CATEGORIES
Kategorier
விமானத்தில் பேஜர், வாக்கி டாக்கிக்கு தடை
லெபனான் அரசு திடீர் அறிவிப்பு
இந்திய அரசுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்
ஒன்றிய அரசு கடும் கண்டனம்
திருத்தணி நிலையத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் பயணிகள்
ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தெருதெருவாக அலைந்து நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்
திருவொற்றியூர், செப். 19: திருவொற்றியூரில் தெருத் தெருவாக அலைந்து நோட்டு விட்டது, வழக்கறிஞர் வீட்டில் 40 சவரன் நகைகளை திருடிய பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதில் அவர் திருடிய பணத்தில் மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலமானது.
வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் விளையாட்டு, அறிவியல் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டு
வில்லிவாக்கம் சத்யா நகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய 114 வீடுகள் மீது நடவடிக்கை
இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் முற்றுகை
மாவட்ட பாஜ செயலாளரை கத்தியால் வெட்டிய கும்பல் கைது
திருவள்ளூர், செப். 19: திரு வள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் சிறுவாணூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி.பி. ரமேஷ் குமார்.
நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை ரன் குவிப்பு
காலே, செப். 19: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
சென்னை, செப். 19: இந்தியா வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை, சேப்பாக் கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.
நடிகர் தனுஷ் விவகாரத்தில் அமைதியை குலைக்கிறது ஃபெப்சி
நடிகர் சங்கம் கடும் கண்டனம்
சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை, செப். 19: போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது சட் டவிரோதமான பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது.
அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்களை அரசு தரப்பில் நியமிக்க கோரி மனு சென்னை செய் 18 கடந்த ருந்தார் அந்த மனுவில்
தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
பணமோசடி தடுப்பு சட்டம் தொடர்பான சீராய்வு மனு மீதான விசாரணை அக்.3க்கு ஒத்திவைப்பு
புதுடெல்லி: கடந்த 2002ம் ஆண்டு ஒன்றிய அரசால் பணமோசடி தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு, 2005ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி சட்டம் அமல்படுத்தப்பட்டது.
அரசு பங்களாவை காலி செய்து விட்டு மக்களோடு மக்களாக கெஜ்ரிவால் வாழ்வார்
புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருக்கும் அரவிந்த் கெர்ஜிவால் நேற்று முன்தினம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராகுல் காந்தியின் நாக்கில் சூடு போட வேண்டும் மகாராஷ்டிர பாஜ எம்பி சர்ச்சை பேச்சு
அமராவதி: சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜார்ஜ் டவுன் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பிரதமரின் 100 நாட்களின் சாதனை வளர்ச்சி அடைந்த நாட்டுக்கான் அடித்தளம் - ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சியின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், பல்வேறு ஒன்றிய அமைச்சகங்கள் டெல்லியில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெண்களுக்கு மாதந்தோறும் *2000 நிதியுதவி
அரியானா பேரவை தேர்தலையொட்டி காங். வாக்குறுதி
நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர் காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ல் கடைசியாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற பாஜ-பிடிபி கூட்டணி 2018ல் முறிந்ததால், ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது.
பிளே ஸ்கூல் விதிகளை அமல்படுத்த தடை
மதுரை, செப். 19: பிளே ஸ்கூல் தொடர்பான விதிகளை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் மனித உரிமை ஆணையம் வீடு வீடாக விசாரணை
நெல்லை: நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தின் குத்தகை காலம் 2029ம் ஆண்டுடன் முடிவடைகிறது.
ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்
துவரங்குறிச்சி: ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலனை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்து பணம் பறித்த நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மைக்கேல்பட்டி மாணவி தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணம் இல்லை
ஐகோர்ட் கிளையில் சிபிஐ திட்டவட்டம்
வேளாங்கண்ணி பேராலயத்தில் கவர்னர் சிறப்பு பிரார்த்தனை
வேளாங்கண்ணி பேராலயத்தில் கவர்னர் சிறப்பு பிரார்த்தனை
தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி 712.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது
கணவர், ஓய்வு தலைமையாசிரியரும் சிக்கினர்
எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கழன்று ஓடிய 3 பெட்டிகள்
திருச்சி: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு 710 கோடி அபராதம் - நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 45 பேருக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
அரசு பதில்தர இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்
மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் கேலோ இந்தியா போட்டி செலவான 43.33 கோடி நிதி - அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு வழங்கினர்
சென்னை: சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்திய செலவான ரூ.43.33 கோடி நிதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரால் வழங்கப்பட்டது.