CATEGORIES

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம்: நமீபியாவிடம் இலங்கை அதிர்ச்சித் தோல்வி
Tamil Mirror

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம்: நமீபியாவிடம் இலங்கை அதிர்ச்சித் தோல்வி

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரானது நேற்று ஆரம்பித்த நிலையில், முதல் நாளிலேயே அதிர்ச்சியாக, ஜீலொங்கில் நடைபெற்ற இலங்கையுடனான போட்டியில் நமீபியா வென்றது.

time-read
1 min  |
October 17, 2022
ஹிந்தியில் மருத்துவக் கல்வி
Tamil Mirror

ஹிந்தியில் மருத்துவக் கல்வி

இந்தியாவில் முதல் முறையாக, மத்தியபிரதேசத்தில், ஹிந்தியில் எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்வியை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றைய தினம் (16) தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
October 17, 2022
அனர்த்த நிவாரணத்தை அவசரமாக வழங்கவும்
Tamil Mirror

அனர்த்த நிவாரணத்தை அவசரமாக வழங்கவும்

செயலாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

time-read
1 min  |
October 17, 2022
கொத்து குறைந்தது: பாண் குறையாது
Tamil Mirror

கொத்து குறைந்தது: பாண் குறையாது

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைவடைந்ததையத்து, நேற்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ஒன்றின் விலை 50 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

time-read
1 min  |
October 17, 2022
ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய உலக நாடுகள்
Tamil Mirror

ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய உலக நாடுகள்

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களுக்கு மேலாகப் போர் தொடுத்து வருகின்றது.

time-read
1 min  |
October 14, 2022
அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து
Tamil Mirror

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

time-read
1 min  |
October 14, 2022
முத்தரப்புத் தொடர்: பங்களாதேஷை வென்ற பாகிஸ்தான்
Tamil Mirror

முத்தரப்புத் தொடர்: பங்களாதேஷை வென்ற பாகிஸ்தான்

நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

time-read
1 min  |
October 14, 2022
ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு
Tamil Mirror

ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு

கர்நாடக மாநிலம்,உடுப்பி மாவட்டத்திலுள்ள கல்லூரியில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
October 14, 2022
உள்ளக பொறிமுறைக்குள் தீர்வுக்கு முயல்கிறோம்
Tamil Mirror

உள்ளக பொறிமுறைக்குள் தீர்வுக்கு முயல்கிறோம்

புலம்பெயர் அமைப்புகளுடன் அடுத்தமாதம் பேச்சுவார்த்தை

time-read
1 min  |
October 14, 2022
சிறுவர்களை கேடயமாக பயன்படுத்த வேண்டாம்.
Tamil Mirror

சிறுவர்களை கேடயமாக பயன்படுத்த வேண்டாம்.

சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களில் கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆர்ப்பாட்டங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
October 13, 2022
இராணுவத்தைப் பயன்படுத்தினால் பின்விளைவுகள் படுமோசமாகும்
Tamil Mirror

இராணுவத்தைப் பயன்படுத்தினால் பின்விளைவுகள் படுமோசமாகும்

நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முதலில் மக்களின் விருப்பதைப் பெற வேண்டும். அதனை விடுத்து கமல் குணர்தவனவின் இராணுவத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக செய்ய முயற்சித்தால், நினைத்துப் பார்க்க முடியாத பின்விளைவுகளை சந்திக்க நேரிடுமென அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா எம்.பி தெரிவித்தார்.

time-read
1 min  |
October 13, 2022
புதிய வரித் திருத்தம் மரண அடி
Tamil Mirror

புதிய வரித் திருத்தம் மரண அடி

பிரதான எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

time-read
1 min  |
October 13, 2022
சர்வதேச காலநிலை தொடர்பாக ஜனாதிபதி ரணிலின் ஆலோசகராக சொல்ஹெய்ம்
Tamil Mirror

சர்வதேச காலநிலை தொடர்பாக ஜனாதிபதி ரணிலின் ஆலோசகராக சொல்ஹெய்ம்

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் சமாதான தூதுவராக செயற்பட்ட நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிச்சொல்ஹெய்ம் சர்வதேச காலநிலை தொடர்பான ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

time-read
1 min  |
October 13, 2022
உள்நாட்டு இறைவரி திருத்தத்தால் எகிறியது வரி
Tamil Mirror

உள்நாட்டு இறைவரி திருத்தத்தால் எகிறியது வரி

6 தனிநபர் வருமானவரி 36%வரை உயர்வு நிறுவன வரியானது 30% அதிகரிப்பு சுற்றுலாத்துறை வரி 14% அதிகரிப்பு

time-read
1 min  |
October 13, 2022
இஸ்லாமாபாத்தை 2ஆவது தலைநகராக மாற்றுவோம்
Tamil Mirror

இஸ்லாமாபாத்தை 2ஆவது தலைநகராக மாற்றுவோம்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டாகத் தலிபான்களின் ஆட்சி இடம்பெற்று வருகின்றது.

time-read
1 min  |
October 12, 2022
பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து
Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து

நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் நியூசிலாந்து வென்றது.

time-read
1 min  |
October 12, 2022
சீனாவில் மீண்டும் பொது முடக்கம்
Tamil Mirror

சீனாவில் மீண்டும் பொது முடக்கம்

சீனாவில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது.

time-read
1 min  |
October 12, 2022
தள்ளுவண்டி செலுத்த தலைக்கவசம்
Tamil Mirror

தள்ளுவண்டி செலுத்த தலைக்கவசம்

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தலைக்கவசம் அணிந்து தள்ளுவண்டியில் வியாபாரம் செய்துவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

time-read
1 min  |
October 12, 2022
பேராதனை பல்கலைக்கழகத்தில் 169 மாணவர்களின் கல்வியை பறித்த 'பகடி'
Tamil Mirror

பேராதனை பல்கலைக்கழகத்தில் 169 மாணவர்களின் கல்வியை பறித்த 'பகடி'

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இடம்பெறும் பகடிவதை காரணமாக, 2000ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 169 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர் என கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 12, 2022
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில்
Tamil Mirror

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில்

நாட்டின் தற்போதைய பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிக்குள் எட்டாயிரமாக உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க தெரிவுக்குழு அனுமதி வழங்காவிடின், இது தொடர்பில் மக்கள் அபிப்பிராயங்களை பெற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லும் விருப்பத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளார் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

time-read
1 min  |
October 12, 2022
திருக்கோணேஸ்வரம் கோவிலின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும்
Tamil Mirror

திருக்கோணேஸ்வரம் கோவிலின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும்

அமைச்சர்களான டக்ளஸ், விதுர நிலைமைகளை நேரில் ஆராய்வு

time-read
1 min  |
October 12, 2022
ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மீள நினைக்கிறோம்
Tamil Mirror

ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மீள நினைக்கிறோம்

இலங்கை பிரதிநிதிகள் தெரிவிப்பு

time-read
1 min  |
October 12, 2022
ஜோன்ஸ்டன் உட்பட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை
Tamil Mirror

ஜோன்ஸ்டன் உட்பட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை

சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு, வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, நேற்று (11) உத்தரவிட்டார்.

time-read
1 min  |
October 12, 2022
ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துங்கள்
Tamil Mirror

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துங்கள்

பொதுநலவாய மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளரும், பிரிட்டன் துதுவரும் வலியுறுத்து

time-read
1 min  |
October 12, 2022
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கான இழப்பீட்டுத்தொகையை அதிகரித்தது அரசாங்கம்
Tamil Mirror

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கான இழப்பீட்டுத்தொகையை அதிகரித்தது அரசாங்கம்

ஒரு இலட்சம் ரூபாய் இரண்டு இலட்சமானது

time-read
1 min  |
October 12, 2022
தமிழருக்கான அங்கிகாரம் வேண்டும்
Tamil Mirror

தமிழருக்கான அங்கிகாரம் வேண்டும்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதில் இரண்டு பேச்சுகளுக்கு இடமிருக்கக்கூடாது. நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்தால் சர்வதேசத்தை அச்சமின்றி எம்மால் எதிர்கொள்ள முடியும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 12, 2022
பூதவுடலுடன் கொழும்பு வருவோம்
Tamil Mirror

பூதவுடலுடன் கொழும்பு வருவோம்

செந்தில் எச்சரிக்கை; முரண்டு பிடிக்கிறது நிர்வாகம் பசறை, கனவரெல்ல தோட்டத் தொழிலாளியின் மரணத்துக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின், அவரது பூதவுடலை கொழும்புக்கு எடுத்துவந்து போராட்டத்தில் ஈடுபட அஞ்சமாட்டோமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரித்துள்ளார்.

time-read
1 min  |
October 12, 2022
பிணைமுறி மோசடி: பொதுச் சொத்து சட்ட குற்றச்சாட்டில் இருந்து மகேந்திரன் விடுதலை
Tamil Mirror

பிணைமுறி மோசடி: பொதுச் சொத்து சட்ட குற்றச்சாட்டில் இருந்து மகேந்திரன் விடுதலை

“எனது மகன் எனக்கு வேண்டாம்"

time-read
1 min  |
October 12, 2022
கடன் மறுசீரமைப்பில் கட்டமைப்பு சீர்திருத்த தீர்மானங்கள் அவசியம்
Tamil Mirror

கடன் மறுசீரமைப்பில் கட்டமைப்பு சீர்திருத்த தீர்மானங்கள் அவசியம்

கட்டமைப்பு சீர்திருத்த வேலைத்திட்டம்

time-read
1 min  |
October 11, 2022
காபன் குறைப்பு ஒப்பந்தத்தில் ஜப்பானும் இலங்கையும் கைச்சாத்திட்டன
Tamil Mirror

காபன் குறைப்பு ஒப்பந்தத்தில் ஜப்பானும் இலங்கையும் கைச்சாத்திட்டன

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

time-read
1 min  |
October 11, 2022