CATEGORIES

சாதனை படைத்தார் அருணா மில்லர்
Tamil Mirror

சாதனை படைத்தார் அருணா மில்லர்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் முதல் இந்திய வம்சாவளித் துணை நிலை ஆளுநர் என்ற சாதனையை ‘அருணா மில்லர்‘ படைத்துள்ளார்.

time-read
1 min  |
November 11, 2022
முதலிடத்தில் ஜோஹோ
Tamil Mirror

முதலிடத்தில் ஜோஹோ

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டும் முதல் இந்திய நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புவின் 'ஜோஹோ' நிறுவனம் உருவெடுத்துள்ளது.

time-read
1 min  |
November 11, 2022
உணவுப் பஞ்சம் ஏற்படாது
Tamil Mirror

உணவுப் பஞ்சம் ஏற்படாது

அடுத்த வருடம் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாதென தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு உதவிசெய்த நாடுகளுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 11, 2022
75ஆவது சுதந்திர தினத்துக்கு முன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு
Tamil Mirror

75ஆவது சுதந்திர தினத்துக்கு முன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு

தமிழர் தரப்புடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை | உள்நாட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம்

time-read
1 min  |
November 11, 2022
எம்.சி.சி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறலாம்
Tamil Mirror

எம்.சி.சி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறலாம்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தீர்மானிக்கவில்லை எனத் தெரிவிக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசின்ஹ, இந்த ஒப்பந்தம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் எடுத்திருந்த நிலைப்பாட்டிலிருந்து, தற்போதைய அரசாங்கம் வேறொரு நிலைப்பாட்டுக்கு வரலாம் எனத் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 10, 2022
15ஆம் திகதி முக்கிய அறிவிப்பு; ட்ரம்ப் அதிரடி
Tamil Mirror

15ஆம் திகதி முக்கிய அறிவிப்பு; ட்ரம்ப் அதிரடி

எதிர்வரும் 15ஆம் திகதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 10, 2022
குணதிலகவின் செலவுகளைப் பொறுப்பேற்கவுள்ள கிரிக்கெட் சபை
Tamil Mirror

குணதிலகவின் செலவுகளைப் பொறுப்பேற்கவுள்ள கிரிக்கெட் சபை

அவுஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலகவின் சட்டச் செலவுகளைத் தாங்கள் செலுத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 10, 2022
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உக்ரேன் ஜனாதிபதி
Tamil Mirror

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உக்ரேன் ஜனாதிபதி

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

time-read
1 min  |
November 10, 2022
இருபதுக்கு T 20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வென்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்
Tamil Mirror

இருபதுக்கு T 20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்தை வென்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
November 10, 2022
‘போர்ப்ஸ்’ பட்டியலில் 3 இந்திய பெண்கள்
Tamil Mirror

‘போர்ப்ஸ்’ பட்டியலில் 3 இந்திய பெண்கள்

அமெரிக்காவின் முன்னணி வர்த்தக இதழான 'போர்ப்ஸ்' அண்மையில் வெளியிட்டுள்ள ஆசியாவின் தலைசிறந்த 20 பெண்களில், இந்தியாவை சேர்ந்த மூன்று பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

time-read
1 min  |
November 10, 2022
2023 பட்ஜெட்டை விவாதிப்பது எப்படி?
Tamil Mirror

2023 பட்ஜெட்டை விவாதிப்பது எப்படி?

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்தைப் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதனைச் சமர்ப்பிக்காது வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தை எவ்வாறு முன்னெடுப்பது என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

time-read
1 min  |
November 10, 2022
கூடியது குரங்கம்மை
Tamil Mirror

கூடியது குரங்கம்மை

தடுப்பூசிகள் இல்லை: அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

time-read
1 min  |
November 10, 2022
காலணிகளில் காந்தி; உள்ளாடைகளில் சாமி
Tamil Mirror

காலணிகளில் காந்தி; உள்ளாடைகளில் சாமி

காலணிகளில் மகாத்மா காந்தி படத்தையும் உள்ளாடைகளில் கடவுள் படங்களையும் அச்சிட்டு விற்பனை செய்யும் 'அமேசான்' உள்ளிட்ட ஒன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 09, 2022
காங்கிரஸ் டுவிட்டர் கணக்கை முடக்க உத்தரவு
Tamil Mirror

காங்கிரஸ் டுவிட்டர் கணக்கை முடக்க உத்தரவு

காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடா யாத்திரை டுவிட்டர் கணக்குகளை முடக்க நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 09, 2022
தோட்ட நிர்வாகங்களின் செயல்களைக் கண்டு சபையில் சீறினார்
Tamil Mirror

தோட்ட நிர்வாகங்களின் செயல்களைக் கண்டு சபையில் சீறினார்

ஜெனீவா செல்வேன் என்கிறார் சுரேஷ்

time-read
1 min  |
November 09, 2022
உலகக் கிண்ணம்: பிரேஸில் குழாமில் பெர்மினோ இல்லை
Tamil Mirror

உலகக் கிண்ணம்: பிரேஸில் குழாமில் பெர்மினோ இல்லை

இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான பிரேஸில் குழாமில் முன்களவீரரான றொபேர்ட்டோ பெர்மினோ இடம்பெறவில்லை.

time-read
1 min  |
November 09, 2022
தவறு செய்துவிட்டோம்
Tamil Mirror

தவறு செய்துவிட்டோம்

ஊழியர்களை மீண்டும் அழைக்கும் எலோன்

time-read
1 min  |
November 09, 2022
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று
Tamil Mirror

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில், சிட்னியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

time-read
1 min  |
November 09, 2022
செலவுகளை குறைக்க வேண்டும்
Tamil Mirror

செலவுகளை குறைக்க வேண்டும்

அரசாங்கத்தின் செலவுகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, செலவுகளைக் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 09, 2022
புயலில் சிக்கி கடலில் தத்தளித்த கப்பலில் இருந்த 264 அகதிகள் தப்பினர்
Tamil Mirror

புயலில் சிக்கி கடலில் தத்தளித்த கப்பலில் இருந்த 264 அகதிகள் தப்பினர்

306 பேர் இலங்கை அகதிகளாவர் | ஜப்பான் கப்பலின் உதவியுடன் மீட்பு |  மீட்கப்பட்டவர்கள் வியட்நாமில் ஒப்படைப்பு | அகதிகளை அழைத்துவர இலங்கை அரசாங்கம் தலையீடு

time-read
1 min  |
November 09, 2022
ஏலத்தில் ஹாரிபொட்டர் கண்ணாடி
Tamil Mirror

ஏலத்தில் ஹாரிபொட்டர் கண்ணாடி

உலக புகழ்பெற்ற ஹாரிபொட்டர் கதாப்பாத்திரம் அணிந்த மூக்குக் கண்ணாடிகள் ஏலத்தில் விற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 08, 2022
வன்புணர்வுக் குற்றச்சாட்டு ஆஸியில் பிணை மறுப்பு: இங்கு கிரிக்கெட் தடை
Tamil Mirror

வன்புணர்வுக் குற்றச்சாட்டு ஆஸியில் பிணை மறுப்பு: இங்கு கிரிக்கெட் தடை

பெண்ணொருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்றக் குற்றச்சாட்டு உட்பட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று (07) ஆஜர்படுத்தப்பட்டார்.

time-read
1 min  |
November 08, 2022
இங்கிலாந்து பிறீமியர் லீக்: வில்லாவிடம் தோற்ற யுனைட்டெட்
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக்: வில்லாவிடம் தோற்ற யுனைட்டெட்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், அஸ்டன் வில்லாவின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றிருந்தது.

time-read
1 min  |
November 08, 2022
ரசனை மாறிவிட்டது
Tamil Mirror

ரசனை மாறிவிட்டது

\"கொரோனா காலத்துக்குப் பிறகு மக்களின் ரசனை மாறிவிட்டது. கன்டென்ட் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன\" என்று நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 08, 2022
வருகிறது ‘வாத்தி’
Tamil Mirror

வருகிறது ‘வாத்தி’

பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’ பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

time-read
1 min  |
November 08, 2022
அற்புதமான செய்தி
Tamil Mirror

அற்புதமான செய்தி

பாலிவுட் நடிகர்களான ரன்பீர்கபூரும், ஆலியாபட்டும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

time-read
1 min  |
November 08, 2022
இடைநிறுத்தியவர்களுக்கு பதவிகளை வழங்கிய மு.கா
Tamil Mirror

இடைநிறுத்தியவர்களுக்கு பதவிகளை வழங்கிய மு.கா

ஹக்கீமின் விடாப்பிடியால் தௌபீக், பைஷலுக்கு பதவி

time-read
1 min  |
November 08, 2022
பட்டியலை பார்க்காவிடின் பாதீடு தோற்கும்
Tamil Mirror

பட்டியலை பார்க்காவிடின் பாதீடு தோற்கும்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்வைத்துள்ள பெயர்கள் அடங்கிய பட்டியலில் உள்ள பெயர்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையை நியமிக்காவிடின், பட்ஜெட் (பாதீடு) தோற்கடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வு கூறியுள்ளது.

time-read
1 min  |
November 07, 2022
பாலியல் குற்றச்சாட்டில் குணதிலக கைது
Tamil Mirror

பாலியல் குற்றச்சாட்டில் குணதிலக கைது

அவுஸ்திரேலியாவின் சிட்னியின் கிழக்கில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரரான தனுஷ்க குணதிலக பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
November 07, 2022
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான்
Tamil Mirror

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம்: அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான்

நெதர்லாந்திடம் தோற்ற தென்னாபிரிக்கா வெளியேற்றப்பட்டது

time-read
1 min  |
November 07, 2022