CATEGORIES

‘போர்ட் சிட்டி’ வணிக நிறுவனங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 2,500 டொலர் வருடாந்த கட்டணம் 2,000 டொலர்
Tamil Mirror

‘போர்ட் சிட்டி’ வணிக நிறுவனங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 2,500 டொலர் வருடாந்த கட்டணம் 2,000 டொலர்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான ஒழுங்குமுறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 30, 2022
‘தேசிய பேரவை’யின் முதலாவது கூட்டத்தில் இரு உபகுழுக்களை அமைக்கத் தீர்மானம்
Tamil Mirror

‘தேசிய பேரவை’யின் முதலாவது கூட்டத்தில் இரு உபகுழுக்களை அமைக்கத் தீர்மானம்

தேசிய பேரவையின் முதலாவது கூட்டத்தில், இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 30, 2022
இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் காலக்கெடுவை எதிர்வுகூற முடியாது
Tamil Mirror

இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் காலக்கெடுவை எதிர்வுகூற முடியாது

இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமானதாக காணப்படுகின்ற போதிலும், கடன் நிவாரணம் குறித்த கலந்துரையாடல்களில் தீர்மானம் எடுக்க அதிக காலம் எடுக்கும் என்பதால், இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் காலக்கெடுவைக் கணிப்பது கடினம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
September 30, 2022
நீதி அமைப்பை இராணுவ மயமாக்கும் ஏற்பாடு
Tamil Mirror

நீதி அமைப்பை இராணுவ மயமாக்கும் ஏற்பாடு

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மனு

time-read
1 min  |
September 30, 2022
"தலைவர் பதவிகளை எமக்குத் தாருங்கள்”
Tamil Mirror

"தலைவர் பதவிகளை எமக்குத் தாருங்கள்”

தேசிய பேரவையில் சிறுபான்மை எம்.பிக்கள் வலியுறுத்து

time-read
1 min  |
September 30, 2022
திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும்
Tamil Mirror

திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும்

வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும்.

time-read
1 min  |
September 29, 2022
விவசாயிகளுக்கு நட்டம்
Tamil Mirror

விவசாயிகளுக்கு நட்டம்

கடிதங்கள்: தோப்பூர், ஏத்தாலை வயல் வெளியில்

time-read
1 min  |
September 29, 2022
வாழ்வியல் தரிசனம்
Tamil Mirror

வாழ்வியல் தரிசனம்

விழித்திருக்கும் நிலையிலும் அநேகர் உறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எதையும் ஆழமாகச் சிந்திப்பதில்லை. விடயம் புரியாமலே முடிவு எடுக்கிறார்கள். சரி, பிழை எதுவெனத் தெரியாது விட்டால், அதுவும் உறக்கநிலைதான்.

time-read
1 min  |
September 29, 2022
Tamil Mirror

கொள்ளைச் சம்பவம் பிரதேச்சபை உறுப்பினரை நீக்கியது "மொட்டு"

தம்புத்தேகம கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

time-read
1 min  |
September 29, 2022
Tamil Mirror

எதிர்க்கட்சியால் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது

time-read
1 min  |
September 29, 2022
ஷின்சோ அபேவின் நினைவேந்தலில் பரபரப்பு
Tamil Mirror

ஷின்சோ அபேவின் நினைவேந்தலில் பரபரப்பு

ஜப்பானில் ஜூலை மாதம் எட்டாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு நேற்று முன்தினம் (27) அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு நிகழ்வு நடைபெற்றது.

time-read
1 min  |
September 29, 2022
ஓரின சேர்க்கையாளர்களுக்கு கியூபா பச்சைக் கொடி
Tamil Mirror

ஓரின சேர்க்கையாளர்களுக்கு கியூபா பச்சைக் கொடி

கியூபாவில் 1975ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட குடும்ப சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அந்நாட்டு அரசு அண்மையில் முடிவு செய்தது.

time-read
1 min  |
September 29, 2022
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸீ ஜின்பிங்
Tamil Mirror

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸீ ஜின்பிங்

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங், கடந்த சில நாள்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும், சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாகவும் பிரபல ஊடகங்கள் சில தெரிவித்திருந்தன.

time-read
1 min  |
September 29, 2022
இப்படியும் ஒரு போட்டியா?
Tamil Mirror

இப்படியும் ஒரு போட்டியா?

உலக சாதனை படைத்த பெண்

time-read
1 min  |
September 29, 2022
உலகை உறைய வைத்த புகைப்படம்
Tamil Mirror

உலகை உறைய வைத்த புகைப்படம்

நேட்டோ அமைப்புடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

time-read
1 min  |
September 29, 2022
கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா
Tamil Mirror

கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா

இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
September 29, 2022
பிரதமரானார் இளவரசர் முஹமது பின் சல்மான்
Tamil Mirror

பிரதமரானார் இளவரசர் முஹமது பின் சல்மான்

சவுதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ், தனது அரசாட்சியில் ச உள்ள அமைச்சரவையைக் கலைத்து புதிய அமைச்சரவை நிறுவியுள்ளார்.

time-read
1 min  |
September 29, 2022
சமநிலையில் சிலி கட்டார் போட்டி
Tamil Mirror

சமநிலையில் சிலி கட்டார் போட்டி

ஒஸ்திரியாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற சிலி, கட்டாருக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

time-read
1 min  |
September 29, 2022
தேசங்களுக்கான லீக் தொடர்: போர்த்துக்கல்லை வென்ற ஸ்பெய்ன்
Tamil Mirror

தேசங்களுக்கான லீக் தொடர்: போர்த்துக்கல்லை வென்ற ஸ்பெய்ன்

தேசங்களுக்கான லீக் தொடரில், போர்த்துக்கல்லின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வென்றது.

time-read
1 min  |
September 29, 2022
ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்
Tamil Mirror

ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேச போட்டித் தொடரை பங்களாதேஷ் வென்றது.

time-read
1 min  |
September 29, 2022
அலைபேசிக்கு தடை
Tamil Mirror

அலைபேசிக்கு தடை

அலுவலக நேரங்களில் அலைபேசியைப் பயன்படுத்த மின்சாரப் பணியாளர்களுக்கு ஆந்திர அரசு தடைவிதித்துள்ளது.

time-read
1 min  |
September 29, 2022
லதாவுக்கு கெளரவம்
Tamil Mirror

லதாவுக்கு கெளரவம்

'இந்தியாவின் இசைக்குயில்' என்றழைக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பாவரி பெப்ரவரி மாதம் தனது 92ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

time-read
1 min  |
September 29, 2022
வாரணாசி: மாடியில் வெள்ளைப் பேய்
Tamil Mirror

வாரணாசி: மாடியில் வெள்ளைப் பேய்

வாரணாசியில் வீடொன்றின் மொட்டை மாடியில் 'வெள்ளை நிற உடை அணிந்த பேய் ஒன்று நடமாடுவது' போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

time-read
1 min  |
September 29, 2022
சென்னை: ஒப்பாரிப் போராட்டம்
Tamil Mirror

சென்னை: ஒப்பாரிப் போராட்டம்

காஞ்சிபுரம், அருகே உள்ள பரந்தூரில், புதிய விமான நிலையமொன்று அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் காரணமாக பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 29, 2022
புதுடெல்லி: விஞ்ஞானிகளுக்கு புதிய விருது
Tamil Mirror

புதுடெல்லி: விஞ்ஞானிகளுக்கு புதிய விருது

மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

time-read
1 min  |
September 29, 2022
புதுடெல்லி: பொப்பூலர் ப்ரொண்ட் ஒப் இந்தியா அமைப்புக்கு தடை
Tamil Mirror

புதுடெல்லி: பொப்பூலர் ப்ரொண்ட் ஒப் இந்தியா அமைப்புக்கு தடை

பொப்பூலர் பாப்ரொண்ட் ஒப் இந்தியா (Popular Front of India) அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
September 29, 2022
Tamil Mirror

கண்மூடித்தனமான தீர்மானங்கள் போராட்டத்துக்கே வழிசமைக்கும்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து, அவ்வப்போது அ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கு எதிரான எதிர்ப்புகளும் வலுப்பெற்றுள்ளன.

time-read
1 min  |
September 29, 2022
Tamil Mirror

கண்டி பொலிஸ் தலைமையகத்தின் விசாரணைப் பிரிவு முழுமையாக கலைக்கப்பட்டது

கண்டி பொலிஸ் தலைமையகத்தில் பல்வேறு முறைப்பாடுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பிரிவு நேற்றுடன் (28) கலைக்கப்பட்டு,

time-read
1 min  |
September 29, 2022
உணவு,போஷாக்கு பாதுகாப்பு வேலைத்திடடம் முன்னெடுப்பு
Tamil Mirror

உணவு,போஷாக்கு பாதுகாப்பு வேலைத்திடடம் முன்னெடுப்பு

இரத்தினபுரி மாவட்டத்துக்கான உணவு, போஷாக்கு வேலைத்திட்டங்கள், சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 29, 2022
மலைகளில் யூக்கலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு
Tamil Mirror

மலைகளில் யூக்கலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு

பின்லே பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் உடப்புஸ்ஸலாவை எனிக் மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மரங்கள் பயிரிடப்படக்கூடிய மலைகளில் யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை நடுவதற்கு எனிக் தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 29, 2022