CATEGORIES
فئات
'மாநகராட்சி சாலைகளை அனுமதியின்றி தோண்டக் கூடாது'
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை மாநகராட்சியின் அனுமதியின்றி தோண்டக்கூடாது என மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தக்காளி மீண்டும் ரூ. 100
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயா்ந்து கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது.
புயல் சின்னம்: அவலாஞ்சியில் 380 மி.மீ. மழை
வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
சென்னையில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம்
அகமதாபாத்திலிருந்து தாய்லாந்துக்கு சென்ற உலகிலேயே மிக பெரிய சரக்கு விமானம் எரிபொருள் நிரப்ப சென்னையில் தரையிறங்கியது.
கருணாநிதி குறித்த சாகித்திய அகாதெமி நூல் முதல்வரிடம் அளிப்பு
சாகித்திய அகாதெமியின் வெளியீடான, ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்-கலைஞா் மு.கருணாநிதி’ நூல் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.
மணிப்பூர் விவாதம்: கார்கே - பியூஷ் கோயல் மோதல்
மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது நாளிலும் மணிப்பூா் விவகாரத்தை எழுப்பி எதிா்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மாநிலங்களவை பாஜக குழுத் தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலுக்கும் எதிா்க் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் இடையே வாா்த்தைப் போா் நடந்தது.
மத்திய அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
எதிர்க்கட்சிகள் முடிவு
2-ஆவது நாளாக 'கரடி' ஆதிக்கம்: சென்செக்ஸ் 299 புள்ளிகள் சரிவு
புது தில்லி, ஜூலை 24: இந்த வாரத்தின்முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம் இரண்டாவது நாளாகத் தொடா்ந்தது
மாஸ்கோ, கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல்: ரஷியா
மாஸ்கோ, ஜூலை 24: தலைநகா் மாஸ்கோவிலும், தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்திலும் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது
ட்விட்டருக்கு புதிய பெயர், லோகோ
லண்டன், ஜூலை 24: முன்னணி சமூக ஊடகமான ட்விட்டருக்கு ‘எக்ஸ்’ என்று புதிய பெயரிடப்பட்டுள்ளது
100-ஆவது நாளை கடந்த சூடான் மோதல்
கார்டூம், ஜூலை 24: சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் திங்கள்கிழமை 100-ஆவது நாளைக் கடந்தது
இஸ்ரேல்: சர்ச்சைக்குரிய நீதித் துறை மசோதா நிறைவேற்றம்
டெல் அவீவ், ஜூலை 24: இஸ்ரேலில் போராட்டக்காரா்களின் கடும் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய நீதித் துறை சீா்திருத்த மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் திங்கள்கிழமை நிறைவேற்றியது
ஜெர்மனி கோல்களால் மூழ்கியது மொராக்கோ!
ஆக்லாந்து, ஜூலை 24: மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான ஜொ்மனி அறிமுக அணியான மொராக்கோவை 6-0 கோல் கணக்கில் வீழ்த்தியது
கடன் வசூலில் வங்கிகள் கடுமை கூடாது
மக்களவையில் நிதியமைச்சர்
காதலுக்காக பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண்!
பெஷாவர், ஜூலை 24: ஃபேஸ்புக்கில் பழகிய காதலனைக் காண நுழைவுஇசைவு (விசா) பெற்று ராஜஸ்தானைச் சோ்ந்த அஞ்சு (34) என்ற பெண் பாகிஸ்தான் சென்றுள்ளாா்
250 காவல் நிலையங்களின் அடிப்படை வசதிகளுக்கு ரூ.10 கோடி
சென்னை, ஜூலை 24: தமிழகத்தில் 250 காவல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்
செந்தில் பாலாஜிக்கு அமலாக்க பிரிவு காவல் எப்போது?
உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு
புதுவை அமைச்சரவை ஒப்புதல்
பொதுச் செயலர் பதவி: சசிகலா மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு விசாரிக்க அறிவுறுத்தல்
புது தில்லி, ஜூலை 24: அதிமுக பொதுச் செயலாளா் பதவியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிராக வி.கே. சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது
ஸ்ரீ விஜயேந்திரர் - யோகி ஆதித்யநாத் சந்திப்பு
வாரணாசி / காஞ்சிபுரம், ஜூலை 24: காசி சங்கர மடத்தில் தங்கியிருக்கும் காஞ்சி காமகோடி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை திங்கள்கிழமை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்தார்
சி.எம்.டி.ஏ. திட்டப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சென்னை,ஜூலை 24: சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சென்னைப் பெருநகர வளா்ச்சி குழும அமைச்சா் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு ஆய்வு நடத்தினாா்
அம்பத்தூர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூலை 24: அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்
மூன்றாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்
புது தில்லி, ஜூலை 24: மணிப்பூா் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க கோரி எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது
ஆக.6-இல் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு
சென்னை, ஜூலை 24: சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் ஆக.6-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளார்
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
ஒடேசா நகரத்தில் ரஷியா தாக்குதல்
பழைமையான தேவாலயம் சேதம்
அரசின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவு: பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் இசாக் தார்?
பாகிஸ்தானில் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான கூட்டணி அரசின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைவதையடுத்து, இடைக்கால பிரதமராக நிதியமைச்சா் இசாக் தாா் (73) நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
மே.இந்திய தீவுகள் 255, இந்தியா 281 ரன்கள் முன்னிலை
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மே.இந்திய தீவுகள் அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட் மழையால் டிரா: இங்கிலாந்தின் கனவு பொய்த்தது
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடா் நான்காவது டெஸ்ட் ஆட்டம் தொடா் மழையால் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
பிரான்ஸுக்கு அதிர்ச்சி அளித்தது ஜமைக்கா (0-0)
ஸ்வீடன், நெதர்லாந்து வெற்றி