CATEGORIES
Kategoriler
மருத்துவக் கனவை சாத்தியமாக்கிய 7.5% இடஒதுக்கீடு!
மருத்துவக் கனவிலிருக்கும் குழந்தைகளின் உயிர்களைப் பறித்துவிடாமல் தடுக்கும்விதமாக நீட் மசோதா தாக்கல்செய்து கொண்டு வரப்பட்டது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மசோதா தாக்கலாகும்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு வேறுபட்டனர்.
அமெரிக்கா சென்ற 5 ஆயிரம் கோடி! - கச்சத்தீவை மீட் 4 ஆயிரம் கோடி!- லண்டன் பயணம் ரகசியம்
பா.ஜ.க.மா.த.வால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா, பா.ஜ.க. மா.த.வின் எதேச்சதிகார செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே நம் இதழுக்கு தொடர் பேட்டியளித்திருந்தார். தற்போது பா.ஜ.க. மா.த. மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளதாகத் தெரிவித்துவிட்டு கிளம்ப, தமிழக பா.ஜ.க.வை நிர்வகிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இச் சூழலில் லண்டன் மேற்படிப்பு என்று சொல்வதே பொய்யென்றும், எல்லாம் பண விஷயமாகத்தான் செல்கிறாரென்றும், இன்னும் பல தகவல்களை நம்மிடம் மனம் திறந்து பேசியுள்ளார் திருச்சி சூர்யா.
அது... போன வருஷம் இது... இந்த வருஷம்!
திருடனுக்கு தேள் கொட்டினா கத்தமாட்டான். கத்துனா மாட்டிக்குவான்.
தி.மு.க. கூட்டணி! சீனியர் அமைச்சர் கிளப்பிய சர்ச்சை!
\"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருக்கும் நேரத்தில் தமிழகத்தில் பரபரப்பான சம்பவங்கள் நடந்தபடியே இருக்கிறது.\"
படம் ரிலீஸ்! மாநாடு...? அப்செட்டில் விஜய்!
விஜய்யின் 'கோட்' திரைப்படமும், அதைத்தொடர்ந்து நடக்கவிருக்கும் விக்கிரவாண்டி மாநாடும் தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
செக்ஸ் புகாரில் பல்கலைக்கழகம்! அதிரடியாக நீக்கப்பட்ட பதிவாளர்! - அதிர்ச்சியில் உயர்கல்வித்துறை
தமிழக அரசின் ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் முறைகேடுகளைத் தொடர்ந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார் பதிவாளர் ராமகிருஷ்ணன்.
கொழும்பு...கொழுப்பு!
சென்னை புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில், எங்கள் அண்ணன் ராஜசிங்கம் வீட்டு வாசலில் எம்.ஜி.ஆரின் கார் வந்து நின்றது.
தீக்குளித்த தி.மு.க.தொண்டர் மரனம்!
மதுரை மாநகர தி.மு.க. செயலாளர் கோ. தளபதி வீட்டின் முன், தி.மு.க. தொண்டரான மானகிரி கணேசன் தீக்குளித்து இறந்தது மதுரையையே பரபரப்பாக்க வைத்துள்ளது.
ஆடுமலைக்கு ஆப்பு வைக்கும் அரவிந்த் மேனன்
பா.ஜ.க. மா.த. லண்டனுக்கு சென்றபிறகு பா.ஜ.க.வில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
பாலியல் தொல்லை! கொந்தளித்த என்.ஐ.டி மாணவிகள்!
திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் 'ஓபல்' விடுதியில், இணையதளச் சேவை அளிப்பதற்காக கடந்த 29ஆம் தேதி, ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் தனியாக இருந்த மாணவியிடம், ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் என்பவர், பாலியல்ரீதியான சைகை செய்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
சிலைகளைக் காக்க பொன்னிறம்!
தேசத் தலைவர்கள், தியாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என சமூகத்திற்கு தங்களது பங்களிப்பை கொடுத்தவர்கள் நினைவை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு சார்பில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் சிலை வைக்கப்படுகிறது.
டிஜிட்டல் பண மோசடி! உஷாரய்யா உஷாரு!
ஆன்லைன் பரிமாற்றத்தில் பல்வேறு கிரிமினல் நபர்கள் புகுந்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அபகரிப்பது அதிகரித்துவருகிறது.
மரணப் பாலம்! உயிர் பயத்தில் மக்கள்!
உயிருக்கு உத்திரவாதமில்லாத பீதியிலிருக்கிறது நெல்லை மாவட்டத்தின் களக்காடு.
செந்தில் பாலாஜி ரிட்டர்ன்ஸ்! திக்.. திக்.. கோவை தி.மு.க!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வருகைக்காக அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்க, \"அவர் வந்தால் நாம் என்னாவது?\" என்கின்ற திக்... திக்... மனநிலையில் இருக்கின்றனர் கோவை மாவட்ட தி.மு.க.வினர்!
தூக்கில் சிறுமிகள்! உ.பி. கொடூரம்!
உத்தரபிரதேசத்தில் இரண்டு தலித் சிறுமிகள் ஒரே துப்பட்டாவில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபார்முலா ரேஸ்! கார் சத்தமும்... கண்டன சத்தமும்!
அது தொடர்பான செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் திரும்பி வந்த பிறகு அவரே அதை அறிவிப்பார் என்கிறார்கள்.
சிங்கப்பூருக்கு பறந்த சீனியர் அமைச்சர்!, திகைப்பில் அதிகாரிகள்!
ஹலோ தலைவரே, முதல்வர் இல்லாத நேரத்தில் சீனியர் அமைச்சர்கள் சிலர் எந்தக் கவலையும் இல்லாமல் விட்டேத்தியாக இருக்கிறார்கள்.\"
அமெரிக்காவில் முதல்வர்! பயணம் வெற்றியா?
தமிழகத்திற்கு உலக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இரண்டு வார அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை அள்ளிக் குவித்து வருகிறார்.
பத்தாண்டுகளுக்குப் பின் காஷ்மீர் தேர்தல்! வரிந்துகட்டும் கட்சிகள்!
கிட்டத்தட்ட 10 அண்டுகளுக்குப் பின் காஷ்மீர் சட்டமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15, 25, அக்டோபர் 7 என மூன்று கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தலை காஷ்மீர் மக்களுடன் உள்ளூர் கட்சிகளும் மிக ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அண்ணாவின் இரு கோடுகள்!
1967 தமிழ்நாடு பொதுத்தேர்தல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்க...
இரு முறை மரணம்! 80 கோடி மோசடி!
ஒடிசா கோல்மால்!
பாலியல் புகார்! 7 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு!
-சர்ச்சையில் வனத்துறை அதிகாரிகள்!
டூரிங் டாக்கீஸ்!
பொன்னியின் செல்வன்\" மூலம் தமிழுக்கு அறிமுக மானவர் ஷோபிதா துலிபாலா.
ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதை!
பல வருடங்களாக வீடில்லாமல் மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டு புத்தகம், துணிமணிகளை சாக்கு மூட்டையில் கட்டி பழைய வைக்கோல் பந்தலுக்காக போடப்பட்ட பட்டறையில் வைத் தும், தன் உடமைகளை கழிவறையில் வைத்தும் வாழ்ந்துவரும் ஒரு குடும்பத்தைப் பற்றி குளமங்கலம் பாரதப் பறவைகள் அறக்கட்டளை' மூலம் அறிந்து அந்த கிராமத்திற்கு சென்று பார்த்தோம்.
அறநிலையத்துறை இடத்தை ஆக்கிரமித்த பள்ளி!
-அரசு நடவடிக்கை எடுக்குமா?
அந்த இடத்தில் கவ்விய பாம்பு!
\"அண்ணாமலை படத்தில் குஷ்பு குளிக்கும்போது, குளியலறைக்குள் பாம்பு வரும்; அப்போது ரஜினி அந்தப் பாம்பைப் பிடித்து விட்டு, பார்க்கக்கூடாத கோலத்தில் ஒரு பெண்ணை பார்த்துவிட்டேோோமே.. என கடவுளே.. கடவுளே.. என அடிக்கடி சொல்லுவார்.
ரஜினி வீசிய குண்டு! தி.மு.க.வில் வெடிக்கும் பஞ்சாயத்து!
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு, தி.மு.க.வின் உள்கட்சி அரசியலை உரசிப் பார்த்திருக்கிறது.
விஜய் கட்சிக்கு தாவும் பிரபலங்கள்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவிருப்பதால் எல்லாத் தரப்பிலும் பரபரப்பு தெரிகிறது.\"
பிரம்மாண்டத்தால் திவாலான ஆன்லைன் கல்வி நிறுவனம்!
ஒரு நிறுவனம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டு, ஆச்சர்யப்படுத்தி, அடுத்த சில ஆண்டுகளிலேயே அதலபாதாளத்துக்கு சரிவடைவது, பைஜூஸ் நிறுவனத்துக்கு பொருந்தும். ஆன்லைன் கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டு 2011ஆம் ஆண்டில் பெங்களூருவில் பைஜூ ரவீந்திரன் என்பவர் தொடங்கப்பட்ட ஆன்லைன் கல்விக்கான பைஜூஸ் நிறுவனம், 22 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உச்சத்தை எட்டிப்பிடித்து, அடுத்த சில ஆண்டுகளில் அன்னியச் செலவாணி மோசடி, வங்கி மோசடி, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தகராறு என பல்வேறு விவகாரங்களால் அதன் முதலீட்டாளர்கள், பைஜூ நிறுவனரையே நிறுவனத்தை விட்டு வெளியேறும்படி குரலெழுப்ப வைத்திருக்கிறது!
'தமிழகத்துக்கு புதிய பா.ஜ.க.தலைவர்?-ராங்கால்!
ஹலோ தலைவரே. தேசியக் கட்சியான பா.ஜ.க.வில் இப்ப பரபரப்பா ஒரு விவாதம் நடந்துக்கிட்டு இருக்குது.