CATEGORIES

காதலர் தினத்தில் கரங்கோர்த்த திருநங்கைகள்
Tamil Mirror

காதலர் தினத்தில் கரங்கோர்த்த திருநங்கைகள்

ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்த திருநங்கைகள் காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
February 17, 2022
றியல் மட்ரிட்டை வென்ற பரிஸ் ஸா ஜெர்மைன்
Tamil Mirror

றியல் மட்ரிட்டை வென்ற பரிஸ் ஸா ஜெர்மைன்

சம்பியன்ஸ் லீக்: இறுதி நேரத்தில்

time-read
1 min  |
February 17, 2022
தற்போதைய அரசியல்வாதிகளுக்கு இளைஞர்கள் சாபமிடுவர்
Tamil Mirror

தற்போதைய அரசியல்வாதிகளுக்கு இளைஞர்கள் சாபமிடுவர்

நாட்டில் எஞ்சியுள்ள ஒரே தேசிய வளம் இளைஞர்களே என்கிறார் ரணில்.நடுத்தர வர்க்கம் இன்னல்களை எதிர்நோக்குவதுடன் பொருளாதார ஏணியில் இருந்து கீழே தள்ளிவிடப்படுகிறது.அடிப்படைக் கோட்பாடுகள் குறித்தும் ஒருமித்த கருத்துக்கு வர முடியுமா என்று பார்ப்போம். இது எங்கள் கடமை

time-read
1 min  |
February 17, 2022
5 ஆண்டுகளுக்கு மின் சலுகை
Tamil Mirror

5 ஆண்டுகளுக்கு மின் சலுகை

5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

time-read
1 min  |
February 17, 2022
'லஸ்ஸா'வால் அச்சத்தில் உலக நாடுகள்
Tamil Mirror

'லஸ்ஸா'வால் அச்சத்தில் உலக நாடுகள்

'லஸ்ஸா (lassa) எனப்படும் புதிய வகை நோய்பரவலானது உலகநாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

time-read
1 min  |
February 17, 2022
பூஸ்டர் குறித்து திடுக்கிடும் தகவல்
Tamil Mirror

பூஸ்டர் குறித்து திடுக்கிடும் தகவல்

மூன்றாம் கட்டத் தடுப்பூசி பூஸ்டர்

time-read
1 min  |
February 16, 2022
அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டி தொடரை இழந்த இலங்கை
Tamil Mirror

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டி தொடரை இழந்த இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை இழந்துள்ளது.

time-read
1 min  |
February 16, 2022
கோவாவில் 78.94% வாக்கு பதிவு
Tamil Mirror

கோவாவில் 78.94% வாக்கு பதிவு

40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கும், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் பேரவைக்கும் நேற்று முன்தினம் (14) தேர்தல் நடைபெற்றது.

time-read
1 min  |
February 16, 2022
40,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியது இந்தியா
Tamil Mirror

40,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியது இந்தியா

இந்தியன் ஒயில் நிறுவனத்தால் (ஐஓசி) கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட 40,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கொழும்பு துறைமுகத்தில் வைத்து நேற்று (15) கையளித்தார்.

time-read
1 min  |
February 16, 2022
2 கோடி ரூபாய் செலவில் மீட்கப்பட்ட இளைஞன்
Tamil Mirror

2 கோடி ரூபாய் செலவில் மீட்கப்பட்ட இளைஞன்

கேரளாவில் மலையேறிய போது பாறை இடுக்கில் சிக்கிக் கொண்ட வாலிபரை மீட்கும் பணிக்கு அம்மாநில அரசு சுமார் 75 இலட்சம் ரூபாய் (இலங்கை மதிப்பில் 2 கோடி ரூபாய் ) செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 16, 2022
‘தலைவர் 169' படத்தில் இரண்டு ஹீரோக்கள்?
Tamil Mirror

‘தலைவர் 169' படத்தில் இரண்டு ஹீரோக்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'தலைவர் 169' திரைப்படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்க போகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
February 15, 2022
ஹிஜாப் விவகாரம் பாடசாலைகள் மீண்டும் திறப்பு
Tamil Mirror

ஹிஜாப் விவகாரம் பாடசாலைகள் மீண்டும் திறப்பு

கர்நாடகாவில் உடுப்பி அரசு மகளிர் பல்கலைக்கழகத்தில், கடந்த மாதம் பர்தா அணிந்து வருகை தந்த ஆறு முஸ்லிம் மாணவிகளை பல்கலைக்கழகத்தின் சீரு டை விதிகளைக் காரணம் காட்டி வகுப்பறைக்குள் நுழையவிடாமல் அப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியேற்றியது.

time-read
1 min  |
February 15, 2022
பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி அட்டை கட்டாயம்
Tamil Mirror

பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி அட்டை கட்டாயம்

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு

time-read
1 min  |
February 15, 2022
 தொடரை இழப்பதை தடுக்குமா இலங்கை?
Tamil Mirror

தொடரை இழப்பதை தடுக்குமா இலங்கை?

இன்று மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டி:

time-read
1 min  |
February 15, 2022
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்கும்
Tamil Mirror

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்கும்

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு

time-read
1 min  |
February 15, 2022
தடுப்பூசியைச் செலுத்தியிருந்தால் பரிசோதனை தேவையில்லை
Tamil Mirror

தடுப்பூசியைச் செலுத்தியிருந்தால் பரிசோதனை தேவையில்லை

பிரான்ஸிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனாப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 14, 2022
மேக்ஸ்வெலின் திருமண பத்திரிக்கை வைரலாகியது
Tamil Mirror

மேக்ஸ்வெலின் திருமண பத்திரிக்கை வைரலாகியது

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxall) தமிழகத்தைச் சேர்ந்த 'வினி ராமனைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 14, 2022
கடந்த இரு நாள்களாக கிழக்கில் கன மழை
Tamil Mirror

கடந்த இரு நாள்களாக கிழக்கில் கன மழை

கிழக்கு மாகாணத்தில் கடந்த இரு நாள்களாக கனத்த மழை பெய்து வருகின்றது.

time-read
1 min  |
February 14, 2022
ஊ.சே.நி, ஊ.ந.நி, ஆகியவற்றை கொள்ளையிடும் அரசாங்கத்தின் ஆட்சி நீடிக்க வேண்டுமா?
Tamil Mirror

ஊ.சே.நி, ஊ.ந.நி, ஆகியவற்றை கொள்ளையிடும் அரசாங்கத்தின் ஆட்சி நீடிக்க வேண்டுமா?

உங்களின் ஊழியர் சேமலாப நிதியையும் (சே.நி) ஊழியர் நம்பிக்கை நிதியையும் (ஊ.ந.நி) கொள்ளையடிக்க முயலும் அரசாங்கம் இன்னும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

time-read
1 min  |
February 14, 2022
இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கையை வென்ற ஆஸி.
Tamil Mirror

இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கையை வென்ற ஆஸி.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை தோற்றது.

time-read
1 min  |
February 14, 2022
வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு
Tamil Mirror

வவுனியா பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

வவுனியா பல்கலைக்கழகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நேற்று (11) திறந்து வைக்கப்பட்டது.

time-read
1 min  |
February 12, 2022
நிதி உதவியை இலங்கை கோரவில்லை
Tamil Mirror

நிதி உதவியை இலங்கை கோரவில்லை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை, இதுவரையிலும் நிதி உதவி கோரவில்லையென, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 12, 2022
தனிச் சிங்களத்தில் நினைவுப்படிகம்
Tamil Mirror

தனிச் சிங்களத்தில் நினைவுப்படிகம்

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம் மற்றும் பல்கலைக்கழக நினைவு படிகம் ஆகியவற்றை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று (11) திறந்துவைத்தார்.

time-read
1 min  |
February 12, 2022
கனடா எச்சரிக்கை
Tamil Mirror

கனடா எச்சரிக்கை

‘கனடாவில் வேலை வாய்ப்பு' என சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்பு போலியானது எனக் குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம், அதுதொடர்பில், எச்சரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
February 12, 2022
1,000 ரூபாய் பிரச்சினையை தீர்க்க கூட்டொப்பந்தம் வேண்டும்
Tamil Mirror

1,000 ரூபாய் பிரச்சினையை தீர்க்க கூட்டொப்பந்தம் வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்தும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமத பிரச்சினையை தீர்ப்பதற்கு கூட்டொப்பந்தம் வேண்டுமென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

time-read
1 min  |
February 12, 2022
கனேடிய ஆலோசகர் மட்டக்களப்புக்கு விஜயம்
Tamil Mirror

கனேடிய ஆலோசகர் மட்டக்களப்புக்கு விஜயம்

மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் வர்த்தகத்துறைக்கான ஆலோசகர் டேனியல் வூட், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் அலுவலகத்தில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

time-read
1 min  |
February 11, 2022
புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு
Tamil Mirror

புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது அல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரோன் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.

time-read
1 min  |
February 11, 2022
பல துறைகளில் சட்டத் திருத்தம்
Tamil Mirror

பல துறைகளில் சட்டத் திருத்தம்

பொதுமக்கள் பாதுகாப்புக்காக அடையாளம் காணப்பட்ட பல துறைகளில் சட்டங்களைத் திருத்தம் செய்தல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான விசேட கூட்டமொன்று நீதி அமைச்சில் அண்மையில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 11, 2022
சட்டவிரோத மீன்பிடிக்கு பாதுகாப்பு தரப்பினர் உதவி
Tamil Mirror

சட்டவிரோத மீன்பிடிக்கு பாதுகாப்பு தரப்பினர் உதவி

வடக்கு, கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாதொழிக்கும் வகையில், நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் எமது கடற் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்றத்தில் நேற்றைய (10) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

time-read
1 min  |
February 11, 2022
இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு - 20 தொடர்: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இலங்கை?
Tamil Mirror

இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு - 20 தொடர்: அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இலங்கை?

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, சிட்னியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
February 11, 2022