CATEGORIES

சினோபெக் - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து
Tamil Mirror

சினோபெக் - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து

எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்ய

time-read
1 min  |
May 23, 2023
Tamil Mirror

பிஸ்கட் விலைகள் 8-15 % குறைந்தன

இலங்கையில் திங்கட்கிழமை (22) முதல் அமலாகும் வகையில் பிஸ்கட் விலைகளை 8 முதல் 15 சதவீதம் வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிஸ்கட்  உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

time-read
1 min  |
May 23, 2023
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 18.7% ஆல் உயர்ந்தது.
Tamil Mirror

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 18.7% ஆல் உயர்ந்தது.

இந்த வருடத்தின் மே மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 23, 2023
மலையக் மக்களை ஒரங்கட்டவில்லை
Tamil Mirror

மலையக் மக்களை ஒரங்கட்டவில்லை

போலி பிரசாரம் என்கிறார் ஜீவன்

time-read
2 mins  |
May 23, 2023
பெருந்தோட்ட மக்களின் தகவல்களை திரட்டவில்லை
Tamil Mirror

பெருந்தோட்ட மக்களின் தகவல்களை திரட்டவில்லை

அஸ்வெசும நிவாரண வேலைத்திட்டத்தில்

time-read
1 min  |
May 23, 2023
இராணுவத்தால் உயிலங்குளத்தில் பௌத்த விகாரை
Tamil Mirror

இராணுவத்தால் உயிலங்குளத்தில் பௌத்த விகாரை

சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி விஜயம்

time-read
1 min  |
May 23, 2023
ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற டெல்லி
Tamil Mirror

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற டெல்லி

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், தரம்சாலாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது

time-read
1 min  |
May 22, 2023
வெடிகுண்டு கொள்ளையனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Tamil Mirror

வெடிகுண்டு கொள்ளையனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நபர் ஒருவர் வெடிகுண்டுடன் வங்கியொன்றுக்கு கொள்ளையடிக்கச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

time-read
1 min  |
May 22, 2023
பராக் ஒபாமா உள்ளிட 500 பேருக்குத் தடை
Tamil Mirror

பராக் ஒபாமா உள்ளிட 500 பேருக்குத் தடை

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது

time-read
1 min  |
May 22, 2023
கல்முனையில் என்பியல் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைப்பு
Tamil Mirror

கல்முனையில் என்பியல் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைப்பு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம், என்பியல் விடுதி, என்பியல் சத்திர சிகிச்சை கூடம் என்பன புதிதாக திறக்கப்பட்டு, பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன

time-read
1 min  |
May 22, 2023
சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வைகாசிப் பொங்கல்
Tamil Mirror

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வைகாசிப் பொங்கல்

கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (04) காலை எட்டு மணி சுபவேளையில், சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம், நாகம்மாள் ஆலயத்தைச் சென்றடைந்து, மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ. அரசரெத்தினத்தால் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா ஆரம்பமாகும்

time-read
1 min  |
May 22, 2023
மணல் கடத்தல் முறியடிப்பு: இருவர் கைது
Tamil Mirror

மணல் கடத்தல் முறியடிப்பு: இருவர் கைது

அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவந்த இருவரைக் கைது செய்துள்ளதுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் மணலையும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்

time-read
1 min  |
May 22, 2023
ஜப்பான் பறக்கிறார் ஜனாதிபதி ரணில்
Tamil Mirror

ஜப்பான் பறக்கிறார் ஜனாதிபதி ரணில்

இலங்கையின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றையதினம் (22) நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்

time-read
1 min  |
May 22, 2023
வங்குரோத்தில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார்
Tamil Mirror

வங்குரோத்தில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார்

அனைவரையும் ஒத்துழைக்குமாறு அமைச்சர் ஜீவன் அழைப்பு

time-read
1 min  |
May 22, 2023
பிச்சைக்காரர்களாக அல்ல கண்ணியமாக வாழ விரும்புகின்றனர்
Tamil Mirror

பிச்சைக்காரர்களாக அல்ல கண்ணியமாக வாழ விரும்புகின்றனர்

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செப்டெம்பருக்குள் வெற்றியடைய செய்வோம்

time-read
1 min  |
May 22, 2023
இலங்கை மின்சார சபை சீர்திருத்த சட்டம், மாற்று திட்டம் குறித்து பேச்சு
Tamil Mirror

இலங்கை மின்சார சபை சீர்திருத்த சட்டம், மாற்று திட்டம் குறித்து பேச்சு

இலங்கை மின்சார சபை சீர்திருத்தச் சட்டம் மற்றும் மாற்றுத் திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக, உலக வங்கியின் எரிசக்தி துறையின் சட்ட நிபுணர், ஜோன் கல்லிவர் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க  முகவரகத்தின் எரிசக்தி சீர்திருத்த ஆலோசகர் ஹேமந்த் சஹாய் ஆகியோர், அமைச்சர் காஞ்சன விஜேகேரவுடன் வியாழக்கிழமை (18) காலை சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

time-read
1 min  |
May 19, 2023
ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை
Tamil Mirror

ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை (18) அறிவித்தார்.

time-read
1 min  |
May 19, 2023
தென் இலங்கையில் நிறை குறைகிறது
Tamil Mirror

தென் இலங்கையில் நிறை குறைகிறது

துருக்கியில் மனிதர்களின் நிறை கூடும் அதேசமயம், இலங்கைக்கு பயணிப்பவர்கள் இலகுவாக இருப்பதற்கான காரணத்தை நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

time-read
1 min  |
May 19, 2023
ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற டெல்லி
Tamil Mirror

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வென்ற டெல்லி

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், தரம்சாலாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

time-read
1 min  |
May 19, 2023
Tamil Mirror

குவாட் உச்சிமாநாடு இரத்து

ஜோ பைடனின் அவுஸ்திரேலிய பயணம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா உட்பட 4 நாடுகள் பங்கேற்கும் குவாட் உச்சிமாநாடு இரத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 19, 2023
ஜல்லிக்கட்டு விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
Tamil Mirror

ஜல்லிக்கட்டு விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

\"ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தத் தடையில்லை\" என உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.

time-read
1 min  |
May 19, 2023
சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்ட நடப்புச் சம்பியன்கள்
Tamil Mirror

சம்பியன்ஸ் லீக்: வெளியேற்றப்பட்ட நடப்புச் சம்பியன்கள்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வெளியேற்றப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 19, 2023
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி
Tamil Mirror

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஐ.ஏ.எஸ் தரத்திலான அதிகாரி நியமிக்கப்பட்டமைக்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
May 19, 2023
நெல் உற்பத்தியை ஊக்குவிக்க ஜப்பான் அரசாங்கம் உதவி
Tamil Mirror

நெல் உற்பத்தியை ஊக்குவிக்க ஜப்பான் அரசாங்கம் உதவி

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினூடாக (FAO) 4.6 மில். அமெ. டொலர் வழங்கும்

time-read
1 min  |
May 19, 2023
3% கட்டண குறைப்புக்கு உடன்படவில்லை
Tamil Mirror

3% கட்டண குறைப்புக்கு உடன்படவில்லை

இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைப்பதற்கான முன்மொழிவுக்கு தாம் உடன்படவில்லை என்றும் மின்சார கட்டணத்தை 27 சதவீதத்தால் குறைப்பதே தமது விருப்பம் என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

time-read
1 min  |
May 19, 2023
13 மாதங்களின் பின்னர் ரூ.300ஐ விட குறைந்தது டொலரின் பெறுமதி
Tamil Mirror

13 மாதங்களின் பின்னர் ரூ.300ஐ விட குறைந்தது டொலரின் பெறுமதி

இலங்கை ரூபாய்க்கு நிகரான ஐக்கிய அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் 300 ரூபாயை விட குறைவடைந்திருந்த நிலையில், வியாழக்கிழமை (18) அதன் கொள்வனவு லிலை 299 ரூபாய் 21 சதமாகவும் விற்பனை விலை 312 ரூபாய் 37 சதமாகவும் பதிவாகியது.

time-read
1 min  |
May 19, 2023
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பதற்றத்திலும் சுடரேற்றம்
Tamil Mirror

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பதற்றத்திலும் சுடரேற்றம்

கொழும்பு, பொரளையில் வியாழக்கிழமை (18) ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பதற்ற நிலை ஏற்பட்ட போதும், நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 19, 2023
Tamil Mirror

சம்பியன்ஸ் லீக்: இறுதிப் போட்டியில் இன்டர் மிலன்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 18, 2023
Tamil Mirror

முள்ளிவாய்க்கால் வலியுறுத்தும் சத்தியம்

“தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து, இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன. எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடையாளக் களம்.

time-read
3 mins  |
May 18, 2023
Tamil Mirror

மூத்த மகள் வன்புணர்வு: தந்தைக்கு விளக்கமறியல்

தன்னுடைய மூன்று மகள்களில் மூத்த மகளான 19 வயது யுவதியை, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வு உட்படுத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அந்த யுவதியின் தந்தையான 46 வயதான நபர், கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 18, 2023