CATEGORIES
Kategorier
திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் மக்கள் அச்சம்
திருத்தணி, செப்.17: திருத்தணி- நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ₹50 லட்சத்தில் 10 டிரான்ஸ்பார்மர்கள் சா.மு.நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார்
ஆவடி, செப். 17: ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ₹50 லட்சத்தில் அமைக்கப்பட்ட 10 புதிய டிரான்ஸ்பார்மர்களை சா.மு. நாசர் எம்.எல்.ஏ இயக்கிவைத்தார்.
கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது
காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கணினி அறிவியல் சங்கம் தொடக்கம்
மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு) சங்கம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி
பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு
புழல், செப். 17: சென்னை புழல், காந்தி பிரதான சாலையில் பழமை வாய்ந்த திருமூலநாதர் கோயில் அமைந்துள்ளது.
கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் ஆண்டு விழா
திருவள்ளூர், செப்.17: கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்கே ரெசிடென்ஷியல் சீனியர் செகன்டரி பள்ளியின் 17வது ஆண்டு விழா நடைபெற்றது.
கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளி 17வது ஆண்டு விழா
கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே ரெசிடென்சியல் சீனியர் செகன்டரி பள்ளியின் 17வது ஆண்டு விழா நடைபெற்றது.
மதுரவாயல் அருகே தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி டிரைவர் பலி 30 பயணிகள் படுகாயம்
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
பள்ளிப்பட்டு பகுதியில் *4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் - எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
பள்ளிப்பட்டு, செப்.17: பள்ளிப்பட்டு பகுதியில் ₹4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்.
மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
மீனவர்கள் அச்சம்
கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? - பொதுமக்கள் அச்சம்
கும்மிடிப்பூண்டி, செப். 17: கும்மிடிப்பூண்டி அருகே பழுதடைந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சிலைகள் அகற்றம்
100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம் - நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை
பொன்னேரி, செப். 17: மீஞ்சூர் அருகே கொண்டக்கரை ஊராட்சி குருவிமேடு பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள சுடுகாட்டு இடத்தை மீட்டுத்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ.800க்கும், ஐஸ் மல்லி ரூ.700க்கும், கனகாம்பரம் ரூ.800 க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.500க்கும், சாமந்தி ரூ.50க்கும், சம்பங்கி ரூ.220க்கும், அரளி பூ ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும், பன்னீர் ரோஸ் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும் - வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
திருவள்ளூர், செப். 17: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் ₹200 கோடி மதிப்பில் 22 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடங்கள் இருந்தன. இந்த நிலம் மற்றும் கட்டிடங்களை வருவாய்த் துறையினர் நேற்று கையகப்படுத்தினர்.
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு
பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம் - புதிதாக கட்ட வலியுறுத்தல்
பொன்னேரி, செப். 17: மீஞ்சூரில் சுமார் 40 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் பழுதடைந்த மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு
மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பாதுகாப்பு முக்கியமானது
ஜனாதிபதி முர்மு வலியுறுத்தல்
பெண் மருத்துவர் கொலை விவகாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் ஜூனியர் டாக்டர்கள் பேச்சுவார்த்தை
இறுதி முயற்சியில் சமரசம்
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு
பூந்தமல்லி, செப். 17: சென்னையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், தற்போது கோயம்பேடு, பூந்தமல்லி, சோழிங்கநல்லூர், சிறுசேரி, பட்ரோடு உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பார்க்கிங் வசதிக்காக 10 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
பும்ரா வேகத்தை எதிர்கொண்ட கோஹ்லி
வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ராவின் மின்னல் வேகப் பந்துவீச்சை ஆர்வமாக எதிர்கொண்டு பேட்டிங் செய்தார்.
தேர்தல் நடக்கும் மாநிலங்கள் பாஜவை தோற்கடிக்கும்
காங். தலைவர் கார்கே விமர்சனம்
வந்தே மெட்ரோ ரயிலுக்கு நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம்
அகமதாபாத் செல்லும் வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக அதன் பெயரானது நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பூஜ் மற்றும் அகமதபாத் இடையே வந்தே மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது.
செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ₹11லட்சம்
சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து
அரசியலமைப்பு சட்டத்தின்படி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை
‘தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியமில்லை’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை
செங்கல்பட்டு பரனூர், திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடிகள் கண்ணாடிகள் அடித்து நொற்று சூறையாடப்பட்டது.