CATEGORIES

2048 அபிவிருத்தி அடைந்த ஒரு நாடு அதுவே இலக்கு
Tamil Mirror

2048 அபிவிருத்தி அடைந்த ஒரு நாடு அதுவே இலக்கு

மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதியோம் 4 முக்கிய தூண்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம் 25 ஆண்டுகளில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவோம் இளைஞர் சமூகம் மீது பெரும்நம்பிக்கை வைத்திருக்கிறோம் கூட்டாய்வு முறையை அமல்படுத்துவோம்

time-read
1 min  |
June 02, 2023
Tamil Mirror

இங்கிலாந்து எதிர் அயர்லாந்து: ஒற்றை டெஸ்ட் இன்று ஆரம்பிக்கிறது

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியானது லோர்ட்ஸில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
June 01, 2023
இலங்கைக் குழாமில் மீண்டும் திமுத் கருணாரத்ன
Tamil Mirror

இலங்கைக் குழாமில் மீண்டும் திமுத் கருணாரத்ன

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
June 01, 2023
பாடசாலை சீருடைக்கு இலவசம்
Tamil Mirror

பாடசாலை சீருடைக்கு இலவசம்

பாடசாலை சீருடைகளில் வரும் மாணவர்களை அரச பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
June 01, 2023
மஞ்சள் படையைப் பாராட்டிய சுந்தர்
Tamil Mirror

மஞ்சள் படையைப் பாராட்டிய சுந்தர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் வென்றதை தொடர்ந்து அவ் அணியைப் பாராட்டி கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

time-read
1 min  |
June 01, 2023
“மோடி அரசே, நீதியைக் கொல்லாதே" திருமாவளவன் டுவீட்
Tamil Mirror

“மோடி அரசே, நீதியைக் கொல்லாதே" திருமாவளவன் டுவீட்

\"மோடி அரசே, நீதியைக் கொல்லாதே\" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதிவிட்ட டுவிட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

time-read
1 min  |
June 01, 2023
60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்
Tamil Mirror

60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்

பெருவில் உள்ள 131 மாவட்டங்களுக்கு அடுத்த 60 நாட்களுக்கு அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 01, 2023
11,829 குடும்பங்கள் பாதிப்பு
Tamil Mirror

11,829 குடும்பங்கள் பாதிப்பு

வீட்டுத் திட்ட நிதி முழுமையாகக் கிடைக்கவில்லை

time-read
1 min  |
June 01, 2023
மாற்றுத் திறனாளிகளுக்கான கொள்கை வரைபு குறித்த கலந்துரையாடல்
Tamil Mirror

மாற்றுத் திறனாளிகளுக்கான கொள்கை வரைபு குறித்த கலந்துரையாடல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம், மாற்றுத் திறனாளிகளுக்கான கொள்கை வரைபை, ஒன்பது பிரதான பிரிவுகளை உள்ளடக்கியதாக பல்வேறுபட்ட தரப்பினரின் கருத்துகளை உள்வாங்கி தயாரித்துள்ள நிலையில், குறித்த கொள்கை வரைபை துறைசார்ந்தவர்களுக்கு விளக்கமளித்து திருத்தங்களை மேற்கொள்ளும் கலந்துரையாடல், செவ்வாய்க்கிழமை (30) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
June 01, 2023
செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை
Tamil Mirror

செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

நோர்வூட் பிரதேச சபையின் வாகனத்தை தாம் சொந்த தேவைகளுக்கு பாவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவிகுழந்தைவேல் விளக்கமளித்தார்.

time-read
1 min  |
June 01, 2023
தீர்த்தம் எடுப்பதற்கு அனுமதி
Tamil Mirror

தீர்த்தம் எடுப்பதற்கு அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், சப்த கன்னியர் கோவிலின் உற்சவ காலத்தில், தீர்த்தம் எடுத்து செல்வதற்கான பாதை இராணுவ உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் அமைந்துள்ளதால், தீர்த்தம் எடுப்பதற்குரிய அனுமதி பல வருடங்களாக இராணுவத்தினரால் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

time-read
1 min  |
June 01, 2023
சட்டவிரோத செயலில் ஈடுபடும் எம்.பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Tamil Mirror

சட்டவிரோத செயலில் ஈடுபடும் எம்.பிக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரசாங்கம் தயங்காது என்கிறார் அமைச்சர் பிரசன்ன

time-read
1 min  |
June 01, 2023
Tamil Mirror

இலங்கை ரூபாய்க்கு விரைவில் கஷ்டகாலம்

இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றமை மற்றும் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களால் இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் என்று புளூம்பேர் செய்தி வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
June 01, 2023
Tamil Mirror

4 பண்ணைகளில் பன்றி வைரஸ்

பன்றிகளிடையே பரவி வரும் வைரஸானது மேல் மாகாணத்திலுள்ள 4 பண்ணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவுட தொற்று காணப்படும் பண்ணைகளில் இருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 01, 2023
யூரியாவின் விலை இனி ரூ.9 ஆயிரம்
Tamil Mirror

யூரியாவின் விலை இனி ரூ.9 ஆயிரம்

அரசுக்கு சொந்தமான உர நிறுவங்களால் விநியோகிக்கப்படும் 50 கிலோ கிராம் நிறை கொண்ட யூரியா மூடை ஒன்றின் விலையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 9 ஆயிரம் ரூபாயாக குறைக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

time-read
1 min  |
June 01, 2023
இலங்கை இரத்தினங்களுக்கு தாய்லாந்து சந்தை சிறந்தது
Tamil Mirror

இலங்கை இரத்தினங்களுக்கு தாய்லாந்து சந்தை சிறந்தது

தாய்லாந்து பிரதமர் ச்சான்-ஓ-ச்சா தெரிவிப்பு

time-read
1 min  |
June 01, 2023
தங்கம் சரிந்தது ரூபாய் உயர்ந்தது
Tamil Mirror

தங்கம் சரிந்தது ரூபாய் உயர்ந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதுடன், தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

time-read
1 min  |
June 01, 2023
விவசாயத் துறையின் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த அரசாங்கம் அவதானம்
Tamil Mirror

விவசாயத் துறையின் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்த அரசாங்கம் அவதானம்

இலங்கையின் விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் நடைபெற்றது.

time-read
1 min  |
June 01, 2023
Tamil Mirror

மலிவு உணவு வழங்குகையில் பெற்றோரே மிகக் கவனம்

சந்தையில் விற்கப்படும் குளிர்பானங்களில் அதிக சீனி காணப்படுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மலிவான உணவுகளை வழங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 01, 2023
ஜனாதிபதி விசேட உரை
Tamil Mirror

ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்று வியாழக்கிழமை (01) இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
June 01, 2023
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு சீனா பூரண ஆதரவளிக்கும்
Tamil Mirror

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு சீனா பூரண ஆதரவளிக்கும்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என்று சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
June 01, 2023
மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள்: மு.க்.ஸ்டாலின் டுவீட்
Tamil Mirror

மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள்: மு.க்.ஸ்டாலின் டுவீட்

நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சி.எஸ். கே அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 31, 2023
தீபாவளிக்கு பொது விடுமுறை?
Tamil Mirror

தீபாவளிக்கு பொது விடுமுறை?

தீபாவளி அன்று பொது விடுமுறை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதாவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 31, 2023
ஐந்தாவது தடவையாக சம்பியனானது சென்னை
Tamil Mirror

ஐந்தாவது தடவையாக சம்பியனானது சென்னை

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் சம்பியனானது.

time-read
1 min  |
May 31, 2023
டிஜிட்டல் மயமாகிறது பொதுப் போக்குவரத்து
Tamil Mirror

டிஜிட்டல் மயமாகிறது பொதுப் போக்குவரத்து

நாட்டின் பொதுப் போக்குவரத்து முறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

time-read
1 min  |
May 31, 2023
சிசு செரியவில் 30% பெற்றோர் ஏற்க வேண்டும்
Tamil Mirror

சிசு செரியவில் 30% பெற்றோர் ஏற்க வேண்டும்

பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் 'சிசு செரிய' பஸ் சேவைகளை நிறுத்த முடியும் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்ன, அந்தச் சேவையை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் 70 சதவீதம் அர்ப்பணிக்கிறது.

time-read
1 min  |
May 31, 2023
இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா
Tamil Mirror

இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் (31) இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
May 31, 2023
கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரித்தது
Tamil Mirror

கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரித்தது

சில்லறை சந்தைக்கு முட்டைகளை விநியோகிக்க தீர்மானமில்லை

time-read
1 min  |
May 31, 2023
சர்வதேச உடன்படிக்கையை பயன்படுத்துகிறது இலங்கை
Tamil Mirror

சர்வதேச உடன்படிக்கையை பயன்படுத்துகிறது இலங்கை

மன்னிப்பு சபை விமர்சனம்

time-read
1 min  |
May 31, 2023
கடன் வசதியை நீட்டித்தது இந்தியா
Tamil Mirror

கடன் வசதியை நீட்டித்தது இந்தியா

2024 மார்ச் வரையிலான காலப்பகுதிக்கு இந்தக் கடன் வசதியை பயன்படுத்த முடியும்

time-read
1 min  |
May 31, 2023