CATEGORIES

இணையத்தை கலக்கும் ‘பொம்மை'
Tamil Mirror

இணையத்தை கலக்கும் ‘பொம்மை'

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'.

time-read
1 min  |
June 13, 2023
‘கங்குவா’ சர்ப்ரைஸ்
Tamil Mirror

‘கங்குவா’ சர்ப்ரைஸ்

சூர்யா நடித்து வரும் 'கங்குவா' என்ற படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 20ஆம் திகதி தொடங்க இருப்பதாகவும் அதில் ஒரு பாடல் காட்சி படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

time-read
1 min  |
June 13, 2023
திருமணம் குறித்து மனம் திருந்த அஞ்சலி
Tamil Mirror

திருமணம் குறித்து மனம் திருந்த அஞ்சலி

ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பின்னர் ‘அங்காடித்தெரு’ ‘எங்கேயும் எப்போதும்', 'கலகலப்பு', 'மங்காத்தா' படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

time-read
1 min  |
June 13, 2023
இரண்டு நாள்களுக்கு காய்ச்சல் இருந்தால் சிகிச்சை கட்டாயம்
Tamil Mirror

இரண்டு நாள்களுக்கு காய்ச்சல் இருந்தால் சிகிச்சை கட்டாயம்

இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் வைத்திய சிகிச்சை பெற வேண்டும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

time-read
1 min  |
June 13, 2023
டியாகோ கர்சியா - இலங்கையர்கள் குறித்து தகவல்கள் சேகரிப்பு
Tamil Mirror

டியாகோ கர்சியா - இலங்கையர்கள் குறித்து தகவல்கள் சேகரிப்பு

பிரித்தானியாவுக்கு அருகிலுள்ள டியாகோ கர்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 13, 2023
வரித் திருத்தத்துக்கு எதிராக மீண்டும் பணிப்புறக்கணிப்பு
Tamil Mirror

வரித் திருத்தத்துக்கு எதிராக மீண்டும் பணிப்புறக்கணிப்பு

அண்மைய வரி திருத்தத்துக்கு எதிராக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
June 13, 2023
ரூபாயின் பெறுமதி திடீரென சரிந்தது
Tamil Mirror

ரூபாயின் பெறுமதி திடீரென சரிந்தது

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி திங்கட்கிழமை (12) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
June 13, 2023
"எனக்கு வரலாறு புகட்டுகீறீர்களா?" - தொல்பொருள் அதிகாரியிடம் ஜனாதிபதி கேள்வி
Tamil Mirror

"எனக்கு வரலாறு புகட்டுகீறீர்களா?" - தொல்பொருள் அதிகாரியிடம் ஜனாதிபதி கேள்வி

தொல்பொருள் பகுதிக்கு காணி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்பில் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?” என்று தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் கேள்வியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொல்பொருள் அதிகாரிகளை திணைக்கள கடுமையாக சாடியுள்ளார்.

time-read
1 min  |
June 13, 2023
ரணிலின் அரசாங்கத்தை கைப்பற்ற ஒன்றிணைந்த எதிரணியை உருவாக்குவதே நோக்கம்
Tamil Mirror

ரணிலின் அரசாங்கத்தை கைப்பற்ற ஒன்றிணைந்த எதிரணியை உருவாக்குவதே நோக்கம்

அழகப்பெரும தெரிவிப்பு சஜித்தின் கட்சியும் மந்திராலோசனை

time-read
1 min  |
June 13, 2023
சாடினார் ஜனாதிபதி விலகினார் அநுர
Tamil Mirror

சாடினார் ஜனாதிபதி விலகினார் அநுர

ஜனாதிபதியால் தான் சாடப்பட்டு சில நாள்களுக்குப் பின்னர், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

time-read
1 min  |
June 13, 2023
முன்னிலையில் அவுஸ்திரேலியா
Tamil Mirror

முன்னிலையில் அவுஸ்திரேலியா

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

time-read
1 min  |
June 09, 2023
சபைக்குள் பாலூட்டிய எம்.பி
Tamil Mirror

சபைக்குள் பாலூட்டிய எம்.பி

இத்தாலி பாராளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டியெல்லோ, அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாய்ப்பால் ஊட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

time-read
1 min  |
June 09, 2023
முத்தத்தால் அசைந்த கார்: 21 சவுக்கடியால் கசந்தது
Tamil Mirror

முத்தத்தால் அசைந்த கார்: 21 சவுக்கடியால் கசந்தது

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், நிறுத்தப்பட்டிருந்த காரொன்று அசைவதைக் கவனித்த பொலிஸார்.

time-read
1 min  |
June 09, 2023
போப் பிரான்சிஸுக்கு குடல் அறுவை சிகிச்சை
Tamil Mirror

போப் பிரான்சிஸுக்கு குடல் அறுவை சிகிச்சை

போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.

time-read
1 min  |
June 09, 2023
Tamil Mirror

'லிவ் இன் டுகெதர்' குக்கரில் வெந்தது

மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை சிறு பாகங்களாக துண்டித்து குக்கரில் வேகவைத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
June 09, 2023
விஞ்ஞான, கணிதத்துறை மாணவர்களுக்கு அறிவுரை
Tamil Mirror

விஞ்ஞான, கணிதத்துறை மாணவர்களுக்கு அறிவுரை

கனடா டொக்டர் வரதன் காரைதீவில்

time-read
1 min  |
June 09, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவியை பதவி விலகக் கோரிக்கை
Tamil Mirror

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவியை பதவி விலகக் கோரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்

time-read
1 min  |
June 09, 2023
மூங்கிலாறு வடக்கில் இயற்கை உரத்தொழிற்சாலை
Tamil Mirror

மூங்கிலாறு வடக்கில் இயற்கை உரத்தொழிற்சாலை

முல்லைத்தீவு, மூங்கிலாறு வடக்கில் உடையார் கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் இயற்கை உரதொழிற்சாலை நேற்று முன்தினம் (07) திறந்துவைக்கப்பட்டது.

time-read
1 min  |
June 09, 2023
புத்தளம் நகரில் துடிதுடித்து உயிரிழந்த காகங்கள்
Tamil Mirror

புத்தளம் நகரில் துடிதுடித்து உயிரிழந்த காகங்கள்

புத்தளம் -நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில், சுமார் 50க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளதுடன் சில காகங்கள் சோர்வடைந்த நிலையிலும் காணப்பட்டன.

time-read
1 min  |
June 09, 2023
பெண் கான்ஸ்டபிளை ஏமாற்றிய கான்ஸ்டபிள்
Tamil Mirror

பெண் கான்ஸ்டபிளை ஏமாற்றிய கான்ஸ்டபிள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஒரு இலட்சம் ரூபாயை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது பதவிய பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் திருமணமான பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
June 09, 2023
எரிவாருட்கள் நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து
Tamil Mirror

எரிவாருட்கள் நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துடன் இலங்கை கையெழுத்திட்டது.

time-read
1 min  |
June 09, 2023
83 ஆயிரம் பேரை பிரேமதாஸ அனுப்பினார்
Tamil Mirror

83 ஆயிரம் பேரை பிரேமதாஸ அனுப்பினார்

சபையில் பிரதமர் தினேஷ் தெரிவிப்பு

time-read
1 min  |
June 09, 2023
கௌரவத்தை காத்த மஹிந்த
Tamil Mirror

கௌரவத்தை காத்த மஹிந்த

பாராளுமன்ற அரச நிதிக்குழு தலைவர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் எடுத்த நிலைப்பாட்டால் பாராளுமன்றத்தின் கெளரவம் காக்கப்பட்டது என்று அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
June 09, 2023
சாணக்கியன் எம்.பி சர்வதேசத்தின் கைக்கூலி
Tamil Mirror

சாணக்கியன் எம்.பி சர்வதேசத்தின் கைக்கூலி

அடிபணியமாட்டேன் என்கிறார் அலிசப்ரி

time-read
1 min  |
June 09, 2023
கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்
Tamil Mirror

கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்

சபையை அடக்கினார் சபாநாயகர்

time-read
1 min  |
June 09, 2023
வடக்கு ஆசிரியர் நியமனம் சிக்கல்தான்; எதுவும் செய்ய முடியாது
Tamil Mirror

வடக்கு ஆசிரியர் நியமனம் சிக்கல்தான்; எதுவும் செய்ய முடியாது

2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நியமிப்பதாகவும் வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரும் அதன்படியே நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த, \"இது சிக்கலானதுதான்; ஆனாலும் எதுவும் செய்ய முடியாது.

time-read
1 min  |
June 09, 2023
2,479 பேருக்கு டெங்கு
Tamil Mirror

2,479 பேருக்கு டெங்கு

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2,479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

time-read
1 min  |
June 09, 2023
புதிய விதத்தில் விளக்கம்
Tamil Mirror

புதிய விதத்தில் விளக்கம்

விசேட தேவையுடையோருக்கு புதிய முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் செயற்றிட்டம் வவுனியாவில் இடம்பெற்றது.

time-read
1 min  |
June 09, 2023
Tamil Mirror

நிதிக்குழு தலைவரை நியமிக்க ஜனாதிபதி வரவேண்டுமா?

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து நியமிக்க வேண்டுமானால் சபாநாயகருக்கு அந்த அதிகாரம் இல்லையா என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
June 09, 2023
தமிழர் எவ்வாறு நம்புவர்?
Tamil Mirror

தமிழர் எவ்வாறு நம்புவர்?

இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு, பிறிதொரு புறம் தமிழ்ப் பிரதிநிதிக்கு எதிராகச் செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்.

time-read
1 min  |
June 09, 2023