CATEGORIES

பார்சிலோனா செல்லும் அஸென்ஸியோ?
Tamil Mirror

பார்சிலோனா செல்லும் அஸென்ஸியோ?

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான மார்கோ அஸென்ஸியோவைக் கைச்சாத்திட இன்னொரு ஸ்பானியக் கழகமான பார்சிலோனா முயல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
September 21, 2022
உலகக் கிண்ணத்துக்கான நியூசிலாந்து குழாமில் அடம் மில்ன்
Tamil Mirror

உலகக் கிண்ணத்துக்கான நியூசிலாந்து குழாமில் அடம் மில்ன்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் அடம் மில்ன் இடம்பெற்றுள்ளார்.

time-read
1 min  |
September 21, 2022
35 வருடங்களாக திருத்தப்படாத கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு உடனடியாக திருத்தப்பட வேண்டும்
Tamil Mirror

35 வருடங்களாக திருத்தப்படாத கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு உடனடியாக திருத்தப்பட வேண்டும்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பை திருத்துமாறு சர்வதேச  கால்பந்தாட்ட சம்மேளனம் பல தடவைகள் அறிவித்தும் அது திருத்தப்படவில்லை எனவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கைக்கு ஏற்றவாறு அதன் யாப்பை துரிதமாகத் திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 21, 2022
ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ யாத்ரா"
Tamil Mirror

ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ யாத்ரா"

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி "பாரத் ஜோடோ யாத்ரா" என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.

time-read
1 min  |
September 21, 2022
இலங்கையில் முதலீடு செய்யுங்கள்
Tamil Mirror

இலங்கையில் முதலீடு செய்யுங்கள்

பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு | வடக்கின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் | வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும்

time-read
1 min  |
September 21, 2022
சா'தீ'யை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
Tamil Mirror

சா'தீ'யை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

சட்டப்படி தீண்டாடை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும், தமிழ்நாட்டில் ஆங்காங்கே தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இது தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

time-read
1 min  |
September 20, 2022
இம்முறை ஐ.நா கூட்டத்தொடர் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும்
Tamil Mirror

இம்முறை ஐ.நா கூட்டத்தொடர் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இதற்கு முன்னரும் இலங்கைக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இம்முறை முக்கியமானதாகும்.

time-read
1 min  |
September 20, 2022
‘வாரிசு’ பரபரப்பு
Tamil Mirror

‘வாரிசு’ பரபரப்பு

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
September 20, 2022
முடிவுக்கு வந்தது கொரோனா - ஜோ பைடன்
Tamil Mirror

முடிவுக்கு வந்தது கொரோனா - ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாத் தொற்றுப் பரவலானது வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

time-read
1 min  |
September 20, 2022
இன்று ஆரம்பிக்கிறது இ-20 தொடர்: அவுஸ்திரேலியாவா, இந்தியாவா?
Tamil Mirror

இன்று ஆரம்பிக்கிறது இ-20 தொடர்: அவுஸ்திரேலியாவா, இந்தியாவா?

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு T-20 சர்வதேசப் போட்டித் தொடரானது, மொஹாலியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

time-read
1 min  |
September 20, 2022
அமலாபாலின் அதிரடி
Tamil Mirror

அமலாபாலின் அதிரடி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை அமலாபால். எனினும், ஆடை திரைப்படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் அமலாபாலுக்கு சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் போனது.

time-read
1 min  |
September 20, 2022
உலகத் தலைவர்களின் அஞ்சலிக்கு மத்தியில் விடை பெற்றார் மகாராணி
Tamil Mirror

உலகத் தலைவர்களின் அஞ்சலிக்கு மத்தியில் விடை பெற்றார் மகாராணி

ஐக்கிய இராச்சியத்தை மிக நீண்ட காலம் (70 வருடங்கள்) ஆட்சி செய்தவர் என்ற பெருமைக்கு உரிய, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு, பூரண அரச மரியாதையுடன் இலண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில், நேற்று (19) பிற்பகல் இடம்பெற்றது.

time-read
1 min  |
September 20, 2022
இங்கிலாந்து பிறீமியர் லீக்: லெய்செஸ்டரை வென்ற டொட்டென்ஹாம்
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக்: லெய்செஸ்டரை வென்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது.

time-read
1 min  |
September 19, 2022
ஷமியை பிரதியிட்ட உமேஷ்
Tamil Mirror

ஷமியை பிரதியிட்ட உமேஷ்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமையைடுத்து இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி, அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 19, 2022
ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடர்: அகஸ்பேர்க்கிடம் தோற்ற நடப்பு சம்பியன்கள்
Tamil Mirror

ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடர்: அகஸ்பேர்க்கிடம் தோற்ற நடப்பு சம்பியன்கள்

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான புண்டெஸ்லிகா தொடரில், அகஸ்பேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோல்வியடைந்திருந்தது.

time-read
1 min  |
September 19, 2022
ஐக்கிய இராஜ்ய வரலாற்றில் விலை உயர்ந்த ஒற்றை நாள்
Tamil Mirror

ஐக்கிய இராஜ்ய வரலாற்றில் விலை உயர்ந்த ஒற்றை நாள்

பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த எட்டாம் திகதி காலமானார். தனது 25ஆவது வயதில் இராணியாகப் பதவியேற்ற எலிசபெத் ராணி, சுமார் 70 ஆண்டுகாலம் இராணியாகப் பதவி வகித்துள்ளார்.

time-read
1 min  |
September 19, 2022
பிறந்த நாளில் தாயை சந்திக்க முடியவில்லை
Tamil Mirror

பிறந்த நாளில் தாயை சந்திக்க முடியவில்லை

மத்திய பிரதேசத்தின் ஷியோ பூரில் உள்ள கரஹாலில் சனிக்கிழமை (17) நடைபெற்ற சுய உதவி குழு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது சுய உதவிக் குழு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

time-read
1 min  |
September 19, 2022
விஷ அரிசி பொய்
Tamil Mirror

விஷ அரிசி பொய்

நாட்டை சீர்குலைக்கும் சக்திகளால் இவ்வாறான பொய்யான அறிக்கைகள் செய்திகளாக கசிந்து விடுகின்றன | இறக்குமதி செய்யப்படும் அரிசியில் கன உலோகங்கள் இருப்பதால், சிறுநீரக நோய், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்'

time-read
1 min  |
September 19, 2022
20 வருடங்கள் கழித்து சீரமைப்பு
Tamil Mirror

20 வருடங்கள் கழித்து சீரமைப்பு

சுவிட்ஸர்லாந்தில் உள்ள பேசல் நகரத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு, அமைக்கப்பட்ட ஜேக்கப் பார்க் காற்பந்து மைதானம், சுமார் 20 வருடங்கள் கழித்து, சீரமைக்கப்பட்டு வருகின்றமை அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

time-read
1 min  |
September 15, 2022
பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கற்கள்
Tamil Mirror

பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கற்கள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பூமியை நோக்கி விண்கல் ஒன்று வேகமாக நகர்ந்து வருவதைக் கண்டறிந்துள்ளது.

time-read
1 min  |
September 15, 2022
சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனாவை வென்ற மியூனிச்
Tamil Mirror

சம்பியன்ஸ் லீக்: பார்சிலோனாவை வென்ற மியூனிச்

சம்பியன்ஸ் லீக் தொடரில், ஜேர்மனிய புண்டெஸ்லிகா கழகமான பயேர் மியூனிச்சின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா தோற்றது.

time-read
1 min  |
September 15, 2022
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம்
Tamil Mirror

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவது தொடர்பாக ஜனாதிபதியால் வாக்குறுதி த அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியாலும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 15, 2022
பிரேரணையை நிபந்தனையின்றி எதிர்க்க வேண்டும்
Tamil Mirror

பிரேரணையை நிபந்தனையின்றி எதிர்க்க வேண்டும்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை, இலங்கையின் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் நிபந்தனையின்றி எதிர்க்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 15, 2022
அண்ணாமலை தான் கவிழ்க்க போகிறாரா?
Tamil Mirror

அண்ணாமலை தான் கவிழ்க்க போகிறாரா?

சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அண்ணாமலை தான், ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா என தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் அம்மாநில சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

time-read
1 min  |
September 14, 2022
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு வல்லமை உண்டு
Tamil Mirror

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு வல்லமை உண்டு

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 14, 2022
ராணி எலிசபெத் மறைவு முன்னரே கணித்த இளம் பெண்
Tamil Mirror

ராணி எலிசபெத் மறைவு முன்னரே கணித்த இளம் பெண்

கடந்த 70 ஆண்டுகள் பிரித்தானி யாவின் ராணியாக இருந்து வந்த ராணி எலிசபெத், தன்னுடைய 96 வயதில் கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி இரவு உயிரிழந்தார்.

time-read
1 min  |
September 14, 2022
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இந்தியக் குழாமுக்குத் திரும்பிய பும்ரா, ஹர்ஷால்
Tamil Mirror

இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இந்தியக் குழாமுக்குத் திரும்பிய பும்ரா, ஹர்ஷால்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்தியக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
September 14, 2022
பொதுஜன பெரமுனவுக்கு ரணிலே பொருத்தமான தலைவர்
Tamil Mirror

பொதுஜன பெரமுனவுக்கு ரணிலே பொருத்தமான தலைவர்

ஐக்கிய தேசிய கட்சியை விட, பொதுஜன பெரமுனவுக்குப் பொருத்தமான தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே எனத் தெரிவிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, ஐ.தே.கவின் உறுப்பினர் முகத்தில் ரணிலால் எவ்வாறு முழிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
September 14, 2022
வலுவான இறுதி வரைபு வரும்
Tamil Mirror

வலுவான இறுதி வரைபு வரும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை

time-read
1 min  |
September 14, 2022
ரஜனி - ஷாருக்கான் சந்திந்து பேச்சு
Tamil Mirror

ரஜனி - ஷாருக்கான் சந்திந்து பேச்சு

பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவர் தற்பொழுது இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகும் 'ஜவான்' திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

time-read
1 min  |
September 13, 2022