CATEGORIES

Tamil Mirror

இரத்தான பரீட்சை குறித்து அறிவிப்பு

நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக, பெப்ரவரி 1ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை woenets.lk @ToiD இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

time-read
1 min  |
January 31, 2024
நிமல் லன்சாவின் புதிய கூட்டணி ரணிலின் சூழ்ச்சி
Tamil Mirror

நிமல் லன்சாவின் புதிய கூட்டணி ரணிலின் சூழ்ச்சி

பாராளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தலைமையில், புதிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
January 31, 2024
கணவனின் வெற்றிடத்தை நிரப்ப விருப்பம் - சனத் நிஷாந்தவின் மனைவி அறிவிப்பு
Tamil Mirror

கணவனின் வெற்றிடத்தை நிரப்ப விருப்பம் - சனத் நிஷாந்தவின் மனைவி அறிவிப்பு

புத்தளம் மாவட்ட மக்களோ அல்லது கட்சியோ கேட்டால் மாத்திரமே தனது கணவரின் வெற்றிடத்தைப் பரிசீலிக்க தான தயாராக இருப்பதாக மறைந்த முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 31, 2024
கொழும்பை முடக்கும் முதல் முயற்சியே கண்ணீர் புகை வீசி கலைப்பு
Tamil Mirror

கொழும்பை முடக்கும் முதல் முயற்சியே கண்ணீர் புகை வீசி கலைப்பு

எங்களுக்கு வேண்டும் அரசாங்கம்” கோஷத்தால் அதிர்ந்தது முஜிபுர் ரஹ்மான் உட்பட இருவருக்கு காயம் இரகசியத்தால் மாணவர்களின் வரைவு குறைந்தது ஆர்ப்பாட்ட பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

time-read
2 mins  |
January 31, 2024
Tamil Mirror

மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்

பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

time-read
1 min  |
January 30, 2024
Tamil Mirror

“ஹமாஸ் தாக்குதலுடன் ஐ.நா.வுக்கு தொடர்பு”

ஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியது முதல் இதுவரை ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் கழகத்தின் (UNRWA) பணியாளர்கள் 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
January 30, 2024
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: சம்பியனான சின்னர்
Tamil Mirror

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: சம்பியனான சின்னர்

அவுஸ்திரேலிய பகிரஙக டென்னிஸ் தொடரில் உலகின் நான்காம் நிலை வீரரான ஜன்னிக் சின்னர் சம்பியனானார்.

time-read
1 min  |
January 30, 2024
ஸ்பானிய லா லிகாத் தொடர் வலென்சியாவை பனா RIVADH வ C அத்லெட்டிகோ மட்ரிட்
Tamil Mirror

ஸ்பானிய லா லிகாத் தொடர் வலென்சியாவை பனா RIVADH வ C அத்லெட்டிகோ மட்ரிட்

ஸ்பானிய கால்பந்தா ட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற வலென்சியா உடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.

time-read
1 min  |
January 30, 2024
‘தலைவர் 171’ மாஸ் தகவல்!
Tamil Mirror

‘தலைவர் 171’ மாஸ் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

time-read
1 min  |
January 30, 2024
புதிய தலைவரின் நடவடிக்கைகள் தொடர்பில் “கல்முனை கிளை திருப்தி”
Tamil Mirror

புதிய தலைவரின் நடவடிக்கைகள் தொடர்பில் “கல்முனை கிளை திருப்தி”

தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஸ்ரீரீதரன் தெரிவித்ததன் மூலம், புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 30, 2024
Tamil Mirror

சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்: கவனயீர்ப்பு பேரணிக்கு அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கம் சார்பாக அச்சங்கத்தைச் சேர்ந்த ஆமலநாயகி அமல்ராஜ் அன்றையதினம் கவனயீர்ப்பு பேரணியை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளார்.

time-read
1 min  |
January 30, 2024
Tamil Mirror

கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

நாட்டு மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தைக் குறைத்து, அவர்கள் சுதந்திரமாக வாழ அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பில் ஜனவரி 30 ஆம் திகதி (இன்று) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

time-read
1 min  |
January 30, 2024
Tamil Mirror

பகிடிவதை விவகாரம் நால்வருக்கு பிணை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
January 30, 2024
மன்னார் வைத்தியசாலையில் பொலித்தீனுக்கு தடை
Tamil Mirror

மன்னார் வைத்தியசாலையில் பொலித்தீனுக்கு தடை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 30, 2024
Tamil Mirror

தொங்கிய நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு

மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மனித எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 30, 2024
மாவனெல்லையில் 30 கடைகள் கருகின
Tamil Mirror

மாவனெல்லையில் 30 கடைகள் கருகின

மாவனெல்ல நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (28) இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

time-read
1 min  |
January 30, 2024
செல்லக்கதிர்காமம் விபத்தில் இருவர் பலி; நால்வர் காயம்
Tamil Mirror

செல்லக்கதிர்காமம் விபத்தில் இருவர் பலி; நால்வர் காயம்

செல்லக்கதிர்காமம் கதிர்காமம் வீதியில், ஞாயிற்றுக்கிழமை (28) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியானதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் என கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
January 30, 2024
தாய்லாந்து பிரதமர் வருகிறார்
Tamil Mirror

தாய்லாந்து பிரதமர் வருகிறார்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்,முடிவுகளை எடுக்கும் உரிமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 30, 2024
"பயங்கரவாதி யார்? வரைவிலக்கணம் இல்லை"
Tamil Mirror

"பயங்கரவாதி யார்? வரைவிலக்கணம் இல்லை"

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்,முடிவுகளை எடுக்கும் உரிமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 30, 2024
10 மாவட்டங்களில் “மலைப் பத்தாண்டு"
Tamil Mirror

10 மாவட்டங்களில் “மலைப் பத்தாண்டு"

\"மலைப் பத்தாண்டு” 10 ஆண்டு பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டம் மாவட்ட அளவில் முன்மொழிவுகளைப் பெறத் தொடங்குகியுள்ளது.

time-read
1 min  |
January 30, 2024
“2025 இல் சொத்து வரி”
Tamil Mirror

“2025 இல் சொத்து வரி”

எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ அரசாங்கத்துக்கு எண்ணம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

time-read
1 min  |
January 30, 2024
Tamil Mirror

பாகிஸ்தானில் நிமோனியா: 240க்கும் அதிகமான குழந்தைகள் பலி

பாகிஸ்தான்- பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

time-read
1 min  |
January 29, 2024
ட்ரோன் மூலம் இரத்தம் அனுப்பிய மருத்துவமனை ம்
Tamil Mirror

ட்ரோன் மூலம் இரத்தம் அனுப்பிய மருத்துவமனை ம்

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, மருந்து, இரத்தம் ஆகியவற்றைப் பிற சுகாதார மையங்களுக்கு விரைவாக அனுப்பி வைக்க ஏதுவாக ட்ரோன் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

time-read
1 min  |
January 29, 2024
விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கை மீது நடந்த பயணி
Tamil Mirror

விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கை மீது நடந்த பயணி

மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கவுதமாலா நாட்டிற்கு ஏரோமெக்சிகோ பயணிகள் விமானம் வெள்ளிக்கிழமை (26) புறப்பட தயாராக இருந்துள்ளது.

time-read
1 min  |
January 29, 2024
தேசங்களின் ஆபிரிக்கக் கிண்ணத் தொடர்: காலிறுதியில் நைஜீரியா
Tamil Mirror

தேசங்களின் ஆபிரிக்கக் கிண்ணத் தொடர்: காலிறுதியில் நைஜீரியா

தேசங்களின் ஆபிரிக்கக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நைஜீரியா தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
January 29, 2024
ஸ்பானிய லா லிகாத் தொடர்: வில்லாறியலிடம் தோற்ற பார்சிலோனா
Tamil Mirror

ஸ்பானிய லா லிகாத் தொடர்: வில்லாறியலிடம் தோற்ற பார்சிலோனா

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற வில்லாறியலுடனான போட்டியில் 3-5 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா தோற்றது.

time-read
1 min  |
January 29, 2024
அவுஸ்திரேலியாவை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்
Tamil Mirror

அவுஸ்திரேலியாவை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

time-read
1 min  |
January 29, 2024
கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு
Tamil Mirror

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவு

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு \"Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)\" திட்டத்தின் கீழ், நிதி உதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சமூக ஒருங்கிசைவுக்கான டெல்வொன் உதவி (DASH) அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி உடன் கைச்சாத்திட்டிருந்தார். இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

time-read
1 min  |
January 29, 2024
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
Tamil Mirror

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

பொத்துவில் பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அதற்கான சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறும். பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி ஏ.யூ.அப்துல் ஸமட் அறிவித்துள்ளார்

time-read
1 min  |
January 29, 2024
Tamil Mirror

பிரமிட்டில் ரூ.500 கோடி மோசடி செய்தவர் கைது

'டிரேட்வின்' எனும் பெயரில் பிரமிட் முறைமையின் ஊடாக வர்த்தக நடவடிக்கையை முன்னெடுத்து, அதில் பணத்தை வைப்பிலிடும் வைப்பாளர்களின் பணத்தில் 500 கோடி ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் வலையமைப்பு விசாரணைப் பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 29, 2024