CATEGORIES

இடைநிலை ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்
Dinamani Chennai

இடைநிலை ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்

‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பள்ளிகளில் தற்போது தோ்வு காலமாக இருப்பதால் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியா்கள் கல்விப் பணியாற்ற வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
February 28, 2024
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் சர்வதேச வாய்ப்புகள்-மதுரை கருத்தரங்கில் பிரதமர் மோடி
Dinamani Chennai

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் சர்வதேச வாய்ப்புகள்-மதுரை கருத்தரங்கில் பிரதமர் மோடி

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சா்வதேச வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

time-read
1 min  |
February 28, 2024
லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கர் நியமனம்
Dinamani Chennai

லோக்பால் தலைவராக ஏ.எம்.கான்வில்கர் நியமனம்

லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

time-read
1 min  |
February 28, 2024
தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி-பிரதமர் நரேந்திர மோடி
Dinamani Chennai

தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி-பிரதமர் நரேந்திர மோடி

பல்லடம்: தமிழகத்தில் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக தயாராகி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

time-read
2 mins  |
February 28, 2024
அரிய புகைப்படங்கள்-நவீன அம்சங்களுடன் கருணாநிதி நினைவிடம்
Dinamani Chennai

அரிய புகைப்படங்கள்-நவீன அம்சங்களுடன் கருணாநிதி நினைவிடம்

அரிய புகைப்படங்கள், நவீன அம்சங்கள் அடங்கிய முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

time-read
2 mins  |
February 27, 2024
பஞ்சாப் முதல்வராகப் பொறுப்பேற்றார் மரியம்
Dinamani Chennai

பஞ்சாப் முதல்வராகப் பொறுப்பேற்றார் மரியம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் (50) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

time-read
1 min  |
February 27, 2024
Dinamani Chennai

காஸாவில் அத்தியாவசியப் பொருள்களுக்கு இஸ்ரேல் தடை

மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

time-read
1 min  |
February 27, 2024
Dinamani Chennai

ராஞ்சி டெஸ்ட்டில் வென்றது இந்தியா இங்கிலாந்துடனான தொடரைக் கைப்பற்றியது

இங்கிலாந்துடனான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.

time-read
1 min  |
February 27, 2024
ஜார்க்கண்டின் ஒரே காங்கிரஸ் எம்.பி. பாஜகவில் இணைந்தார்
Dinamani Chennai

ஜார்க்கண்டின் ஒரே காங்கிரஸ் எம்.பி. பாஜகவில் இணைந்தார்

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி. கீதா கோடா பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.

time-read
1 min  |
February 27, 2024
ஜவுளித் துறையின் பங்களிப்பை அதிகரிக்க அரசு முயற்சி பிரதமர் நரேந்திர மோடி
Dinamani Chennai

ஜவுளித் துறையின் பங்களிப்பை அதிகரிக்க அரசு முயற்சி பிரதமர் நரேந்திர மோடி

வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவைவளர்ந்த நாடாகக்கட்டமைப்பதில் ஜவுளித் துறையின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க மத்திய அரசு முயற்சியெடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time-read
1 min  |
February 27, 2024
மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி
Dinamani Chennai

மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
February 27, 2024
3 மாநிலங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு
Dinamani Chennai

3 மாநிலங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு

உலக வா்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் இருந்து வேளாண் துறையை நீக்கக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் திங்கள்கிழமை டிராக்டா் பேரணிகளை நடத்தினா்.

time-read
1 min  |
February 27, 2024
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை ரூ.17,300 கோடி நலத் திட்டங்கள் தொடக்கம்
Dinamani Chennai

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை ரூ.17,300 கோடி நலத் திட்டங்கள் தொடக்கம்

தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை(பிப். 27) வருகை தரும் பிரதமா் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு வளா்ச்சி நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா்.

time-read
2 mins  |
February 27, 2024
பாலாற்றின் குறுக்கே ரூ.215 கோடியில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு ஆந்திர முதல்வர் அறிவிப்பு
Dinamani Chennai

பாலாற்றின் குறுக்கே ரூ.215 கோடியில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு ஆந்திர முதல்வர் அறிவிப்பு

பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியில் ரூ. 215 கோடியில் புதிதாக தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டார்.

time-read
1 min  |
February 27, 2024
25 மத்திய கம்பெனி ஆயுதப் படைகள் மார்ச் முதல் வாரம் தமிழகம் வருகை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
Dinamani Chennai

25 மத்திய கம்பெனி ஆயுதப் படைகள் மார்ச் முதல் வாரம் தமிழகம் வருகை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

மக்களவைத் தோ்தலையொட்டி, மாா்ச் முதல் வாரத்துக்குள் 25 மத்திய கம்பெனி ஆயுதப் படைகள் தமிழகத்துக்கு வரவுள்ளன என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
February 27, 2024
ஆவின் பால் உப பொருள்கள் விற்பனையை 20% உயர்த்த நடவடிக்கை
Dinamani Chennai

ஆவின் பால் உப பொருள்கள் விற்பனையை 20% உயர்த்த நடவடிக்கை

கோடை காலத்தை முன்னிட்டு, ஆவின் பால் உப பொருள்கள் விற்பனையை 20 சதவீதம் அளவுக்கு உயா்த்த தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

time-read
1 min  |
February 27, 2024
விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு
Dinamani Chennai

விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு

சென்னை மாநகா் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களில் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநா்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை அமைச்சா் சிவசங்கா் பரிசாக வழங்கினாா்.

time-read
1 min  |
February 27, 2024
பாஜகவுடன் தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன்
Dinamani Chennai

பாஜகவுடன் தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன்

மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் தமாகா கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை அறிவித்தாா்.

time-read
1 min  |
February 27, 2024
வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வீட்டுவசதி வாரிய மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கிலிருந்து அமைச்சா் ஐ. பெரியசாமியை விடுவித்ததை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
2 mins  |
February 27, 2024
ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: திமுக முன்னாள் நிர்வாகிக்கு அழைப்பாணை
Dinamani Chennai

ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: திமுக முன்னாள் நிர்வாகிக்கு அழைப்பாணை

ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் திமுக முன்னாள் நிா்வாகி ஆஜராகுமாறு மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
February 27, 2024
554 ரயில் நிலையங்கள் நவீனமயம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
Dinamani Chennai

554 ரயில் நிலையங்கள் நவீனமயம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

இந்தியா முழுவதும் 554 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பணிக்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

time-read
1 min  |
February 27, 2024
தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு
Dinamani Chennai

தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு

தென்காசி மாவட் டம் புளியரை எஸ் வளைவு பகுதி யில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார். அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டி ருந்தரயிலை பொதுமக்கள் அபாய எச்சரிக்கை தெரிவித்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

time-read
1 min  |
February 26, 2024
தமிழகத்திலிருந்து பாஜக உறுப்பினர்கள் மக்களவைக்கு செல்வது உறுதி
Dinamani Chennai

தமிழகத்திலிருந்து பாஜக உறுப்பினர்கள் மக்களவைக்கு செல்வது உறுதி

எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜக உறுப்பினா்கள் வெற்றி பெற்று மக்களவைக்குச் செல்வது உறுதி என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
February 26, 2024
யேமனில் 4-ஆவது முறையாக அமெரிக்கா-பிரிட்டன் தாக்குதல்
Dinamani Chennai

யேமனில் 4-ஆவது முறையாக அமெரிக்கா-பிரிட்டன் தாக்குதல்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் தளங்களைக் குறிவைத்து 4-ஆவது முறையாக அமெரிக்கா-பிரிட்டன் ராணுவங்கள் சனிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டன.

time-read
1 min  |
February 26, 2024
ஜுரெல், அஸ்வின், குல்தீப் அசத்தல்
Dinamani Chennai

ஜுரெல், அஸ்வின், குல்தீப் அசத்தல்

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள இந்தியா, 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. அந்த இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை எடுத்துள்ளது.

time-read
1 min  |
February 26, 2024
ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கே பாடுபட்டது காங்கிரஸ்
Dinamani Chennai

ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கே பாடுபட்டது காங்கிரஸ்

'ஒரு குடும்பத்தின் வளர்ச் சிக்காகவே தனது மொத்த பலத் தையும் பயன்படுத்தியது காங் கிரஸ்' என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

time-read
1 min  |
February 26, 2024
உ.பி. பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உ.பி. பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 போ் உயிரிழந்தனா் மற்றும் 7 போ் காயமடைந்தனா்.

time-read
1 min  |
February 26, 2024
உயிரோவியமாக வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம்
Dinamani Chennai

உயிரோவியமாக வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம்

நவீன காலத்துக்கேற்ற புதுப்புது அம்சங்களை உள்ளடக்கி உயிரோவியமாக வடிவமைக்கப்பட்டமுன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவிடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (பிப்.26) திறந்து வைக்கிறாா்.

time-read
1 min  |
February 26, 2024
கிண்டியில் ரூ.157 கோடியில் தேசிய முதியோர் நல மருத்துவமனை
Dinamani Chennai

கிண்டியில் ரூ.157 கோடியில் தேசிய முதியோர் நல மருத்துவமனை

காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

time-read
1 min  |
February 26, 2024
நடுக்கடலில் கடலோரக் காவல் படையினர் சாகசம்
Dinamani Chennai

நடுக்கடலில் கடலோரக் காவல் படையினர் சாகசம்

இந்திய கடலோரக் காவல்படையின் 48-ஆவது எழுச்சி தினத்தை முன்னிட்டு, சென்னை அருகே நடுக்கடலில் கடலோரக் காவல்படை வீரா்களின் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
February 26, 2024