CATEGORIES

Autoclaves இயந்திரங்கள் அன்பளிப்பு
Tamil Mirror

Autoclaves இயந்திரங்கள் அன்பளிப்பு

கொமர்ஷல் வங்கி, கொ பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நுண்ணுயிரிகள் மற்றும் வித்திகளைக் கொல்லும் வகையில் அதிக வெப்பமான நீராவியை உருவாக்குவதற்கு நீர், அழுத்தம் மற்றும் வெப்பத்தைப் பயன்படுத்தும் இரண்டு அழுத்த அனற்கல (Autoclaves) இயந்திரங்களை வழங்கியது.

time-read
1 min  |
August 01, 2022
கொமியூனிட்டி ஷீல்ட்: சிற்றியை வீழ்த்திய லிவர்பூல்
Tamil Mirror

கொமியூனிட்டி ஷீல்ட்: சிற்றியை வீழ்த்திய லிவர்பூல்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக்கின் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியுடனான கால்பந்தாட்டச் சங்க கொமியூனிட்டி ஷீல்ட் போட்டியில் கால்பந்தாட்டச் சங்கக் கிண்ணத் தொடர் சம்பியன்களான லிவர்பூல் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

time-read
1 min  |
August 01, 2022
குற்ற உணர்ச்சியில் தவிக்கும் 'வில் ஸ்மித்'
Tamil Mirror

குற்ற உணர்ச்சியில் தவிக்கும் 'வில் ஸ்மித்'

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 94 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக பிரபல ஹொலிவூட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது.

time-read
1 min  |
August 01, 2022
ஒரே ஊசியை வைத்து 39 மாணவர்களுக்கு தடுப்பூசி
Tamil Mirror

ஒரே ஊசியை வைத்து 39 மாணவர்களுக்கு தடுப்பூசி

ஒரே ஊசியை பயன்படுத்தி 39 மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்திய சம்பவம், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
August 01, 2022
சர்வகட்சி அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் பச்சைக்கொடி
Tamil Mirror

சர்வகட்சி அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் பச்சைக்கொடி

எதிர்க்கட்சியில் உள்ள பல தமிழ், முஸ்லிம் அரசியற் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.

time-read
1 min  |
August 01, 2022
அடிக்குமேல் அடி வாங்கும் ரஷ்யா
Tamil Mirror

அடிக்குமேல் அடி வாங்கும் ரஷ்யா

உலக நாடுகளின் எதிர்ப்புக்களையும் மீறி உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 150 நாட்களுக்கும் மேலாக தீவிரமாகப் போர் இடம்பெற்று வருகின்றது.

time-read
1 min  |
July 28, 2022
எரிபொருள் மோசடி அம்பலம்
Tamil Mirror

எரிபொருள் மோசடி அம்பலம்

கொட்டகலை எரிபொருள் கூட்டுத்தாபன களஞ்சியசாலையின் உயர் அதிகாரியொருவர், எரிபொருள் விநியோக வாகனத்தைப் பயன்படுத்தி எரிபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக எரிபொருள் பௌசர் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
July 28, 2022
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் போராடும் பாகிஸ்தான்
Tamil Mirror

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் போராடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான பா இரண்டாவது டெஸ்டில் போராடி வருகிறது.

time-read
1 min  |
July 28, 2022
மாணவிகளுக்கு இழிசெயல் நடந்தால் அரசு வேடிக்கை பார்க்காது
Tamil Mirror

மாணவிகளுக்கு இழிசெயல் நடந்தால் அரசு வேடிக்கை பார்க்காது

முதலமைச்சர் முகலின்

time-read
1 min  |
July 28, 2022
பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கொவிட் தொற்று
Tamil Mirror

பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கொவிட் தொற்று

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 28, 2022
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா
Tamil Mirror

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.

time-read
1 min  |
July 26, 2022
இரசிகர்களுக்கு விரைவில் விருந்து
Tamil Mirror

இரசிகர்களுக்கு விரைவில் விருந்து

அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது நடிக்க தயாராக கொண்டிருக்கும் படம் தான் ஜெய்லர்.

time-read
1 min  |
July 26, 2022
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை
Tamil Mirror

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை

ЦПகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை ஆதிக்கம் செலுத்துகிறது.

time-read
1 min  |
July 26, 2022
மட்டக்களப்பில் சமையல் எரிவாயு விநியோகம்
Tamil Mirror

மட்டக்களப்பில் சமையல் எரிவாயு விநியோகம்

மண்முனை வடக்கு, காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுகளில் நேற்று (25) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கிவைக்கப்பட்டன.

time-read
1 min  |
July 26, 2022
குரங்கு அம்மையில் இருந்து தப்பிக்கும் வேலைத்திட்டம் என்ன ?
Tamil Mirror

குரங்கு அம்மையில் இருந்து தப்பிக்கும் வேலைத்திட்டம் என்ன ?

குரங்கு அம்மை வைரஸ் பரவும் குறித்து உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை என்று அறிவித்துள்ளது.

time-read
1 min  |
July 26, 2022
குடியிருப்புகளை கொளுத்தும் வெயில்
Tamil Mirror

குடியிருப்புகளை கொளுத்தும் வெயில்

பிரித்தானியாவில் அண்மைக்காலமாகக் கடுமையான வெப்ப நிலை நிலவி வருகின்றது.

time-read
1 min  |
July 21, 2022
முதலாவது டெஸ்டில் இலங்கையை வென்ற பாகிஸ்தான்
Tamil Mirror

முதலாவது டெஸ்டில் இலங்கையை வென்ற பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் வென்றதுறது.

time-read
1 min  |
July 21, 2022
மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி தான் திராவிட மொடல்
Tamil Mirror

மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி தான் திராவிட மொடல்

தமிழ்க முதலமைச்சர் ஸ்டாலின்

time-read
1 min  |
July 21, 2022
பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களுக்கு கனவாகிப் போன மூவேளை உணவு
Tamil Mirror

பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களுக்கு கனவாகிப் போன மூவேளை உணவு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்கேடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதுடன் நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவினை மட்டுமே உட்கொள்வதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
July 21, 2022
கல்முனை எரிவாயு வழங்குவதில் முறைகேடு
Tamil Mirror

கல்முனை எரிவாயு வழங்குவதில் முறைகேடு

பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

time-read
1 min  |
July 21, 2022
பெட்ரோல் கருப்பு சந்தை
Tamil Mirror

பெட்ரோல் கருப்பு சந்தை

இல்லாதொழிப்பது தொடர்பில் ஆராய்வு

time-read
1 min  |
July 20, 2022
கூகுளுக்கு 13,023 கோடி ரூபாய் அபராதம்
Tamil Mirror

கூகுளுக்கு 13,023 கோடி ரூபாய் அபராதம்

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கு கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து போர் இடம்பெற்று வருகின்றது.

time-read
1 min  |
July 20, 2022
இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி பாகிஸ்தான்
Tamil Mirror

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் நேற்றைய நான்காம் நாளின் தேநீர் இடைவேளையின்போது வெற்றியை நோக்கி பாகிஸ்தான் பயணிக்கிறது.

time-read
1 min  |
July 20, 2022
மறு உடற்கூராய்வை நிறுத்த நீதிமன்றம் மறுப்பு
Tamil Mirror

மறு உடற்கூராய்வை நிறுத்த நீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி மாணவியின் விவகாரம்

time-read
1 min  |
July 20, 2022
இரு குடும்பங்கள் தமிழகத்தில் தஞ்சம்
Tamil Mirror

இரு குடும்பங்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 07 பேர் கடல் வழியாக தமிழகத்துக்குச் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.

time-read
1 min  |
July 20, 2022
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காட்டு யானையின் உடலம் மீட்பு
Tamil Mirror

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காட்டு யானையின் உடலம் மீட்பு

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள உன்னிச்சை பல்லாவிக் குளத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க காட்டு யானையின் உடலம் மீட்கப்பட்டதாக, ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
July 19, 2022
வாக்களித்தார் தமிழக முதலமைச்சர்
Tamil Mirror

வாக்களித்தார் தமிழக முதலமைச்சர்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

time-read
1 min  |
July 19, 2022
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை
Tamil Mirror

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் நேற்றைய மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளையின்போது இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.

time-read
1 min  |
July 19, 2022
'புஷ்பா 2' வில்லனாக விஜய்சேதுபதி
Tamil Mirror

'புஷ்பா 2' வில்லனாக விஜய்சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

time-read
1 min  |
July 19, 2022
தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடுவதே காலத்தின் தேவை
Tamil Mirror

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடுவதே காலத்தின் தேவை

தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஈடுபடவேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
July 19, 2022