CATEGORIES

ஜெய்சங்கருடன் அனுரகுமார சந்திப்பு
Tamil Mirror

ஜெய்சங்கருடன் அனுரகுமார சந்திப்பு

புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை புதுடில்லியில் சந்தித்து திங்கட்கிழமை (05) கலந்துரையாடினார்.

time-read
1 min  |
February 06, 2024
“தலைகீழாக தூக்கி அடித்தனர்"
Tamil Mirror

“தலைகீழாக தூக்கி அடித்தனர்"

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையில் வைத்து, தன்னை தலைகீழாகத் தூக்கி, அடித்து சித்திரவதைக்கு உள்ளாகினர் என மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ்.பல்கலைக்கழக மாணவன், முறைப்பாடு செய்துள்ளார்.

time-read
1 min  |
February 06, 2024
ஜனநாயக உரிமைகளில்-"தேவையற்ற தலையீடுகள்"
Tamil Mirror

ஜனநாயக உரிமைகளில்-"தேவையற்ற தலையீடுகள்"

இந்திய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தார் சஜித்

time-read
1 min  |
February 06, 2024
இங்கிலாந்துக்கு 399 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
Tamil Mirror

இங்கிலாந்துக்கு 399 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில்

time-read
1 min  |
February 05, 2024
ஓவியத்தினால் பதவி விலகிய அமைச்சர்
Tamil Mirror

ஓவியத்தினால் பதவி விலகிய அமைச்சர்

இத்தாலியின் பாராளுமன்ற உறுப்பினரும், கலாசார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி (Vittorio Sgarbi) பழைமையான கலைப்பொருட்கள் மற்றும் அரிய ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.

time-read
1 min  |
February 05, 2024
சமநிலையில் டொட்டென்ஹாம் எவெர்ற்றன் போட்டி
Tamil Mirror

சமநிலையில் டொட்டென்ஹாம் எவெர்ற்றன் போட்டி

இங்கிலாந்து பிறீமியர் லீக்:

time-read
1 min  |
February 05, 2024
வெளியேற்றப்பட்ட ஜப்பான்
Tamil Mirror

வெளியேற்றப்பட்ட ஜப்பான்

ஆசியக் கிண்ணத் தொடர்:

time-read
1 min  |
February 05, 2024
“வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி”
Tamil Mirror

“வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி”

நாமல், ஜீவன் மற்றும் மனோவும் வாழ்த்து

time-read
1 min  |
February 05, 2024
“தொலைபேசி பாவனையை குறையுங்கள்”
Tamil Mirror

“தொலைபேசி பாவனையை குறையுங்கள்”

ஒரு பாடத்திற்கு நான்கு இடங்களில் டியூஷன் செல்வதால் எந்த பிரயோசனமும் இல்லை என்றும் சுயகற்றல் (self learning) ஒன்றே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் எனவும் கலாநிதி தவநாயகம் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 05, 2024
தாலி கொடி மோசடி; யுவதி கைது
Tamil Mirror

தாலி கொடி மோசடி; யுவதி கைது

வாய் பேச முடியாத பெண்ணொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை இரவலாகப்பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
February 05, 2024
செந்தில் தலைமையில் கிழக்கில் சுதந்திரதினம்
Tamil Mirror

செந்தில் தலைமையில் கிழக்கில் சுதந்திரதினம்

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள், கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

time-read
1 min  |
February 05, 2024
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
Tamil Mirror

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்களில் ஒன்பது விடயங்கள் உள்ளீர்க்கப்படாது நிகழ்நிலை சட்டத்தினை சான்றுரைப்படுத்திய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 05, 2024
பொன்சேகாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
Tamil Mirror

பொன்சேகாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தன்னையும் தனது கட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்றார்.

time-read
1 min  |
February 05, 2024
வடக்கு, கிழக்கில் கரிநாள்
Tamil Mirror

வடக்கு, கிழக்கில் கரிநாள்

பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் கைது

time-read
1 min  |
February 05, 2024
காலி முகத்திடலில் கோலாகலம்
Tamil Mirror

காலி முகத்திடலில் கோலாகலம்

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது இம்முறையும் ஜனாதிபதி உரையாற்றவில்லை

time-read
1 min  |
February 05, 2024
இன்று ஆரம்பிக்கிறது ஒற்றை டெஸ்ட்
Tamil Mirror

இன்று ஆரம்பிக்கிறது ஒற்றை டெஸ்ட்

இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கிறது.

time-read
1 min  |
February 02, 2024
ஓட்டோவில் பூந்தோட்டம்
Tamil Mirror

ஓட்டோவில் பூந்தோட்டம்

தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத்தை சேர்ந்தவர் அஞ்சி. இவர் சொந்தமாக ஓட்டோ ஓட்டி வருகிறார்.

time-read
1 min  |
February 02, 2024
மன்னிப்பு கேட்ட மார்க்
Tamil Mirror

மன்னிப்பு கேட்ட மார்க்

உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டா நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க்.

time-read
1 min  |
February 02, 2024
செல்சியை வீழ்த்திய லிவர்பூல்
Tamil Mirror

செல்சியை வீழ்த்திய லிவர்பூல்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற செல்சியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

time-read
1 min  |
February 02, 2024
ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி விருது சுவீகரிப்பு
Tamil Mirror

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி விருது சுவீகரிப்பு

பரந்தளவில் அறியப்படும் மற்றும் நாட்டின் மிகவும் புத்தாக்கமானதும், நம்பிக்கையை வென்றதுமான ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, காப்புறுதித் துறையில் சிறந்த வருடாந்த நிதி அறிக்கைக்கான (ரூ. 10 பில்லியன் வரை GWP) வெண்கல விருதை சுவீகரித்திருந்தது. TAGS விருதுகள் 2023 நிகழ்வில் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாகவும் இந்த விருதை ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

time-read
1 min  |
February 02, 2024
“ஓரம் கட்டும் வரையில் அணித்திரள்வார்கள்
Tamil Mirror

“ஓரம் கட்டும் வரையில் அணித்திரள்வார்கள்

இந்த அரசாங்கத்தை விரட்டி, புதிய அரசாங்கத்தை அமைக்கும் வரையிலும் இந்நாட்டு மக்கள் ஓரணியில் அணிதிரள்வார்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 02, 2024
“வடகிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்"
Tamil Mirror

“வடகிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்"

சட்டம் இல்லாத நாட்டிலே ஒரு சட்டத்துக்கான அமைச்சர் தேவையில்லை தெற்கிலே ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவீர்களாக இருந்தால் வடகிழக்கை பிரித்து தனிநாடாக தரவேண்டும் அதேவேளை தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்காகவும் எத்தனை அச்சுறுத்தல் எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தாலும் தொடர்ச்சியாக நினைவேந்தல்களை செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் காட்டம்.

time-read
1 min  |
February 02, 2024
Tamil Mirror

மார்ச் 12 இயக்கம் கடும் கண்டனம்

சட்டத்திற்குப் நிகழ்நிலைக் காப்புச்சட்டமூலமானது புறம்பான முறையில் நிறைவேற்றப்பட்டதனை மார்ச் 12 இயக்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
February 02, 2024
புதனன் திறக்கப்படும்
Tamil Mirror

புதனன் திறக்கப்படும்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு எதிர்வரும் 7ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படும் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் வியாழக்கிழமை (01) அறிவித்துள்ளது.

time-read
1 min  |
February 02, 2024
உண்ணாவிரதத்தில் குதிக்க முருகன், ராபர்ட் முஸ்தீபு
Tamil Mirror

உண்ணாவிரதத்தில் குதிக்க முருகன், ராபர்ட் முஸ்தீபு

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

time-read
1 min  |
February 02, 2024
கெஹலியவுக்கு பயணத் தடை
Tamil Mirror

கெஹலியவுக்கு பயணத் தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 02, 2024
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை - சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
Tamil Mirror

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை - சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

தேசிய நீரளவை சட்டமூலம், நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலம் ஆகியவற்றுக்கும் சபாநாயகரின் சான்றுரை ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, வியாழக்கிழமை (01) சான்றுரைப்படுத்தினார்.

time-read
1 min  |
February 02, 2024
பஸ் கட்டணங்களை - 10% அதிகரிப்போம்
Tamil Mirror

பஸ் கட்டணங்களை - 10% அதிகரிப்போம்

பஸ் சங்கங்களின் கோரிக்கைக்கு முறையான தீர்வு கிடைக்காவிடின், அடுத்த வாரம் முதல், பஸ் கட்டணங்களை 10 சதவீதம் அதிகரிப்போம் என்று இலங்கை தனியார் பஸ்களின் உரிமையாள சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, வியாழக்கிழமை (01) தெரிவித்தார்.

time-read
1 min  |
February 02, 2024
“அதிகரிக்க எவ்வித ஏற்பாடும் இல்லை”
Tamil Mirror

“அதிகரிக்க எவ்வித ஏற்பாடும் இல்லை”

ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித ஏற்பாடும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம, வியாழக்கிழமை (1) தெரிவித்தார்.

time-read
1 min  |
February 02, 2024
தொழிற்சங்க நடவடிக்கைகளால் - படையினர் களமிறக்கம்
Tamil Mirror

தொழிற்சங்க நடவடிக்கைகளால் - படையினர் களமிறக்கம்

நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்களின் வைத்தியசாலை பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
February 02, 2024