CATEGORIES
Kategorier
புறநகர் மின்சார ரயில்கள் ரத்து பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது
ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாமல்லபுரம், கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
அசம்பாவிதத்தை தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு
பள்ளிப்பட்டு அருகே பால் குளிரூட்டும் நிலையங்கள் திறப்பு
பள்ளிப்பட்டு, செப்.16: பள்ளிப்பட்டு அருகே சி.ஆர். பட்டடை, கொடிவலசா ஆகிய பகுதிகளில் கூட்டுறவு துறை சார்பில் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம் நபார்டு வங்கி கடன் உதவி பெற்று ₹23.77 லட்சம் வீதம் 2000 லிட்டர் பால் சேமித்து குளிரூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூரில் நண்பர்கள் சூழ பட்டா கத்தியால் கேக் வெட்டிய வாலிபர் கைது வைரலான வீடியோவால் பரபரப்பு
சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (எ) சுதா ஜெரி (29). இவர் 'மேன் பவர்' தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் குடித்துவிட்டு அத்திப்பட்டு பகுதியில் அட்ராசிட்டி செய்வது வழக்கம் என கூறப்படுகிறது.
ஓராண்டாக காதலித்த ஜப்பான் பெண்ணை மணந்த திருமழிசை இன்ஜினியர்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த நடுவக் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் குடும்பத்துடன் தங்கி மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராஜகனி என்ற மனைவியும், ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.
கூடப்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நூற்றுக்கணக்கான போலீஸ் சோதனை
திருவள்ளூர், செப்.16: கூடப்பாக்கம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் உள்ளதா என அவடி துணை அணையர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேளச்சேரியில் வெள்ள பாதிப்பை தடுக்க கீழ்கட்டளை, நாராயணபுரம் உள்ளிட்ட 6 ஏரிகளை தூர்வாரி சீரமைக்க முடிவு - விரைவில் பணிகள் தொடக்கம்
ஆண்டு தோறும் மழைக்காலங்களில், வேளச்சேரி பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கீழ்கட்டளை, நாராயணபுரம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட 6 ஏரிகளை தூர்வாரி சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஏ கலை, அறிவியல் கல்லூரியில் முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம்
திருவள்ளூர், செப்.16: எஸ்.ஏ., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
₹111 கோடியில் திருநின்றவூர் - தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வரை 4 வழிச்சாலை பணி; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
திருவள்ளூர், செப். 16: இருநின்றவூர் - தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வரை ₹111 கோடி மதிப்பில் நடந்து வரும் 4 வழிச் சாலை விரிவாக்கப் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்
வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செப்.30ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
கிச்சனில் தொடங்கும் பிரச்னைகள்
எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் புற்றுநோய் வருவது எப்படி?
தமிழக விளையாட்டு துறையின் சிறந்த செயல்பாடு காரணமாக அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி பெறுவர் - தயாநிதி மாறன் எம்.பி பேச்சு
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, திமுக பவள விழா, அண்ணா பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா ஐயப் பன்தாங்கல் அடுத்த தெள்ளியார் அகரத்தில் நேற்று நடந்தது.
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 4 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் நேற்று 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
திருவள்ளூரை சேர்ந்த 4 வாலிபர்கள் சீன சைபர் க்ரைம் குற்றவாளிகளுக்கு ₹3 கோடி அனுப்பியது அம்பலம்
4 நாள் காவலில் அமலாக்க துறை விசாரணை வங்கி கணக்கில் உள்ள 2.8 கோடி முடக்கம்
முதல்வர் பதவி கேட்பேன்: பாஜவில் சலசலப்பு
அரியானாவில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாஜ மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அனில் விஜ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இதுநாள் வரையிலும் கட்சியிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.
சட்டப்பிரிவு 370 நீக்கிய பிறகும் காஷ்மீரில் தீவிரவாதம் நீடிக்க காரணம் என்ன? - பரூக் அப்துல்லா கேள்வி
Jammu and Kashmir, Assembly elections, Omar Abdullah, Farooq Abdullah, Congress, BJP, Article 370 ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவை தேர்தலையொட்டி, ஸ்ரீநகர் அருகே உள்ள கந்தர்பால் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான உமர் அப்துல்லாவை ஆதரித்து கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா நேற்று பிரசாரம் செய்த போது, ‘‘காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மோடி கூறுகிறார்.
சிறைக்குள் கூடுதல் வசதிகள் கேட்டு சிறை அதிகாரிகளிடம் நடிகர் தர்ஷன் மோதல்?
ஜாமீன் கிடைப்பதில் மீண்டும் சிக்கல்
இந்தியா டி அணிக்கு எதிராக- 186 ரன் வித்தியாசத்தில் இந்தியா ஏ அபார வெற்றி
இந்தியா டி அணியுடனான துலீப் கோப்பை போட்டியில், இந்தியா எ அணி186 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 6 புள்ளிகளை தட்டிச் சென்றது. அனந்தபூரில் நடந்த வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ 290 ரன், இந்தியா டி 183 ரன் எடுத்தன.
குவாதலஜாரா ஓபன் பைனலில் ஒலிவியா
மெக்சிகோவில் நடைபெறும் குவாதலஜாரா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட ஆஸ்திரேலிய வீராங்கனை ஒலிவியா கடெக்கி தகுதி பெற்றார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஸ்வீடனுக்கு எதிராக இந்திய அணி ஏமாற்றம்
ஸ்வீடன் அணியுடனான டேவிஸ் கோப்பை டென்னிஸ் (குரூப் 1) போட்டியில் இந்திய அணி ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவியது.
ரமேஷ்வர்மா இயக்கத்தில் லாரன்ஸ்
‘ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ், நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ஒரு புதிய படத்தை அறிவித்துள்ளார்.
பெண்கள் கை காட்டியும் நிற்காமல் சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்
பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் இருந்து நாகர்கோவில், வடசேரிக்கு சென்ற மகளிர் இலவச பயணத்துக்கான அரசு பஸ், அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் நிறுத்தம் பகுதியில் 2 பெண்கள் கை காண்பித்தும் நிற்காமல் சென்றுள்ளது.
தாமிரபரணி, கல்லணையில் மூழ்கி 3 மாணவர்கள், தந்தை, மகள் பலி
தாமிரபரணி, கல்லணையில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர், தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர். நெல்லை பாளையங்கோட்டை அருகே கொங்கந்தான்பாறை காமராஜ் நகரைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஆண்ட்ரூஸ் (17), பாளை.
கல்யாண ராணிக்கு உதவிய பெண் புரோக்கர் கைது
தமிழ்நாடு முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம். கூட்டு சேர்ந்து பலரது வாழ்க்கையை சீரழித்தது அம்பலம்
விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பா? திருமாவளவன் நேரில் வந்து கூப்பிட்டால் எடப்பாடி அதுபற்றி முடிவெடுப்பார் - ஜெயக்குமார் பேட்டி
அண்ணாவின் 116வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு கடந்த 8 மாதங்களில் 1,086 உடல் உறுப்புகள் தானம்
தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 8 மாதத்தில் 1086 உடல் உறுப்புகள் அரசுக்கு தானமாக கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 2008ம் ஆண்டு கலைஞர் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் பெறும் மகத்தான திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
ஊழல் முறைகேடு நிறைந்தது எடப்பாடி ஆட்சி தான்
தமிழ்நாட்டில் மிக மோசமான ஊழல் முறைகேடுகள் நிறைந்த ஆட்சியாக எடப்பாடி ஆட்சிதான் இருந்தது, அதிமுகவுக்கு அவர் முடிவு கட்டிவிடுவார் என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
பிரதமர் பதவியை நிராகரித்து விட்டேன் நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு
‘நீங்கள் பிரதமர் பதவிக்கு வர விரும்பினால் ஆதரவு தருவோம்’ என எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய, ஈழத் தமிழர்கள் தயாரிக்கும் ரத்தமாரே
டிஎஸ்எஸ் ஜெர்மனி பிலிம்ஸ் மற்றும் வி2 கிரியேஷன், நியூஜெர்சி என்ற பட நிறுவனங்கள் சார்பில் சுமார் 13 ஈழம் மற்றும் இந்திய தமிழர்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ரத்தமாரே’.
கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல்
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பிறகு சமீபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்த பெண்ணுக்கு நடிகர் மம்மூட்டி ஆறுதல் கூறியுள்ளார்.