CATEGORIES

Tamil Mirror

உடனடி நிவாரணம் வழங்கவும்

ஜப்பானில் இருந்து ஜனாதிபதி உத்தரவு

time-read
1 min  |
September 29, 2022
Tamil Mirror

பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்

பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கையை விடுத்துள்ளார்

time-read
1 min  |
September 29, 2022
மோடி-ரணில் சந்தித்துப் பேச்சு
Tamil Mirror

மோடி-ரணில் சந்தித்துப் பேச்சு

சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில், நேற்று (27) நடைபெற்றது.

time-read
1 min  |
September 29, 2022
10 இல் 4 குடும்பங்கள் பசியில் வாடுகின்றன
Tamil Mirror

10 இல் 4 குடும்பங்கள் பசியில் வாடுகின்றன

நிலைமை மோசமாகும் என்கிறது உலக உணவுத் திட்டம்

time-read
1 min  |
September 29, 2022
பாலத்துறையில் கருகியது கஜீமா
Tamil Mirror

பாலத்துறையில் கருகியது கஜீமா

ஒன்றரை வருடத்தில் 3ஆம் முறை தீப்பரவல் 80 வீடுகள் சேதம் 300 பேர் பாதிப்பு

time-read
1 min  |
September 29, 2022
இத்தாலியின் முதல் பெண் பிரதமரானார் மெலோனி
Tamil Mirror

இத்தாலியின் முதல் பெண் பிரதமரானார் மெலோனி

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக, 'இத்தாலியின் சகோதரர்கள்' கட்சியின் தலைவர் ஜியோர்ஜயா மெலோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
September 28, 2022
பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து: இன்று ஐந்தாவது போட்டி
Tamil Mirror

பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து: இன்று ஐந்தாவது போட்டி

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியானது லாகூரில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
September 28, 2022
இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு 20 தொடர்: இந்தியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கர்?
Tamil Mirror

இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு 20 தொடர்: இந்தியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கர்?

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, திருவனந்தபுரத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

time-read
1 min  |
September 28, 2022
இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் டி-ஷர்ட்
Tamil Mirror

இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் டி-ஷர்ட்

அமெரிக்காவில் சென்சார் கருவிகளைக் கொண்டு, மிகக் குறைந்த விலையில் இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் புதிய டிஷர்ட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

time-read
1 min  |
September 28, 2022
அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானியை வலிதற்றதாக்கவும் ஜனாதிபதிக்கு சட்டமா அதிபர் ஆலோசனை
Tamil Mirror

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானியை வலிதற்றதாக்கவும் ஜனாதிபதிக்கு சட்டமா அதிபர் ஆலோசனை

கொழும்பில் உள்ள பல விசேட பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலிதற்றதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரட்ணத்தால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
September 28, 2022
6 பூகம்பங்களை கடந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோவில்
Tamil Mirror

6 பூகம்பங்களை கடந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோவில்

'தஞ்சை பெரிய கோயில் 6 பூகம்பங்களை கடந்தும் நிற்கிறது' என சோழர்களின் பெருமையை நடிகர் விக்ரம் விளக்கி பேசிய காணொலி வைரலாகி வருகிறது.

time-read
1 min  |
September 27, 2022
தாறுமாறான லுக்கில்
Tamil Mirror

தாறுமாறான லுக்கில்

நடிகை அமலா பால் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

time-read
1 min  |
September 27, 2022
ரஷ்ய இராணுவ துணை அமைச்சரை நீக்கிய புடின்
Tamil Mirror

ரஷ்ய இராணுவ துணை அமைச்சரை நீக்கிய புடின்

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து தீவிரமாகப் பேர் இடம்பெற்று வருகின்றது.

time-read
1 min  |
September 27, 2022
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி இந்திய அணி அபார வெற்றி
Tamil Mirror

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி இந்திய அணி அபார வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது.

time-read
1 min  |
September 27, 2022
அதியுயர் பாதுகாப்பு வலயம் புதிதல்ல
Tamil Mirror

அதியுயர் பாதுகாப்பு வலயம் புதிதல்ல

6 மணி நேரத்துக்கு முன்னரே, அனுமதி பெறப்பட வேண்டும் | கட்சிகளுக்கிடையிலான போட்டிகளால் இந்தப் போராட்டங்கள்

time-read
1 min  |
September 27, 2022
‘மன்கட்' முறையில் ஆட்டமிழந்தார் டேவிஸ்
Tamil Mirror

‘மன்கட்' முறையில் ஆட்டமிழந்தார் டேவிஸ்

அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் தீப்தி

time-read
1 min  |
September 26, 2022
இனி விண்வெளியை சுற்றிப் பார்க்கலாம்
Tamil Mirror

இனி விண்வெளியை சுற்றிப் பார்க்கலாம்

சீனா தனியார் பயணிகளுக்கென தன் முதல் வணிக விண்வெளி பயணத்தினை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

time-read
1 min  |
September 26, 2022
கண்ணீருடன் விடைபெற்றார் ரோஜர் பெடரர்
Tamil Mirror

கண்ணீருடன் விடைபெற்றார் ரோஜர் பெடரர்

ராட் லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் நடாலுடன் இணைந்து ஆடிய கடைசி ஆட்டத்துடன் ஜாம்பவான் ரோஜர் பெடரர் விடை பெற்றார்.

time-read
1 min  |
September 26, 2022
‘Cycle to Work’ முன்னெடுப்புக்கு செலான் வங்கி வலுவூட்டல்
Tamil Mirror

‘Cycle to Work’ முன்னெடுப்புக்கு செலான் வங்கி வலுவூட்டல்

பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப, தமது சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், செலான் வங்கி, நாட்டின் சைக்கிள் விநியோகத்தர்களுடன் கைகோர்த்து, செலான் கடனட்டைதாரர்களுக்கு சைக்கிள்களை கொள்வனவு செய்யும் போது இலகு தவணைமுறை மீளக் கொடுப்பனவுத் திட்டத்தை வழங்க முன்வந்துள்ளது.

time-read
1 min  |
September 26, 2022
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம்
Tamil Mirror

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம்

நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப ஐக்கிய நாடுகள் ச உட்பட சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேட்டுக் கொண்டார்.

time-read
1 min  |
September 26, 2022
ஹிஜாப் விவகாரம் ஈரானில் அதிகரிக்கும் பதற்றம்
Tamil Mirror

ஹிஜாப் விவகாரம் ஈரானில் அதிகரிக்கும் பதற்றம்

ஈரானில் அண்மையில் ஹிஜாப்பை முறையாக அணியவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற இளம்பெண் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.

time-read
1 min  |
September 23, 2022
மீண்டும் சிக்கிய ட்ரம்ப்
Tamil Mirror

மீண்டும் சிக்கிய ட்ரம்ப்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை 27 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்தார் எனப் பிரபல பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
September 23, 2022
இன்று இரண்டாவது போட்டி: அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரைத் தக்க வைக்குமா இந்தியா?
Tamil Mirror

இன்று இரண்டாவது போட்டி: அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரைத் தக்க வைக்குமா இந்தியா?

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியானது நாக்பூரில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
September 23, 2022
ஐ.எம்.எஃப் ஒப்பந்த விவகாரம் வெளி கடனாளிகளுக்கு விளக்குகிறது இலங்கை
Tamil Mirror

ஐ.எம்.எஃப் ஒப்பந்த விவகாரம் வெளி கடனாளிகளுக்கு விளக்குகிறது இலங்கை

பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அடுத்த படிகள் தொடர்பில், அனைத்து வெளி கடன வழங்குநர்களுக்கு இலங்கை அரசாங்கம் இன்று (23) விளக்கமளிக்கவுள்ளது.

time-read
1 min  |
September 23, 2022
ஐ.எம்.எப் நிறைவேற்று சபையின் அங்கிகாரம் கிடைக்கவில்லை
Tamil Mirror

ஐ.எம்.எப் நிறைவேற்று சபையின் அங்கிகாரம் கிடைக்கவில்லை

அதுவரை உடன்படிக்கையை பகிரங்கப்படுத்த முடியாது என்கிறார் ஜனாதிபதி

time-read
1 min  |
September 23, 2022
பிரபல விண்வெளி வீரர் மரணம்
Tamil Mirror

பிரபல விண்வெளி வீரர் மரணம்

ரஷ்யாவை சேர்ந்த பிரபல விண்வெளி வீரரான வலேரி பாலியகோவ் (80) உடல் நலக் குறைவு காரணமாக திங்கட்கிழைமை (19) தனது 80 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
September 22, 2022
ஜோ பைடன் விமர்சித்த ட்ரம்ப்
Tamil Mirror

ஜோ பைடன் விமர்சித்த ட்ரம்ப்

பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 8 ஆம் திகதி காலமானார்.

time-read
1 min  |
September 22, 2022
முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
Tamil Mirror

முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

இந்தியாவுக் கெதிரான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

time-read
1 min  |
September 22, 2022
ராகுலுக்கு சோனியா திடீர் அழைப்பு
Tamil Mirror

ராகுலுக்கு சோனியா திடீர் அழைப்பு

தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியீடு

time-read
1 min  |
September 22, 2022
632ஏக்கர் காணிகளை அபகரிக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு 'நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம்'
Tamil Mirror

632ஏக்கர் காணிகளை அபகரிக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு 'நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம்'

குருந்தூர்மலையில் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் | நீதிமன்றக்கட்டளையை மீறி பௌத்தக் கட்டுமானம் | பௌத்த மத திணிப்புக்கும் கடும் எதிர்ப்பு | பயிர்ச்செய்ய தமிழ் மக்களுக்குத்தடை | மலை அடிவாரத்தில் தொல்லியல் திணைக்களம் பயிர்ச்செய்கை

time-read
1 min  |
September 22, 2022