CATEGORIES

சாரதியின் அவசரத்தால் பெண் மரணம்; வழித்தட அனுமதி இரத்து
Tamil Mirror

சாரதியின் அவசரத்தால் பெண் மரணம்; வழித்தட அனுமதி இரத்து

யாழ்ப்பாணம்-அனலைதீவு பகுதியில் பேருந்திலிருந்து பெண்ணொருவர் இறங்க முற்பட்டபோது, சாரதி அவசரமாகப் பேருந்தை நகர்த்தியமையால், அப்பெண் விழுந்து படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
February 23, 2024
புதிய கடற்றொழில் வரைபு ஒரு மாதத்தில் வரும்
Tamil Mirror

புதிய கடற்றொழில் வரைபு ஒரு மாதத்தில் வரும்

இலங்கை கடற்றொழில் சமூகத்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்காக FAO அமைப்பின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் தற்போது வரைபு மட்டத்திலுள்ள புதிய கடற்றொழில் சட்டத்தை ஒரு மாதத்திற்குள் கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி அமைச்சரவையின் அனுமதியுடன், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

time-read
1 min  |
February 23, 2024
“உலக தொழில் சந்தையில் வெற்றி பெற உகந்த சூழல்”
Tamil Mirror

“உலக தொழில் சந்தையில் வெற்றி பெற உகந்த சூழல்”

ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

time-read
1 min  |
February 23, 2024
காலி முகத்திடல் போராட்ட களம் சூதாட்டத்துக்கு வழங்கப்படாது
Tamil Mirror

காலி முகத்திடல் போராட்ட களம் சூதாட்டத்துக்கு வழங்கப்படாது

காலி முகத்திடல் போராட்ட களம் நிலப்பகுதியை கசினோ சூதாட்ட நடவடிக்கைகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி.எம்.பி. விஜித ஹேரத் கூறிய கருத்து அப்பட்டமான பொய்.

time-read
1 min  |
February 23, 2024
1143 வகை அழகுசாதன் பொருட்கள் சிக்கின்
Tamil Mirror

1143 வகை அழகுசாதன் பொருட்கள் சிக்கின்

மனித உடலுக்கு கடுமையாக தீங்கு விளைக்கக்கூடிய இராசயனம் அடங்கிய அழகுசாதன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

time-read
1 min  |
February 23, 2024
தமிழக மீனவர்கள் 18 பேர் நிபந்தனையுடன் விடுதலை
Tamil Mirror

தமிழக மீனவர்கள் 18 பேர் நிபந்தனையுடன் விடுதலை

ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை

time-read
1 min  |
February 23, 2024
‘குப்பிலாம்பு’ விவகாரம்: “எதிராக நடவடிக்கை”
Tamil Mirror

‘குப்பிலாம்பு’ விவகாரம்: “எதிராக நடவடிக்கை”

பிரதமர் அதிரடி: பெருந்தோட்ட அபிவிருத்திக்கு அர்ப்பணிப்பு என்கிறார்

time-read
1 min  |
February 23, 2024
மாணவர்களுக்கு பயிற்சிப் பாசறை
Tamil Mirror

மாணவர்களுக்கு பயிற்சிப் பாசறை

கூடைப்பந்தாட்டத்தை ஊக்குவிக்க

time-read
1 min  |
February 22, 2024
அதிர்ஷ்டசாலிக்கு பணம் தர மறுப்பு
Tamil Mirror

அதிர்ஷ்டசாலிக்கு பணம் தர மறுப்பு

அமெரிக்காவின் வொஷிங்டனைச் சேர்ந்த ஜோன் சீக்ஸ் கடந்த ஜனவரி 6ஆம் திகதி பவர்பால் லொட்டரி சீட்டை வாங்கினார். அவர் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு 340 மில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் 105,916,766,000) பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. லொட்டரி நிறுவனத்தின் இணையத்தளத்தில் சென்று அந்தத் தகவலை உறுதிபடுத்திக்கொண்டார் ஜான்சீக்ஸ்.

time-read
1 min  |
February 22, 2024
ரஷ்யாவை சமாளிக்க “நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை”
Tamil Mirror

ரஷ்யாவை சமாளிக்க “நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை”

உக்ரேன்-ரஷ்யா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.

time-read
1 min  |
February 22, 2024
முதலாவது போட்டியில் நியூசிலாந்தை வென்ற அவுஸ்திரேலியா
Tamil Mirror

முதலாவது போட்டியில் நியூசிலாந்தை வென்ற அவுஸ்திரேலியா

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், வெலிங்டனில் புதன்கிழமை (21) நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

time-read
1 min  |
February 22, 2024
பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்
Tamil Mirror

பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்

கடற்கரைகள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் விற்பனையாகும் ‘பிங்க் கலர்' பஞ்சு மிட்டாயில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

time-read
1 min  |
February 22, 2024
"ஜனாதிபதி ரணில் கூறும்-பொய்கள் இந்த முறை வெற்றி பெறாது”
Tamil Mirror

"ஜனாதிபதி ரணில் கூறும்-பொய்கள் இந்த முறை வெற்றி பெறாது”

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு \"தமிழருக்கு அரசியல் தீர்வு\" என்று கூறி வரும் ஜனாதிபதி ரணில் கூறும் பொய்கள் இந்த முறை வெற்றி பெறாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 22, 2024
பாம்பு தீண்டி கர்ப்பிணி மரணம்
Tamil Mirror

பாம்பு தீண்டி கர்ப்பிணி மரணம்

திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (20) பாம்பு தீண்டி மூன்று மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
February 22, 2024
“நீதிமன்றம் அறிவிப்பதில்லை”
Tamil Mirror

“நீதிமன்றம் அறிவிப்பதில்லை”

சட்டமூலம் ஒன்று தொடர்பில் வியாக்கியானம் வழங்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு உண்டு. அதேவேளை, வழங்கப்படும் வியாக்கியானத்தை கட்டாயம் செயற்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 22, 2024
கடும் வறட்சியால் தேயிலை செடிகள் கருகின
Tamil Mirror

கடும் வறட்சியால் தேயிலை செடிகள் கருகின

கடும் வறட்சியான காலநிலை காரணமாகத் தேயிலைத் தோட்டங்களில் தேயிலைச் செடிகள் கருகியுள்ளன. இதனால், தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வேலைகளும் தடைப்பட்டுள்ளன.

time-read
1 min  |
February 22, 2024
“மனோவின் பிள்ளையார் சுழியை பிள்ளையார் கேட்டால் அழுவார்"
Tamil Mirror

“மனோவின் பிள்ளையார் சுழியை பிள்ளையார் கேட்டால் அழுவார்"

யார் யாருக்கு வீடுகள் கொடுக்கப்பட்டன என்பது இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும்

time-read
1 min  |
February 22, 2024
"ஆறுமுகன் தொண்டமானின் ஆன்மா தான் அழுகின்றது”
Tamil Mirror

"ஆறுமுகன் தொண்டமானின் ஆன்மா தான் அழுகின்றது”

பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகளைப் பயன்படுத்திக்கொண்டு பொய் கூறப் பழகியுள்ளார்

time-read
1 min  |
February 22, 2024
6 பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு
Tamil Mirror

6 பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு

கௌபி மற்றும் குரக்கன் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரிலேயே மேற்கொள்ள வேண்டும்

time-read
1 min  |
February 22, 2024
வடக்கு, கிழக்கில்-15 சதுர கிலோமீற்றரில் கண்ணிவெடிகள்
Tamil Mirror

வடக்கு, கிழக்கில்-15 சதுர கிலோமீற்றரில் கண்ணிவெடிகள்

கண்ணிவெடி அகற்றல் 2027 வரை நீடிப்பு

time-read
1 min  |
February 22, 2024
மாகாண சபைகளுக்கான-பொலிஸ் அதிகாரத்தை இரத்து செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு
Tamil Mirror

மாகாண சபைகளுக்கான-பொலிஸ் அதிகாரத்தை இரத்து செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

தனிநபர் சட்டமூலத்தின் முதலாம் மதிப்பீட்டினை அங்கீகரிக்க வேண்டும்

time-read
1 min  |
February 22, 2024
"இந்திய ரூபாவை எதிர்ப்போம்”
Tamil Mirror

"இந்திய ரூபாவை எதிர்ப்போம்”

ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகள் வெற்றி பெற்றுள்ளது

time-read
1 min  |
February 22, 2024
தொடரைக் கைப்பற்றிய இலங்கை
Tamil Mirror

தொடரைக் கைப்பற்றிய இலங்கை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.

time-read
1 min  |
February 21, 2024
“அவர் விட்டு சென்ற பணியை தொடர்வேன்”
Tamil Mirror

“அவர் விட்டு சென்ற பணியை தொடர்வேன்”

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விமர்சகரும், ரஷ்ய அரசியலில் எதிர்கட்சித் தலைவராகவும் கருதப்பட்ட அலெக்சி நவால்னி பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 19 வருடங்களுக்கும் மேலாக நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு வடகிழக்கே, சுமார் 1200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கார்ப் நகர் சிறையில் அடைக்கப்பட்டார்.

time-read
1 min  |
February 21, 2024
கைதிக்கு பிஸ்கட் கொடுத்தவர் கைது
Tamil Mirror

கைதிக்கு பிஸ்கட் கொடுத்தவர் கைது

கொழும்பு விளக்கமறியல் சிறையிலுள்ள கைதியை பார்வையிடுவதற்காக சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
February 21, 2024
ஒரு இடம் பின்தங்கிய இந்தியா
Tamil Mirror

ஒரு இடம் பின்தங்கிய இந்தியா

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹென்லி கடவுச்சீட்டு இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது.

time-read
1 min  |
February 21, 2024
"உணவுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்"
Tamil Mirror

"உணவுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்"

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 3,000 ரூபாவால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 21, 2024
வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் உயிர் மாய்ப்பு
Tamil Mirror

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் உயிர் மாய்ப்பு

புத்தளம் - முந்தல், மங்கள எளிய பகுதியில் இளைஞன் ஒருவன் தனது வீட்டில் வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் திங்கட்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
February 21, 2024
“தமிழ் ஊடகவியலாளர்களை ஏன் அழைப்பதே இல்லை”
Tamil Mirror

“தமிழ் ஊடகவியலாளர்களை ஏன் அழைப்பதே இல்லை”

இராதா கேள்வி: பந்துல பதில்

time-read
1 min  |
February 21, 2024
ஒத்திகை பார்த்த குளவி: 73 மாணவர்கள் பாதிப்பு
Tamil Mirror

ஒத்திகை பார்த்த குளவி: 73 மாணவர்கள் பாதிப்பு

பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின் போது 73 பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்குள் உள்ளாகிக் காயமடைந்து பசறை வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (20) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
February 21, 2024