CATEGORIES
Kategorier
பாரிஸ் நகரில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கம் திறப்பு
இந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் திறந்து வைத்தார்
திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் (76) உடல்நலக் குறைவு காரணமாக மீஞ்சூரில் உள்ள வீட்டில் நேற்று காலமானார்.
பெரியாரின் கருத்துகளும், சிந்தனைகளும் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியவை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில், பெரியார் நினைவுச் சொற்பொழிவினை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
ராகுல் காந்திக்கு மிரட்டல் பாஜவினருக்கு முதல்வர் கண்டனம்
சென்னையின் முதல்வர் எம்.கே. ஸ்டாலின், ராகுல் காந்திக்கான அச்சுறுத்தல்களை கண்டித்து, அவரது பாதுகாப்பை உறுதிசெய்ய மாநில அரசின் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தி, மக்களின் ஆதரவையும் உறுதி செய்துள்ளார்.
பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை சமாளிக்க தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க திட்டம் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்
சென்னை: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் கூட்ட நேரிசல் ஏற்படுகிறது.
தொழில் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு உள்நாட்டு உற்பத்தியில் 2ம் இடத்திலும் ஏற்றுமதியில் 3ம் இடத்திலும் உள்ளது
அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சொத்துப் பத்திரப் பதிவின்போது உ பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் காகித பிரதிகளை கேட்கக்கூடாது - பதிவுத்துறை தலைவர் உத்தரவு
சென்னை, செப். 19: சார்பதி வாளரால் அலுவலகங்களில் சொத்து பத்திரங்கள் படிவு செய்யப்படும்போது, பட்டா நகல், நில வரைபடம் ஆகியவற்றின் காகித பிரதிகளை கேட்டு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் அலிவர், சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு
மதுரையில் 104 டிகிரி கொளுத்தியது சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தொழில்நுட்பக் கோளாறு 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம் பயணிகள் கடும் அவதி
சென்னை, செப். 19: சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், வழக்கமாக சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இரவு 11.40 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் காலை 1.40 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும்.
திறந்தநிலை பல்கலை.,யில் பட்டம் பெற்றவர்களும் பி.எட் படிப்பில் சேரலாம் - உயர்கல்வித் துறை தகவல்
சென்னை, செப். 19: நடப்பு கல்வி ஆண்டில் பி.எட் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் 890 பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து துறை தகவல்
சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் 890 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 13 தமிழர்கள் ரயில் மூலம் சென்னை திரும்பினர்
அமைச்சர்கள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்
6 கொலை உள்பட 59 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக் கொலை
தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்
726.61 கோடி டெண்டர் மோசடி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு
லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் - எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடெல்லி, செப். 19: \"ஒரே நாடு ஒரே தேர்தல்\" திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
குண்டும் குழியுமாக காணப்படும் சாலை
செங்குன்றம் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெரியார் சிலை, படத்துக்கு மாலை அணிவிப்பு
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மது குடிக்க அழைத்துச் சென்று நண்பர் சரமாரி குத்திக்கொலை
மெட்ரோ பார்க்கிங்கில் விட்ட பைக்கை ₹77,000 செலுத்தி எடுத்து தரும்படி கூறி நச்சரிப்பு செய்த நண்பரை மதுகுடிக்க அழைத்துச் சென்று, கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கொசப்பூரில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் - மதுரவாயல் வரை 2,500 மரக்கன்று நடும் நிகழ்ச்சி
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், தாம்பரம்-மதுரவாயல் வரை 2,500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
₹50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறைதீர்க்கூட்டத்தில் ₹50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வழங்கினார்.
151 கோடியில் சாலை பணிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கு 7151 கோடியில் அமைக்கப்படும் சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
பெரியபாளையம் அருகே கீழ்மாளிகைப் பட்டு-தும்பாக்கம் இடையே ஆரணி ஆற்றில் நடைபெற்று வரும் மேம்பாலம் பணிகளை செய்து வரும் நிறுவனம் தொடர் மணல் கொள்ளையிலும் ஈடுபடுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகின்றது.
தொழிற்சங்க நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு
சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பெரியார் பிறந்தநாள் விழா; சமூக நீதி உறுதிமொழி ஏற்பு
பெரியார் பிறந்தநாள் விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் சமூக நீதி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரியாரின் 146வது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
காஞ்சிபுரம் வட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் இன்று துவங்கி நாளை வரை நடக்கவுள்ளது என கலெக்டர் கலைச்செல்விமோகன் தெரிவித்துள்ளார்.
மாநகர பேருந்தை வாலாஜாபாத் வரை நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை
பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை இயங்கும்
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது
17 செல்போன்கள் பறிமுதல்
அனைத்து வசதிகளுடன் ஆகாய நடைமேம்பாலம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன், ரயில் நிலையத்தை இணைக்கும் புதிய நடை மேம்பாலத்தில் கடைகள், பயணிகள் அமரும் இடங்கள் மற்றும் டிக்கெட் கவுண்டர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
தாம்பரம் - மதுரவாயல் வரை 2500 மரக்கன்று நடும் நிகழ்ச்சி
அதிகரித்து வரும் காற்று மாசு தாக்கத்தைக் குறைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை யோரங்களில் மற்றும் சாலைகளின் நடுவே மரங்கள் நடப்பட்டு வருகின்றன.