CATEGORIES

நீர்த்தேக்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு
Tamil Mirror

நீர்த்தேக்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு

நுவரெலியா - கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட தலவாக்கலை கிரேட்வெஸ்டன் பகுதியில் நீர்த்தேக்கம் அமைப்பதுக்கு எதிராக கிரேட்வேஸ்டன் தோட்ட மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று புதன்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 29, 2024
சிறுவன் துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு 7 வருட கடூழிய சிறை
Tamil Mirror

சிறுவன் துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு 7 வருட கடூழிய சிறை

நுவரெலியா பொலிஸ் பிரிவுட்குட்பட்ட வலப்பனை மத்துரட்ட பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல் நீதி மன்றம் செவ்வாய்க்கிழமை (27) 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

time-read
1 min  |
February 29, 2024
பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
Tamil Mirror

பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலைநிறுத்தமும் கவனயீர்ப்பு போராட்டங்களும் புதன்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
February 29, 2024
உத்திகவின் இடத்திற்கு முத்துகுமாரன
Tamil Mirror

உத்திகவின் இடத்திற்கு முத்துகுமாரன

உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக வெற்றிடமான உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எஸ்.சி.முத்துகுமாரனவை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 29, 2024
வழமைக்குத் திரும்பியது இலங்கை விமானச் சேவைகள்
Tamil Mirror

வழமைக்குத் திரும்பியது இலங்கை விமானச் சேவைகள்

இலங்கை விமான சேவையின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 29, 2024
சபாநாயக மஹிந்த யாப்பாவுடன் சுவிஸ் தூதுவர் சந்திப்பு
Tamil Mirror

சபாநாயக மஹிந்த யாப்பாவுடன் சுவிஸ் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று புதன்கிழமை (28) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

time-read
1 min  |
February 29, 2024
"பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பு"
Tamil Mirror

"பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பு"

தொழிற்றுறை மீது காட்டப்பட்ட அலட்சியத்தால், உற்பத்தித் திறன் குறைந்துள்ளது

time-read
1 min  |
February 29, 2024
மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
Tamil Mirror

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று வியாழக்கிழமை (29) மற்றும் நாளை வெள்ளிக்கிழமை (01) பாடசாலை மாணவர்களின் வெளிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 29, 2024
“பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது"
Tamil Mirror

“பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது"

நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 29, 2024
இலங்கை வருவதற்கான கனவு கலைந்தது விடுதலையான சாந்தன் மரணம்
Tamil Mirror

இலங்கை வருவதற்கான கனவு கலைந்தது விடுதலையான சாந்தன் மரணம்

உடலை இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்

time-read
1 min  |
February 29, 2024
நெருக்கடியில் பேக்கரி தொழில்
Tamil Mirror

நெருக்கடியில் பேக்கரி தொழில்

நாட்டின் அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக உள்ளூர் சந்தையில் கேக், பாண் மற்றும் பனிஸ் வகைகளில் விற்பனை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 29, 2024
“ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்காமல் இருக்க மொட்டுக் கட்சிக்கு உரிமையில்லை"
Tamil Mirror

“ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்காமல் இருக்க மொட்டுக் கட்சிக்கு உரிமையில்லை"

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருக்க பொஹொட்டுவவுக்கு உரிமை இல்லை என தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 29, 2024
தேசிய மட்ட பளுதூக்குதலில் வவுனியா பெரிய கேர்மரசன்குளம் ம.வி மாணவிகள் பிரகாசிப்பு
Tamil Mirror

தேசிய மட்ட பளுதூக்குதலில் வவுனியா பெரிய கேர்மரசன்குளம் ம.வி மாணவிகள் பிரகாசிப்பு

தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் பிரகாசித்துள்ளனர்.

time-read
1 min  |
February 28, 2024
Tamil Mirror

போத்தல் முடிகளை தலையால் திறந்து கின்னஸ் சாதனை

பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் போத்தல் மூடிகளை தலையால் திறந்து புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

time-read
1 min  |
February 28, 2024
இலங்கையில் இருந்து 6 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
Tamil Mirror

இலங்கையில் இருந்து 6 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நிகழ்கிறது.

time-read
1 min  |
February 28, 2024
“இந்தியாவிற்கு தனி ஆய்வு மையம்”
Tamil Mirror

“இந்தியாவிற்கு தனி ஆய்வு மையம்”

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார்.

time-read
1 min  |
February 28, 2024
அயர்லாந்துக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் குர்பாஸ்
Tamil Mirror

அயர்லாந்துக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் குர்பாஸ்

அயர்லாந்துக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் பெயரிடப்பட்டதையடுத்து குறித்த போட்டியில் ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் இப்போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்வாரென நம்பப்படுகிறது.

time-read
1 min  |
February 28, 2024
நியூசிலாந்து எதிர் அவுஸ்திரேலியா: நாளை ஆரம்பிக்கிறது முதலாவது டெஸ்ட்
Tamil Mirror

நியூசிலாந்து எதிர் அவுஸ்திரேலியா: நாளை ஆரம்பிக்கிறது முதலாவது டெஸ்ட்

நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, வெலிங்டனில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு

time-read
1 min  |
February 28, 2024
ஓய்வு பெற்ற வக்னர்
Tamil Mirror

ஓய்வு பெற்ற வக்னர்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 28, 2024
பலஸ்தீன பிரதமர் திடீர் இராஜினாமா
Tamil Mirror

பலஸ்தீன பிரதமர் திடீர் இராஜினாமா

பலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

time-read
1 min  |
February 28, 2024
“காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும்”
Tamil Mirror

“காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும்”

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் காசாவில் உள்ள மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

time-read
1 min  |
February 28, 2024
வேற லெவலில் சிம்பு
Tamil Mirror

வேற லெவலில் சிம்பு

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் தயாரிப்பில் 'எஸ்டிஆர் 48' என்ற படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகின்றார்.

time-read
1 min  |
February 28, 2024
வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட ‘ஆர்ட்டிகள் 370'
Tamil Mirror

வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட ‘ஆர்ட்டிகள் 370'

நடிகை பிரியாமணி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ‘ஆர்ட்டிகள் 370' படத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி பாராட்டிய நிலையில், இந்தப் படத்துக்கு வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
February 28, 2024
தனூஷ் படத்தில் இணைந்த புதிய நாயகி
Tamil Mirror

தனூஷ் படத்தில் இணைந்த புதிய நாயகி

தனுஷ் நடித்து இயக்கி வரும் \"ராயன்\" படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் ஆகியோர்களின் போஸ்டர்களை தனுஷ் வரிசையாக வெளியிட்டு வருகிறார்.

time-read
1 min  |
February 28, 2024
தங்க முலாம் பூசிய கேக்: நடிகைக்கு கிடைத்த பரிசு
Tamil Mirror

தங்க முலாம் பூசிய கேக்: நடிகைக்கு கிடைத்த பரிசு

பிரபல பொலிவூட் நடிகையான ஊர்வசி ரௌட்டாலா தமிழில் 'லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்மையில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

time-read
1 min  |
February 28, 2024
“தென்னிந்திய நடிகைகளின் வருகை தமிழ்ச் சமூகத்தை போதை மயப்படுத்தும்"
Tamil Mirror

“தென்னிந்திய நடிகைகளின் வருகை தமிழ்ச் சமூகத்தை போதை மயப்படுத்தும்"

தமிழ் பிரதேசங்களில் தினம் தினம் போதை மரணங்கள் பதிவாகும்.

time-read
1 min  |
February 28, 2024
"நிவாரணம் நிச்சயம்” அமைச்சர் காஞ்சன சூளுரை
Tamil Mirror

"நிவாரணம் நிச்சயம்” அமைச்சர் காஞ்சன சூளுரை

ஏரிபொருள் விலை சூத்திரத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4 சதவீதம் ஈவுத்தொகையை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 28, 2024
2,000 கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை
Tamil Mirror

2,000 கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை

நாட்டில் புதிதாக 2,000 கிராம் உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 28, 2024
இலங்கை- இந்திய அரசை கண்டித்து சங்கிலி போராட்டம்
Tamil Mirror

இலங்கை- இந்திய அரசை கண்டித்து சங்கிலி போராட்டம்

இலங்கை அரசையும், சிறைத் தண்டனையைத் தட்டி கேட்காத இந்திய அரசையும் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 28, 2024
“பொலிஸ் மா அதிபர் நியமனம்: அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது”
Tamil Mirror

“பொலிஸ் மா அதிபர் நியமனம்: அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது”

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 28, 2024