CATEGORIES

ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை - ஐரோப்பிய யூனியன் முடிவு
Dinamani Chennai

ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை - ஐரோப்பிய யூனியன் முடிவு

உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
February 22, 2024
5 செட்களில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை
Dinamani Chennai

5 செட்களில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை

பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு டா்பிடோஸை 5 செட் கணக்கில் போராடி வீழ்த்தியது மும்பை மெட்டியா்ஸ்.

time-read
1 min  |
February 22, 2024
சக்காரி, ஆஸ்டபென்கோ தோல்வி
Dinamani Chennai

சக்காரி, ஆஸ்டபென்கோ தோல்வி

துபையில் நடைபெறும் மகளிா் டென்னிஸ் போட்டியில், பிரதான வீராங்கனைகளான கிரீஸின் மரியா சக்காரி, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் புதன்கிழமை தோல்வி கண்டனா்.

time-read
1 min  |
February 22, 2024
மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் மறைவு: பிரதமர், தலைவர்கள் இரங்கல்
Dinamani Chennai

மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் மறைவு: பிரதமர், தலைவர்கள் இரங்கல்

சட்ட நிபுணரும் மூத்த வழக்குரைஞருமான ஃபாலி நாரிமன் புதன்கிழமை காலை காலமானாா்.

time-read
1 min  |
February 22, 2024
Dinamani Chennai

ரஷிய கச்சா எண்ணெய்யிலிருந்து ரூ.55,510 கோடிக்கு எரிபொருள்கள் தடை விதித்த நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி

ரஷியா மீது பொருளாதாரத் தடை விதித்த நாடுகள், ரஷிய கச்சா எண்ணெய்யில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளன.

time-read
1 min  |
February 22, 2024
கடன் செயலிகள் மீது கூடுதல் கண்காணிப்பு: மத்திய நிதியமைச்சர்
Dinamani Chennai

கடன் செயலிகள் மீது கூடுதல் கண்காணிப்பு: மத்திய நிதியமைச்சர்

அதிகாரபூா்வமற்ற கடன் செயலிகளைத் தடுக்க கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நிதிசாா்ந்த கண்காணிப்பு அமைப்புகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டாா்.

time-read
1 min  |
February 22, 2024
ஆகாயத் தாமரையை எருவாக மாற்றுவதற்கு அரசு பரிசீலிக்கும்
Dinamani Chennai

ஆகாயத் தாமரையை எருவாக மாற்றுவதற்கு அரசு பரிசீலிக்கும்

ஆகாயத்தாமரையை அறிவியல் ரீதியாக எருவாக மாற்றுவதற்கு அரசு பரிசீலிக்கும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

time-read
1 min  |
February 22, 2024
துணை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.30,355 கோடி ஒதுக்கீடு
Dinamani Chennai

துணை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.30,355 கோடி ஒதுக்கீடு

துணை நிதிநிலை அறிக்கையில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.30,355 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

time-read
1 min  |
February 22, 2024
Dinamani Chennai

மகளிரை அரசியல் களத்தில் ஊக்கப்படுத்த மாநில கொள்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தும் விதமாக, தனித்துவமான மாநில கொள்கை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 22, 2024
Dinamani Chennai

20 நிர்வாக உறுப்பினர்களுடன் புதிய மருத்துவ கவுன்சில் அமைக்க மசோதா தாக்கல்

மருத்துவா்களுக்கான பதிவு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை 20 நிா்வாக உறுப்பினா்களுடன் புதிதாக அமைப்பதற்கான சட்ட மசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் புதன்கிழமை (பிப்.17) தாக்கல் செய்தாா்.

time-read
1 min  |
February 22, 2024
காவல் துறைக்கு ரூ. 23 கோடியில் புதிய கட்டடங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Dinamani Chennai

காவல் துறைக்கு ரூ. 23 கோடியில் புதிய கட்டடங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

காவல் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலமாக புதன்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்.

time-read
1 min  |
February 22, 2024
கூட்டணிக்காக அதிமுக அலைபாயவில்லை
Dinamani Chennai

கூட்டணிக்காக அதிமுக அலைபாயவில்லை

கூட்டணிக்காக அதிமுக அலைபாயவில்லை என்று அக் கட்சி உறுப்பினா் செல்லூா் ராஜு கூறினாா்.

time-read
1 min  |
February 22, 2024
பிரதமர் மோடி பிப்.27-இல் தமிழகம் வருகை
Dinamani Chennai

பிரதமர் மோடி பிப்.27-இல் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி பிப். 27, 28 ஆகிய நாள்களில் தமிழகத்தின் திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

time-read
1 min  |
February 22, 2024
பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம்
Dinamani Chennai

பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம்

சென்னை மாநகராட்சியில் ஆண்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்க நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 22, 2024
சென்னை மாநகராட்சியில் ரூ.4,464 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் - ரூ.262.52 கோடி பற்றாக்குறை
Dinamani Chennai

சென்னை மாநகராட்சியில் ரூ.4,464 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் - ரூ.262.52 கோடி பற்றாக்குறை

பெருநகர சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 4,464.60 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ரூ.262.52 கோடி பற்றாக்குறையாக உள்ளது.

time-read
2 mins  |
February 22, 2024
சென்னைக்கு குடிநீர் வழங்கும் அமைப்புகளை இணைக்கும் பெருந்திட்டம் தயார்
Dinamani Chennai

சென்னைக்கு குடிநீர் வழங்கும் அமைப்புகளை இணைக்கும் பெருந்திட்டம் தயார்

சென்னைக்கு குடிநீா் வழங்கும் திட்டங்களை ராட்சத குழாய்கள் மூலம் இணைக்க பெருந்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், ஒரு இடத்தில் தண்ணீா் குறைந்தால் அதனை மற்றொரு இடத்தில் இருந்து வரும் நீா் நிறைவு செய்து விடும் என்றும் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 22, 2024
விவசாயிகளின் பேரணியைத் தடுக்க கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு ஒருவர் உயிரிழப்பு; 12 போலீஸார் காயம்
Dinamani Chennai

விவசாயிகளின் பேரணியைத் தடுக்க கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு ஒருவர் உயிரிழப்பு; 12 போலீஸார் காயம்

ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் புதன்கிழமை வெடித்து சிதறிய விவசாயிகள் மீது வீசப்பட்ட கண்ணீா்ப் புகைக் குண்டு.

time-read
1 min  |
February 22, 2024
சமாஜவாதி- காங்கிரஸ் தொகுதி உடன்பாடு
Dinamani Chennai

சமாஜவாதி- காங்கிரஸ் தொகுதி உடன்பாடு

மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி-காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு, இரு கட்சிகள் சாா்பில் புதன்கிழமை கூட்டாக அறிவிக்கப்பட்டது.

time-read
2 mins  |
February 22, 2024
டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்கள் தூர்வார ரூ.10 கோடி
Dinamani Chennai

டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்கள் தூர்வார ரூ.10 கோடி

காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.10 கோடியில் சி, டி பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 21, 2024
பசுந்தாள் உரம் உற்பத்திக்கு ரூ.20 கோடி
Dinamani Chennai

பசுந்தாள் உரம் உற்பத்திக்கு ரூ.20 கோடி

பசுந்தாள் உரம் உற்பத்திக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 21, 2024
காஸா போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு
Dinamani Chennai

காஸா போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு

நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

time-read
2 mins  |
February 21, 2024
‘நாக்-அவுட்' சுற்றில் இந்திய மகளிர், ஆடவர் அணிகள்
Dinamani Chennai

‘நாக்-அவுட்' சுற்றில் இந்திய மகளிர், ஆடவர் அணிகள்

தென் கொரியாவில் நடைபெறும் அணிகளுக்கான உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மகளிர், ஆடவர் அணிகள் \"நாக்-அவுட்' சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

time-read
1 min  |
February 21, 2024
ஆசிய உள்ளரங்கு தடகளம்: பறிபோனது குல்வீர் சிங்கின் தங்கம்
Dinamani Chennai

ஆசிய உள்ளரங்கு தடகளம்: பறிபோனது குல்வீர் சிங்கின் தங்கம்

ஈரானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில், 3000 மீட்டர் ஆடவர் பிரிவில் சாம்பியனான இந்தியாவின் குல்வீர் சிங், விதிகளை மீறியதாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது தங்கப்பதக்கம் பறிபோனது.

time-read
1 min  |
February 21, 2024
சபலென்காவை சாய்த்தார் வெகிச்
Dinamani Chennai

சபலென்காவை சாய்த்தார் வெகிச்

துபை டென்னிஸ் மகளிர் போட்டியில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time-read
1 min  |
February 21, 2024
சந்தேஷ்காளி பகுதியில் சட்டம் ஒழுங்கு இல்லை
Dinamani Chennai

சந்தேஷ்காளி பகுதியில் சட்டம் ஒழுங்கு இல்லை

பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி

time-read
1 min  |
February 21, 2024
Dinamani Chennai

பஞ்சாப் எல்லையில் 14,000 விவசாயிகள் முகாம்

நெடுஞ்சாலைகளில் டிராக்டர்களைப் பயன்படுத்தக் கூடாது: பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம்

time-read
1 min  |
February 21, 2024
ஊட்டச்சத்துமிக்க பாரம்பரிய நெல் ரகங்கள் மேம்படுத்தப்படும்
Dinamani Chennai

ஊட்டச்சத்துமிக்க பாரம்பரிய நெல் ரகங்கள் மேம்படுத்தப்படும்

அதிக ஊட்டச்சத்துள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் மேம்படுத்தப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 21, 2024
மண் வளத்துடன் மக்கள் நலன் பேணுவதே நோக்கம்
Dinamani Chennai

மண் வளத்துடன் மக்கள் நலன் பேணுவதே நோக்கம்

வேளாண் துறை முதன்மைச் செயலர் அபூர்வா

time-read
1 min  |
February 21, 2024
'நான் முதல்வன் ஒலிம்பியாட்' திட்டம் தொடக்கம்
Dinamani Chennai

'நான் முதல்வன் ஒலிம்பியாட்' திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ திட்டத்தை அமைச்சா்கள் உதயநிதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

time-read
1 min  |
February 21, 2024
சென்னை காவல் துறை சார்பில் குதிரையேற்ற போட்டி
Dinamani Chennai

சென்னை காவல் துறை சார்பில் குதிரையேற்ற போட்டி

சென்னை காவல்துறை சாா்பில் குதிரையேற்ற போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
February 21, 2024