக்கியது
Tamil Mirror

ரூ.64 கோடி பெறுமதியான ஹெரோய்ன் சிக்கியது

64 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ 193 கிராம் ஹெரோய்ன் தொகையுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றுசுங்க ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 23, 2023