CATEGORIES

மனைவியிடமிருந்து கணவனை அபகரித்து கடத்தி வெட்டிக் கொலை
Tamil Mirror

மனைவியிடமிருந்து கணவனை அபகரித்து கடத்தி வெட்டிக் கொலை

மனைவியுடன் சென்றுகொண்டிருந்த கணவனைக் கடத்திய வாள்வெட்டுக்குழு அவரை வெட்டி படுகொலைச் செய்த சம்பவம், யாழ்ப்பாணத்தில், திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
March 13, 2024
1,101 பேர் கைது
Tamil Mirror

1,101 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரப்படும் ‘யுக்திய' என்ற விசேட நடவடிக்கையில், கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
March 13, 2024
Tamil Mirror

“வெளியரங்கை தவிர்க்கவும்”

பாடசாலை மரதன் ஓட்டப் போட்டியின் போது திடீர் சுகவீனம் காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 13, 2024
Tamil Mirror

தாமரை கோபுரத்தில் ஜோடி மரணம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
March 13, 2024
Tamil Mirror

வர்த்தமானி இரத்து

அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 13, 2024
IMF பிரதிநிதிகளை 'தனியே சந்திப்போம்”
Tamil Mirror

IMF பிரதிநிதிகளை 'தனியே சந்திப்போம்”

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த சில நாட்களில் சந்திக்கவுள்ளதால், இந்நாட்டில் தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலையை உடனடியாகப் போக்க சர்வதேச நாணய நிதியத்தின் விசேட ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தேவை என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

time-read
1 min  |
March 13, 2024
முல்லைத்தீவு - மல்லாவி மத்திய கல்லூரியின் புதிய கால்பந்தாட்ட மைதானம் திறப்பு
Tamil Mirror

முல்லைத்தீவு - மல்லாவி மத்திய கல்லூரியின் புதிய கால்பந்தாட்ட மைதானம் திறப்பு

நடரான கிருஸ்ணகுமார் முல்லைத்தீவு- மல்லாவி மத்திய கல்லூரியின் கால்பந்தாட்ட துறையை முன்னேற்றும் நோக்குடன் புதிதாக அமைக்கப்பட்ட கால்பந்தாட்ட மைதானம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 12, 2024
சம்பியனான ஈச்சிலம்பற்று, சேருநுவர பொலிஸ் அணி
Tamil Mirror

சம்பியனான ஈச்சிலம்பற்று, சேருநுவர பொலிஸ் அணி

மூதூர், சம்பூர், சேருநுவர, ஈச்சிலம்பற்று நீதிமன்ற அணிகளிடையிலான கிரிக்கெட்:

time-read
1 min  |
March 12, 2024
தி.மு.கவுடன் இணைந்தது ஏன்?
Tamil Mirror

தி.மு.கவுடன் இணைந்தது ஏன்?

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி, தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளமை பற்றி கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

time-read
1 min  |
March 12, 2024
900 ஆண்டுகள் பழைமையான 'தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு
Tamil Mirror

900 ஆண்டுகள் பழைமையான 'தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு

சே லம் மாவட்டத்தின் பாணாபுரம் கிராமத்திற்கு அண்மையில் காணப்பட்ட விவசாய நிலத்திலிருந்து, 900 வருடங்கள் பழைமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 12, 2024
நியூசிலாந்துக்கெதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா
Tamil Mirror

நியூசிலாந்துக்கெதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

time-read
1 min  |
March 12, 2024
'IORA தினம்...
Tamil Mirror

'IORA தினம்...

'எதிர்கால சந்ததியினருக்கான நிலையான இந்து சமூத்திரத்தை உறுதி செய்தவ்' எனும் தொனிப்பொருளில் கொழும்பு காலிமுகத்திடலில் ஞாயிற்றுக்கிழமை (10) தடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான ‘10184' தினக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

time-read
1 min  |
March 12, 2024
2MW சூரிய மின்சக்தி நிலையம் திறந்து வைப்பு
Tamil Mirror

2MW சூரிய மின்சக்தி நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை வடக்கு ஒருமுழச்சோலை கிராமத்தில், 2MW சூரிய மின்சக்தி நிலையத்தினை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து திங்கட்கிழமை (11) திறந்து வைத்துள்ளனர்.

time-read
1 min  |
March 12, 2024
யாழ் - வலிகாமம் வடக்கு பகுதியில் காணிகள் மீள கையளிப்பு
Tamil Mirror

யாழ் - வலிகாமம் வடக்கு பகுதியில் காணிகள் மீள கையளிப்பு

யாழ் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணிகள் ஞாயிற்றுக்கிழமை (10) காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 12, 2024
யாழ். இளைஞன் திடீர் உயிரிழப்பு
Tamil Mirror

யாழ். இளைஞன் திடீர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் நியூமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
March 12, 2024
ஜனாதிபதியின் இரகசிய உறவு குறித்து கவலை
Tamil Mirror

ஜனாதிபதியின் இரகசிய உறவு குறித்து கவலை

பாராளுமன்ற உறுப்பினர்களின்‌ ஆதரவு ஜனாத்பத்க்கு வ்‌சுவாசமாக உள்ளது

time-read
1 min  |
March 12, 2024
இராணுவத்திடம் இருந்து “2,500 ஏக்கர் இன்னும் விடுவிக்க வேண்டும்”
Tamil Mirror

இராணுவத்திடம் இருந்து “2,500 ஏக்கர் இன்னும் விடுவிக்க வேண்டும்”

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்னும் 2,500 ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கவேண்டி இருப்பதாக கேப்பாபிலவு மக்களிடம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 12, 2024
"நாட்டின் உயிர்நாடியாக பெண்களை மாற்றுவோம்"
Tamil Mirror

"நாட்டின் உயிர்நாடியாக பெண்களை மாற்றுவோம்"

இதுவரை இந்நாட்டின் கொள்கைகள் அமைச்சர்கள், அமைப்பாளர்கள், உயரதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனையிலேயே ஒழுங்கமைக்கப்பட்டன.

time-read
1 min  |
March 12, 2024
“எங்கள் முன்னிலையில் இன்னும் சில சவால்கள் இருக்கின்றன”
Tamil Mirror

“எங்கள் முன்னிலையில் இன்னும் சில சவால்கள் இருக்கின்றன”

முதலாவது ஐ.தே.க பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

time-read
1 min  |
March 12, 2024
இ-சிகரெட்டுகளின் அச்சுறுத்தல் அதிகம்
Tamil Mirror

இ-சிகரெட்டுகளின் அச்சுறுத்தல் அதிகம்

பல வடிவங்களில் உலாவுவதாக தகவல்

time-read
1 min  |
March 12, 2024
Tamil Mirror

முன்னாள் அரசியல் கைதி கொழும்புக்கு அழைப்பு

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவருமான செ.அரவிந்தன், கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (சி.ஐ.டி) அழைக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
March 12, 2024
வெங்காயம் ரூ.1,000
Tamil Mirror

வெங்காயம் ரூ.1,000

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.1,000மாக அதிகரிக்ககூடும் என இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
March 12, 2024
இலங்கை வருகிறார் ரவிசங்கர் குருஜி
Tamil Mirror

இலங்கை வருகிறார் ரவிசங்கர் குருஜி

வாழும் கலை நிறுவனத்தின் ஸ்தாபகரும், அமைதி தூதுவரும், ஆன்மீக குருவுமாக இருந்து மன அழுத்தமற்ற, வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென உலகில் கோடிக்கணக்கான மக்களை தன் சேவையில் இணைத்துச் செயற்படும் ஸ்ரீ ரவிசங்கர் குருஜி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

time-read
1 min  |
March 12, 2024
“கோட்டாவின் ‘சதி’யில் உண்மையே இல்லை”
Tamil Mirror

“கோட்டாவின் ‘சதி’யில் உண்மையே இல்லை”

பொருளாதார நெருக்கடி வரும் என்று சொன்னோம். ஆனால், கேட்கவில்லை. அதைத் தவிர்ப்பதற்கான வழியை ஆராயாது.பொது மாநாடு நடத்தியதே தவறு

time-read
1 min  |
March 12, 2024
ஆதிசிவனில் கைதானவர்கள் கைவிலங்குகளுடன் சிகிச்சை
Tamil Mirror

ஆதிசிவனில் கைதானவர்கள் கைவிலங்குகளுடன் சிகிச்சை

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

time-read
1 min  |
March 12, 2024
மரதன் ஓடிய மாணவன் மரணம்
Tamil Mirror

மரதன் ஓடிய மாணவன் மரணம்

பாறுக் ஷிஹான் திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

time-read
1 min  |
March 12, 2024
கொதிக்கும் நெய்யில் - வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்வு
Tamil Mirror

கொதிக்கும் நெய்யில் - வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்வு

விருதுநகர் மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு, கொதிக்கும் நெய்யில், வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்வு பார்ப்போரை வியக்கச்செய்துள்ளது.

time-read
1 min  |
March 11, 2024
இத்தாலி கண்காட்சியில் தங்கச் சிலைகள் கொள்ளை
Tamil Mirror

இத்தாலி கண்காட்சியில் தங்கச் சிலைகள் கொள்ளை

இத்தாலியில் நடைபெற்ற கண்காட்சியில், பல கோடி ரூபா மதிப்புள்ள, 49 தங்க சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 11, 2024
சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி
Tamil Mirror

சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி

பாடசாலை மற்றும் புறச்சூழலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொண்டு அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தி அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் பாடசாலை மாணவர்களுடன் தொடர்புபட்ட கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை தெளிவூட்டும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதன்கிழமை (06), வியாழக்கிழமை (07) ஆகிய தினங்களில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
March 11, 2024
“தண்ணீரை தனியார் மயமாக்கும் யோசனை இல்லை"
Tamil Mirror

“தண்ணீரை தனியார் மயமாக்கும் யோசனை இல்லை"

விவசாயிகளுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் அறவிடுவது குறித்தோ அல்லது தண்ணீரை தனியார் மயமாக்குவது குறித்தோ எந்தவொரு யோசனையும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

time-read
1 min  |
March 11, 2024