CATEGORIES

யாழ்.நபரை ஏமாற்றிய பதுளை நபர் கைது
Tamil Mirror

யாழ்.நபரை ஏமாற்றிய பதுளை நபர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக்கூறி 56 இலட்ச ரூபாய் மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
March 11, 2024
இன்றைய சந்திப்பில் ஐ.ம.ச பங்கேற்காது
Tamil Mirror

இன்றைய சந்திப்பில் ஐ.ம.ச பங்கேற்காது

தேர்தலை இலக்காக் கொண்ட ஜனாதிபதியின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் எதிர்க்கட்சி சிக்கிக் கொள்ளாது என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, இன்று (11) இடம்பெறவிருக்கும் கலந்துரையாடலிலும் பங்கேற்றாது என்று அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 11, 2024
ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா அதிரடி முடிவு
Tamil Mirror

ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா அதிரடி முடிவு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் பீடமே கூடி முடிவெடுக்கும்.

time-read
1 min  |
March 11, 2024
வெடுக்குநாறியில் பொலிஸாரின் அடாவடிக்கு மட்டக்களப்பில் எதிர்ப்பு
Tamil Mirror

வெடுக்குநாறியில் பொலிஸாரின் அடாவடிக்கு மட்டக்களப்பில் எதிர்ப்பு

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வழிபடச் சென்ற மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாரை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்பாக, கண்ட ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் ஞாயிற்றுக்கிழமை (10) ஈடுபட்டனர்.

time-read
1 min  |
March 11, 2024
ஒட்டவா படுகொலை சந்தேக நபருக்கு வீடியோ கேம்களால் மன அழுத்தம்
Tamil Mirror

ஒட்டவா படுகொலை சந்தேக நபருக்கு வீடியோ கேம்களால் மன அழுத்தம்

ஆபத்தான நிலையை கடந்தார் தனுஷ்க

time-read
1 min  |
March 11, 2024
"கோட்டாவின் புத்தகம் அர்த்தமற்றது"
Tamil Mirror

"கோட்டாவின் புத்தகம் அர்த்தமற்றது"

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த நூல்களை எழுதினாலும் அவர் தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என தாம் தெளிவாகக் கூறுவதாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

time-read
1 min  |
March 11, 2024
சபாநாயகருக்கு எதிராக 19 விவாதம்
Tamil Mirror

சபாநாயகருக்கு எதிராக 19 விவாதம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
March 11, 2024
‘யுக்திய'வில் இராணுவம் களமிறங்கும்
Tamil Mirror

‘யுக்திய'வில் இராணுவம் களமிறங்கும்

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான 'யுக்திய' நடவடிக்கைக்கு இராணுவ அதிகாரிகளின் ஆதரவைத் திங்கட்கிழமை (11) முதல் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 11, 2024
ஐ.எம்.எவ் பிரதிநிதிகளுடன் பேச மூவருக்கு அழைப்பு
Tamil Mirror

ஐ.எம்.எவ் பிரதிநிதிகளுடன் பேச மூவருக்கு அழைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்.) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

time-read
1 min  |
March 11, 2024
பலசரக்கு பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி
Tamil Mirror

பலசரக்கு பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதி

மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை, சாதிக்காய், ஏலக்காய் உள்ளிட்ட பலசரக்கு பொருட்கள் மீள் ஏற்றுமதி நோக்கத்திற்காக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 11, 2024
“வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அடாவடி"
Tamil Mirror

“வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அடாவடி"

அமைச்சரவையில் பிரஸ்தாபிப்பேன் என்கிறார் டக்ளஸ்

time-read
1 min  |
March 11, 2024
25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஸுக்கர் பெர்க்
Tamil Mirror

25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஸுக்கர் பெர்க்

மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஸூக்கர் பெர்க் (Mark Zuckerberg), 25 ஆயிரம் கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 08, 2024
“பெண்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் மறக்க முடியாது"
Tamil Mirror

“பெண்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் மறக்க முடியாது"

தாயின் அரவணைப்பு, சகோதரியின் பாசம், மனைவியின் நேசம், மகளின் அன்பு என அனைத்தையும் சமமாக அனுபவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால், பெண்ணின் தைரியம், பலம்,உறுதிப்பாடு எப்படி இருக்கும் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

time-read
1 min  |
March 08, 2024
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் உடல் தகனம்
Tamil Mirror

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் உடல் தகனம்

புதுச்சேரியில், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடல், வியாழக்கிழமை (07) தகனம் செய்யப்பட்டது.

time-read
1 min  |
March 08, 2024
"தனது யோசனையை நிராகரித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு"
Tamil Mirror

"தனது யோசனையை நிராகரித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு"

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வுகளை வழங்க முடியும். ஆனால், அதிலுள்ள பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது. பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 08, 2024
Tamil Mirror

அவசர வெற்றிடங்களுக்கு அவசர நியமனம்

ஒன்பது மாகாணங்களிலும் அவசரமாக நிரப்ப வேண்டிய வெற்றிடங்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

time-read
1 min  |
March 08, 2024
ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை தடுக்க முயற்சி
Tamil Mirror

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை தடுக்க முயற்சி

வவுனியா - நெடுங்கேணி வெட்டுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய இன்றைய சிவராத்திரி தினத்தை நடத்தவிடாமல் தடுக்க சில பிக்குகளின் தூண்டுதலில் நெடுங்கேணிப் பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரை அச்சுறுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
March 08, 2024
யானைகளுக்கு பொருளாதார நெருக்கடி
Tamil Mirror

யானைகளுக்கு பொருளாதார நெருக்கடி

யானைகளுக்கு காட்டில் பொருளாதார நெருக்கடிகள் வந்து விட்டன.

time-read
1 min  |
March 08, 2024
‘பராடே'யை மீறினால் நடவடிக்கை எடுக்கும்
Tamil Mirror

‘பராடே'யை மீறினால் நடவடிக்கை எடுக்கும்

வெவ்வேறு காரணங்களுக்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டது

time-read
1 min  |
March 08, 2024
பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றேன்
Tamil Mirror

பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றேன்

இவரிடம் இந்தளவுக்குப் பயம் இருக்கும் என்பது எனக்குத் தெரியாது

time-read
1 min  |
March 08, 2024
‘பராடே' சட்டத்தால் பெரும் பாதிப்பு
Tamil Mirror

‘பராடே' சட்டத்தால் பெரும் பாதிப்பு

'பராடே' சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளபோதும் வங்கிகளில் தொடர்ந்தும் அந்த சட்டத்தின் கீழ், தொழிலாளர்களின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுகிறன்றன.

time-read
1 min  |
March 08, 2024
அனைத்து குடும்பங்களுக்கும் வீடு
Tamil Mirror

அனைத்து குடும்பங்களுக்கும் வீடு

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
March 08, 2024
Tamil Mirror

என்மீது தாக்குதல் நடத்த முயற்சி

ரோஹித எம்.பி மீது சாணக்கியன் புகார்

time-read
1 min  |
March 08, 2024
மீள் இணைப்புக்கான கட்டணம் குறையும்
Tamil Mirror

மீள் இணைப்புக்கான கட்டணம் குறையும்

துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள இணைக்கும் போது அறவிடப்படும் மேலதிக கட்டணம் 1,300 ரூபாயிலிருந்து 800 ரூபாவாக குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 08, 2024
பின்னடிப்பது ஏன்?
Tamil Mirror

பின்னடிப்பது ஏன்?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையின் படி பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு பின்னடிப்பது ஏன் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
March 08, 2024
அப்படியும் இப்படியும் சொல்கிறார் அலி சப்ரி
Tamil Mirror

அப்படியும் இப்படியும் சொல்கிறார் அலி சப்ரி

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காணப்படாமல் நாட்டை சரியான திசையில் எவராலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது

time-read
1 min  |
March 08, 2024
‘லீசிங்' முறையை ஏற்கோம்
Tamil Mirror

‘லீசிங்' முறையை ஏற்கோம்

கோட்டாபய நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிவிட்டு நாட்டை வீட்டு வெளியேறினார்

time-read
1 min  |
March 08, 2024
இலங்கைக்கு கடத்த முயன்ற 99 கிலோ போ தைப் பொருட்கள் பறிமுதல்
Tamil Mirror

இலங்கைக்கு கடத்த முயன்ற 99 கிலோ போ தைப் பொருட்கள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 108 கோடி ரூபாய் மதிப்பிலான 99 கிலோ போதைப்பொருட்களை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

time-read
1 min  |
March 07, 2024
உக்ரைன் போரில் ஈடுபட நிர்பந்திக்கப்படும் தங்களை
Tamil Mirror

உக்ரைன் போரில் ஈடுபட நிர்பந்திக்கப்படும் தங்களை

காப்பாற்றுமாறு 7 இந்தியர்கள் கோரிக்கை

time-read
1 min  |
March 07, 2024
நீல பெண் கைது
Tamil Mirror

நீல பெண் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டைத் திங்கட்கிழமை (04) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர், வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
March 07, 2024