CATEGORIES

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் செல்சி லிவர்பூல் போட்டி
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் செல்சி லிவர்பூல் போட்டி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் சமப்படுத்தியது.

time-read
1 min  |
April 06, 2023
இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து
Tamil Mirror

இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து

இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

time-read
1 min  |
April 06, 2023
ஐ.பி.எல்: டெல்லி கப்பிட்டல்ஸைத் தோற்கடித்த குஜராத் டைட்டான்ஸ்
Tamil Mirror

ஐ.பி.எல்: டெல்லி கப்பிட்டல்ஸைத் தோற்கடித்த குஜராத் டைட்டான்ஸ்

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு -20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

time-read
1 min  |
April 06, 2023
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Tamil Mirror

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அடுத்த சில நாள்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 06, 2023
மின்கட்டண குறைப்பை முன்மொழியுங்கள் இ.மி.சவுக்கு ஜனக கோரிக்கை
Tamil Mirror

மின்கட்டண குறைப்பை முன்மொழியுங்கள் இ.மி.சவுக்கு ஜனக கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள சமீபத்திய அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு, கட்டண குறைப்பை முன்மொழியுமாறு இலங்கை மின்சார சபையிடம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
April 06, 2023
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: ட்ரம்ப் கைதாகி 57 நிமிடத்தில் விடுதலை
Tamil Mirror

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: ட்ரம்ப் கைதாகி 57 நிமிடத்தில் விடுதலை

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு பெருந்தொகை பணம் கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
April 06, 2023
இலங்கையின் பொருளாதாரம்: 2023க்கு பின்னரும் சவால்களை சந்திக்கும் உலக வங்கி அறிக்கையில் தெரிவிப்பு
Tamil Mirror

இலங்கையின் பொருளாதாரம்: 2023க்கு பின்னரும் சவால்களை சந்திக்கும் உலக வங்கி அறிக்கையில் தெரிவிப்பு

2023ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்று இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

time-read
1 min  |
April 06, 2023
வெடுக்குநாறி விவகாரம் அமைச்சரவையில் டக்ளஸ் அதிருப்தி
Tamil Mirror

வெடுக்குநாறி விவகாரம் அமைச்சரவையில் டக்ளஸ் அதிருப்தி

விரைவில் தீர்மானம் என்கிறார் ஜனாதிபதி

time-read
1 min  |
April 06, 2023
சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால் ஏற்கத் தயார்
Tamil Mirror

சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால் ஏற்கத் தயார்

எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு, தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளவதற்கு தான் தயார் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

time-read
1 min  |
April 06, 2023
நீதித்துறை உத்தரவுகளை விளக்குவதற்கு உயர்நீதிமன்றத்தை அழைக்க கூடாது
Tamil Mirror

நீதித்துறை உத்தரவுகளை விளக்குவதற்கு உயர்நீதிமன்றத்தை அழைக்க கூடாது

பாராளுமன்ற அதிகாரங்கள், சிறப்புரிமைகள் உத்தரவால் மீறப்படவில்லை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு

time-read
1 min  |
April 06, 2023
சென்னைக்கு மோடி வருகிறார்
Tamil Mirror

சென்னைக்கு மோடி வருகிறார்

கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பதற்கு பிரதமர் மோடி எதிர்வரும் 8 ஆம் திகதி சென்னைக்கு வருகைதரவுள்ளார்.

time-read
1 min  |
April 05, 2023
மகிழ்ச்சி குறித்து மக்கள் கூறுகின்றனர்
Tamil Mirror

மகிழ்ச்சி குறித்து மக்கள் கூறுகின்றனர்

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி ஐ.நா. வெளியிட்டு வருகிறது.

time-read
1 min  |
April 05, 2023
புத்தகம் வெளியிட்டு சிறுவன் கின்னஸ் சாதனை
Tamil Mirror

புத்தகம் வெளியிட்டு சிறுவன் கின்னஸ் சாதனை

அபுதாபியைச் சேர்ந்த சயீத் ரஷீத் அல்மெய்ரி என்ற சிறுவன் தனது 4 வயதில் 218 நாட்களில் புத்தகத்தை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.

time-read
1 min  |
April 05, 2023
பெண்கள் வானொலிக்கு தலிபான்கள் தடை
Tamil Mirror

பெண்கள் வானொலிக்கு தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
April 05, 2023
பார்சிலோனா செல்லும் பெஞ்சமின் பவார்ட்?
Tamil Mirror

பார்சிலோனா செல்லும் பெஞ்சமின் பவார்ட்?

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டம்

time-read
1 min  |
April 05, 2023
யுனைட்டெட்டிலிருந்து வெளியேறும் ஹரி மக்குவாயா?
Tamil Mirror

யுனைட்டெட்டிலிருந்து வெளியேறும் ஹரி மக்குவாயா?

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டம்

time-read
1 min  |
April 05, 2023
சுப்பர் ஜையன்ட்ஸை வென்ற சுப்பர் கிங்ஸ்
Tamil Mirror

சுப்பர் ஜையன்ட்ஸை வென்ற சுப்பர் கிங்ஸ்

உள்ளூர் இருபதுக்கு இந்தியாவின் -20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸு டனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.

time-read
1 min  |
April 05, 2023
விமானத்தில் சில்மிஷம்: நடிகை கொடுத்த ஷாக்
Tamil Mirror

விமானத்தில் சில்மிஷம்: நடிகை கொடுத்த ஷாக்

'பாக்கியலட்சுமி' சீரியலில் போல்டான கேரக்டரில் நடித்துள்ள திவ்யா கணேஷ், விமானத்தில் பயணம் செய்த போது அவரது இடுப்பில் கைவைத்து சில்சிஷம் செய்த நபரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

time-read
1 min  |
April 05, 2023
இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் டொட்டென்ஹாம் எவெர்ற்றன் போட்டி
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சமநிலையில் டொட்டென்ஹாம் எவெர்ற்றன் போட்டி

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சமப்படுத்தியது.

time-read
1 min  |
April 05, 2023
5 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை
Tamil Mirror

5 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை

ஜாரக்கண்டில் பொலிஸார் நடத்திய என்கவுன்ட்டரில் நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

time-read
1 min  |
April 05, 2023
மலைகளில் புத்தரை அமர வைப்பதே வேலை
Tamil Mirror

மலைகளில் புத்தரை அமர வைப்பதே வேலை

புத்தசாசனம், மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஓர் இனவாதியென தெரிவித்த இரா. சாணக்கியன், வடக்கு, கிழக்கில் எங்கு மலைகளைக் கண்டாலும் புத்தரை அமரவைப்பதுதான் அவரது வேலையாகும் என்றார்.

time-read
1 min  |
April 05, 2023
அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம்
Tamil Mirror

அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம்

உள்ளூராட்சி தேர்தலில் போட்டி

time-read
1 min  |
April 05, 2023
மஞ்சள், நீல காஸ்கள் ‘மயில்'க்கு மேல் குறைந்தன
Tamil Mirror

மஞ்சள், நீல காஸ்கள் ‘மயில்'க்கு மேல் குறைந்தன

லிட்ரோ மற்றும் லாஃப் காஸ் சிலிண்டர்களின் விலைகள், நேற்று (04) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், 1,000 ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
April 05, 2023
எரிபொருள் 'கோட்டா' அதிகரிப்பு
Tamil Mirror

எரிபொருள் 'கோட்டா' அதிகரிப்பு

தமிழ்-சிங்கள புத்தாண்டு மற்றும் அதனோடு இணைந்த விடுமுறை நாள்களை கவனத்தில் கொண்டு, எரிபொருளுக்கான 'கோட்டா' அதிகரிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 05, 2023
'சிவன் தோசம் குல நாசம்'
Tamil Mirror

'சிவன் தோசம் குல நாசம்'

சிவன் தலையில் கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட எம்.பியான எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 05, 2023
அவுஸ்திரேலிய குரான் பிறீ: வென்ற வெர்ஸ்டப்பன்
Tamil Mirror

அவுஸ்திரேலிய குரான் பிறீ: வென்ற வெர்ஸ்டப்பன்

போர்மியுலா வண் சம்பியன்ஷிப் போட்டியில் 69 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் உள்ளது

time-read
1 min  |
April 04, 2023
விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற முல்லை இல்லம்
Tamil Mirror

விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற முல்லை இல்லம்

பெரியகல்லாறு மத்திய கல்லூரியின்

time-read
1 min  |
April 04, 2023
வைரலாகும் அம்பானி மனைவியின் நடனம்
Tamil Mirror

வைரலாகும் அம்பானி மனைவியின் நடனம்

இந்தியாவின் தொன்மையான வரலாற்றையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக மும்பையில் 52,000 சதுரடி பரப்பளவில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நீட்டா முகேஷ் அம்பானி கலாசார மையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

time-read
1 min  |
April 04, 2023
குட்டி போட்ட ஈபிள் கோபுரம்
Tamil Mirror

குட்டி போட்ட ஈபிள் கோபுரம்

பிரான்ஸின் தலைநகர் பரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் அருகிலேயே சிறிய ஈபிள் கோபுரம் ஒன்றை அந்நாட்டைச் சேர்ந்த பிலிப் மைண்ட்ரோன் என்ற கலை நிபுணர் உருவாக்கியுள்ளார்.

time-read
1 min  |
April 04, 2023
மும்பையை வீழ்த்திய பெங்களூர்
Tamil Mirror

மும்பையை வீழ்த்திய பெங்களூர்

ஐ.பி.எல்

time-read
1 min  |
April 04, 2023