CATEGORIES
Kategoriler
போர்க் களம் - இது ஓர் ஒரிஜினல் தர்மயுத்தம்!
எம்.ஜி.ஆருக்கு எதிராக டெல்லியில் ஜெ. போட்ட திட்டம்!
பா.ஜ.க. அவுட்! த.வெ.க.இன்! புதுச்சேரி முதல்வரின் புது ரூட்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. இணைந்து கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. முதலமைச்சராக ரங்கசாமியும், சபாநாயகராக செல்வம், உள்துறை அமைச்சராக நமச்சிவாயம் ஆகியோர் உள்ளனர்.
மன்னிப்பு கடிதம்! காத்திருக்கும் அழகிரி ஆதரவாளர்கள்!
தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சித் தலைமைக்கு எதிராகக் கருத்துக்களை தெரிவித்ததால் கலைஞரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
மூதறிஞர் ராஜாஜியின் கவலை!
1962. பேரறிஞர் அண்ணா அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட் டத்துக்கு மூதறிஞர் ராஜாஜி வந்திருந்தார்.
மீண்டும் கள்ளச்சாராயம்! பொங்கியெழுந்த பெண்கள்!
கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகளைத் தொடர்ந்து வழக்கு, கைது என அதிரடி காட்டிவந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மீண்டும் வழக்கம்போல் சைலண்ட் மோடுக்குப் போனதால் ஆங்காங்கே கள்ளச்சாரயமும், கஞ்சா விற்பனையும் கொடிகட்டிப் பறப்பதாக மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை! ஊழல் அதிகாரிக மிரட்டி பணவசூல்!
கடுமையாக உழைத்துச் சம்பாதித்து முன்னேறுவதெல்லாம் நடைமுறைக்குச் சரிவராது. கொஞ்சம் மாற்றி யோசித்தால், அதையும் கிரிமினல்தனமாகச் செயல்படுத்தினால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்ற கெட்ட சிந்தனையுடன், தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் பணத்தைக் குவித்துவருகிறது, சட்டத்தின் நுட்பங்களை நன்கறிந்த ஒரு கும்பல்.
வறட்சி நிவாரண மோசடி!
விவசாயிகளுக்கு வழங்கிய அலுவலக இளநிலை உதவி நிவாரணத்தை வட்டாட்சியர் யாளரே தனது வங்கிக் கணக்கு மூலம் திருடியது புதுக்கோட்டை மாவட்டத்தையே பரபரப்பாக்கியுள்ளது.
நீட் பயிற்சி! கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்!
\"தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, அரசுப் பள்ளி மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பிரபலம் பெற்றுள்ளன.
மெத்தனத்தில் அதிகாரிகள்! பரிதவிக்கும் நெசவாளர்கள்!
ஊருக்கெல்லாம் தீபாவளி ஆடைகளை நெய்துகொடுத்த கைத்தறி நெசவாளர்கள் தங்கள், தங்கள் வீடுகளில் இருண்டு போய்க் கிடக்கிறார்களாம்.
ஜக்கி பாணியில் சிஷ்யர்கள்! 'உயிருக்கும் உடலுக்கும் பொறுப்பல்ல...' மிரட்டும் ஈஷா!
'சத்குரு தொடர்பாக எவ்வித செய்தி வந்தாலும், அதனை அடுத்தவருக்கு தெரியப்படுத்தக்கூடாது. எங்களுக்கு அனுப்பவேண்டும்' என அமெரிக்க நாட்டிலுள்ள ஈஷா தன்னார்வலர்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது ஈஷா நிர்வாகம்.
புஸ்ஸிக்கு எதிர்ப்பு! - கொந்தளித்த உறவினர்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடிகர் விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில், மாநாட்டிற்கு வந்த இளைஞர்களில் 4 பேர் பல்வேறு விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தைகள் சலசலப்பு! பங்கு கேட்கும் காங்கிரஸ்!
\"ஹலோ தலைவரே, வழக்கம்போல் தமிழக மக்கள் தீபாவளியை இனிப்புகள், புத்தாடைகள், பட்டாசுகள்னு ஏக உற்சாகமாகக் கொண்டாடியிருக்காங்க.\"
மருமகளிடம் அத்துமீறல்...கருக்கலைப்பு...-அ.தி.மு.க. நிர்வாகி டார்ச்சர்!
வீட்டுக்கு வந்த இளம் மருமகளிடம் பாலியல் அத்துமீறலிலும், கட்டாயக் கருக்கலைப்பிலும் ஈடுபட்டுக் கொடுமைப்படுத்திய தூத்துக்குடி மாநகரின் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கிறது.
அ.தி.மு.க.! டிசம்பரில் பூகம்பம்!
வைத்திலிங்கம், இளங்கோவன் ஆகியோர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டுகள் நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிராக ஒரு பெரிய அஸ்திரத்தை ஏவப் போகிறது என குறிப்பிட்டிருந்ததை உறுதி செய்வதாக உள்ளது.
நான் சிவன்-நீ சக்தி! பெண் பக்தர்களை சீரழித்த ஜக்கி!
ஜக்கியின் ஈஷா மையத்தில் மேலாடை யின்றி பெண் குழந்தைகளுக்கு தீட்சை கொடுக்கின்றார்கள்.
இஸ்ரேல் Vs ஈரான் போர்! பெட்ரோல் விலையேற்ற அச்சத்தில் இந்தியா!
2023 அக்டோபரில், இஸ்ரேல் -ஹமாஸ் போராளி களுக்கிடையே தொடங்கிய போரானது, காஸா பகுதியி லுள்ள 34,000 பேருக்கும்
சர்ச்சையில் வாரியக் குடியிருப்பு? -அரசு கவனிக்குமா?
சேலத்தை அடுத்த கருப்பூர் அருகே, கோட்டகவுண்டம்பட்டியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சேலம் கோட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 216 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பயிர்களைத் தாக்கும் அமெரிக்க ராணுவ படைப்புழு! அச்சத்தில் விவசாயிகள்!
அமெரிக்கன் மிலிட்டரி வார்ம் (AMERICAN MILITARY WARM) எனப்படும் அமெரிக்க ராணுவ படைப்புழு அடையடையாய் பயிர்களைத் தாக்கி நாசம்செய்வதால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள் தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம், கரிசல்குளம், குருவிகுளம் பிர்க்கா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதி வேளாண் மக்கள்.
பங்கு தருவதில்லை! குமுறும் கவுன்சிலர்கள்!
மாநகராட்சி கூட்டம் நடக்கும்போது செய்தியாளர்கள் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என வேலூர் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதத்திலுள்ள திராவிடத்தை எதிர்க்க சீமானுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? -தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!
தூர்தர்ஷன், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கொண்டாடப்பட்ட இந்தி மாத நிறைவு நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆ கலந்துகொண்டார்.
மாவலி பதில்கள்
நல்ல உறவுகள் என்பது கடிகார முள்களைப் போன்றது அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை... ஆனால் தொடர்ந்து ஒன்றுக்கொன்று நல்ல தொடர்பில்தான் எப்போதுமே இருக்கும்!
மறுக்கப்படும் வேலை வாய்ப்பு! குமுறும் மக்கள்!
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமி ஷன் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வுப் பணிகளில் 15 ஆயிரம் பேர் வரை நிரப்பும் அளவுக்கு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் இல்லை என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
பா.ஜ.க.வின் அதிரடி ரெய்டு! அடுத்த குறி எடப்பாடி?
தமிழகத்தில் வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் வரிந்து கட்டிக்கொண்டு நடத்தும் அதிரடி ரெய்டுகள் அ.தி.மு.க. கூடாரத்தை அதிரவைத்துள்ளன. குறிப்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.
அரசு நிலம் அபேஸ்! சிக்கும் அமைச்சர்!
ஹலோ தலைவரே, தமிழக அரசியல் களம் பரபரத்துக் கிடக்கிறது\"
விஜய்யின் மாநாட்டு மூவ்!
ஹலோ தலைவரே, இதுவரை தேர்தலில் நின்றிராத பிரியங்கா காந்தி, முதல்முறையாக கேரளாவில் களமிறங்குகிறார்.\"
டிப்பர் லாரி டெண்டரில் ஊழல்!
கடலூரில், டிப்பர் லாரி கொள்முதல் டெண்டரில் குறைந்த விலைப் புள்ளிதாரரை விடுத்து, அதிக விலைப்புள்ளி குறிப்பு பட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.
புதுக்கோட்டை! போலீசா வேட்டை! கால் உடையும் ரவுடிகள்!
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ரவுடிகள் வேட்டையைத் தொடங்கிய போலீஸ், சில என்கவுன்டர்களையும் செய்தது ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாவலி பதில்கள்
நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக காவல்துறை சார்ந்த கதைக் களங்களையே தேர்வு செய்வது பற்றி? யாருக்குத் தெரியும், ரஜினிகாந்த் காவல்துறை சார்ந்த கதைகளைத் தேர்வு செய்கிறாரா, இல்லை இயக்குநர்கள் காவல்துறை கதைகளாகச் சொல்கிறார்களா? மொத்தத்தில் விருந்து காரசாரமாக இருந்தால் ரசித்துச் சாப்பிட்டுப் போகவேண்டியதுதான். 'கூலி'யில் லோகேஷ் கனகராஜ் என்ன கேரக்டர் கொடுக்கிறார் என பார்க்கலாம்!
போர்க் களம்
ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...
முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!
மதுரை மாவட்ட அலுவலகத்தின்024 காவல் கண்காணிப்பாளர் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், “என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!” என்று புகார் கொடுக்க, \"விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தார் எஸ்.பி.